Пікірлер
@kjagadeesan2776
@kjagadeesan2776 17 сағат бұрын
ஒரு புத்தக வெளியீட்டில் எதைப் பேச வேண்டும்..? புத்தகம் யாரைப் பற்றியதோ அவரது பெருமைகளைப் பேசலாம்.. புத்தகத்தை சுவை பட எழுதியவரைப் புகழ்ந்து பேசலாம்..தவிர , அவருக்கும் புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவருக்கும் இடையே உள்ள நட்பைப் பேசலாம்.. இதைத் தவிர்த்து கண்டதைப் பேசுவது மேடை நாகரீகமாகாதே..!
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee 17 сағат бұрын
Thalaivar thalaivar than 🤘😎
@sironmani5747
@sironmani5747 17 сағат бұрын
ரஜினியை பொறுத்த மட்டில் எதையும் யோசிக்காமல் பேசி விடுவார். கலைஞர் கண்ணில் விரல் விட்டு ஆட்டியவர் துரை முருகன் என்று பேசுவாரா? ஸ்டாலின் துரை முருகனை போனில் மிரட்டினார் என்பது முழு பொய்.
@dhayanandanbaskaran9015
@dhayanandanbaskaran9015 18 сағат бұрын
மண் குதிரைக்கு (ரஜினி) பட்டு குஞ்சரமா😀
@vallipuramsubramaniam3720
@vallipuramsubramaniam3720 18 сағат бұрын
Both of them are non-Tamils. Thurai don’t worry about these two follows. One day you’ll get your due place.
@RK-zd8bq
@RK-zd8bq 18 сағат бұрын
❤❤❤ Thalivaar Rajnikant 👑 of 👑
@RK-zd8bq
@RK-zd8bq 18 сағат бұрын
❤❤❤ Thalivaar Rajnikant king of king
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 19 сағат бұрын
Thalaivar vaalum magaan❤❤❤❤❤❤
@azeezbasha1166
@azeezbasha1166 19 сағат бұрын
Eppavumey DURAIMURGAN ikku VAI chaudaal adigam thaan. Because of age.
@karthikeyanv7266
@karthikeyanv7266 19 сағат бұрын
Durai Murugan also right. Rajini should give way to young actors..
@jayakumar1282
@jayakumar1282 19 сағат бұрын
பொதுவெளியில் மைக் கிடைச்சா ரஜினி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விளைவுகள் புரியாமல் பேசி விடுகிறார்
@user-sb3sh9sv2l
@user-sb3sh9sv2l 19 сағат бұрын
Vayssanabanga ipadiye pesikiti irundha than field la nika mudiyum
@natarajanb5141
@natarajanb5141 19 сағат бұрын
Super ❤
@sathishkkcboys6943
@sathishkkcboys6943 19 сағат бұрын
Super star ..young actorku valiveta ventum..
@pantherpicnic5213
@pantherpicnic5213 19 сағат бұрын
காலாவும் கபாலியும் வெற்றினு நீ தான்டா சொல்லிவிட்டு திரியுற . இரண்டுமே மொக்க படம் டா
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee 17 сағат бұрын
Ungggaluku teriyala na yenda yevanukum teriyatha makku 😂 uru Tandi engayachum poirukuriya takkuri?😅
@ksivaprakasam6186
@ksivaprakasam6186 19 сағат бұрын
அவர்களுக்கு ரஜினிகாந்த் என் தலைவன் என் தலைவனை பத்தி நீங்க தயவு செய்து இந்த மாதிரி பேசாதீங்க அவர் உங்கள் மேல் உள்ள மரியாதையில் அவர் உன்னைக் கொடுத்து காண்பித்தார் உன்னுடைய பேரனிடம் கேளுங்கள் ரஜினியை வைத்து படம் எடுப்பார் ரஜினி படத்தை இன்னும் பார்த்தால் மீண்டும் பார்ப்பார் நீ அரசியல் தலைவர் என்ன போல வருவேன் உன் பேரனிடம் மீண்டும் கேட்டுப்பார் அதற்கு ஓகே சொல்வாரா என்று ரஜினி ஒரு நல்ல மனிதர்
@DarkSiderx987
@DarkSiderx987 19 сағат бұрын
Thalaivar 50yrs💞🔥💥
@umapathythanji6939
@umapathythanji6939 19 сағат бұрын
Next Rajiniai J&K borderukku anuppividalam enendral nattai kaappatruvatharkkaga, yaaroda kaikkooli....?
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 19 сағат бұрын
Makkal superstar.
@cpushparaj2548
@cpushparaj2548 19 сағат бұрын
This rajani....
@sentamilselvan2588
@sentamilselvan2588 19 сағат бұрын
Rajini mela tha thappu
@Kulasekarapandiyan-u4h
@Kulasekarapandiyan-u4h 19 сағат бұрын
Arasiyalil vithivilakku.
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 19 сағат бұрын
Ullatha ullapadi pesum mamanithar
@vicky83
@vicky83 20 сағат бұрын
Oruthar katchi start Pani flag ethi kondadraru adhuku kuda indha alavuku Trend avaliye pa. Thalaivar vera ragam ❤
@ramachandran9169
@ramachandran9169 20 сағат бұрын
Pavam Durai
@Rasigen
@Rasigen 20 сағат бұрын
பத்தவச்சிட்டியே பரட்ட😂 இது எப்டியிருக்கு
@RaviRajini123
@RaviRajini123 20 сағат бұрын
அதுதாய சூப்பர் ஸ்டார் ரஜினியின் வரலாறு 🎉🤘🤘💪
@mysorevasaan
@mysorevasaan 20 сағат бұрын
Adhavadhu oothanidhiya edhirtha Yaraium veliye anuppuvan Sudalai
@devimani4949
@devimani4949 20 сағат бұрын
ரஜினிக்கு இது தேவையில்லாத வேலை இவர் திமுகவுக்கு ஆதரவும் தர மாட்டார் திமுக கட்சி சம்மந்தமாக அவர்கள் முன்னிலையில் கிண்டலாக பேசுகிறார்
@preams7879
@preams7879 20 сағат бұрын
தலைவர் உண்மையை மட்டுமே பேசுவார் ❤
@mohamediqbal4761
@mohamediqbal4761 20 сағат бұрын
Stalin go udhayanidhi come okay
@yuvaraj-td2hc
@yuvaraj-td2hc 20 сағат бұрын
Ranjith thangalaan padathukkum vettri vizha kondadiyavar producer, director ellam thiruttu pasanga sun pictures jailor 525 Cr official la pottanga life time collection sollala ivangalala tamil industry asingapaduthu
@jahirvak5570
@jahirvak5570 20 сағат бұрын
ரஜினி அவர்கள் எப்போதும் மனதில் பட்டதை பேசக்கூடியவர் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரை பேசியதே இல்லை.
@mohamediqbal4761
@mohamediqbal4761 20 сағат бұрын
Rajinikku jaalra adikkadhinga Rajini paesiyadhu thavaru
@முருகன்சிவலிங்கநாடார்முருகன்சி
@முருகன்சிவலிங்கநாடார்முருகன்சி 20 сағат бұрын
தலைவரைப் பற்றி ஒரு வார்த்தை தவறான வார்த்தைகள் விட்டாலும் அவர்களே தலைவர் தேடி மன்னிப்பு கேட்பார்கள்
@umashankarkk3642
@umashankarkk3642 20 сағат бұрын
Super star always king
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 20 сағат бұрын
இத வெச்சே ஓட்டுங்கப்பா வெளங்கிடும். கடலுக்குப் போகும் தண்ணீரை அணைகட்டி தேக்கி விவசாயத்தை பெருக்கலாம நாட்டின் பொருளாதாரம் உயரும்
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m 20 сағат бұрын
What is the contribution of Rajinikanth to DMK’s victory? Nothing basically Rajinikanth a Sanghi and an anti - Tamilian. Why Stalin is calling Rajinikanth to DMK’s function?
@muthusamyp7651
@muthusamyp7651 20 сағат бұрын
Rajini பேசியது சரியே Durai murugan பேசியது சரியல்ல.மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் உங்களுக்கு ரஜினி பற்றி பேசக்கூடாது
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 18 сағат бұрын
Super👌
@user-yc9ol3wg2w
@user-yc9ol3wg2w 20 сағат бұрын
Super 🎉❤
@user-yc9ol3wg2w
@user-yc9ol3wg2w 20 сағат бұрын
Mass thalaivar ❤🎉
@manimaranv2865
@manimaranv2865 21 сағат бұрын
இது செம்ம காமெடி😂😂😂😂😂😂
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze 21 сағат бұрын
Are Tamilnadu people interested in this nonsense. A cinema koothaadi comments on some corrupt joker and this news is thrusted on the public by these paid media coolies. There are are thousands of problems to be discussed and acted upon …. Not this nonsense
@happysad4828
@happysad4828 21 сағат бұрын
Tharkuri Visai Kuttam TVK totally closed 😂😂😂😂
@ABDULRAHMANSHAHULHAMERD
@ABDULRAHMANSHAHULHAMERD 21 сағат бұрын
கிழ போல்ட் அழுக்கு கறை முருகனுக்கு இது தேவையா மன்னிப்பு கேட்கட்டும்
@lathaganesh1516
@lathaganesh1516 21 сағат бұрын
Thalaivar always great
@veeralakshmi1489
@veeralakshmi1489 21 сағат бұрын
Yethuku intha thavai illatha prachanai Arasiyalil avarhal seiya vediyathu yelavo iruku 2026 election electionla vetri Perauvatha pathi yosikanumey thavira jokea sonna vishyathaum arasiyal akka thavai illai
@AshokKumar-zk1nj
@AshokKumar-zk1nj 21 сағат бұрын
ரஜினி திமுக மேடை ஏறி புகழை கெடுத்துக் கொள்ளாதீர்கள்
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 21 сағат бұрын
சுயநலத்துக்காக பரஸ்பரம் அனுசரித்துப்போகும் சந்தர்ப்பவாத நடிகனுக்கும் அரசியல்வாதிக்கும் இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. சுலபமாகக்கடந்து போவார்கள்.
@ganesansopi7270
@ganesansopi7270 21 сағат бұрын
கட்சியில் துறை முருகனுக்கு நல்ல.மதிப்பு இருக்கு வயது காலத்தில் வார்த்தையை அளந்து பேசவேண்டும் உங்கள் மகனுக்கு வாய்ப்பு நீங்கள் தானாக.முன் வந்து வழிவிட்டு போகவும் நானும் உங்கள் கட்சிதான்