Пікірлер
@guruhulanalvappillai
@guruhulanalvappillai Күн бұрын
அழியும் உயிரினம் யாழ்ப்பாணத்தில் zoo தொடங்கலாம் தடவி வளர்ந்தால் எதுவும் அன்பாக எம்முடன் 🎉
@arunshan6808
@arunshan6808 Күн бұрын
i unsubcribe b coz u lie and bs
@SudarshanSudan-o2m
@SudarshanSudan-o2m Күн бұрын
Enga urukku wagale
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 Күн бұрын
Boring vedio, only talking no places shown, bore bore bore
@aan2960
@aan2960 2 күн бұрын
சாமியை கைகாட்டக்கூடாது சுதன்
@muniappanadhimoolam7351
@muniappanadhimoolam7351 2 күн бұрын
தஞ்சை மாவட்டத்திலுள்ள பெரிய ஊரான கும்பகோணத்தில் யாரும் டிராஃபிக் சட்டத்தை மதிப்பதாக இல்லை. எவரும் ஹெல்மெட் அணிந்தவாறு டூ வீலர் ஓட்டவில்லை.(இந்த வீடியோ பதிவில் பைக் ஓட்டு பவரே ஹெல்மெட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 🤔
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 2 күн бұрын
👍👌❤️
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 2 күн бұрын
Vedio end solavillai, thodarum kamikila abrupt end.pl announce Vedio end and show' to be continued'
@PremSangita
@PremSangita 2 күн бұрын
Hii bro 👍❤️👌
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 күн бұрын
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 күн бұрын
Greetings to your friends ❤❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 күн бұрын
@prabugorti7992
@prabugorti7992 2 күн бұрын
எங்கள் மயிலாடுதுறை கோவில் வாழ்த்துக்கள்
@mkumar6792
@mkumar6792 3 күн бұрын
இந்த கோயில் எல்லாம் சோழர்கள் காலத்தில் கட்டியதுதான். பிற்காலத்தில் ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும் மண்டபங்கள் கோபுரங்கள் கட்டி எழுப்பி இருக்கிறார்கள்...
@farhajmohammad1120
@farhajmohammad1120 3 күн бұрын
நானும் புத்தளம்தான் Sri lanka
@subramanianp6336
@subramanianp6336 3 күн бұрын
ஸ்ரீரங்கத்தில் 1000 தூண் மண்டபம் உள்ளது. அது போல் திருவணைகாவல், மலைகோட்டை, மன்னார்குடி கோவில்களிலும் 1000 தூண் மண்டபம் உள்ளது.
@aan2960
@aan2960 3 күн бұрын
டமீல்நாடூ முதல்வன் - சின்னமேளம் ஜாதி வடுகன்், இந்து கொள்ளைத்துறொ அமைச்சு ...நாயுடு வடுகன்
@natarajanramasamy3964
@natarajanramasamy3964 3 күн бұрын
You need multiple episodes to cover this temple but anyway you are mentioning it for few mins.
@natarajanramasamy3964
@natarajanramasamy3964 3 күн бұрын
You need multiple episodes to cover this temple but anyway you are mentioning it for few mins.
@Kesavan-2024
@Kesavan-2024 3 күн бұрын
மிகப்பெரிய பழமையான பெருமாள் தீர்த்தம் கோவில்,வைனவ தலங்களில் முதன்மையானது, அனைத்து இந்துக்களும் வழிபடவேண்டிய முக்கியமான கோவில், வீடியோ பதிவிட்டதற்கு நன்றி
@kirohiro7333
@kirohiro7333 3 күн бұрын
Malaysia than tamil pesum makkal
@manikannanperiyanan140
@manikannanperiyanan140 3 күн бұрын
❤thampi suthan unakku mattum than pirachanai Unakku olunga pesa theriyala.safna thamil enakkum theriyum but un thamil olunginam parthunam ippadi yarum pesamattargal.
@mathi2467
@mathi2467 3 күн бұрын
மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் கோவில் 108 திவ்யஸ்தளங்களில் ஒன்று. ‌ஆசியாவின் மிகப்பெரிய கோபுரம்.ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம்
@acaaass9631
@acaaass9631 3 күн бұрын
ஸ்ரீரங்கம் வரலாறு 5சதவீதம்கூடசொல்லவில்லை கோவிலைமுழுமையாகவும்காண்பிக்கவில்லைமுழுவதையும்தெரிந்துகொண்டுவீடியோபோடுவதுநல்லது
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 күн бұрын
❤❤
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 күн бұрын
It's good that they have a place to live
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 күн бұрын
Very large and nice temple building
@Mahe15
@Mahe15 3 күн бұрын
Saamya kamikudathu sonna atha kamikanum enna, keta youtuber varamudiyatha vunga parkatum nu soluvinga unmaiyana pakkathana eruntha antha kovil festival appo live telecast pannuvanga appo day fulla parkalam Ivar vlog la marachu marachu kamikurathu la ungaluku Avan youtube kaga pandran unmaiya paktha. Oru podhum ipdi seiya maattan 🙏
@PremSangita
@PremSangita 3 күн бұрын
Hii bro 🙏🙏🙏❤️❤️👍👍👍👌👌
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 3 күн бұрын
🙏🙏🙏
@tomkhanthan407
@tomkhanthan407 3 күн бұрын
Thamby Suthan, can you please say how to go there, where to stay if someone to visit! You have talent, hope your presentation will improve.
@aan2960
@aan2960 4 күн бұрын
இதெல்லாம் அய்யர்கள் செய்யும் குலமரபு. இப்போ இந்து சமய கொள்ளை திணைக்களம் செய்கிறது
@subramanianp6336
@subramanianp6336 4 күн бұрын
60வது, 70 வது, 80 வது... பிறந்தநாள் மனைவியுடன் இருந்தால் திருமணம் செய்யும் வழக்கம் வசதிப்படத்தவர்களிடம் இருந்துள்ளது. இங்கே எல்லாம் பணம்தான்.
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 4 күн бұрын
I thought you'd take the opportunity to get married too 😋😊😉❤️❤️❤️❤️❤️❤️
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 4 күн бұрын
Super 👍👌❤️🎉🎊
@ajmajm865
@ajmajm865 4 күн бұрын
பார்க்க காசி மாதிரி இருக்கு அங்கே பிணம் இங்கே 😂😂😂
@thenimozhithenu
@thenimozhithenu 4 күн бұрын
🎉❤ happy பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள்
@rajandivi6302
@rajandivi6302 4 күн бұрын
Padhiku munthu
@karikalan7040
@karikalan7040 4 күн бұрын
தம்பி நாட்டில் ஆயிரம் பிரச்சனை ஓடுகுறது நீ என்னவேண்டால் ஊர் ஊராகச்சுத்து அடுத்தவன் நாட்டை வாளவைக்கிறாய்
@vedhaiboss4626
@vedhaiboss4626 4 күн бұрын
Super
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 күн бұрын
வள்ளலார் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஞானம் உண்டு அதாவது கேமராவில் அவரை புகைப்படம் எடுக்க முடியாதா ஒரு முறை யாரோ ஒருவர் புகைப்படம் எடுக்கும் போது அவருடைய உருவம் அதில் விழவில்லையாம் இந்தப் புகைப்படம் யாரோ ஒரு கவிஞன் அவரை அறிந்தார் அவ்வளவுதான் இது அவருடைய புகைப்படமே கிடையாது
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 күн бұрын
அறுபதாவது கல்யாணம் என்றால் என்ன தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அதாவது ஆணும் பெண்ணும் திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஓடிவிடும் கணவனுக்கு 60 வயது முடிந்தவுடன் இந்த திருக்கடையூர் அபிராமி கோவிலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவார்கள் அதாவது பணம் படைத்த மனிதர்கள் ஏழையால் முடியாது 60 முடிந்து அடுத்தது எழுபதாம் கல்யாணம் 60 70 80 90 100 இதற்குப் பெயர்தான் அறுபதாம் கல்யாணம் என்று சொல்வார்கள் ஏதோ எனக்குத் தெரிந்த தகவலை நான் உங்களுக்கு பதிவிறக்கம் செய்திருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த தகவலை எனக்கு கொடுங்கள் நன்றி மகிழ்ச்சி சந்தோஷம் என்றும் திருக்கடையூர் அபிராமி