ஐய்யா உங்களின் விரதம் நன்று 🎉.... ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் இப்போ எல்லா பொருளுக்குமே தரம் இல்லை வெறும் விளம்பரம் மட்டுமே தரம் குறைவு காரணம் கூட இருக்கலாம்... நீங்கள் மன நிறைவோடு வேண்டுதல் செய்தால் போதுமே ஏன் இந்த வீடியோ பதிவு பக்தியின் கவனம் குறையுமே.....!