இயேசப்பா என் மகனின் வியாதியின் நிமித்தமாக எனக்கு சமாதானம் இல்லாமல் இருக்கிறது.என் மனதில் பயம் பாரமாய் இருக்கிறது.எனக்கு இதிலிருந்து விடுதலை சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் குடும்பம் பாதுகாக்க பட வேண்டும் 🙏 சாத்தானின் கிரியை அழிய வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 ஜெபம் பண்ணுங்கள் அண்ணா 🙏 ஆமென் 🙏
@DaniDani-oo9cz Жыл бұрын
நீங்க போதும் இயேசப்பா நன்றி அப்பா அண்ணா உங்க வழியா இயேசப்பா என் கூட பேசுகிறார் நன்றி அண்ணா