கடைசிவரை அவர் சொல்வதை புரிஞ்சிக்கவே மாட்டேகுறிங்க.. தங்கத்தை முதலீடாக பார்க்காமல் வேறு முதலீடு நிறைய உள்ளன விளம்பரத்தை பார்த்து ஏமார்ந்த பெண்களில் இவர்களும் அடக்கம். இவர்கள் பொய்யான மோகத்தில் இருக்கிறார்கள்..
உலகம் முழுவதும் விவாகரத்து தான் நடக்குது ஒருவர் ஒருவர் புரிந்து கொள்ளாத காரணத்தால் கலாச்சாரம் என்கிற ஒரு வேஷம்
@vaan13766 ай бұрын
வெள்ளைக்காரன்கிட்ட ஆங்கிலம் இருக்கும் தமிழ் இருக்காது ஆனா இங்க ஆங்கிலம் இருக்கும் அது பிரச்சனையா தெரில இப்ப பேசறதுலயே ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேசறதும் இவங்களுக்கு பிரச்சனையா இல்ல போல!? ஆனா ஹிந்தினா மட்டும் பிரச்சனை வந்துரும் அப்டித்தான!??
@தமிழ்மொழி-ழ5ந6 ай бұрын
மிக அருமை
@tamil_tamilian6 ай бұрын
9:24 அதற்கு பெண்கள் தங்களை தாங்களே விற்பனை பொருளாக காட்டுவதை நிறுத்த வேண்டும் முதலில்.
@tamil_tamilian6 ай бұрын
6:33 தயாரிப்பாளர்களும் அது போல் தள்ளப்படுகிறார்கள்.
@tamil_tamilian6 ай бұрын
6:16 பெண்கள் தங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் உறுப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்போது அது எங்கள் உரிமை என்று நியாயப்படுத்தி பேசுவது. ஏன் ஐட்டம் song ஆடுகிறீர்கள் என்று அந்த பெண்களிடம் ஏன் கேட்பது இல்லை?
@sirkalisirpi11296 ай бұрын
அருமை....
@sundarsundar-mi1oq6 ай бұрын
Director Kannan sir Good & correct explain....
@SenthilKumar-ol5yl6 ай бұрын
Click three dots and select do not recomb this channel
@pasupathiraman41526 ай бұрын
என்ன சொல்ராங்கனு கேளு, பிறகு வாயாடு
@sudalaimuthu27096 ай бұрын
வாயால் தான் சாப்பிடணும் இருக்கும்போது ஏன் பின்னால் சாப்பிட கூடாதா என்றால் எப்படி
@sureshb71396 ай бұрын
Arumaiii🎉
@sundarsundar-mi1oq6 ай бұрын
Arumaii sir
@gajengrarajanr95326 ай бұрын
முட்டால் தனமான விவாதம்
@jakinsanthosh47216 ай бұрын
physco koodinga bro
@rojaakbar55366 ай бұрын
Kulandai dhan first
@unitedthamizhkingdom33406 ай бұрын
ஒருத்தன் குட தமிழ் பெயர் வைக்க மாட்டீங்க ஏன்டா
@vasankumar63706 ай бұрын
Ningaa 3 perum mutta kuuuuuu?????
@advocate85706 ай бұрын
this lady will go to BJP in future
@smartidman6 ай бұрын
அவர்கள் ஆண்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள். ஆதிக்கம் என்பது எல்லா விதத்திலும் இருக்கும் 😜
@manuchithra73436 ай бұрын
cake maadiri irukkum
@phyliscardoz69446 ай бұрын
Full of negativity 😢
@SeeniVasan-yd6qb6 ай бұрын
Malayalam Super super A 1 Very nice very very Beautiful ❤❤❤
@SeeniVasan-yd6qb6 ай бұрын
Hi Good morning Kerala very Beautiful Super a 1❤❤❤
@bernadshabernadsha86216 ай бұрын
மளையாள பொண்ணுங்க முன்டு கட்டி முலையை எடுப்பா காட்டுவாங்க .
@vadivelurajendra17366 ай бұрын
கேரள பெண்கள் பிரச்சனைகளை மிகவும் அமைதியாக அணுகுகிறார்கள். ஆனால் தமிழ் பெண்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார்கள்.
@VijayaLakshmi-kq8lp6 ай бұрын
சரியான கேள்வி 👏👏👏👏👏
@user-thamilan.samooganeethi6 ай бұрын
என்னது சிலிண்டர் வெடிப்பது இயற்கை சீற்றமா!? என்னடா இது புது உருட்டா இருக்கு.சிலிண்டர் வெடிப்பு மரணங்கள் அனைத்தும் வரதட்சணை மரணங்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.இது கூட தெரியாமல், தரவுகள் இல்லாமல் பேசும் தற்குறி. 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் வரதட்சணையை ஒழித்து விட்டது. வரதட்சணையை பெரும்பாவம் என்கிறது. மணப்பெண்களுக்கான மஹர் எனும் மணக்கொடையை மணமகன் மணமுவந்து கொடுக்க கட்டளையிடுகிறது. ஆண் பெண் சமத்துவம் வரையறைக்கு உட்பட்டது
@basheerahmed95736 ай бұрын
Preethi 👏👏👏
@2008gnana6 ай бұрын
Well said Preethi 👏👏👏👏
@sasikumarkaruppyan6 ай бұрын
அருமை அருமை.......
@jamunarajmohan99496 ай бұрын
Super 👌 👍 😊
@sundarsundar-mi1oq6 ай бұрын
Director Kannan sir speech is very Natural.... Super sir.
@gjaivenkatesh6 ай бұрын
சிறப்பு
@pasupathiraj57146 ай бұрын
திரைக்கதை மேக்கிங் இயக்குனர் சிறந்த ஒளிப்பதிவாளரும் முக்கியம்