அன்பு சகோதரரே யேசு கிறிஸ்துவின் வருகையை பற்றி யேசு ராஜா ராஜாதி ராஜனே சொல்லியுள்ளார். நான் எப்போது வருவேன் என்று எனக்கே தெரியாது. ஆகவே நண்பரே மக்களை குழப்ப வேண்டாம். அவர் வருவதற்கான அடையாளம் ஒன்று மட்டுமே. அது என்ன? இந்து முஸ்லிம் மற்றும் அனைத்து இனமும் ஆண்டவருடைய வசனத்தை தேடி கடல் கடந்து ஓடுவார்கள் ஆனாலும் அந்த வசனம் கிடைக்காமல் சோர்ந்து போவார்கள் அப்போது ஆண்டவருடைய வருகை தந்த இருக்கும். ஆமோஸ் புஸ்தகத்தில் அதிகாரம் 8 வசனம் 11 மற்றும் 12 ஆகவே மக்களை குழப்ப வேண்டாம். ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை முடிந்தால் வாழங்கள். இல்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும் .
@hepzijosephin6 ай бұрын
Wish you a happy birthday 🎈🎈🎈.Many more happy returns of the day my dear chellakkutties.🎉🎉🎉