Пікірлер
@Littelpragathi
@Littelpragathi Ай бұрын
Anna thirupur ennanga irukku kovil
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya Ай бұрын
Some members in Team , can engage in Preaching, THIRUVARULPA, Give first priority for Concept spreading. ❤❤🙏🙏
@seenivasan5293
@seenivasan5293 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@NandaGopi.M
@NandaGopi.M Ай бұрын
தயவு செய்து வள்ளலார் புகைப்படத்தை நீக்கி🪔 வழிபடுங்கள்
@arumugamusha2402
@arumugamusha2402 Ай бұрын
Anbu allavidathul ullathu maram nilal tharum athu pola panchapoothamum mattum palavatrium iyakkavaikkum arutjothiye ennil elundharalvaye
@arumugamusha2402
@arumugamusha2402 Ай бұрын
Ethan pouruttu jeevargalidathil thayavu
@ambigachannel3531
@ambigachannel3531 Ай бұрын
ஐயா உங்கள் சேவை தொடர்க
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 Ай бұрын
சோறு மட்டுமல்ல சன்மார்க்கம் . திருவடி பயிற்சி செயணும். பேர் மட்டும் திருவடி செயல் ஒத்துப்போகலியே
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 Ай бұрын
பல்லாண்டு பல்லாண்டு லாழ்க. சேவை செய்யும் அனைத்து சாமிகளின் திருவடிகளே சரணம்.
@VallalarSangam
@VallalarSangam 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@palaniappanseerangan9742
@palaniappanseerangan9742 2 ай бұрын
பசித்தோர்க்குஉணவிடுவோம்.வள்ளல்புகழைபரப்புவோம்
@krishnamoorthyperumal976
@krishnamoorthyperumal976 2 ай бұрын
திருப்பூரில்எங்குஉள்ளது
@Vgvrsgamers
@Vgvrsgamers 2 ай бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி!!!!!! "சோதி" தான் என்று சொல்ல வேண்டும் !!!!! ஜோதி என்று சொல்ல கூடாது !!!!!!
@NandaGopi.M
@NandaGopi.M 2 ай бұрын
நீங்கள் யாரேனும் ஒருவர் பேசும்போது அல்லது அவரது பெயரைச் சொல்லி அழைக்கும்போது நீங்கள் சோதி என்று அழைக்க வேண்டும்,ஆனால் மணித்திரம் பாடும்போது "ஜோதி" என்று ஜபிக்க வேண்டும்.
@rajeshs2883
@rajeshs2883 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. தாங்கள் செய்யும் பணி மிகவும் மிகவும் உயர்ந்தது, மிகவும் நேர்த்தியாகவும் செய்கிறீர்கள். நன்றி.
@aprilfool3240
@aprilfool3240 2 ай бұрын
வள்ளலார் படத்தை வைத்து கும்பிடலாமா???
@KuppRajah
@KuppRajah 2 ай бұрын
In this age they can contribute same service so Great to see this kind athma, now the Youth every where we can see they useless not worth for living in this world: Malaysia
@karthikeyanp.c3283
@karthikeyanp.c3283 2 ай бұрын
Vaazhga Valamudan
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 2 ай бұрын
🙏🙏
@deenadeena6630
@deenadeena6630 2 ай бұрын
Ramalingam apayam tunai
@vigneshtube1936
@vigneshtube1936 2 ай бұрын
Arutperumjothi thaniperunkarunai ❤
@ponmudirponmudir8347
@ponmudirponmudir8347 2 ай бұрын
அருமை அருமை ஐயா.
@praveenm6204
@praveenm6204 2 ай бұрын
🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@ganesanr3553
@ganesanr3553 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@uthayakumarselvaraj1793
@uthayakumarselvaraj1793 2 ай бұрын
Well done 👍
@RajiVicky-h7y
@RajiVicky-h7y 2 ай бұрын
Nice 🙏
@pugalr3105
@pugalr3105 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 2 ай бұрын
பார்க்க மனநிறைவாக உள்ளது..இத்தொண்டுத் தொன்றுதொட்டுத் தலைமுறையெலாம் வளர எல்லாம் வல்ல வள்ளலாரும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் அருள் புரியட்டும். வணங்குகிறேன் ஐயா.. நன்றி..🎉🎉.
@tamilanmovies2855
@tamilanmovies2855 2 ай бұрын
வல்லர் 🙏🙏🙏❤
@AMathialagan-jd9ld
@AMathialagan-jd9ld 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@GoodTime-q3e
@GoodTime-q3e 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி. மகாமந்திரம் உச்சரிப்பில் ம் வரப்படாது. ஞ் என்ற உச்சரிப்புடன் கூறவேண்டும்.
@sadasivamramasamy6933
@sadasivamramasamy6933 2 ай бұрын
😊
@vasakam87
@vasakam87 2 ай бұрын
❤❤❤
@Suresh.b-i5j
@Suresh.b-i5j 2 ай бұрын
🙏
@Indrabharathi-v5h
@Indrabharathi-v5h 2 ай бұрын
Enga irukku intha temple
@palanisamym6005
@palanisamym6005 2 ай бұрын
❤❤❤❤
@vijayakumark.muniandy
@vijayakumark.muniandy 2 ай бұрын
Omm
@Mahavathar.
@Mahavathar. 2 ай бұрын
அருட்பெருஞ்சோதி ❤
@DineshKumar-gt7mp
@DineshKumar-gt7mp 2 ай бұрын
அற்புதம் அற்புதமே, அருள் அற்புதம் அற்புதமே... எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே!!
@RAVI5359
@RAVI5359 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@readyforknowing3009
@readyforknowing3009 2 ай бұрын
How wonderful these senior folks are! Bravo🎉🎉👏👏🙏🙏
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤
@Rajlakshmiah
@Rajlakshmiah 2 ай бұрын
Great job👏👏👏 How can I contribute?
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 ай бұрын
அருமை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் பசி பட்டினி இன்றி மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடியும். உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்ற இருக்கின்றோம்.
@loganathankanthan5584
@loganathankanthan5584 3 ай бұрын
Arulperunjothi thaniperunkatunai
@saroja5332
@saroja5332 3 ай бұрын
உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்னவரின் உருவத்தையே வைத்து வழிபடுகிறீர்கள். பணப்பிசாசுகள்.
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 3 ай бұрын
இனிமையான குரல்வளம் ஐயா.. உங்கள் தொண்டு ஓங்குக.
@ramarajuborukati1340
@ramarajuborukati1340 3 ай бұрын
Ekkada, place
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@albertgym666
@albertgym666 3 ай бұрын
கடை விரித்தேன் கொள்வாரில்லை இன்று வள்ளலாரே இல்லை அவர் வார்த்தை வென்று விட்டது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ராமலிங்க சுவாமி ஆன்மா தூய்மை உறுதியாகிவிட்டது நன்றி வணக்கம்
@Mr_sri24
@Mr_sri24 3 ай бұрын
👏👏