.. தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல கண்டத்துக் குடியவனார்க் குடியேற்ற இல்லையே என்னாத இயற்கைக்கும் அடியேன் இளையான்றன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிக்க மெய்ப் பொருளுக் குடியேன் வரி பொழில் சூழ் குன்றையார் விறன் மிண்டர்க் கடியேன் அல்லி மென் முல்லையந்தார் அமர் நீதிக் கடியேன் ஆருடன் அருகில் அம்மானுக் காளே
@raman.n.g.86512 күн бұрын
யாம் ஒழிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்த தனால் பூமேல் மயல் போய் அறம் மெய்ப்புணர்வீர் நா மேல் இனியே.
@sakkarabaniseshadri24423 күн бұрын
NAMASKARAM SIR
@RtcKrp-ev1cp3 күн бұрын
Vanakkam Iya❤. .if iya speaks in Tamil. ..other Tamil people may follow to speak in Tamil with out hesitation. .let us spread Our Tamil Language ❤❤❤
@RtcKrp-ev1cp3 күн бұрын
Vanakkam Iya❤...my greetings for your valuable and useful social service ❤I am a very interested person to spread the taste of our Tamil Language. ..first I want to tell I am not familiar to type in Tamil ..soon I shall..learn. .so I type in English. .mannikkavum..in Tamil Nadu. .few persons. are to spread the value of ..the taste of..the worthy of Thirrukkural as well as Astrology. .❤..well iya..well iya..well iya..I got district first mark in Tamil in 10 th std..also got award from CM...my humble opinion. .is...if iya(you) speak only in Tamil in Tamil Channel. ..it will be very very very. ..wonderful to all Tamil Makkal....❤ we need not bother about others 😊. any mistake words. .I have told..please forgive me iya..my best wishes to continue. ..❤❤❤
@santhiyameenakshisundaram61023 күн бұрын
வணக்கம் தம்பி தாங்கள் யாரையும் விடாமல் எல்லா விழாக்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி என் இரண்டு மகன்களும் மாலை போட்டு இருக்கிறார்கள் டிசம்பர் முதல் தேதி எங்கள் வீட்டில் பூஜை சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@prasannasukanya2163 күн бұрын
அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் திருவில்லிபுத்தூர்
@sandysandhiyasandy48384 күн бұрын
சூப்பர்
@sundarraj91295 күн бұрын
🖐🍭
@lkuzhanthaivelulakshmanan7975 күн бұрын
Audio video ok sir
@lkuzhanthaivelulakshmanan7975 күн бұрын
Ok sir
@lkuzhanthaivelulakshmanan7975 күн бұрын
Superb sir
@deviv73185 күн бұрын
திருக்குறள் உரை சிறப்பு அண்ணா 🎉🎉நல்ல குறள் தான் அண்ணா.....பின்பற்றுவோம்🙏
@rajanganesan45235 күн бұрын
வணக்கம் சார், அருமை. தமிழ்க்கு நீங்கள் சிறப்பு சார்
@rangaduraigovidarajan60015 күн бұрын
சிறப்பு. 👌👌👌
@SathishKumar-zc8dq5 күн бұрын
நான் தேடியது கிடைத்தது நன்றி ஐயா
@nithyaramadurai6 күн бұрын
உபயோகமான பதிவு sir . நன்றிகள்
@manikandan-qq7yf7 күн бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏
@kathirvelp31713 күн бұрын
உண்மையான விளக்கம் மிகவும் அருமை
@srkssk478719 күн бұрын
Same combo in 4th house
@brajivgandhi19 күн бұрын
Sir #34 missing
@jegannathanjegan602423 күн бұрын
Audio quality good
@dakshinamurthielumalai152827 күн бұрын
Sir your tamil language speaking style 👌 is beautiful. Long live.
@manikandan-qq7yf27 күн бұрын
❤❤❤❤❤
@esakkimuthu9161Ай бұрын
❤❤❤
@DevaKumar-sm4imАй бұрын
Super sir ...yet to give more Episodes like this... The ALMIGHTY Blessings to ALL
@vajraveluarunachalam9942Ай бұрын
Excellent explanation Sir You are not only an Astrologer You are Excellent Philasofer then Many Ford Matadhipatys Your Speach is an eye opener for Our Thamil Nadu. Wish you a long Happy Life With regards 🙏💐
@ravindranmarappanАй бұрын
மிக மிக பிரமாதமான விளக்கம் ஐயா. பிறவிப்பேறு அணுகவும் அனுக்கிரகம் வேண்டும். வாழ்க வளர்க நலமுடன் அனைவரும்
ஏன் சார்.? உங்களுக்கெல்லாம் கடவுள் யாருன்னு தெரியாம தானே, யானை, கொரங்கு, பன்னி இன்னும் சொல்ல போனால், நாய்க்கு கூட கோயில் கட்டி கடவுள்னு சொல்லி வழிபடறவங்களும் இருக்காங்க! இப்படி பிசாசுகளின் ஏவுதலினால், கடவுளை எப்படி எல்லாம் அவமான படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் அவமான படுத்திட்டு, இறைவன் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறார்... முதலும் முடிவும் இல்லாதவருமாய் இருக்கிறார்... எங்கும் வியாபித்திருக்கிறார்... எல்லாவற்றிற்க்கும் ஆதிகாரணமாய் இருக்கிறாருன்னு பைபிள் வசனத்தை அப்படியே காப்பி அடிச்சு ஒப்பிக்கிறீங்க.?🤔 நீங்க சிவன்னு சொல்ற சக்தி என்னானு கூட உங்களுக்கு தெரியல... ஆனால், அதுக்கும் ஒரு கதை எழுதி வைத்துக்கொண்டு, எந்த சக்திகள் எப்படிபட்ட தன்மை கொண்டது என்று அறியாமல் வழிபடுறீங்க... இத்தனை அறியாமையை வைத்துக்கொண்டு, கண்டதையும கடவுளோடு ஒப்பிடுவது எத்தனை பெரிய பாவம்.? எவ்ளோ பெரிய தெய்வ குத்தம் என்றும் அறியாமல் பேசுறீங்க... ஒரு சின்ன விஷயத்தை சொன்னால், உங்களுக்கு எவ்ளோ கோவம் வருமோ, அதை விட ஆயிரம் மடங்கு கோவம் இறைவனுக்கு வரும்! தான் பெத்த பிள்ளைக்கு எவனோ அப்பன்னு எந்த பிள்ளையும் சொல்ல மாட்டான்... ஆனால், இந்தியாவின் அறியாமை அப்படிதான் இருக்கு! இருந்தும் இறைவன் பொறுமையாய் இருக்கிறார் என்றால், நரகம் எத்தனை கொடியது என்று அவருக்கு தெரியும்!👈😏
@vivekanand8072Ай бұрын
@22.05 கற்றாரை கற்றாரே காமுறுவர் போல்
@Veldurai-kt2gdАй бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் உங்கள் அறிவுக்கு வேர்! உணர்கின்றோம் sir! எங்களோட எதுகை மோனை எப்டியிருக்கு பாத்தீங்களா ஐயா?! "என்னக் கொடும சார் இது"ன்னு சும்மாவாச் சொன்னான் சார் தமிழன்!
@vishnusankarmuthaiah6722Ай бұрын
ஆன்மீக பேச்சாளர்கள் உங்களிடம் தோற்று விடுவார்கள். ரெம்ப அருமை அய்யா. மாதம் ஒரு முறை இப்படி நீங்கள் பேசலாம்
@JkpillayJАй бұрын
Supersir arumai
@SriDevi-gb2efАй бұрын
நன்றி ஐயா தான் பெற்ற குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் வாழ்வதைகண்ணில் பார்க்கும் வயதான பெற்றோர் நிறைவு பெற்றவர் இது எனது கருத்து ஐயா
@jayashreeramachandran8667Ай бұрын
Excellent sir! Hats off to your flow of thoughts n amazing speech. மிக அருமையான விளக்கங்கள்.
Enakku Thamil puriyum but exutha theriyathu bcs Iam from Kerala very good information Sir🙏🙏🙏
@prajitharajendran9069Ай бұрын
🙏🙏🙏
@rajanganesan4523Ай бұрын
வணக்கம் சார் , தங்களுடைய தமிழ் சொற் பொழிவு மிக அருமையாக உள்ளது . பிழை இருந்தாள் மன்னிக்கவும்
@Varahi548Ай бұрын
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்... சிவசிவ என்றிட தீவினைமாளும்.... சிவசிவ என்றிட தேவருமாவர்... சிவசிவ எண்ண சிவகதிதானே.... இதுவும் திரு மந்திரம்..... அருமை... வணக்கம் சார் 🙏
@santhiyameenakshisundaram6102Ай бұрын
வணக்கம் தம்பி செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் இய்யப்படும் அதுபோல் தங்களின் பேச்சு இருக்கிறது கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@santhiyameenakshisundaram6102Ай бұрын
வணக்கம் தம்பி அவன் செயலாலே அவன் தாழ் வணங்கி உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் உண்மையான அழகான வார்த்தைகள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமை சூப்பர் நன்றி ❤❤❤❤❤