பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் மேல் இருக்கும் விருப்பு வெறுப்பிற்கு அப்பால் இதனை பார்க்க வேண்டும். யாழ் மருத்துவமனையில் கிடைக்கும் பல சேவைகள் தென்னிலங்கையில் உள்ள பல மருத்துவமனைகளில் இல்லை என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?? இந்த மருத்துவமனையின் சேவையை நம்பி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் உள்ளனர். இலவச மருத்துவ சேவையினை பெரும் அந்த நோயாளிகள், அந்த சேவையினை கொஞ்ச கொஞ்சமாக இழக்கும் பெரும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது புரியாமல் தம் தலையிலேயே மண் அள்ளி போட்டு கொண்டிருக்கும் சில அறிவற்ற மாந்தர்களை பார்க்கும் போது, பாவமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரியும் ஒரு மருத்துவமனையில் சில தவறுகள் நடக்கும் சாத்தியும் உள்ளது (வெளிநாடுகள் உட்பட). எவ்வளவு சேவை செய்தும் குறை கூறும் இந்த மக்களோடு ஏன் மாரடிக்க வேண்டும் என்று இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லா தமிழ் பேசும் மருத்துவர்களும் வெளி நாடுகளுக்கு அல்லது முழுவதுமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று விட, யாழ் மக்கள் பெரும் அவலத்திற்குள்ளாக போகின்றார்கள். ஏற்கனவே சாவகச்சேரி மருத்துவமனை ஒன்பது மருத்துவர்களை இழந்து தத்தளித்து கொண்டிருக்கிறது. சிங்கள மருத்துவர்கள் - தாதியர்கள் தமிழ் பிரதேசங்களுக்கு வந்து வேலை செய்ய அஞ்சி வர மறுக்கிறார்கள். எங்கள் சமூக கட்டமைப்புகளை குலைக்கும் நோக்கோடு திட்டமிட்டு செயல்படும் ஒரு சிலரின் பேச்சை கேட்டு கொண்டு, நிறைகளை பார்க்காமல் குறையினை மட்டும் பார்த்து ஊதி பெரிசாக்கி ஏழை நோயாளிகளின் வாழ்வில் விளையாடி கொண்டிருக்கும் மூடர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த பாவம் பல மடங்காக உருவெடுத்து உங்கள் வீடு தேடி வரும். இதுவே கர்மா
@maventhantheiventhiram89566 минут бұрын
Aduthu Batikalo Hospital than Dr. Archchuna varuvar ok..muthalaea mut pathukappa kathaitha Dr?
@Thavarajah-vg5pl10 минут бұрын
From,UK 🇬🇧, தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது இளைஞர்களை. உதவும்எண்ணம் கொண்டவர்களை. இலங்கை திருநாட்டை சிங்கப்பூர் போல் மாற்றுதல் வேண்டும். வடமாகாணம் முன்னொருவதற்கு தடையாக உள்ளவர்களை. உடனே உடனடியாக அகற்றுதல் வேண்டும். 70,or,20,வருட காலம் என்ன நடந்திருக்கு ஏமாற்று பேர் வழிகளை அகற்றுவோம் அடுத்த வருடமும் மழை வெள்ளம் வரும். வெயில் காலத்தில் நீர் வடிகால்களை அமைக்கவும்.சுனாமி வந்தால். கடந்த காலம் எந்த பகுதி எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரணி ஆஸ்பத்திரி (வல்வெட்டித்துறை ) கடக்கரைஅருகே இருப்பதனால் சுனாமி வந்தால் அடித்துச் சென்று விடும்.கடற்கரையில் இருந்து இரண்டு மயில் தொலைவில் புதிதாக ஆஸ்பத்திரி அமைக்கவும்.வரும் காலத்தில் மக்கள் அதிகளவு ஆதரவு யார் யாருக்கு இருக்கும் என்று சொன்னால். பாராளமன்ற உறுப்பினர்.திரு எம் பி.ஸ்ரீதரன் ஐயாவுக்கும்.பாராளமன்ற உறுப்பினர். எம் பி. திரு டொக்டர் அர்ச்சுனா அவர்களுக்குமே அதிக அளவுஆதரவு இருக்கும். மிகுதி யாருக்கு ஆதரவு வழங்கலாம் என்று யோசிப்போம். "காலம் தந்த கையிருப்பு பகை முடிக்க வந்திருக்கும் பெரும் நெருப்பு ,,வெளிநாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் மிகவும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய குடும்பத்தை சேர்ந்த பிரித்தானியாவில் இருந்து , ஜி.
@MyVoice608514 минут бұрын
In the North, most government institutions like schools, universities, and hospitals focus on building new buildings and buying equipment rather than hiring enough staff. They seem more interested in making money through corruption than improving people's well-being. Instead of just talking about staff shortages as the cause of all the problems in the media. If more staff is really needed, you should inform and speak to the relevant Ministry. The public can't do anything about the staff shortage. Staff shortage cant be an excuse for all the issues in the hospital.
@Beacon_of_Horizon15 минут бұрын
Don't try to collapse the party further
@jetliner1129 минут бұрын
Dr Sathananthan Ratnam, YOU look into the service in UK ONLY! DO EVER NOT INTO சத்தியமூர்தி! Bloody thieve and do NOT LOOK INTO S L's health ISSUES!
சுகாதார தொண்டர் விவகாரங்களில் அர்ச்சுனா தலையிடும் போதே , அவ்விவகாரத்தையும் அர்ச்சுனாவையும் மிக இலகுவாக சத்தியமூர்த்தியால் கையாண்டிருக்க முடியும். ஆனால் ஈகோ யாரைத்தான் விட்டது. நிலைமையை சிக்கலாக்கியதன் முழுப்பொறுப்புமே மருத்துவர் சத்தியமூர்த்தியை சாரும்.
@mhdrizvi714848 минут бұрын
Very good news bro ❤Very good halp
@elisabethgresle-bouignol578548 минут бұрын
LUCAS, 🌞 DE MA VI❤️, VIENS RESTAURER MA DIGNITÉ ET VAINCRE TOUS MES ENNEMIS ! ELISABETH DU SUN👍🏾DAY🌿 :-)
@vijithaloges924753 минут бұрын
ஐயா சத்தியமூர்த்தியின் தவறுகளை சோத்துக்குள் மறைக்கும் செய்தி தான் இது. லங்காசிறியின் செய்திகள் சொல்லும் செய்தி என்ன? இங்கிலாந்தில காவலாளிகள் வைத்தியசாலையில் வரும் மக்களுக்கு தாக்குகிறார்களா? தாதிமார் நோயாளிகளுக்கு திட்டுகிறார்களா மனிதாபிமானமற்ற முறையில்? எது எப்படி சொன்னாலும் இலங்கையில் மனிதாபிமானம் அற்ற அதிகமான வைத்தியர்களும் தாதிமார்களாலும் தான் மக்கள் நோய் தாக்கம் அதிகரிக்கின்றதே உண்மை. இதை யாரும் மறுக்கமுடியுமா?
@inpakumarbenjamin4537Сағат бұрын
Thank you 🔥🔥🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@yogarajahthiyagarajah3890Сағат бұрын
டாக்டர் சத்தியமூர்த்தியின் பணி அளப்பரியது. அவரது சேவைக்கு தலைவணங்குகின்றேன்
@NiranginiSatheskumar-h5m15 минут бұрын
Adi seruppala.
@jdl8543Сағат бұрын
இவ்வளவு மக்களை ராணுவம் கொண்டது பற்றி வெளி உலகத்துக்கு என்ன சொன்னனீங்க
@srikala1961Сағат бұрын
Dr sathi enn mana naste vallakku Athu erukka.....
@Yt3655Сағат бұрын
பாரியபொய்களை கூறுவது யார் ?முட்டாகளே .
@vijayakumarirajaratnam28732 сағат бұрын
அருமையான உரையாடல். உண்மைகளை அறிந் தோம். உண்மை என்றும் அழியாது. மனம் வருந்த வேண்டாம்.
@srikala1961Сағат бұрын
Dr sath valai pudikkavum sorri vall ellai....podi...
@kandiahrajeswaran42372 сағат бұрын
இன்றயதமிழர்களின் இழிநிலைக்குகாரணமானவர் சுமந்திரன்என்னும் நயவஞ்சகனும் சாணக்கியனும்தான் இன்று சாணக்கியன் மட்டக்கிழப்பில் சாணக்கியன் வென்று விட்டார் என்பதுக்காக தம்பட்டம்அடிக்கத்தேவையில்லை சாணக்கியன் தவிர்க்கமுடியாமல் மட்டக்கிழப்பு மக்கள் உங்களுக்காக வாக்களித்தனர் இதை வைத்துக்கொண்டு கொக்கரிக்கவேண்டாம் நீயும் சுமந்திரனும் தமிழர்களுக்கானவர்கள் இல்லை அதேஇடத்தில் சேனாதிராஜாவைப் பற்ரிப் பேசுவதற்கு உங்கள் இரவருக்கும் தகுதியும் இல்லை சேனாதிக்கு வரலாறு இருக்குறது உங்களுக்கு என்ன வரலாறுஇருக்கிறது? சாணக்கியன் நீயே ஒரு சிங்களக்கடசியில் இருந்து வந்தவர் இந்தத்தவறைச் செய்தவர் சம்பந்தன் என்னும் தமிழினத் துரோகி
@arulthasanrajadurai63842 сағат бұрын
Dr திருப்ப திருப்ப ஒரே பொய் கருத்தை சொல்ல வேண்டாம் அது உண்மை ஆகாது.
@ushanaparamasivam60003 сағат бұрын
Dr சத்தியமூர்த்தி, Dr சதா இருவரோடான தெளிவான நேர்காணலை நெறிப்படுத்திய தமிழரசிற்கு நன்றிகள்🙏 சிறுவயது தொட்டு இன்றுவரை Dr சத்தியமூர்த்தி அவரது பணிகளை தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்களில் நானும் ஒருவர். அவர் பக்க நியாயங்களை மருத்துவம் சார்ந்த பணியில் இருப்பதால் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த முயற்சித்து அவர்களின் வியாக்கியானங்களை கேட்டு கொதிப்படைந்த பொழுதுகளில், திட்டமிட்டு எழுப்பப்படும் அவதூறுகளை அவர் நேரடியாக எவ்வாறு எதிர்கொள்வார் என கலங்கியதுண்டு. இன்றைய நேர்காணல் சரியான விளக்கங்களை தேட விரும்புபவர்களுக்கு ஒரு தெளிவை கொடுத்திருக்கும் என நம்புகின்றேன். நாடுகளிற்கிடையேயான ஒப்பீடுகள் கேள்விகளிற்கான தெளிவூட்டல்கள் அருமை. இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத தேவையும் கூட. Dr SM அண்ணா உங்கள் பணியை செவ்வனே தொடருங்கள். எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கே!!!
@NiranginiSatheskumar-h5m16 минут бұрын
Unami sonnathe illaya?
@yaal.223 сағат бұрын
இவர்களெல்லாம் வைத்திய ஆஃபியாக்கள்
@subramsubramaniam13273 сағат бұрын
Thanks for showing the discussion explaining rowdyism by Arjuna
@SellappahSelvapaskarathurainay3 сағат бұрын
DEAR THIRU THA.MILARASU, I AM A REQULAR VIWER OF YOUR OODARUPPU SPECIALLY THAT OF ARUS FROM WALES AND MR GUNARATNAM FROM CANDA. I WISH TO SUGGEST 2 ITEMS 1) TO REVIEW THE COMENTS IN ORDER TO REVALUTE THE VIEWS OF YOUR LISTENERS AND SHARE WITH THE TWO DOCTOTS IN THE PANEL AND FEED BACK TO THE VIEWERS AND THE 2ND SUGGESTIAN IS FOR YOU TO CALL THE DOCTOR WHO WAS ALLEGED BY THE DIRECTOR OF TEACHING HOSPITAL THAT THE DOCTOR CONCERED WHO WAS ALLEGED TO HAVE CRESTED COMMOTION IN TEACHING HOSPITAL, MANNAR HOSPITALS HIS VERSION AS AS TO BE SEEN BY THE VIEWERS AS A MEDIA ACTING IMPARTIALLY ACCORDING TO THE NORMS AND CODE OF CONDUCT AND VIRTUES OF TRUE MEDIA.
@Cc_BloxPlayz3 сағат бұрын
தம்பி இந்த விஷயம் உனக்கு புதுசு ஆனால் நாட்டுக்கு பழசு. நீயெல்லாம் அரசியலில் ஒரு கத்துக்குட்டி. என்னவோ 30 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளவன் போல் பேசாம இப்போதைக்கு ஓரமா போய் விளையாடு.
@ramusothithas77843 сағат бұрын
மருத்துவ மாபியா சத்தியம் தவறிய மூர்த்தி .மக்களுக்காக குறைந்தபட்ச மனசாட்சியுடனாவது நடந்து கொள்ளுங்கள். மருத்துவர் என்பவர் இறைவனுக்கு அடுத்தவர் என்பார்கள் . உங்கள் எதிர்கால சந்ததிகாக்க.
@kandiahrajeswaran42373 сағат бұрын
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் யாழ் வைத்தியசாலையில் வேலை செய்யும் வயித்தியர்கள் தனியார் வயித்திய சாலைகளிலும் வேலை செய்கிற படியால் இந்த வயித்தியர் கள் தனியார் வயித்திய மாபியாக்களின் கட்டுப்பாட்டில் கட்டுப்பாட்டுக்குள் இதனால்தான் பிரச்சனைகள் தோன்றுகின்றன தாதிமார் களின் அராஜகத்தை எனது குடும்பம்சந்தித்து அவர்கள் பேசும்வார்த்தைகள் சொல்லமுடியாது.
@thevabhas72253 сағат бұрын
யாழ் அரச வைத்தியசாலை பற்றி அதன் குறைகளை நிறைவுகளை அரசை குறைகூறுவது தவறாகும். குறிப்பாக அரச வைத்திய சாலையில் கடமையில் உள்ளவர் அதன் களநிலையை விமர்சனங்களை அதன் அதிகாரியாக முன்வைக்கின்றார் அரச ஊழியர்களுக்கு அல்லது உத்தியோகத்தர்களுக்கு பணியில் இருக்கும் போது இப்பேற்பட்ட வகையில் தன்னுடைய சேவையை சரியானதாகவும் அதனை சிலர் துணையாக வைத்து பணியில் உள்ள ஒருவரை சாதகமான பாதகமான விளைவுகளை முன்வைத்து மக்களின் சுகாதார சேவையை புறந்தள்ளி விடும்.. முதல் வைத்திய பணிப்பாளக உரியவர் தனது மேலதிகாரிகள் மட்டத்தில் அனுமதி பெற வேண்டும் இவர் அரசியல்வாதிகள் போல தென்படுகிறார் அதுவும் வெளிநாட்டில் இருந்தும் தனது அறிமுக வட்டார ஊடகங்களில் ஒன்றில தனது பணியை பற்றி விமர்சித்து பேசுவதற்கு உரிமை கிடையாது.. நேரடியாக விவாதம் இவை இலங்கை அரசை விமர்சிக்கும் விதமாகவே பார்க்க பட வேண்டும் இவை தனது கடமையை மீறிய செயலாகும்.. இவையெல்லாம் பிரச்சனைகளை மேலும் வளர்க்கும்.. தன்நிலை மறந்துவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
@Yoga-m3b4 сағат бұрын
பழையன கழிதலும் புதியன சரியான வருவதும் தானே நியாயம்பாஆஆஆஆஆஆஆஆ 👉🏻👉🏻 புதிய நல்ல சரியான பிரயோசனமான மரங்களை நடுவதுமே😂😂😂தான் கடவுளின் முடிவோ 😂😂😂😂😂😂😂 .
@saseekaranarumugam62554 сағат бұрын
எல்லாரும் இலவசமாக படித்துவிட்டுத்தான் வேலை செய்கின்றார்கள் அப்ப இலவசமாக படித்து விட்டு இலஞ்சம் கொடுத்து அல்லது போக்குவரத்தில் ஈடுபடும் பொலிசாருக்கு இலஞ்சம் கொடுப்பது ஏன்,?
@Reemi-c1k4 сағат бұрын
Yes,Rishad badurdeen Pacha kallan Avan ethuku angubpoinmooka nulaikanum Rishad kallan miyanmar ahathihalai naatuku thirupi anupavum illavitaal Sri Lankan Muslim galuku pinnala pirachani varum ninaivu irukutha Pakistan ahathihalinaal Sri Lanka Muslim galuku vantha pirachani so ivaihalai avarhal naatuku thirupi anupavum
@panujan14 сағат бұрын
ந௱ன் யெயந்தி எனது தங்கை சென்ற ஆண்டு mrt எடுக்க வேண்டிய தேவை இருந்தது அதற்கு மை இல்லை வெளியில் எடுத்து கொண்டுவ௱ங்கோ என்று அனுப்பியவர்கள் அவர்கள் வறியகுடும்பம்:
@saseekaranarumugam62554 сағат бұрын
அர்ச்சுனாவின் அடிவருடிகள் உண்மையை உணரவிரும்பவில்லை அவர்கள் தமது கதாநாயகனாக வரித்தவரின் வேசம் கலைந்து உண்மைதோற்றம் தெரியும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள் ,அல்லது தமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று பதற்றப்படுகின்றார்கள் ,இதற்கு தமிழ் அடியான் என்பவரின் செய்தியைப் பார்த்தால் புரியும்
@VellupillaiKengatharampillai4 сағат бұрын
Sakuni- IBC Baskaran
@VellupillaiKengatharampillai4 сағат бұрын
Sakuni - IBC Baskaran
@VellupillaiKengatharampillai4 сағат бұрын
Sakuni - IBC Baskaran
@VellupillaiKengatharampillai4 сағат бұрын
Sakuni - IBC Baskaran
@VellupillaiKengatharampillai4 сағат бұрын
Sakuni - IBC Baskaran
@thevabhas72254 сағат бұрын
ஜயா.. மகிந்த ஒரு மன்னன் எனவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மக்கள் தலையில் வைத்து கொண்டாடினார்.. இப்போது என்ன ஆனது... ஆகவே முன்னைய விடையங்களைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. இங்கு சுகாதாரம் மக்களின் சேவை பற்றியது இதனை ஊடகம் அல்லது தனிப்பட்ட எவரும் நியாயம் கற்பிக்கும் வகையில் இருக்காது.. இதனை மக்களின் அரசுதான் மக்களுக்கு உரிய திறன் கொண்ட சேவையை தொடர என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.. ..
@srisenadaniyal69154 сағат бұрын
நேர்மையான எல்லாம் இருந்திருந்தால் இவ்வளவு முட்டி முனக தேவை இல்லை.
@appaduraiganesh18824 сағат бұрын
Is he denying the allegation that Rs800,000/ was demanded to release the body (received from the Chavakacheri hospital) after postmortem in the Jaffna teaching hospital?
@geethadeva-js6gk4 сағат бұрын
சத்தியமூர்த்திக்கு சாவுமணி அடிச்சாச்சு!!! அருச்சுணாக்ககாக மக்கள் இருக்கிறார்கள்
@kathirgamalingamshivakumar89714 сағат бұрын
Nice Program
@shanmuganathanvishnukantha36474 сағат бұрын
IBC Baskaran ஐ அரசியலுக்கு கொண்டு வர நீங்கள் படும் பாடு நன்றாக தெரிகிறது தமிழரசு.
@thevabhas72254 сағат бұрын
யாழ்ப்பாணம் மட்டுமே தெரியும் என்றால் இது பெரிதாக தெரியும் மற்றைய பிராந்திய மாகான சுகாதார வைத்திய சாலையை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.. பணிப்பாளர் உரியவகையில் முன்னைய அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இருந்தார்.அப்ப்
@JePonnu4 сағат бұрын
engalukku nerady anuppavam irukku mulukka poy .
@mhdfaisalaliyarbukari24764 сағат бұрын
Alhamtthuilla allah thunai ennakum ivaruglku irekum insah allah
@wytegab12014 сағат бұрын
Don't lie mr sathithiyamoorthi
@thevabhas72254 сағат бұрын
ஒவ்வொரு ஆண்டும் அரச நிதிகள் புலம்பெயர்ந்த மக்களின் உதவி என கிடைக்கும் நிலையில் அந்த அளவுக்கு மக்கள் சேவை அடிப்படையில் பெரிய முன்னேற்றம் கண்டு கொள்ளவில்லை.. அநுராதபுரம் வைத்தியசாலை மிகவும் கீழ் மட்டத்தில் இருந்து இப்போது ஜனாதிபதியின் அம்மா தங்கியிருந்த வைத்தியம் செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது..ஆகவே ஒதுக்கீடுகளுக்கு என்ன நடந்திருக்கும் ....
@dhasnavam27984 сағат бұрын
வணக்கம் தமிழ் அரசு உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் இப்போது.தான்.புதியா..ஜனதிபதி..வந்துள்ளார்.கொஞ்சம் போறுத்து.இருந்து பார்ப்போம்.. உடனே எதையும்..செய்யா முடியாது.. வாழ்த்துக்கள்... அண்ணா.. வாழ்த்துக்கள் தமிழ்அரசு Vvt.....uk..... தாஸ்