நெல்மணிகள் கைதட்டும் அழகான பதியாம் கொம்மாதுறை உறையும் அம்மை உத்தமியாம் தேவி பத்திரகாளி புகழ் ஓதுதட்கு ஆதி சிவன் மைந்தனோடு ஆறுபடையானும் செழுமை பெறு அஞ்சன தேவி புத்திரனும் காவலாய் வந்தென கருணை மழை பொலிவாய் தில்லையிலே தாயுடனே திரு நடனமாடும் ஆளணி ஆலனார் விலகாமல் அருள்வாய் ❤️