உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் 1 ) பூமி நிலைமாறிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் - 2 என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் 2) அத்திமரம் திராட்சைசெடிகள் பலனற்று அழிந்து போனாலும் - 2 என் தேவனாம் கர்த்தருக்குள்ளே ஆனந்த சந்தோஷம் காண்பேன் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் 3) சின்னவன் ஆயிரமாவான் சிறியவன் பலுகிப்பெருகுவான் - 2 என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம் ஏற்ற காலம் நிறைவேறுமே - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் 4) (நான்)எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன் - 2 என்னை தினம் பெலப்படுத்தும் - 2 என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார் - 2 அவரைப் போற்றிப் பாடுவேன் - 2 நான் துதித்துப்பாடுவேன் - 2 என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் - 2 உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்பண்ணுவார்
@johnprabu290115 сағат бұрын
This part changed meee🫂
@aswinabi7951Күн бұрын
Excellent 🎉 such a Anoited voice Anna🎉praise God 🙌 very blessed song அப்பா உம் பாதத்தில் என் முகம் பதித்து இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது அண்ணா🎉God bless you abundantly Anna🎉🎉🎉🎉
@EmimalAndrewКүн бұрын
Amen 🙏
@umasathiya2488Күн бұрын
என் ஆத்துமா கர்த்தரை பாடி போற்றி துதித்திடு அவர் உனக்கு நன்மை செய்தார்❤
Gods wings protects me 2025 prophectic promise word amen
@jesusjesus77672 күн бұрын
Uncle this song in CA camp i saw the heaven anoiting pour to children's head.This song is god gave specially blessings to CA youths...May God bless you uncle.
@reegangomezr2 күн бұрын
Glory To God ❤❤❤❤
@BrightSolomon-p7d3 күн бұрын
Super pastor
@ManonmaniManonmani-s7y3 күн бұрын
Prsisethalord
@Rajamani-nk73 күн бұрын
Hallelujah ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@Rajamani-nk73 күн бұрын
Amen❤❤❤❤
@VelMurugan-ou2qk4 күн бұрын
ஆமென் கர்த்தர் நல்லவர்
@Kumar-5884 күн бұрын
இயேசு என்னை மறக்கமாட்டார் இன்பத்திலும் அவர் துன்பத்திலும் அவர் ❤
@Jaythi-p2f4 күн бұрын
Ennaku jesus pothum❤❤❤❤❤❤❤❤❤❤
@Jaythi-p2f4 күн бұрын
Love you Jesus❤❤❤
@இயேசுஉங்களைநேசிக்கிறார்இயேசுஉ4 күн бұрын
மதுரை சி ஏ கேம்பில் இந்தப் பாடல் கைகளை உயர்த்தி ஆராதித்து தேவனை மகிமைப்படுத்தினது மிகவும் நல்ல பாடல்❤
@SampathuSampathu-j1l4 күн бұрын
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீர் நன்றி இயேசையா உம் அன்பாலே என் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.............
@n.sivathas90525 күн бұрын
❤
@stephen99995 күн бұрын
AEMN JESUS ✝️
@jaffi68945 күн бұрын
Madurai CA camp 🎉❤ ... Really iam so glad 😊 to be a part in the camp .... And my soul felt sooo happy exited to see all those annoited pastors servent of gods 😊✨ glory to god aloneeee🎉
@OLIVESISTERS-2K5 күн бұрын
Glory to Jesus 🙌🙏
@DanielKishore5 күн бұрын
1. என் முழு உள்ளம் இயேசுவை பாடும் என்றென்றும் ஸ்தோத்தரிக்கும் அவர் செய்த நன்மைகள் யாவையும் சொல்லியே என் உள்ளம் என்றென்றும் போற்றும்-2 ஆத்துமா பாடிடுதே ஆத்தும நேசர் இயேசுவையே-2 துதித்திடும் என் உள்ளம் என்றும் போற்றிடும் என் உள்ளம் என்றும்-2 2. சிறகுகளாலே என்னை மூடிக்கொண்டார் செட்டைகளால் அணைத்துக்கொண்டார் வேடனின் கண்ணியில் சிக்கிடாது காத்திட என்னை சுற்றி வேலி அடைத்தார்-2-ஆத்துமா 3. தாழ்மையுள்ள உள்ளம் தேவனையே பாடும் பாடிப்பாடி மகிழ்ந்திருக்கும் வாழ்வு தந்த தேவனை வாழவைக்கும் ராஜனை வாழ்த்திப் பாடி மகிழ்ந்திருக்கும்-2-ஆத்துமா 4. முகமுகமாக நேசரை காண்பேன் நித்தியமாம் மோட்ச வீட்டிலே பாவங்களும் இல்லையே பாரங்களும் இல்லையே பரலோக இராஜ்ஜியத்திலே-2-ஆத்துமா
@LovelyDumplings-xe9eq5 күн бұрын
After CA camp
@AnanthiAnu-gb9lq5 күн бұрын
Amen Amen Glory Glory Glory to God Hallelujah Thank you Jesus love you Jesus love you father 🛐🙏👍