மிகவும் அருமையாக உள்ளது அக்கா உங்கள் அனைவருடைய உழைப்பு 🔥
@shafeekrahman40416 күн бұрын
Very nice 👍
@jebivincenvarnish2972Ай бұрын
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்} (2) பெண் : உறங்காத… உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) பெண் : மழை பேஞ்சா … மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுத்து போகையில் யார் கன்னி எந்தன் காவலடி பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
@victorarunachalam4645Ай бұрын
unplugged version .wonderful background music and amazing voice congratulation team ..please make more song
@velavandhanusАй бұрын
100க்கு...30 மார்க்! அவ்வளவுதான் போடலாம்.
@arulraj8091Ай бұрын
ஆஹா...ஆஹா...❤❤❤
@TamilSelvan-rd6dzАй бұрын
🙏💐🎉🙏
@emeraldpremanand71552 ай бұрын
Music is too good
@kalaivaniC-t5f3 ай бұрын
Semmaya
@UmaTonysKitchen-ys3jr3 ай бұрын
beautiful voice and great rendition. am in love with this song because of her.
@s4p4r0r593 ай бұрын
Incredible voice 🎉❤👌😃
@gangadharan60714 ай бұрын
🎉❤
@saravananshine97615 ай бұрын
Please next song podunga
@saravananshine97615 ай бұрын
Very very nice voice
@jebivincenvarnish29725 ай бұрын
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்} (2) பெண் : உறங்காத… உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) பெண் : மழை பேஞ்சா … மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுத்து போகையில் யார் கன்னி எந்தன் காவலடி பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
@ssaravanan20105 ай бұрын
Lovable song and voice
@Vivekaviews5 ай бұрын
Excellent Rendition supported by the musicians 🎉
@vijayakumarnarayanasamy25216 ай бұрын
Super performance ❤ Arputham 😊
@lakshmimusicals12766 ай бұрын
VERY NICE
@suriyanarayanansuriyanaray1187 ай бұрын
Expecting more from your team.... Great bgm playing alongwith beautiful singing... Great.....❤