அட என்னங்கண்ணா இந்த மாதிரி ஆளுங்களை பாடவைக்கறீங்ட கையெடுத்து கும்பிடுறேன் கடுப்பாகுதுங்க அய்யோ மண்ட பிப்பெடுக்குது அதுவும் பின் பாட்டு பாடுறவங்க கொன்னு கழியறாங்க நீங்க பாடுங்க
@ravirangasamy37659 күн бұрын
அண்ணா செட்டாகாது அதுவும் பின்பாட்டு பாடுகின்ற மகராசன் கருமம் வேண்டாங்க இந்த விஷப்பரீட்சை
@ravirangasamy376512 күн бұрын
அண்ணா வணக்கங்க இந்த பாடல் ரொம்ப மோசமா இருக்கு இவரை எங்கிருந்து புடிச்சீங்க எவ்வளவு அருமையான பாடல்களை எல்லாம் வழங்கி இருக்கீங்க விட்டல்தாஸ் இந்த பாடலை பாடி கேட்டதில்லையா வேண்டாண்ணா இந்த விஷப்பரிட்சை விட்டிருங்கண்ணா
@Sathishd83-fk2qw14 күн бұрын
உண்மையில் நீங்க நல்ல பாடகர் தான் அய்யா❤❤
@Sathishd83-fk2qw14 күн бұрын
மிகவும் சிறப்பு
@ravirangasamy376516 күн бұрын
அண்ணா விஜய் நல்லா பாடுறீங்க ஆனா இவரு பாடுறது நல்லா இல்லீங்க
@ravirangasamy376517 күн бұрын
ஏன்னா ஒருத்தரும் இல்லாம என்ன அண்ணா செய்ய போறீங்க ஆர்மோனியம் இசையே கேட்கல ஒரு டுபாக்கூர் என்னா பந்தா பண்ணீட்டு இருக்கான் மாத்துங்கப்பா இல்லீங்க
@ravirangasamy376517 күн бұрын
அண்ணா ரொம்ப கொடுமை நல்லா இருந்த நம்ம பஜனைகோஷ்டிக்கு என்ன ஆச்சுமுடியல ஏதாவதுசெய்யுங்க
@வேந்தன்-ச1த17 күн бұрын
பாடல் வரிகள் பதிவிடவும் அண்ணா 🙏🙏🙏
@Sathishd83-fk2qw18 күн бұрын
அருமை அய்யா உங்கள் குரல் இனிமையாக உள்ளது
@govindaraman.e995428 күн бұрын
Lyrics plz
@ravirangasamy3765Ай бұрын
அண்ணா வணக்கங்க நல்லா பாடுறீங்க ஆனா இந்த மாதிரி துப்புகெட்ட பாட்டை பாடாதீங்க எரிச்சலாக இருக்கு கருமமடா என்ன வெளக்கெண்ணை பாட்டு மண்டையிலிருக்கிற மசுரு கொட்டிடும் போலரிக்கு ஏங்கண்ணா நல்ல பாட்டெல்லாம் பாடுறீங்க இந்த மாதிரி கருமாந்திர பாட்டையை ஏண்ணா பாடூறீங்க மண்ட காயுது இந்த மாதிரி அறுவை பாட்டை டாடுனீங்கன்னா உங்களோட சேனலுக்கு சங்குதான்
@radhakrishnanv7918Ай бұрын
Excellent 👍👍👍
@preethikrishnamoorthy2815Ай бұрын
🎉🎉அருமையான பஜனை கோஷ்டி!.
@sreeiswariyalakshmicittfun634Ай бұрын
அருமை அருமை குருநாதன். விஜயகுமார் அண்ணா 🙏💐💐💐 மிகவும் அற்புதமாக பாடி உள்ளீர்கள் 🙏🙏🙏🙏
@govindaraman.e9954Ай бұрын
மிகஅருமை. அதிக சவுண்ட்டு இல்லாமல் மிக ரம்யமாக மிருதங்கம் வாசிக்கப்பட்டுள்ளது.மகிழ்ச்சி
@govindaraman.e9954Ай бұрын
தங்களின் பஜனைபாடல்கள் பெற வழிசொல்லுங்களேன் Plz
@govindaraman.e9954Ай бұрын
மிக்க அருமை அய்யா
@govindaraman.e9954Ай бұрын
அருமை
@govindaraman.e9954Ай бұрын
பாடல்வரிகளை பதிவிடுங்களேன் Plz
@govindaraman.e9954Ай бұрын
திரும்பதிரும்ப கேட்கிறேன் மிகஅருமை.ஆனால் கேட்டு எழுதமுடியலை
@vijay_talksАй бұрын
Please send u r mobile no i will send pdf
@govindaraman.e9954Ай бұрын
இந்தபாடல் எதில் உள்ளது.Plz
@govindaraman.e9954Ай бұрын
மிக அருமை அய்யா. தங்களின் பஜனைபாடல்கள் தொகுப்பு எபடி கிடைக்கும். Please
@sruthimaathaalayampithaa4845Ай бұрын
👌👌👌🙏🙏🙏
@mahalakshmiv1350Ай бұрын
ஆஹா அந்த பெருமாளை நேரில் பார்த்த பூரிப்பு
@mahalakshmiv1350Ай бұрын
அருமை அருமை அண்ணா இந்த பாடல் வரிகளை அனுப்பி வைக்க வேண்டுகிறேன் நன்றி இந்த புத்தகம் அனுப்பி வைக்க வேண்டும் அண்ணா எங்கள் கோஷ்டியில் பாடி மகிழ்வோம்
@Sathishd83-fk2qwАй бұрын
Super
@preethikrishnamoorthy2815Ай бұрын
மிருதங்கம் &ஹார்மோனியம் வாசிப்பு பாடலை துாக்கி நிறுத்தியது.
@nandhumani4Ай бұрын
பாடல் வரிகள் பதிவிடவும் 🙏
@nagarajanastronagarajandgp6753Ай бұрын
பாண்டுரங்கன் பஜனை கேட்டு மகிழ்ந்தேன். மிக அருமையாக மெட்டு கட்டப் பட்டுள்ளது பாராட்டுக்கள்.
@hariprakashcivil1991Ай бұрын
❤ voice of gurusamy anna
@preethikrishnamoorthy28152 ай бұрын
பாடல், மிருதங்கம் வாசிப்பு, ஹார்மோனியம் வாசிப்பு மற்றும் பாடிய விதம் ௮னைத்தும் ௮ருமை🎉🎉🎉
@Sathishd83-fk2qw2 ай бұрын
அருமை அருமை அருமை அய்யா சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் அமுதமாய் உள்ளது.
@sreeiswariyalakshmicittfun6342 ай бұрын
❤❤❤ அருமையான பாடல் குருநாதர் விஜயகுமார் அண்ணா அவர்களே🙏🙏🙏
@ravirangasamy37652 ай бұрын
அண்ணா கைகூப்பி வேண்டுகிறேன் வேண்டாண்ணா ரொம்ப கடியா இருக்கு எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே
@ravirangasamy37652 ай бұрын
அண்ணா இந்த பாடல் சப்பையா இருக்கு என்னாச்சுண்ணா தயவு செஞ்சு இந்த மாதிரி பாடல்களை படாதீங்க
@ravirangasamy37652 ай бұрын
அண்ணா இந்த பாடல் நல்லா இல்லை நீங்க நல்லா பாடுவீங்களே இந்த மாதிரியான சப்ப பாட்டை பாடாதீங்க
@preethikrishnamoorthy28152 ай бұрын
௮ருமையான பஜனை
@preethikrishnamoorthy28152 ай бұрын
௮ருமை 🎉
@govindaraman.e99542 ай бұрын
ரொம்ப பிடித்த பாடல்.அடிக்கடி பாடும் பாடல்
@coimbatorerealvaluepropert93672 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது மென்மேலும் உங்கள் பஜனை பாடல்கள் தொடர வாழ்த்துக்கள்
@nageshwarik-qp6ki2 ай бұрын
Miga arputham bajan. Kannaara kandu paadal super 🎉🎉