சனி+ராகு
42:47
3 ай бұрын
Пікірлер
@vinobhajim8538
@vinobhajim8538 6 күн бұрын
வணக்கம் ஐயா லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா? ஆண் மேஷ லக்னம் பெண் கன்னி லக்னம் திருமணம் செய்யலாமா?
@Rajkumar-xu6dg
@Rajkumar-xu6dg Күн бұрын
Male jathagam guru female guru 6,8 aga varalamal irunthal ok anna sukran kum athe mari parkaum.
@VaitheeswaranKiruthika-c8j
@VaitheeswaranKiruthika-c8j 8 күн бұрын
❤❤❤
@pnydu
@pnydu 10 күн бұрын
thank you. 🙏 what about andar-dasha? combination with Rahu-Ketu? if mahadasha have top influence dominating gochara palan, then maybe understanding Rahu-Ketu is important as it is 18 years of prime life.
@sundarajkumar7411
@sundarajkumar7411 11 күн бұрын
Sir sani in 4th place?
@sukraastroway8656
@sukraastroway8656 5 күн бұрын
kzbin.info/www/bejne/p2iyq6aGoM5mgsksi=ntfyQHPTSshaLkwt
@pnydu
@pnydu 11 күн бұрын
rahu-ketu?
@sukraastroway8656
@sukraastroway8656 10 күн бұрын
kzbin.info/www/bejne/o5O4kJSiq7R1ZqMsi=i_hi-70tly9fiQOK
@MonaBalu
@MonaBalu 15 күн бұрын
ஐயா வணக்கம் எனது மகளுக்கு திருமணம் எப்போது என கூறுங்கள் ஐயா பிறந்த தேதி -24-4-1996 பிறந்த நேரம் -12-34 pm இடம் -ஈரோடு எந்த திசை யில் அமையும் தயவு செய்து கூறுங்கள் ஐயா
@chenchithag.6415
@chenchithag.6415 16 күн бұрын
I want makara lagnam kumba rasi
@preethikumar9229
@preethikumar9229 23 күн бұрын
வணக்கம் ஐயா. பெயர்.பிரீத்தி, கடக லக்னம். தனுசு ராசி. லக்னத்திற்கு 3 இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கேது உள்ளார். சூரியன் செவ்வாய் 6 ° குள் இணைவு, இந்த இணைவு மாங்கல்ய தோஷமா ஐயா.
@VasanthiVenkadesan
@VasanthiVenkadesan 24 күн бұрын
27.10.1974 12.24 A. M Kovil Kattum Bakkiyam Unda
@airtechn.p.komarasamy9015
@airtechn.p.komarasamy9015 27 күн бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய விளக்கம் சிறப்பு எனது ஜாதக அமைப்பு விருச்சிக லக்கினம் பத்தாம் அதிபதி சூரியன் புதனுடன் நான்கில் ஐந்தில் சுக்கிரன் சனி ஆறில் ராகு எட்டில் சந்திரன் ஒன்பதில் குரு பத்தில் மாந்தி பனிரெண்டில் செவ்வாய் கேது எங்களது குலதெய்வம் ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு கோவில் கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதா?
@sukraastroway8656
@sukraastroway8656 27 күн бұрын
இந்த சுய ஜாதகத்தை அனுப்புங்கள் பார்த்து சொல்லலாம்
@Raja-iq3zk
@Raja-iq3zk 28 күн бұрын
குருபகவான் பார்வை என்பது வேத ஜாதகத்தில் ஒரு நிலையான அம்சம், குரு பகவானின் பார்வை பலம் எந்த வீட்டிலும் ஏந்த நேரத்திலும் குன்றாது, குறையாது, அதே போல் எந்த இடத்தை பார்த்தாலும் அந்த இடத்தில் ஜாதகருக்கு நல்லது நடக்கும், உதாரணத்திற்கு ஒரு சிலர் குரு பகவான் 6 ம் இடத்தைப் பார்த்தால் நோய் வளரும் என்று தவறாக கணிக்கிறார்கள். குருபகவான் பார்வையால் உறுதியாக நோயின் தீவிரம் குறைந்து கட்டுக்குள் வந்து விடும் என்பதுதான் சரி, கடன் எதிரிகள் தொல்லை நீங்கி விடும், மறைவிடம், நல்ல இடம் எதுவாக இருந்தாலும் குருபகவான் பார்வையால் ஜாதகருக்கு நன்மையே. ஏனைய கிரகங்களின் பார்வைதான் அது இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பலன்தரும், முதலில் ஒருவருக்கு நடந்து முடிந்த காலத்திற்கு பலன் சொல்வது தர்மமாகாது, பலர் நடந்து முடிந்த காலங்களுக்கு அல்லது இறந்து போனவர்களின் ஜாதகத்தை வைத்து இது இதனால் இப்படி நடந்தது என்று சொல்வதும் தர்மமாகாது. வருங்காலத்திற்குதான் ஜாதகம். ஜாதகருக்கு நடந்து முடிந்த பலன்களுக்கு தகுந்தாற் போல் விதிகளை மீறி ஜாதகத்தை தங்களுக்கு ஏற்றார்போல் வளைப்பதும் தர்மமில்லை. ஒரு புனிதமான இறையுணர்வு அடிப்படையிலான ஜாதகக்கலையின் புனிதத்தை பலர் அழித்து வருகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. ,
@sukraastroway8656
@sukraastroway8656 27 күн бұрын
என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல. 😊😊 நீங்க வீடியோவை பொறுமையா தெளிவா பாத்தீங்களா? இதுல நான் பலனே சொல்லல.மாறாக ஒரு நேயர் கேட்ட கிரக அமைப்புக்கான,பார்வை மற்றும் நிலைகளையும் விளக்கிக் கூறியுள்ளேன். வேத ஜோதிடம் படிக்காமல் யாரும் பலன் சொல்ல வர மாட்டார்கள். இங்கே குருவின் பார்வை. தப்பிப் போய்விட்டது என்றோ, குருட்டுப் பார்வை என்றோ நான் சொல்லவில்லை. பொறுமையா வீடியோவை கவனிச்சு பாருங்க. அவர் சந்திரனை பற்றி கேட்டு இருக்காரு. அது குரு பார்க்கும் போது நன்மை பயக்குமான்னு கேட்டு இருக்காரு. நான் தெளிவா விளக்கம் சொல்லி இருக்கேன். இன்னொரு விஷயம் நீங்க சொன்ன மாதிரி.நடந்து முடிந்த பலன்களில் இருந்து தான் தரவுகளை எடுத்து அனுபவமாக வைத்துக் கொள்ள முடியுமே ஒழிய.ஏட்டில் படித்ததை அப்படியே ஜாதகத்தில் ஒப்புவித்தால் கண்டிப்பாக பலன்கள் வாராது. இறந்தவர்களின் ஜாதகங்களை 100 ஜாதகங்களை ஒப்பிட்டு பார்த்தால் தான். ஆறு எட்டு பன்னிரெண்டு நீங்கள் சரியாக கணிக்க முடியும். ஆம் மருத்துவத்தில் உயிரோடு இருக்கும் மனிதனுக்கு. இறந்த மனிதனின் சடலத்தில் இருந்து கற்ற கல்வி தான் அனுபவமாக துறை ஆராய்ச்சி என்று சொல்லப்படும். கண், காது, நரம்பு தசை மண்டலங்களில் தனித்தனி மருத்துவராக தேர்வாக முடியும். அவர்தான் சரியான மருத்துவமும் கொடுக்க முடியும். அதை விடுத்து உயிரோடு இருப்பவனே கூறு போட்டு வெட்டிப் பார்த்து பார்த்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அவன் உயிரோடு இருப்பானா என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே பல நூறு ஜாதகங்களில் ஏற்பட்ட அனுபவம், ஒரே மாதிரியான தசாக்களில் பல வேறு லக்கனங்களில் நடந்த நிகழ்ச்சிகள் என்று பலவிதமாக ஆராய்ந்து பிறகுதான் ஒரு காணொளியை கொடுப்போம். நீங்கள் சொல்லும் ஏட்டுச்சுறை கறிக்கு உதவாது. ஆனால் ஏடு இல்லாமல் ஜோதிடம் வளராது, தாங்கள் சொல்லும் வேத சாஸ்திரத்தை நன்கு கற்று உணர்ந்தவன், அதன் விதிகளை ஜாதகத்தில் எப்பொழுது எங்கே பொருத்தி எங்கே பொருத்தாமல் பதில் சொல்ல வேண்டும் என்பது அனுபவத்தை பொறுத்தது. இதற்கு நோய் வாய்ப்பட்டவன், நடந்த தசாக்கள், என அனைத்து தரவுகளையும் எடுத்து ஆராய்ந்தால் மட்டுமே ஒரு முழு ஜோதிடனாக ஆக முடியும். நாங்கள் என்ன நாத்திகமா பேசி விட்டோம். இறந்த ஜாதகத்தை பலன் தான் சொல்ல கூடாது. ஏன் இறந்தார் என்று ஆராய்ச்சி செய்யலாம். அதற்கு வேத ஜோதிடம் தடை சொல்லவில்லை.. அப்படி என்றாவது சொல்லி இருந்தால் எனக்கு காட்டுங்கள். ஒரு சில இடங்களில் குருவின் பார்வை பலனே இல்லாமல் போய்விடும் என்பதை என்னால். ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.
@Raja-iq3zk
@Raja-iq3zk 27 күн бұрын
@@sukraastroway8656 நான் தங்களை எந்த விதத்திலும் நான் குறை கூறவில்லை, பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். பலர் ஜோதிட விதிகளின் படி பலன் எடுப்பதே இல்லை. தாங்களாகவே முன்வந்து விதிகளுக்கு அப்பாற்பட்டு பலன் எடுக்கிறார்கள்,
@sukraastroway8656
@sukraastroway8656 27 күн бұрын
தங்களின் ஆதங்கம் புரிகிறது. மக்கள் எவ்வழியோ சாஸ்திர சம்பிரதாயங்களும் அவ்வழி. இன்று கவர்ச்சிகரமான பேச்சுக்களும், ஆடம்பர அலங்காரமான வார்த்தைகளும் தான் மக்களை கவருகிறது. திருப்திப்படுத்துகிறது. நீங்கள் காட்டுக்கத்தாக கத்தினாலும், உண்மையை உரக்கச் சொன்னாலும் உங்களை ஒன்றும் தெரியாதவன் என்று உலகம் சொல்லும். பிரதான ஜோதிட வல்லுனர்கள் என்று சொல்லக்கூடியவர்களே. அடிப்படை விதிகளில் இருந்து மாறுகிறார்கள். அது ஒன்று இரண்டு. ஜாதகங்களின் தரவுகளை மட்டுமேகொடுக்கிறார்கள். பல்வேறு ஜாதகங்களின் ஆராய்ச்சிகளைஅவர்கள் கொடுப்பது கிடையாது. ஜோதிடமும் இன்று விளம்பரம் ஆகிவிட்டது. பாவம் உண்மையான சாஸ்திரம் ஊணப்பட்டு விடுமோ என்ற பயம் எனக்கும் உள்ளது ஐயா.
@Raja-iq3zk
@Raja-iq3zk 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@k.jaisankar7513
@k.jaisankar7513 Ай бұрын
நன்றி
@SudhaSudha-ks1mt
@SudhaSudha-ks1mt Ай бұрын
Santhiran thulam iruku 6. Sukuran.7 guru but velai seiyavilaye sir
@SudhaSudha-ks1mt
@SudhaSudha-ks1mt Ай бұрын
Sir enkau iruku but velai seiyala sir rompa kastapadu than iruken
@babukannanponram6441
@babukannanponram6441 Ай бұрын
நமது சமுதாயத்தின் தூ நா க இருக்குற உங்களுக்கு வாழ்த்துக்கள்...❤❤❤❤
@Pradeepkumar-zp8wy
@Pradeepkumar-zp8wy 2 ай бұрын
ஐயா வணக்கம், எனக்கு ஒரு ஐயம்! தேய்பிறை சந்திரன் ஒரு பாவி, அவரை குரு பார்த்தால் சந்திரன் சுபர் ஆவாரா ஐயா?
@yogeshprem9529
@yogeshprem9529 2 ай бұрын
🙏🙏
@yogeshprem9529
@yogeshprem9529 2 ай бұрын
🙏🙏👌
@selvavinayakam9455
@selvavinayakam9455 2 ай бұрын
மீன் லக்கினத்தில் சனி கேது இருக்கிறது குடும்ப வாழ்க்கை பராவாயில்லை ஐயா ஆனால் அதீத ஆன்மீக நாட்டம் உள்ளதுங்க
@TSBharathi
@TSBharathi 4 күн бұрын
Me too
@saraswathyg9416
@saraswathyg9416 2 ай бұрын
அருமையான பதிவு. 🙏🙏🙏
@Dhivakar_Marimuthu_KNM
@Dhivakar_Marimuthu_KNM 2 ай бұрын
சனி திசை ராகு புத்தி video pootuka
@subhasreeramesh3978
@subhasreeramesh3978 23 күн бұрын
Yes please
@sriramsaran6590
@sriramsaran6590 2 ай бұрын
அய்யா video நன்று வழவழப்பான ஒன்று Condunt கம் to prints sleep
@sukraastroway8656
@sukraastroway8656 2 ай бұрын
ஒன்றும் சிரமம் இல்லை. டிஸ்கிரிப்ஷன்ல என் போன் நம்பர் இருக்கும், எனக்கு கால் பண்ணுங்க, கன்டென்ட் எங்க ஸ்லீப் ஆயிருக்குன்னு பார்ப்போம். அதுக்கு முடிஞ்சா உங்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் கொடுக்கலாம். ஏன்னா என்ன விட நீங்க நிறைய படிச்சிருந்தா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாமே??
@pvniemal
@pvniemal 2 ай бұрын
nice sir
@arulselvaraj2415
@arulselvaraj2415 2 ай бұрын
Lagnathi pathi lagnathil rahu saram petru .. Rahu 6il ullarauu.. Ithu nalatha ? ..
@saravanabhavasundaram8423
@saravanabhavasundaram8423 3 ай бұрын
பஞ்சமகாபுருஷயோகம் ஆகிவிடும் ஆக கன்னி லக்னத்திற்கு நான்கில் குரு கேந்திராதிபத்திய தோஷம் இல்லை
@sukraastroway8656
@sukraastroway8656 2 ай бұрын
😊😊அது பஞ்சமாக புருசயோகம் இல்லை ஐயா! நான்காம் இடத்தில் குரு தரும் ஹம்ச யோகம் ஆனாலும் அது பலன் அளிக்காது உங்களுக்கான விளக்க காணொளியும் பஞ்ச மகா புருச யோகம், ஹம்ச யோகம் என்ற தலைப்பில் கொடுத்திருக்கிறேன். நன்றி
@venkatraman1706
@venkatraman1706 3 ай бұрын
what a beautiful Explanation
@Pradeeps6p
@Pradeeps6p 3 ай бұрын
கேந்திர ஆதிபத்ய தோசத்திற்காக விளக்க பதவு போட்டதற்கு நன்றி ஐயா.
@dellibabu5387
@dellibabu5387 3 ай бұрын
Great sir...🙏
@uruppadi4606
@uruppadi4606 3 ай бұрын
Quick question- when mars is in katakam and moon is also in katakam, mars gets back some strength. If sun is also there what will be the net effect? Will an aspect of venus or jupiter help if the sun is also with mars and moon in katakam?
@sukraastroway8656
@sukraastroway8656 3 ай бұрын
Ask in proper English or in tamil.
@uruppadi4606
@uruppadi4606 3 ай бұрын
@@sukraastroway8656 சிறிய கேள்வி- செவ்வாய் + சந்திரனும் கடகத்தில் இருக்கும்போது, ​​செவ்வாய் ஓரளவு பலம் பெறுகிறார். சூரியனும் அங்கே இருந்தால் நிகர விளைவு என்ன? குரு அல்லது சுக்கிரன் இந்த மூன்றையும் பார்த்தால் நிகர பலன் என்னவாக இருக்கும்?
@sukraastroway8656
@sukraastroway8656 3 ай бұрын
சிறிய கேள்விக்கு சிறிய பதிலாக ஒரு வீடியோ கொடுத்திடுவோம் நன்றி
@uruppadi4606
@uruppadi4606 3 ай бұрын
@@sukraastroway8656 Thank you!!
@thendralthendral2623
@thendralthendral2623 3 ай бұрын
அருமை ❤
@kalyaniashok
@kalyaniashok 3 ай бұрын
Very good explanation sir . If sani in Rahu Saram (Swati) , Rahu in 6,8 position to sani better or Kendra tirijkonam to sani is better? Which is bad for the person?
@sukraastroway8656
@sukraastroway8656 3 ай бұрын
🙏🙏
@mahapackian3715
@mahapackian3715 3 ай бұрын
உண்மை... தனுசு லக்னம் புதன். பாதகாதிபதி.. 10 இல் சூரியன். உடன் பேங்க் exam 2 ஆண்டு படித்தும் கிடைக்க விட வில்லை
@mrsv_dev
@mrsv_dev 3 ай бұрын
Sun+rahu patri sollunga in different bhavas
@subaganesanm2006
@subaganesanm2006 3 ай бұрын
சிம்மம் லக்னம் 12 ல் புதன்+ராகு+ சுக்கிரன் எப்படி இருக்கும் ஜயா 🙏 மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை தற்போது ராகு தசை
@NandhiniRakshana
@NandhiniRakshana 3 ай бұрын
Supper sr phone no pls❤ 25:20
@sukraastroway8656
@sukraastroway8656 3 ай бұрын
86675 13410
@NandhiniRakshana
@NandhiniRakshana 3 ай бұрын
Supper sr phone no pls❤ 25:20
@NandhiniRakshana
@NandhiniRakshana 3 ай бұрын
Supper sr phone no pls
@NandhiniRakshana
@NandhiniRakshana 3 ай бұрын
Supper sr phone no pls
@NandhiniRakshana
@NandhiniRakshana 3 ай бұрын
Sr supper your phone no pls
@vijayabalajivb4692
@vijayabalajivb4692 3 ай бұрын
நன்றி ஐயா
@pathyambika6688
@pathyambika6688 3 ай бұрын
மிகவும் விரிவாக ஆய்வு செய்த பின் உங்கள் தெளிவான பதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்று. நன்றி. உ .அம்பிகா பதி.
@sukraastroway8656
@sukraastroway8656 3 ай бұрын
நன்றி ஐயா!!
@vijayabalajivb4692
@vijayabalajivb4692 4 ай бұрын
ஐயா 7ம் அதிபதி லக்னத்தில் இருந்தால் முன்னாடியே தெரிந்த வாழ்க்கை துணை அமையுமா
@sukraastroway8656
@sukraastroway8656 3 ай бұрын
kzbin.info/www/bejne/jpytdWmbr89-opIsi=G7RMnh3hJzb9QimS
@vijayabalajivb4692
@vijayabalajivb4692 4 ай бұрын
ஐயா 7ம் அதிபதி லக்னத்தில் இருந்தால் முன்னாடியே தெரிந்த வாழ்க்கை துணை அமையுமா
@vadivelk1570
@vadivelk1570 4 ай бұрын
சார் என்னலா விநாயகர் கோவில் கட்டமுடியுமா.14.05.1983.சித்திரை 30சனி காலை5மனி ரோஹிணி நட்சத்திரம் லக்கனம் மேஷம் ராசி ரிஷபம்
@yogeshprem9529
@yogeshprem9529 4 ай бұрын
👌👌👌🙏
@sukraastroway8656
@sukraastroway8656 3 ай бұрын
Thank you for your complimentry
@yogeshprem9529
@yogeshprem9529 4 ай бұрын
🙏🙏🙏👌💯
@ashwinkumaardh2048
@ashwinkumaardh2048 4 ай бұрын
Super
@mayilraj1209
@mayilraj1209 4 ай бұрын
அய்யா வணக்கம் என்னுடைய ஜாதகம் சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் மகர ராசி அவிட்டம் கன்னியில் சனி புதன் குரு இதில் சனி ஹஸ்தம் 2ல் இருந்து தற்போது தசை நடந்து கொண்டிருக்கின்றது .. 6ல் சந் +கேது இது வலிமை வாய்ந்த அமைப்பாக இருக்குமா
@Skr7222
@Skr7222 4 ай бұрын
எனக்கு சுக்கிரன் உச்சம் மீனத்தில் எனக்கு ராஜ போக வாழ்க்கை அனுபவித்து வாழ்கிறேன்😂😂😂
@rajiviswanathan6665
@rajiviswanathan6665 4 ай бұрын
புதன் கேது சேர்க்கை எனக்கு இரண்டு PG நான் படித்துள்ளேன். First class! without arrears! இன்னும் படித்துக்கொண்டு இருக்கிறேன்
@sukraastroway8656
@sukraastroway8656 4 ай бұрын
தொலை தூரக் கல்வியா? அல்லது நித்தம் கல்லூரி சென்று படித்தீர்களா?
@bbalaji4505
@bbalaji4505 3 ай бұрын
அவர் சொல்லவது போல தான் எனக்கும் இருக்கு நான் university rank in post graduate 8 ல் புதன் கேது இணைவு​@@sukraastroway8656
@rajiviswanathan6665
@rajiviswanathan6665 2 ай бұрын
@@sukraastroway8656 எப்படி படித்தால் என்னங்க ,காலேஜ்ல தான படிச்சேன் கரெஸ்பாண்டன்ஸ் படிச்சே அரியர்ஸ் வச்சவங்க நிறைய பேரு எனக்கு தெரியும்
@ramadevis3442
@ramadevis3442 5 ай бұрын
Sir unga kita jadhagam paka fees yevalo
@sukraastroway8656
@sukraastroway8656 5 ай бұрын
Pls Contact 86675 13410, or 94897 00578,
@srinivaskatta1907
@srinivaskatta1907 5 ай бұрын
14:02 விஞ்ஞான ரீதியாக சுக்ரன் தலைகீழாகத்தான் இருக்கிறது❤