Пікірлер
@suniight1274
@suniight1274 2 сағат бұрын
❤❤❤
@ragunathan3629
@ragunathan3629 4 сағат бұрын
🎉🎉🎉❤❤❤
@ARULKUMAR-d1b
@ARULKUMAR-d1b 4 сағат бұрын
Nanum varukuren Arulkumar
@RajeshrajeshRajesh-r4t
@RajeshrajeshRajesh-r4t 5 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VargheseAnandan
@VargheseAnandan 5 сағат бұрын
🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@rajendrankannu630
@rajendrankannu630 5 сағат бұрын
👏👏👏🌹🌹🌹👍👍🤝🤝🤝
@Dayayogesh_27
@Dayayogesh_27 5 сағат бұрын
வெற்றி நமதே
@comrade_gypsy
@comrade_gypsy 5 сағат бұрын
கோவன் மாதிரி இல்ல , it's Ok Comrades all yhe best ❤
@muneshkumar.s5765
@muneshkumar.s5765 6 сағат бұрын
தோழர் 🚩
@sakthivinayaga1058
@sakthivinayaga1058 6 сағат бұрын
சமுகத்தில் உள்ள பிரச்சனைகளையும் அதற்கான தீர்வையும் பாடலின் வழியாக உணர்த்தியிருக்கிறது. கலைககுழுவிற்கு வாழ்த்துக்கள். தோழாரே வா🚩
@Hariகரன்
@Hariகரன் 8 сағат бұрын
❤❤❤
@MuthuRaja-p5v
@MuthuRaja-p5v 8 сағат бұрын
தொடரட்டும் தோழரே
@BeObliged
@BeObliged 8 сағат бұрын
தோழரே புரட்சி செய்ய புறப்படுவோம் 🚩
@maniyamuna
@maniyamuna 8 сағат бұрын
வா தோழா வா...
@captains.p.r3521
@captains.p.r3521 8 сағат бұрын
Super tholarae❤️‍🔥🫀
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 9 сағат бұрын
புரட்சி அழைக்குது பூபாளத்தோடு, போர்களற்ற புத்துலகம் காணவே, பொதுவுடமை வசந்தம் மண்ணில் பூக்கவே! இழப்பதற்கு அடிமை விலங்கை தவிர வேறொன்றுமில்லை? பெறுவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது! புயல் என புறப்படுவோம்! பொதுவுடைமை சிந்தனையை பட்டித் தொட்டி எங்கும் பரப்புவோம்!! வா வா... தோழனே, வா வா....
@Athiyan-w3p
@Athiyan-w3p 7 сағат бұрын
@Pra485310
@Pra485310 9 сағат бұрын
சீமான் விஜய் உள்ளிட்ட புதுப்புது போலிகள் மத்தியில் இதுதான் real goosebumps.. ❤❤🔥🔥🔥
@Pra485310
@Pra485310 9 сағат бұрын
The real goosebumps..
@KarlMarx-vl9ir
@KarlMarx-vl9ir 9 сағат бұрын
🚩💥வாழ்த்துகள் தோழர்களே...!!!✊🏼
@Nsgradi91
@Nsgradi91 9 сағат бұрын
❤❤❤
@ManojKumar-u8n2p
@ManojKumar-u8n2p 9 сағат бұрын
@VPP.readers.circle
@VPP.readers.circle 9 сағат бұрын
Goosebumps 🎉
@rengasamy7737
@rengasamy7737 17 сағат бұрын
மார்க்சிய லெனினிய மாவோ கருத்துக்களையும் புரட்சிகரமான சொற்றொடர்களையும் பேசிக்கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவித தயாரிப்பும் இல்லாத கட்சி என்பது ஒரு புரட்சிகர கட்சியாக இருக்க முடியாது என்று மேலே கூறிய தலைவர்கள் பல இடங்களில் இக்கருத்தினை சொல்லியிருக்கிறார்கள். புரட்சி என்பது உழைப்பாளி மக்களின் திருவிழா அதை நடத்துவதற்கு மக்கள் திரள் எழுச்சி தேவை. வெகுஜன மக்களிடம் வெகுவாக தொடர்பிலிருந்து விலகி இருக்கிறீர்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது. பின் எப்படி புரட்சியை நடத்த முடியும்? அதுதான் இந்தியா முழுவதற்குமான சரிவை காட்டுகிறது. இதை சுய விமர்சனம் செய்யுங்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றுங்கள். மக்கள் படையை திரட்டுங்கள். புரட்சி என்பது நிச்சயம் நடைபெறும். வாழ்த்துக்கள் தோழர்களே!
@avSamikkannu
@avSamikkannu Күн бұрын
பாசிசத்துக்கு எதிரான போரில் சோவியத் செம்படை பெற்ற வெற்றிக்குப் பின்னால் ஒளிந்துள்ள அரசியலின் சிறப்பை அழகாக விளக்கிய தோழருக்கு எனது மனங் கனிந்த பாராட்டு!
@mathumatharasi
@mathumatharasi Күн бұрын
சூப்பர் தோழர்
@balasupramani5307
@balasupramani5307 Күн бұрын
❤❤❤
@PseudoDemocracy
@PseudoDemocracy Күн бұрын
ஏன் எழுச்சியை நோக்கி நகரவில்லை என்றால் ஊழல் வாதிகளும் திராவிடர்கள் ஆகிய திராவிடர் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு அரசியல் ஆதரவு கொடுப்பதும் அந்த திராவிட ஊழல்வாதிகள் ஆரிய ஏகாதிபத்திய அரசுடன் மறைமுகமாக கை சே கோர்ப்பது தான் மக்கள் எழுச்சி இதுவரை நடைபெறாத காரணமாக இருக்கிறது
@subashbose9476
@subashbose9476 Күн бұрын
திராவிடியான்களுக்கு முட்டு கொடுக்கும் எவனும் இனி தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடியாது....! தக்காளி கோவன்
@raviv8062
@raviv8062 Күн бұрын
Naam valaradhadharkku karanatha kandu pidikka ennum oru 100 aandu eduthukkonga
@moogamkaimani8560
@moogamkaimani8560 Күн бұрын
சரி.தமிழ்நாட்டில்கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும் பணக்காரனாகமாறிய திராவிட தலைவர்களின்கதையை சொல்லவே இல்லை.
@atozactorales
@atozactorales 2 күн бұрын
புதிய ஜனநாயகம் கருத்துக்கள் வெல்லட்டும் மக்கள் உள்ளங்களை
@rengank9900
@rengank9900 2 күн бұрын
உங்கள் எல்லோரையும் மதிக்கிறோம் ஆனால் நீங்கள் கூட்டணி வைத்துள்ள திமுக ஒரு பிரிவிணைவாத கட்சி அவர்கள் எல்விதத்திலும் பிரிவினைபேசுபவர்கள் சீனா நாட்டில் பிரிவினை பேசினால் பேசியவர்களை என்ன செய்வார்கள் நீங்கள் ஏன் இதுபோன்ற வற்றை மறைத்து நாட்டுமக்களுக்கு உங்களால் என்ன நன்மை செய்ய முடியும் உங்களுக்கு ஆதரவு வேண்டும் என்றால் திருமுருகன்காந்தி போன்றவர்களையா சேர்த்துக் கொள்வது உயிர் துச்சமாய் நிணைக்கும் தியாக உள்ளம் கொண்டவர்கள் சங்கருப்பவன் உடன் சகவாசம் போல்தோன்றுகிறது
@adhiadv235
@adhiadv235 2 күн бұрын
THOZHAR WELCOME..
@parthasarathynanjappan7868
@parthasarathynanjappan7868 2 күн бұрын
Holding mobile in your hand you cannot sing and give proper expressions to the tone and tenor of the song. Good singers - they must carry the song in their hearts and minds.
@DheeranPALA
@DheeranPALA Күн бұрын
Yep! That's true.. Thank you for your concern. We are working on it.
@muthukrishnan263
@muthukrishnan263 2 күн бұрын
வாழ்த்துக்கள் 🤍👏🏻
@jagannathan908
@jagannathan908 2 күн бұрын
🎉🎉
@Karuppan.6
@Karuppan.6 2 күн бұрын
புரட்சி🔥🔥🔥
@leninlenin4236
@leninlenin4236 2 күн бұрын
புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்களே
@MohamedIsmail-gn8eu
@MohamedIsmail-gn8eu 2 күн бұрын
ஆனால் இன்று மோடி ஆட்சியில் முஸ்லீம்களின் பாபர் மசூதியை தனது பெரும்பாண்மைவாத ஆட்சியதிகாரங்களின் வழியாக அக்கிரமான முறையில் ஒரு வன்முறைக் கும்பலை கூட்டி பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி விட்டுத்தான் ராமர் கோயில் என்ற ஒன்றை பிறசமய வழிபாட்டுத்தலத்தை ஆக்கிரமித்துதான் கோயில் கட்டினார்கள் என்ற வரலாறு நிலைபெற்று அசிங்கமாக நிற்கிறதே ,இது அந்த பெரும்பாண்மை மக்களின் மதத்திற்கு இழுக்கு இல்லையா ? அசிங்கமாக இருக்காதா ? ஆக வருங்காலம் இஸ்லாமியருக்கு வரலாறே நீதி வழங்கும் இதை மறுக்க இயலாது .
@MuthuK-vu9qi
@MuthuK-vu9qi 2 күн бұрын
தோழரே அணிவரும் கலந்து கொள்ளலாமா
@user-ml6me4ki6q
@user-ml6me4ki6q 2 күн бұрын
நடைமுறையை மாற்றாமல் கதையை(தத்துவம்) மாற்ற முடியாது
@MohamedIsmail-gn8eu
@MohamedIsmail-gn8eu 2 күн бұрын
இந்த பாபர் மசூதி தீர்ப்பில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தாங்களும் ,வீராதி வீரர்கள் என நிருபித்து விட்டார்கள் தாங்களும் வீர சாவர்க்கர்கள் ,வீரராமகோபாலன்கள் தான் என காட்டியிருக்கிறார்கள் ,இது முஸ்லீம்கள் எந்தவறையும் செய்வில்லை ,சட்டமீறல் எதையும் செய்யவில்லை என்பதையும் ,சட்டமீறல் ,செய்துகொண்டிருப்பவர்கள் நீதிமன்றம் உட்பட யார் என்பதை நன்றாகவே காட்டியிருக்கிறார்கள் ,இது முஸ்லீம்களுக்கு இழப்பு ஏதுமில்லை மாறாக பாபர் மஸ்ஜிதை அதே இடத்தில் மீண்டும் கட்டி எழுப்புவதற்குண்டான வழிவகைகளை எளிதாக்கி இருக்கிறது என்பதே உண்மை , இவர்கள் எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும் .