❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஜெய் பாரதம் ! ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏🔥❤️💐
@muthukrishnana92643 сағат бұрын
ஜெயஸ்ரீராம். என் குடும்ப ம் சந்தோஷம். ஆரோ க்கியம. செல்வ த்து டன் இருக்க ஆசி ர்வதி க்க வே ண்டு ம் ஆஞ்சநேய ர
@amuthavijay59605 сағат бұрын
ஓம்சி திரிலிங்க ஸ்வாமி சரணம் சரணம் சரணம்
@ranjaninn2157 сағат бұрын
ஐயா, உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சார். இந்தச் செய்தியைப் பார்க்க நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நான் வாரணாசிக்கு சென்றபோது எனக்கு இதெல்லாம் தெரியாது. இப்போது மீண்டும் சென்று சுவாமியின் சிலை பார்த்துவிட்டு அவருக்கு வணக்கம் செலுத்த ஆசைப்படுகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா
@santhamurugesan52049 сағат бұрын
Trailinga Swamy and Sadasiva Brahmendral have some sort of connection. Maybe they're the same with different bodies!
@kumaresanp8089 сағат бұрын
குருவருளே திருவருள்
@Radjagobal10 сағат бұрын
ஓம்சி திரிலிங்க ஸ்வாமிகளே சரணம் சரணம் சரணம் ஆந்திர மாநிலம் விஜய நகரத்துக்கு அருகில் உள்ள குமுளி என்ற ஊரில் பிறந்த பிறந்தவர்
@peace355210 сағат бұрын
❤❤ I think he is one who carries 1 ton sivalingam on his shoulders and does pooja on the banks of Ganga everday ...
Rompa nanri Anna. Unarvudan kalantha video pathivu Anna 🙏🙏🙏
@Adiguru11 сағат бұрын
🙏🙇
@umasundari441012 сағат бұрын
🙏🙏🙏
@muruganr993912 сағат бұрын
ஒம் நமச்சிவாய.நன்றி
@chidambaramc279112 сағат бұрын
பின்னணியில் நாதஸ்வர இசை கதையை கேட்க விடாமல் கடுப்பை உண்டாக்குகிறது
@Adiguru11 сағат бұрын
Noted, will take care here after🙏
@murugananthamc.730313 сағат бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் 6 ஆறு முறை காசி சென்று உள்ளேன் இவர் ஆலையம் தெரியும். நீங்கள் சொல்வது உண்மை
@lakshmikarthi145710 сағат бұрын
Address please
@murugananthamc.730310 сағат бұрын
@lakshmikarthi1457 முருகன் ராமேஸ்வரம்
@mohankumarmohankumar663413 сағат бұрын
கதை நல்லா இருக்கு சிவபெருமான் கோடான கோடி மனிதருள் மாணிக்கத்தை கவனிக்க மறந்து இவரை மட்டும் ரட்சிக்க இறைவனுக்கு அறிவுட்ட வேறு தெய்வம் தெய்வம் முன் வரவில்லை என்று நினத்தால் சகல தெய்வங்களும் பொய்யாகுமோ!!!
@manippstribol270912 сағат бұрын
ஓட்டப்பந்தயத்தில் எத்தனை பேர் ஓடினாலும் முதல் பரிசு ஒருவருக்கு மட்டுமே
@kavinkanthasamy146813 сағат бұрын
13:24கேட்டதும் ஏதோ சுவாமியுடன் வாழ்ந்து அவரை பிரிந்தது போல மனதில் ஒரு வலி கண்கள் கலங்கியது
@Adiguru11 сағат бұрын
🙇🙏
@ranjaninn2157 сағат бұрын
Yes. I felt goosebumps. I am longing to go there
@kavinkanthasamy14687 сағат бұрын
@@Adiguru சற்குரு நாதர்களே சரணம்சரணம்🙇♂️🙏🙏
@mvkally14 сағат бұрын
🙏🙏🙏
@vairavanmariappan55914 сағат бұрын
சிவன் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
@visalakshisubramaniyam545113 сағат бұрын
உருவமற்ற இறைசக்தி இதுபோன்ற புனிதர்கள் மூலம் வெளிப்படும் நிகழ்வே இறை நம்பிக்கையை மக்களிடையில் நிகழ்த்துகிறது.இது இறைசக்தியேதான்.பல நிகழ்ச்சிகள் நம் நாட்டிலும் மேலை நாட்டிலும் நடந்துள்ள ஆதாரங்கள் இருக்கின்றன.நன்கு படித்து தெரிந்து தெளிந்தால் நமக்கு உண்மைகள் பல வெளிப்படுகின்றன.🙏
@kavinkanthasamy146813 сағат бұрын
ஏ
@vairavanmariappan55912 сағат бұрын
@kavinkanthasamy1468 b
@maharaja267514 сағат бұрын
அவர் ஒரு மகான், யோகி, தபஸ்வி என்று மட்டும் சொல்வது சரியாக பொருத்தமாக இருக்கும்... சிவனின் அவதாரம், நடமாடும் சிவன் என்றெல்லாம் அழைப்பது ஏற்புடையது அல்ல.... சிவன் எக்காலத்திலும் பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் வராதவர்.... எந்த ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்ததும் பிறக்காதவர்.... இதை நாம் ஞானக்கண் கொண்டு உணர்வோமாக !!!!!!
@VaithianathanViswanathan14 сағат бұрын
❤
@friendszz15 сағат бұрын
கோமாதா பசுவும் 🙏கன்றும் நல்லது பிறந்து இருக்கு
@SelvaKumar-rl7fe15 сағат бұрын
வணக்கம் மிகவும் நல்ல பதிவு
@murugans-el8np16 сағат бұрын
அவருக்கு 1000 வயசு ஆகுது. 300 என்று பொய் சொல்கிறீர்கள்
@SenthilKumar-yc4lw16 сағат бұрын
Sivasiva sivasiva omsaravanabava
@saraswathisubramanian643716 сағат бұрын
மஹான் ஸ்ரீ த்ரிலிங்கஸ்வாமிகள்தான் பின்னாளில் மதுரையில் ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளாக இருந்தவர் என்று கூறியதை கேட்டிருக்கிறேன். மஹான்களுக்கு அழிவேது.பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர்கள்.இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். குருவின் தாமரை திருவடிகளுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.🙏🪷🙏🌿🙏.
@ponntiyan916 сағат бұрын
🌺🙏
@ssnkrishnamurthy16 сағат бұрын
நன்றிகள் பல நண்பரே🙏
@msaravindkumar931123 сағат бұрын
❤❤❤❤❤
@VijayKumar-fc9muКүн бұрын
Om namashivaya
@Harishsharma-jp1yoКүн бұрын
I heard this podcast for many times…Thank u sir😍
@rameshkj5793Күн бұрын
🙏
@pangunimalarraghavan7147Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@SingaPerumal-c3mКүн бұрын
ராமகிருஷ்ண பரமஹம்சர் இவரை "சாட்சாத் சிவபெருமான் தான்" என்று கூறியுள்ளார்.
@yogisutharshan167920 сағат бұрын
Trailangga Swamy gave kum kum Prasad to Ramakrishna Parama Ahmsar, knowing that Supreme Kali Maa always with him.
@subasharavind418514 сағат бұрын
ராமகிருஷ்ணர் வரலாற்றில் எந்த இடத்திலும் இவரை சிவபெருமான் என்று சொன்னதாக இல்லை.சிவஅம்சம் என்று தான் கூறியுள்ளார்
@arssundaramalagumalai4207Күн бұрын
ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் ஆன்மீக குருவாக இருந்து, மக்களுக்கு சாந்தி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை வழங்கியவர். அவரது போதனைகள் பல மொழிகளில், குறிப்பாக தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, ரஷ்யன், பிரெஞ்ச், மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கிடைக்கின்றன. சேலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவத் பவன் என்பது ஒரு ஆன்மீக மையமாக இருந்து, ஞான முகாம்கள், தியானம், மற்றும் சத்சங்கங்கள் போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இந்த மையத்தில் குடும்பத்தினரும் கலந்து கொள்ளலாம். ஸ்ரீ பகவத் மிஷன் அமைப்பு, ஸ்ரீ பகவத் ஐயாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கில் செயல்படுகிறது. அவர்கள் புத்தகங்கள், சிடிகள், மற்றும் நிகழ்வுகள் மூலம் அவரது அறிவுரைகளை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். மேலும், ஸ்ரீ பகவத் ஐயாவின் உரைகள் மற்றும் நிகழ்வுகளை யூடியூப் போன்ற தளங்களில் காணலாம். உதாரணத்திற்கு, ஸ்ரீ பகவத் ஐயாவின் போதனைகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பார்க்கலாம்:
@arssundaramalagumalai4207Күн бұрын
வணக்கம்! சேலம் ஸ்ரீ பகவத் ஐயா மனிதகுலத்தின் ஆன்மிக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த ஒரு மகானாக கருதப்படுகிறார். அவரின் போதனைகளும் செயல்களும் மனித மனதின் நன்மைக்காக மட்டுமே அமைந்தவை. ஸ்ரீ பகவத் ஐயா தன்னடக்கம், தவம், கருணை, சாமர்த்தியம் போன்ற மகத்தான குணங்களின் அடையாளm