Superb message through this skit. Timely humour, too 🎉
@rajaselwyn147517 күн бұрын
Psalm 115:1 🎉
@JasperEdwinAsir4 ай бұрын
WOW
@chandradass8852 ай бұрын
Raja👍
@jamesraja47619 ай бұрын
DGS DHINAKARAN னும், அவன் FAMILY யும் கள்ளர்கள் என்பது நாடறிந்த உண்மை. அது உங்களுக்கும் தெரியும். பின்னர் ஏன் அவர்களை Support செய்றீங்க ? உண்மையான ஊழியரின் சாதனைகள் பின்வருமாறு. படித்து பயனடைந்து பதில் அனுப்புங்கள். நன்றி. DGS DHINAKARAN இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தா இயேசு, Medical College கட்டச் சொன்னார் என்று மேலும் பல பொய்களை சொல்லி பணம் பார்த்து இருப்பார். மரிக்கும் போது அவர் சொத்து மதிப்பு நாலாயிரம் கோடி ரூபாய் (இப்போது அதன் மதிப்பு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம்). அத்தனையும் மக்கள் பணமேயன்றி, அவர் சொந்த பணம் கிடையாது. அவர் உயிரோடு இருந்த காலத்தில் கிருஸ்தவர்கள் அநேகரை பொய்யான திட்டங்களின் மூலம் வஞ்சித்தார். அவரின் வஞ்சக திட்டங்களில் சில : 1. இளம் பங்காளர் திட்டம் (மாதந்தோறும் ரூபாய் ஐயாயிரம் கொடுத்தால் மட்டுமே கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும் திட்டம்) 2. போட்டா பை திட்டம்(பல கோடி ரூபாய்களை மக்களிடமிருந்து பறிக்க ஐயா DGS DHINAKARAN ஆல் துவங்கப்பட்ட வஞ்சகத் திட்டம்) 3. காருண்யா பொறியியல் கல்லூரி கட்டும் திட்டம்(பல்கலைக்கழகத்தை இயேசு கட்டச் சொன்னார் என்று பொய் சொல்லி மக்களை வஞ்சித்து, தன் குடும்பத்துக்கு கிட்டத்தட்ட சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்க உதவியத் திட்டம்) 4. தங்கச்சாவி திட்டம் (முலாம் பூசப்பட்ட தங்கசாவி ஒன்றை விற்று சுமார் இருப்பத்தி ஐயாயிரம் முதல் சில லட்சங்கள் வரை விற்று, விக்கிரக ஆராதனையைக் கிறிஸ்தவர்களுக்கு அறிமுகப்படுத்தியத் திட்டம்) 5. பல ஆயிரம் கோடி ரூபாயை தினந்தோறும் பறிக்க, ஓரல் ராபர்ட்ஸை காப்பியடித்து துவங்கப்பட்ட ஜெப கோபுரம் கட்டும் திட்டம் (எல்லா ஊர்களிலும், எல்லா நாடுகளிலும்) 6. பெதஸ்தா ஜெப மையம் கட்டும் திட்டம் (பொது மக்களிடம் பொய் சொல்லி, தங்கள் மக்களுக்கு கோடிகளை சேர்க்க, தினந்தோறும் பணம் பறிக்கும் சூப்பர் திட்டம்). 7. "வாரிசு ஊழியம்" செய்து ஊழியத்தை Business ஆக்கும் தந்திர திட்டம். இந்த மாய்மால திட்டம் எதற்காக ? தலைவன் ஆக தகுதி உள்ளவர்களை அடிமைகளாய் மாற்றி, தங்களின் ஊழியத்திற்கு வரும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தக்கவைக்கவே !. மக்களை ஏமாற்றி, மக்கள் பணத்தில் சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை தக்க வைப்பதற்காக தங்கள் பிள்ளைகளை தங்கள் ஊழியத்திலே தலைவர்கள் ஆக்கும் வஞ்சகத் திட்டம். தகுதி உள்ளவனுக்கு அல்வா கொடுத்து விட்டு தன் மகனை தலைவன் ஆக்கும் அயோக்கிய "பெந்தகோஸ்தே" வாரிசு ஊழியத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பால் தினகரன் தலைவன் ஆனான். அவனுக்கு பிறகு அவன் மகன் Samuel Dhinakaran தலைவன் ஆவான். மற்ற உடன் ஊழியர்கள் இறுதி வரை உடன் ஊழியராகவே இருந்து இந்த ஒரே குடும்பத்திற்கு சிங்கி அடித்தே சாக வேண்டும். இவ்வளவு பெரிய வஞ்சகத்தை கிறித்தவ மக்களுக்கு செய்துவிட்டு, அவன் செத்த அன்றைக்கும் அவன் மகன் பால் தினகரன் காணிக்கை பிரித்தான். இப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவ "கள்ள அப்போஸ்தனுக்கு" ஐயா மோகன் சி லாசரஸ் சொம்பு தூக்குவது அவமானத்திலும் அவமானம். இவர்கள் அனைவரும் ஆடுகளும் அல்ல, ஓநாய்களும் அல்ல, மாறாக சர்பங்களே. இயேசுவே இந்த கள்ளர்களுக்கு எதிராக சவுக்கு எடுப்பீராக. Note : ஐயா நீங்கள் எனக்கு பதில் Reply அனுப்பும் போது மறக்காமல் நான் மேற்கூறிய அந்த 7 Points க்கும் நீங்கள் விளக்கமாக விரிவான பதிலை எனக்கு அனுப்ப வேண்டும். உங்களால் அது முடியாது என்றால் நீங்கள் எனக்கு பதில் அனுப்பக் கூடாது. நன்றி.
@shans42709 ай бұрын
Annie and Colet are truly blessed in Jesus's name 🙏.
@sudarshanthomas589 Жыл бұрын
A great life with great testimonies worth emulating!(Sudha & Lydia)
@g.sureshsolomon1064 Жыл бұрын
May God Bless You All Abundantly. Your Performance is Fantastic. தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே. சங்கீதம் 14:5.
Praise the Lord. God Bless Your Family abundantly.
@kv-jasperjoedaniel.s-11c81 Жыл бұрын
Praise the Lord God bless your family
@nazareth-gama1683 Жыл бұрын
நல்ல போராட்டத்தை போராடி ஓட்டத்தை முடித்து விசுவாசத்தை காத்து கொண்டு நீதியின் கிரீடத்தை பெறும் படியாக பரம ராஜ்யம் சென்று இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்து ஆண்டவரின் வருகையை எதிர் பார்த்து கொண்டு இருக்கும் ஐயா அவர்களின் நல்ல வாழ்க்கை ஒரு முன் மாதிரி. நன்றி இயேசுவே🎉
@navaneethankrishnan8120 Жыл бұрын
❤
@andrewmonickam3643 Жыл бұрын
Great man of God.rendered invaluable service at Arumuganeri in the early eighties.His spirituality didn't abstract from the world around him.Eveone's beloved clergy.Nice hearing about him.
@kesavanduraiswamy1492 Жыл бұрын
காணிக்கை கற்களால் எழுப்பப்பட்ட கட்டிடம்
@ksundarievangeline9322 Жыл бұрын
Good singing God bless you all
@JoshuaRMani Жыл бұрын
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
@JoshuaRMani Жыл бұрын
இயேசு கிறிஸ்து: ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
@arrowsofwarrior1066 Жыл бұрын
ஒரு ஏழை குழந்தை கடவுள் கொடுத்த இந்த ஆசிவாதமான கல்லூரியில் படிக்க முடியுமா??
@irishkezia8866 Жыл бұрын
How beautiful to watch Bill Gaither sharing his wishes on Colet's wedding
@kirubanandham2599 Жыл бұрын
ஏழைகளை படிக்க வைக்கும் ஒரே கல்வி நிறுவனம்
@arrowsofwarrior1066 Жыл бұрын
ப்ரோ அங்க ஏழைகள் படிக்கிரார்களா??
@kirubanandham2599 Жыл бұрын
@@arrowsofwarrior1066 இல்ல ப்ரோ எரிச்சலை சொன்னா நீங்க அதை அப்படியே நம்பிடிங்க
@arrowsofwarrior1066 Жыл бұрын
@@kirubanandham2599 adhaana pathen😂😂
@kirubanandham2599 Жыл бұрын
தங்கசாவி விற்பதுதான் தேவதரிசனம்
@williamkk7075 Жыл бұрын
Amazing, God bless ❤
@80kidsfriendscharitabletru37 Жыл бұрын
kzbin.info/www/bejne/pIelmIhje8mLes0
@80kidsfriendscharitabletru37 Жыл бұрын
kzbin.info/www/bejne/pIelmIhje8mLes0😢
@80kidsfriendscharitabletru37 Жыл бұрын
இது முறைகேடாக சட்டத்துக்கு புறம்பாக திருச்சபை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் பிரிக்கப்பட்ட திருமண்டலம் இது மது அருந்தும் நட்சத்திர விடுதியில் திருநிலை படுத்திய திருமண்டலம் இதை திருநிலை படுத்திய பிஷப் கமிஷனரி??...கடந்த நாட்களில் இவர் மேல் எப்படியா பட்ட வழக்கு உள்ளது என்று நமக்கு நன்கு தெரியும் .... இப்படி இருக்க பிஷப் கமிஷனரி சந்திரசேகரன் இடம் நாம் சென்று நீதி கேட்டால் நீதி கிடைக்குமா.... மேலும் இவரிடம் நாம் முறையிடும்பொழுது இவரையும் சட்டத்துக்கு புறம்பாக மதுபான விடுதியில் திருநிலை படுத்தப்பட்ட திருமண்டலத்தையும் ஏற்றுக் கொள்கிறோம் என்றுதானே அர்த்தம்??... முறைகேடு செய்தவர்கள் அனைவரையும் திருச்சபை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்...
@80kidsfriendscharitabletru37 Жыл бұрын
kzbin.info/www/bejne/fnjZgXuPpbyFhrM
@s.jeyaraj-so5og Жыл бұрын
கர்த்தருடைய பல்கலை கழகத்திற்கு கிடைத்த வெற்றி.
@nooooo855 Жыл бұрын
Nice song Sir
@jerlaa5642 жыл бұрын
Proud to be an # ❤️Karunyan !!!
@vasanthsamuel54982 жыл бұрын
Very nice song Jeba.Congratulations 👍👍👍 Prof.Vasanthakumar Samuel, Nazareth
@vasanthsamuel54982 жыл бұрын
Glory to the Lord.Thank you for his life 🙏🙏🙏 Prof.Vasanthakumar Samuel, Nazareth.
@SelvaRaj-yk3jd2 жыл бұрын
Parents ah?
@paulmuthuraj47992 жыл бұрын
Glory be to the Lord I Praise God for Ayah's wonderful ministry in Tirunelveli Diocese. He was the best roll model.
@holyspirit9062 жыл бұрын
God bless your (Rev Gandhi selvin Iya ) Spiritual & musical family..... Amen. With love... Bro. Df.VIJAY (The HOLY SPIRIT ministries - Tvl
@vasanthsamuel54982 жыл бұрын
Wow super 👍👍🎉🎉 I miss all of you
@manoharjoseph78742 жыл бұрын
Glory to God
@christopherchristopher75922 жыл бұрын
Beautiful group song
@RajRaj-dn8hp2 жыл бұрын
congratulations
@JESUS_L0VES_Y0U2 жыл бұрын
Proud to be a Karunyan!!!😍
@BlessingWellwisher2 жыл бұрын
A truly blessed institute indeed 💫
@kaneesfathimas93902 жыл бұрын
One of the best university karunya thank god🙏🙏🙏🙏🙏🙏
@manojaaron58072 жыл бұрын
Nice song
@jebasinghjebasingh79342 жыл бұрын
Our Secretary song, wonderful...We expect more songs from him in the days to come