Solar News
0:50
2 ай бұрын
Пікірлер
@abubakkarsiddiqe3764
@abubakkarsiddiqe3764 Сағат бұрын
விவரங்களை அருமையாக தந்த நண்பருக்கு நன்றி friends லைக்குகளை போடுங்கள்
@ravinatarajan2026
@ravinatarajan2026 19 сағат бұрын
App linked super idea
@SasiKumar-et8cm
@SasiKumar-et8cm 2 күн бұрын
Total price bro
@solarharvesttamil
@solarharvesttamil Күн бұрын
Plz call 84381 07269
@ayyappanmc1908
@ayyappanmc1908 Күн бұрын
total price
@maalaivaanam
@maalaivaanam 13 күн бұрын
Thank you for sharing the valuable information.
@sasidharankr2344
@sasidharankr2344 17 күн бұрын
It is more than petrol charge
@oneofyou8497
@oneofyou8497 21 күн бұрын
Price details & solar details???
@indoorexercise8771
@indoorexercise8771 21 күн бұрын
Solara ille EV mattum dhana metal bidy le en shock adikkadhu
@syedmusthapas9639
@syedmusthapas9639 23 күн бұрын
SUPER JI MUSTHAPA 👍🏾
@jayathubaratham3815
@jayathubaratham3815 25 күн бұрын
சோலாரை பத்தி ஒன்னுமே சொல்லல
@sravanrajendrarajan1774
@sravanrajendrarajan1774 21 күн бұрын
😂😂😂😂😂😂😢
@balavara2678
@balavara2678 25 күн бұрын
Super scooter
@balakrishnanramasamy2219
@balakrishnanramasamy2219 26 күн бұрын
மெட்டல்ல கரண்ட் வராது;பைபர் பாடில கரண்ட் எர்த்தடிக்கும் என்பது இவர்சொல்வது உலகவரலாற்றில் தஞ்சாவூர் கல்வெட்டுல பதியவேண்டய ஒன்று!
@nd7908
@nd7908 28 күн бұрын
4-5 tha bro avarage .
@solarharvesttamil
@solarharvesttamil 26 күн бұрын
New Technology panels N type Topcon panels generating above 5 bro
@vasanthamcable5228
@vasanthamcable5228 28 күн бұрын
தவறான தகவல். 3.45 kw க்கு 12 முதல் 13.5 யூனிட் தான் 1 நாளைக்கு தயாரிக்கும் .
@solarharvesttamil
@solarharvesttamil 26 күн бұрын
சரியான தகவலே, Plz check topcon technology panels
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 29 күн бұрын
இவங்களுக்கு ஒரு சீட்டெடுத்து பார்த்துட்டு அப்புறமா வாங்கிறதை யோசிங்க. எர்த் அடிக்குதுன்னு சொன்னது. Solar-க்கு வேற முதலீடு எவ்வளவு செய்யறது. ஒரு லட்சத்துக்கு வண்டி வாங்கிட்டு இரண்டு லட்சத்துக்கு செலவு வைக்கிறாங்க. சூரிய மின்சக்தியை பயன்படுத்துறவங்க இந்த வண்டியை வாங்கலாம்னு சொல்ல வர்றீங்க.
@muthukumaransadasivam
@muthukumaransadasivam Ай бұрын
Plasstic is non conductor of electricity.Metal is a good conductor of electricity.Explain how it is s safe.
@syedmusthapas9639
@syedmusthapas9639 Ай бұрын
🙏🏾😄
@sharinhakkim218
@sharinhakkim218 Ай бұрын
Superr bike 👌
@umajayaraman985
@umajayaraman985 Ай бұрын
You cannot measure ampere without load
@solarharvesttamil
@solarharvesttamil Ай бұрын
Can measure Isc
@oliraj788
@oliraj788 Ай бұрын
Night la work aguma sir
@solarharvesttamil
@solarharvesttamil Ай бұрын
No, exported power can import at night
@cbseneetjee1
@cbseneetjee1 Ай бұрын
Super explanations thank you bro.....we check the points correctly with our installation person if they are following these things correctly
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 2 ай бұрын
நெழல் ஆக்குபை ஆகலப்பா!நெழல் ஆக்குபை பண்டீருச்சுன்னு சொல்லு.நெழல் விழும்இடம் விழாத எடம்னு சொல்லு.ஒண்ணுந் தள்ளிவெச்சற மாட்டாங்க.
@sethuramumuthusamy7361
@sethuramumuthusamy7361 2 ай бұрын
நார்மல் ஃபேன் எல்லா மண்டையும் செட் ஆகாது சில பழைய ஃபேன் மட்டுமே செட் ஆகும்.
@baskarduraikannu6553
@baskarduraikannu6553 2 ай бұрын
மேல் பாதியை மாட்டும் போது ஏன் மறைத்தீர்கள் பல நேரங்களில் இப்படி மறைத்தது ஏன்
@suryaramanan5
@suryaramanan5 2 ай бұрын
Andha connector replace panna evlo varum?
@solarharvesttamil
@solarharvesttamil 2 ай бұрын
Max ₹ 200
@baalaharshikaa6923
@baalaharshikaa6923 2 ай бұрын
Super sir, could you please provide the quotation and the brand of the included components?
@solarharvesttamil
@solarharvesttamil 2 ай бұрын
Plz contact me on 84381 07269
@dineshbabub1402
@dineshbabub1402 2 ай бұрын
919 like
@baalaharshikaa6923
@baalaharshikaa6923 2 ай бұрын
If i will fixed 3kw pannel in my house what will the current and voltage produce in morning and evening?
@solarharvesttamil
@solarharvesttamil 2 ай бұрын
1KW Solar plant generates minimum 4units per day..maximum 6 units.it depends which panel you are using
@Sathish8996
@Sathish8996 3 ай бұрын
Ongrid with Ev scooter? Inthu savings tharuma bro
@solarharvesttamil
@solarharvesttamil 3 ай бұрын
Yes ofcourse bro
@gofreshfresh6197
@gofreshfresh6197 3 ай бұрын
இந்த வண்டி எங்க இருக்கு
@gofreshfresh6197
@gofreshfresh6197 3 ай бұрын
எவ்ளோ
@solarharvesttamil
@solarharvesttamil 3 ай бұрын
@@gofreshfresh6197 சீன தயாரிப்பு
@prabugovindhan6472
@prabugovindhan6472 3 ай бұрын
Hi
@solarharvesttamil
@solarharvesttamil 3 ай бұрын
Helo
@chandinishahul
@chandinishahul 3 ай бұрын
🔥🔥
@ramesht9010
@ramesht9010 4 ай бұрын
மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி .🙏🙏🙏
@NisarAhmed-qh2zi
@NisarAhmed-qh2zi 4 ай бұрын
Assalamu alaikum ji. We are texting from pondicherry. If you dont mind , will you help us install solar panel with subsidy ?
@solarharvesttamil
@solarharvesttamil 4 ай бұрын
Plz connect with me in 8438107269
@jana3150
@jana3150 4 ай бұрын
பயனுள்ள குறிப்புகள். நன்றி.
@k.a.j.umaiyaparvathyaravin2905
@k.a.j.umaiyaparvathyaravin2905 4 ай бұрын
Very good information
@thangavelmtd8575
@thangavelmtd8575 4 ай бұрын
Sir DC soar motors சம்பந்தப்பட்ட விடியோ போடவும் எம் தங்கவேல் திண்டுக்கல்
@mangaivenkata7608
@mangaivenkata7608 4 ай бұрын
Thank you
@sathiyanarayanan744
@sathiyanarayanan744 4 ай бұрын
Good message kindly send the dealers and other things
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 4 ай бұрын
சொல்வதை சரியாக சுருக்கமாக சொல்லவும்.
@Umar_Solar_Nanded
@Umar_Solar_Nanded 4 ай бұрын
க்யா போலே நஹி சம்ஜா ஆனால் தொடருங்கள் சகோ😂
@mannan353
@mannan353 4 ай бұрын
Nice video
@yesupatham3189
@yesupatham3189 4 ай бұрын
😂😂😂
@kpkanagarajankandasamy4366
@kpkanagarajankandasamy4366 4 ай бұрын
Thank you bro 🙏
@ayishabegamameerabbas
@ayishabegamameerabbas 4 ай бұрын
🎉
@mohas2249
@mohas2249 4 ай бұрын
Super information
@user-vx4hp4nz1u
@user-vx4hp4nz1u 4 ай бұрын
வணக்கம்! நீங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் பல விஷயங்களை கூறியுள்ளீர்கள். பூமியின் சூரிய சுற்றுப்பாதை உத்தராயணம் தக்ஷ்ஷினாயணம் என்று மாறும் போது என்ன செய்வது? மேலும் இந்த திட்டத்தில் Net meter எப்படி வேலை செய்கிறது? அதைப் பற்றியும் சிறிது விளக்கவும். நான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறேன். இந்த திட்டத்தில் இணைய ரெஜிஸ்டரேஷன் செய்ய OTP கிடைக்கவில்லை. இமெயில் அனுப்பியும் பதில் வரவில்லை. வேறு கான்டாக்ட் நம்பர் உள்ளதா? நன்றி.
@solarharvesttamil
@solarharvesttamil 4 ай бұрын
உங்களின் கமெண்டிற்கு நன்றி. அனைவருக்கும் OTP கிடைப்பதில் பிரச்சனை உள்ளது. கூடிய விரைவில் சரியாகும் என்று அரசு கூறியுள்ளது.
@gowthamankrishnaswamy7513
@gowthamankrishnaswamy7513 4 ай бұрын
fifth point wrong. inverter to be fixed downstairs which can also be switched manually. panel produces 17volt and more volt so that no loss at downstairs
@solarharvesttamil
@solarharvesttamil 4 ай бұрын
Solar plants, always consider less dc loss than Ac loss.
@perumaltea6112
@perumaltea6112 4 ай бұрын
150 W என்னை விலை
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 4 ай бұрын
Solar solar என எல்லோரும் கூவறீங்க.ஆனால் கிட்டே போனால் அதோ இதோ என‌ இழுத்தடிச்சு முடியாமல் செய்கின்றனர்.
@solarharvesttamil
@solarharvesttamil 4 ай бұрын
உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும்,என்னை தொடர்பு கொள்ளவும்.
@ramug2329
@ramug2329 4 ай бұрын
சுருக்கமாக சொல்லாமல் ஜவ் மாதிரி இழுத்துட்டே சொல்றீங்க
@graju3598
@graju3598 4 ай бұрын
Nalla payanulla thagaval nantri