Atha Un Selai Song | Aananthi
2:37
4 жыл бұрын
THIMIRI TAMIL MUSIC | NAGASWARAM
1:55
Пікірлер
@amarnathkannan3808
@amarnathkannan3808 Ай бұрын
❤❤❤🙏🙏🙏
@RishiVaran-yx8ch
@RishiVaran-yx8ch Ай бұрын
Athu enga kedaikkum sir
@annapooranik1967
@annapooranik1967 2 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை எனக்கு கண்ணீர் தானே வருகிறது ❤❤
@annapooranik1967
@annapooranik1967 2 ай бұрын
அருமை அருமை நன்றி நன்றி 🙏 🌹 🙏
@annapooranik1967
@annapooranik1967 2 ай бұрын
அருமை அருமை நன்றி ஸார் நன்றி 🙏
@PalaniRaja-bu5vn
@PalaniRaja-bu5vn 3 ай бұрын
.... களப்பிரர் இந்ந மண்ணின் பூர்வ குடிகளான பரயர்' னு சொன்னா அரசு உங்கள கைது பன்னிடுமா.....???.....பூம்புகார் மட்டுமல்ல மதர - மதுர - மதுரை - யை கட்டி எழுப்பியதும் பர ம - பர வ - பர ய - ன் ன் ன்......பரயன் - பரயர்....ப ர .....ப ர்....பா ர்....பர ண்....கண் @ பார் .....பார் வ ....பார் வை .....கண் பார் வை......ப ர ........இத தெள்ள தெளிவா .....தெரியல ....எல்லாம் தமிழன் தான்.....தான் பர யன் னு சொல்ல கேவலபடுறான்.....அப்படியே தள்ளியே இருங்க......!!!! பர வன்.....பர தன்.....பர மன்.....பர யன்...!!!
@ananththiyagarajan
@ananththiyagarajan 4 ай бұрын
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 4 ай бұрын
நல்லதை நம் தமிழர்கள் பார்க்க மாட்டார்கள்
@velmuruganm8255
@velmuruganm8255 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ravichandran5721
@ravichandran5721 Жыл бұрын
Yes madam. Kalappirar are tamil who gave shelter to the exiled Kannadigas அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு'வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன. இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்...” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.
@nagaspngdiaries9597
@nagaspngdiaries9597 Жыл бұрын
அருமையான உரை. புது தகவல்கள்.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
உண்மை. பாரதி ஒரு மகான்.
@ramajayam18
@ramajayam18 Жыл бұрын
super
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...Blessed...very devotional , very nice to hear...
@iniyalisai7039
@iniyalisai7039 Жыл бұрын
👌👌
@ganambalm9136
@ganambalm9136 2 жыл бұрын
🌹🌹🙏🙏🌹🌹
@vijayasekar5378
@vijayasekar5378 2 жыл бұрын
இது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் எழுதிய பாடல் என அறிவித்து பாடிஇருந்தால் சூப்பர்
@VallavanmechNever
@VallavanmechNever 2 жыл бұрын
Hi palani my dad
@pandianb.e6319
@pandianb.e6319 2 жыл бұрын
இறையருளின் இன்னிசை
@gowrirv988
@gowrirv988 2 жыл бұрын
Very good performance. Sathgurunathan ayya vuku enn vanakkam
@elanchezhiang8281
@elanchezhiang8281 2 жыл бұрын
Very nice 👌
@karthickboopathiraja9224
@karthickboopathiraja9224 2 жыл бұрын
Super
@thoorigartcreation
@thoorigartcreation 2 жыл бұрын
Great job
@vijayadeva06
@vijayadeva06 2 жыл бұрын
Sir - You are a precious gift to Thamizh culture and historical research 🙏🏽
@bhuvaneshwarikirubakaran3974
@bhuvaneshwarikirubakaran3974 2 жыл бұрын
👍👍👍👍
@karthikp4726
@karthikp4726 2 жыл бұрын
Good documentary 👍❤
@DayalanSiva
@DayalanSiva 2 жыл бұрын
Thank you!
@karthikp4726
@karthikp4726 2 жыл бұрын
Thanks
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 жыл бұрын
அருமை ஐயா
@arunachalam1996
@arunachalam1996 2 жыл бұрын
வைஷ்ணவம் தென் மாநில மக்களின் மதமே அல்ல என்பதை திருபாவை எழுதியவர் வடநாடு வாழியே என்று தனது தாயாகமாகிய வடநாடு வாழவேண்டும் என தென் மாநில மொழியாகிய தமிழில் எழுதி தமிழனை அவமாமும் படுத்தி இருக்கிறான் அறிவோன்றில்லா ஆய்குலத்து பிறவி பெறுதனை புண்ணியம் யாமுடையோம் அதாவது தமிழனுக்கு அறிவே சிறிதும் கிடையாது என்றும் அவன் குற்றேவல் செய்யமட்டுமே தகுதி படைத்தவன் எனவும் குறிபிட்டூள்ளான் எனவே ஐய்யங்கார் சமஸ்கிருதம் ஆதிக்க சாதியை அப்போதே தமிழ் மன்னர்களை மடையனாக்கி தங்கள் மேலாண்மையை நிருவி உள்ளார்கள்.
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 2 жыл бұрын
கரிகால் பெருவளத்தான் ஆட்சியில் கல்லணையை கட்டிய காலத்தில் எந்த ஒரு அரசு கட்டமைப்போ, அடிமட்ட கட்டமைப்புகளோ இல்லாமலா உலகின் முதல் நீர் பிரிப்பு அணைக்கட்டை கட்டி இன்று வரை பயன் பாட்டில் உள்ளது. கரிகாலன் களப்பிரர் காலத்துக்கு முற்பட்ட முற்காலச் சோழன் தானே! முரண்பாடு உங்கள் பேச்சில்
@rjartscbe
@rjartscbe 3 жыл бұрын
👏👏👏👏👏
@karthikgowda5443
@karthikgowda5443 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jHvZmXuda8ylr7c
@arularulroy8736
@arularulroy8736 3 жыл бұрын
பச்சை கலரில் இருக்கும்..கொஞ்சம் கசப்பு தன்மை கொண்டது..பித்தம் என்று சொல்லுவோம். வெடுக்கு என்று சொல்லி இருப்பது.
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 3 жыл бұрын
அப்படியே எங்கம்மாயி கோழிஅடிச்சதைக் கண்முன் கொண்டு வந்து விட்டார்.நன்றி.
@kamakni
@kamakni 3 жыл бұрын
Arumai
@durairajrajmathan3409
@durairajrajmathan3409 3 жыл бұрын
அருமையான விளக்கம்... 👍
@akasamuthu4812
@akasamuthu4812 3 жыл бұрын
அருமையான ஆவணப்படம். சந்துரு அவர்களின் முழுமையான வாழ்வுடன் கலந்த கலை அனுபவங்கள் வெளிப்பட்டு இருக்கிறது. காட்சிகளை தொகுத்த விதம் ஒன்ற வைத்து ஓவியம் மட்டுமல்ல நல்ல மனித நேயத்தையும் கற்றுத் தருகிறது.
@antonyragu84
@antonyragu84 3 жыл бұрын
Wonderful explanation.
@rahulm6847
@rahulm6847 3 жыл бұрын
👍
@mukilkarthi6073
@mukilkarthi6073 3 жыл бұрын
Innuma intha channela maintain pannura
@mukilkarthi6073
@mukilkarthi6073 3 жыл бұрын
Innuma intha channela maintain pannura
@mukilkarthi6073
@mukilkarthi6073 3 жыл бұрын
Innuma intha channela maintain pannura
@tlakshmanakumar3329
@tlakshmanakumar3329 3 жыл бұрын
ஒன்று முதல் பத்து பத்து பகுதிகளும் சிறப்பாக உள்ளது புதிய புதிய கருத்துக்கள் புதிய புதிய வரலாற்று பார்வைகள் புதிய புதிய தகவல்கள் மிக மிக சிறப்பு ஐயா பூங்குன்றன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏 இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் அறிய தகவல்கள் வாய்ந்த இந்த பதிவிற்கு பார்வையாளர்கள் மிகவும் குறைவாக உள்ளது என்பது வருத்தத்துக்குரியது
@maheswarankaruppiah4997
@maheswarankaruppiah4997 3 жыл бұрын
🙏🏼🙏🏼
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🙏
@mahaakarmugil
@mahaakarmugil 3 жыл бұрын
Superb 👍
@vijayalakshmichidambaram478
@vijayalakshmichidambaram478 3 жыл бұрын
🙏🙏🙏Arumai 🙏🙏🙏Shivaya Nama 🙏🙏🙏
@sivamitthiran7340
@sivamitthiran7340 3 жыл бұрын
இந்த லூசு முத்தரையர் சாதி வெறி பிடித்த நாயாகத் தானிருக்கும்.
@punithavathikasi573
@punithavathikasi573 3 жыл бұрын
Ithai sonna nammai vinothama parkiranga mooku varaya theriyathavan Periya modern artist nu sollikkiran Kan podama vittuttu modern art nu solran Kan ondre Avan moths thiramai yum velipaduthum nanun Chandru avarkalai santhithullen mikka nandri