Пікірлер
@arr.karthik3431
@arr.karthik3431 Күн бұрын
Ai யை மனிதனுக்கு எப்போது எப்படி முடிவு வரும் அந்த முடிவில் சுடுகாட்டுக்கு போகும் வழியையும் Google mapபில் aiயை இணைத்து அந்த track க்கையும் ai மூலம் காட்ட செய்தால் நன்றாக இருக்கும் அப்படியே மனித குலத்தின் முடிவையும் ai மூலம் காட்ட செய்தால் நன்றாக இருக்கும்
@jbsome
@jbsome 4 күн бұрын
3rd world war வரலனா😂
@poovanam_realty
@poovanam_realty 5 күн бұрын
வேற லெவல் மனிதர்
@poovanam_realty
@poovanam_realty 5 күн бұрын
Audio quality worst
@kanakarajkrishnasamy4035
@kanakarajkrishnasamy4035 6 күн бұрын
Super
@kanakarajkrishnasamy4035
@kanakarajkrishnasamy4035 6 күн бұрын
Nice
@LOKESH-bz5km
@LOKESH-bz5km 6 күн бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 6 күн бұрын
❤❤❤
@jeyamsekar4859
@jeyamsekar4859 7 күн бұрын
ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் இந்தியா தான் எனக்கு பிடித்த நாடு என்ற பெருமையுடன் கூறியதற்கு வாழ்க இந்தியா
@AVVS226
@AVVS226 7 күн бұрын
பட்டம் எவ்வளவு உயரத்தில் பரந்தாலும் அதன்‌ நூல் பிறப்பிடமே‌ என்று அருமையான பதிவு
@manoharanarts3530
@manoharanarts3530 7 күн бұрын
He is the best motivator
@shankarrao3030
@shankarrao3030 7 күн бұрын
நல்ல மாமனிதர் பல நல்ல விசயங்களை பொது மக்களுக்கு தருகிறார்.
@தனசீலசுதர்சன்
@தனசீலசுதர்சன் 7 күн бұрын
அருமையான மனிதர்
@yogeshprem9529
@yogeshprem9529 7 күн бұрын
👌👌🙏🙏🙏
@murugaprabhu7405
@murugaprabhu7405 7 күн бұрын
100% உண்மை சார்
@balutalkies1183
@balutalkies1183 7 күн бұрын
Thanks sir 🙏🏻 ☺ 😊
@manip7990
@manip7990 8 күн бұрын
Valga valamudan siva sir
@AVVS226
@AVVS226 8 күн бұрын
அருமை இவர் தலைசிறந்த தமிழகத்தின் நாயகன்‌ மதுரைக்கு பெருமை
@amyramuru
@amyramuru 8 күн бұрын
Sivasankar Please dont promote foreign food Promote local vege and how to usre ferment local vegetable.
@us9845
@us9845 8 күн бұрын
நிறைய பேர் சவுதி ல இருந்து வந்தவங்க இருக்காங்க, இங்க எங்கள தாக்கறாங்க. வெளிநாட்டுல இருந்து வந்து வீட்ல ஒழுஞ்சு கிடக்கிறாங்க. இடம்: , காசிலிங்கபுரம் 4 வது தெரு, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. மற்றும் ஆவரங்காடு ஃபுல்லா.ஃபாரின் போயிட்டு வந்த ,அத்தனை பேரையும் லிஸ்ட் போடுங்க. ஃபாரின் ல செக் பன்னுங்க. வேலை பார்த்த இடத்துல வச்சு செக் பன்னு. அவங்க குடும்பஙகளை வர வை.
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 8 күн бұрын
❤️❤️❤️
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 8 күн бұрын
அடிச்சு விடு...காசா பணமா
@iyappanavk7387
@iyappanavk7387 9 күн бұрын
❤👍👍👍👍👍👍🙏👌
@iyappanavk7387
@iyappanavk7387 9 күн бұрын
Thank u verry much sir.
@balamuralikrishna9029
@balamuralikrishna9029 9 күн бұрын
Excellent, Sir. What we cannot measure we cannot improve.
@MrUtubesekar
@MrUtubesekar 9 күн бұрын
Inspiring !
@esakkirajanm3844
@esakkirajanm3844 9 күн бұрын
அருமமையான பயனுள்ள பேட்டி.... 👍
@starstar4376
@starstar4376 9 күн бұрын
Welcome sir thank U sir நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா கடவுள் எங்களுக்கு நல்ல குரு koduthirrukaar😂😂😂😂😂😂
@sundial_network
@sundial_network 9 күн бұрын
சிவா சார் புரோட்டா போடுவதற்கும் வீட்டில் சமைக்கவும். டாக்டர்களுக்கு பதிலாக ஏஐ ரோபோ வந்து விடும் சார் ஆனால் அதை உறுவாக்க மனிதன் வேண்டும் . அதை உற்பத்தி செய்ய மனிதன் தான் பணம் சம்பாரிக்க வேண்டும். இதற்கும் ஒரு வழி சொல்லுங்க சார் பணம் சம்பாரிக்க ஏஐ ரோபோ மூலம் பணம் சம்பாரிக்க முடிந்தால் மக்கள் நிம்மதியா இருக்கலாம் அல்லவா சார்
@saminathan5886
@saminathan5886 9 күн бұрын
அருமையான பேச்சு சார்
@amyramuru
@amyramuru 9 күн бұрын
DMK CONTROLING THE THAALTHA PATTA MAKKAL WITH KARUNANIDHI FAMILY AND KALLASARAYAM AND DRUGS SO THEIR BRAIN IS ALL CINEMA CRAZY AND VOTE FOR KOMAALI AS LEADERS 😅😅
@penisourweapon6434
@penisourweapon6434 9 күн бұрын
Ivaroda name yaravathu solla mudiyuma na first ivara pakuran
@penisourweapon6434
@penisourweapon6434 9 күн бұрын
Ethana OK OK 😊
@balajin545
@balajin545 9 күн бұрын
தலைவா government சும்மா தான் இருக்கும் நீங்க Aircel கம்பெணி கதவு மூடும் 3 மாதம் முன்பு வரை எவ்வளவு ரீசார்ஜ் பண்ணினாலும் ஆட்டைய போட்டீங்க அல்லவா அது இன்னும் மறக்கவில்லை சும்மா சலம்பல் பண்ணாம போயி அடுத்த பிளான் போடுங்கள்
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 9 күн бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed possibl government. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@soccerjeeva7067
@soccerjeeva7067 9 күн бұрын
"Whatever measure only you can improve" 👌✅
@palanisamy3740
@palanisamy3740 10 күн бұрын
சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.
@arexportsandimports453
@arexportsandimports453 10 күн бұрын
தங்களின் மேலான சேவை எனக்கு பயனுள்ளதாக உள்ளது பயன் படுத்திக்கொள்கிறேன் மிக்க நன்றிகள்
@user-rz9dg5rh9o
@user-rz9dg5rh9o 10 күн бұрын
ஏர்செல் நிறுவனர் மாண்புமிகு திரு.சிவசங்கரின் பதிவு அருமையான பதிவு என்பதில் சந்தேகமில்லை.ஆனால் இவரின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசின் உயரிய அதிகாரிகள் மட்டத்தில் இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்டர்நெட் முதல் முதலில் இந்தியாவில் பிரதமர் ஆக பதவியில் இருந்த மாண்புமிகு திரு.வி.பி.சிங் காலத்தில் மாண்புமிகு முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முறசொலி மாறன் மத்திய தொழில் துறை அமைச்சர் ஆக இருந்த காலத்தில் நடைமுறைக்கு வந்தது என்று சொல்கிறார்கள் ஆனால் இது உண்மையா என்று தெரியவில்லை. இளைஞர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர் இவரின் காணொளியை காண வேண்டும் அப்போது தான் புதிய சிந்தனைகள் பிறக்கும்.
@arexportsandimports453
@arexportsandimports453 12 күн бұрын
வாழ்த்துக்கள் கண்விழித்து கணா காணுங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vageesansankaran7705
@vageesansankaran7705 13 күн бұрын
Arumai
@suryat2181
@suryat2181 15 күн бұрын
எவ்வளவு நெருக்கடிகள் ஏற்படுகிறதோ மனிதர்களுக்கு அவ்வளவு அவர்களின் திறன் அதிகரிக்கும்😊😂.....they will overcome that agi also and human created all has weakness and not hundred percent efficient...
@congratulationsfoundationd9262
@congratulationsfoundationd9262 16 күн бұрын
உங்களின் பேட்சு எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி அய்யா
@RCVenkatesan-g3k
@RCVenkatesan-g3k 18 күн бұрын
Sir u are great sir i like to meet u sir
@ChandranChandran-t4n
@ChandranChandran-t4n 22 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@vasanths2270
@vasanths2270 23 күн бұрын
You are my inspiration Sir!!!!
@samuelsolomon4031
@samuelsolomon4031 26 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@vigneshvignesh-jj3lz
@vigneshvignesh-jj3lz Ай бұрын
Aircel காக பல்லாண்டு வணிகம் செய்தவர்களுக்கு திடீரென நிறுத்திய சமயத்தில் எக்கச்சக்க நஷ்டம்.வணிகருக்கு இது பற்றி விளக்கும் அளிக்க வில்லை.
@vigneshvignesh-jj3lz
@vigneshvignesh-jj3lz Ай бұрын
ஏர் செல் கார்டு ஈசி.வனிகத்தில்.அக்கால நட்டம்
@rajasekarsekar7775
@rajasekarsekar7775 Ай бұрын
சார் எனக்கு ஹோட்டல் ஃபுல்லா நிறைய அனுபவிக்க ஹோட்டல் போல் என்னால் ஜெயிக்க முடியும் சார் ஏதாவது ஒரு ஹெல்ப் பண்ணுங்க
@rajasekarsekar7775
@rajasekarsekar7775 Ай бұрын
சார் உங்க பேட்டைகளை நிறைய பார்த்து இருக்கேன் உன்கூட பேச்சில் நம்பிக்கை இருக்கு நான் வாழ்க்கையில் முன்னே நினைக்கிறேன் ஏதாவது ஒரு ஹெல்ப் பண்ணுங்க சார்