நான் விறல்மிண்டர் நாயனார் ஊரான திருசெங்கன்னூர் . அங்கு அழகான சிவன் கோயில் இருக்கிறது.
@bindhukrishnan625021 күн бұрын
ஐய்யா நான் கேரள மாநிலத்தில் சேர்ந்தவள் தமிழ்நாட்டில் வாக்கபெட்டு இங்கு வாழ்ந்து வருகிறேன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களின் திருவாசகம் மற்றும் பெரிய புராண பேச்சை கேட்டேன் அதின் பிறகு உங்களை என் ஆத்மீய குருவாக ஏற்றுக்கொண்டு திருவாசகம் புஸ்தகத்தை வாங்கி ஒவ்வொரு பாடல்களும் படித்து விட்டது ஆரம்ப நாட்களில் திருவாசகம் படிக்க ரொம்பவும் சிரமபெட்டேன் ஆனாலும் உங்களை மனாசில் கும்பிட்டு கொண்டு படிக்க ஆரம்பிச்சு இப்போது நன்றாக 658 பாடல்களும் கற்றுக்கொண்டேன். இப்போழ் பெரியபுரணம் பாடல்கள் படிக்க ஆரம்பிச்சு திரு ஞானசம்பந்தர் சாமியின் பாடல்கள் வர ஆகிவிட்டது விரைவில் பெரியபுராணம் முடிந்துவிடும்அதின் பிறகு திருவிளையாடல் புராண பாடல்கள் படிக்க இருக்கிறேன். உங்களை இரண்டு முறை எங்கள் ஊரில் ஈரோடு மாவட்டத்தில் book festival இல் தூரமாக இருந்து தரிசிக்க முடிந்தது. நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் சந்தோஷத்துடன் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தினவும் மனதார இரைவினிடம் பிரார்த்திக்கிறேன்.
@tamilselvij872722 күн бұрын
நன்றி 😊😊
@LOGUVENKAT-d3s27 күн бұрын
வாழ்த்துவோம் வாரீர் 🙌
@santhanamg30828 күн бұрын
Superb RTP
@mercury763529 күн бұрын
இத்தனை பெருமைக்கு சொந்தமான சைவ சமயத்தை பாதுகாக்க தோற்றுவிக்கப்பட்ட ஆதின மடங்களும், அம் மடங்களின் அதிபதிகளும் இன்று பாப்பானின் கைப்பாவைகளாக செயல்பட்டு சமய பணி செய்யாமல் உள்ளதை பார்க்கின்ற போது உள்ளம் சோர்வடைகின்றது. எந்த சமய பெரியவர்களாவது ஆங்காங்கு உள்ள கிராம பகுதிகளுக்குள் கடந்து சென்று அங்குள்ள மக்களுக்கு சமய நெறிகளை எடுத்துரைத்தால் எத்தனை நல்லது. முக்கியமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களிடம் கடந்து சென்று சமய நெறியின் கருத்துக்களை சொல்லலாமே. இதை செய்தால் சாதி ரீதியாக, இன ரீதியாக காணப்படும் வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகுமே. இதை சமயப் பெரியோர்களும் செய்ய முன் வராமல் போவதேன். எனக்குண்டா ஆர்வத்தில் ஒரு முறை திருச்சி கல்யாண ராமன் அவர்களிடம் இந்த கருத்தை எடுத்துரைத்தேன். அதுவரை சாந்தமாக இருந்த அவர் எனது இந்த கருத்தை சொல்லி முடித்ததுமே வந்தது பாருங்கள் அவருக்கு கோபம். நாங்கள் அங்கே சென்று சமய கருத்துக்களை சொல்லும்படி எங்கள் காலடி அந்த இடத்தில் பட்டால் அது எங்களுக்கு தீட்டு என கோபத்தோடு என்னிடம் சொல்லிவிட்டார். நானும் நமக்கேன் வம்பு என வந்துவிட்டேன். இப்படித்தான் உள்ளது சமய பெரியோரின் சமய தொண்டு.
@nanthakumarniros1626Ай бұрын
om sai ram. Wonderful movie.... Keep it up ..... Thanks a lot
@KWhite-f5eАй бұрын
Harris George Robinson Maria Perez Brian
@KWhite-f5eАй бұрын
Garcia Angela Jackson Laura Lopez Robert
@DonaldClark-p1hАй бұрын
Thompson Deborah Garcia Jason Thomas Donna
@DonaldClark-p1hАй бұрын
Robinson Jose Harris Paul Moore James
@rajavelp7879Ай бұрын
ஐயா தங்களை வணங்கததானும் தகுதி உண்டா என்று எனக்கு தெரியவில்லை
@user-mr8pc6gb6lАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KWhite-f5eАй бұрын
White William Harris Kevin Hernandez Robert
@KWhite-f5eАй бұрын
Robinson Anna Taylor David Young Sharon
@DonaldClark-p1hАй бұрын
Martinez Jason Miller Sarah Anderson Jeffrey
@jeevarajabishanthan80112 ай бұрын
Congratulations...
@thangarajahanandarajah55102 ай бұрын
🙏
@thangarajahanandarajah55102 ай бұрын
🙏
@selvanavam31362 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@ganesuvickneswaran27852 ай бұрын
Goodgood
@ShannonLeak-l5f2 ай бұрын
Teagan Summit
@VinayagamoorthySureshkumar2 ай бұрын
Congratulations
@thangarajahanandarajah55103 ай бұрын
🙏
@nithyjegan4773 ай бұрын
🙏🙏🙏
@premthiru85433 ай бұрын
அரோகரா
@thangarajahanandarajah55103 ай бұрын
🙏
@gurusamyttl3 ай бұрын
இலங்கை ஜெயராஜ் ஐயா வணக்கம்
@JayanthaRani-km1ee3 ай бұрын
நடிகமணி வைரமுத்து அவர்கள் நடித்த அப்பூதி அடிகள் திருநீல கண்டர் இலங்கேஸ்வரன் இரணியன் மந்திரி குமாரி அசோக்குமார் சம்பூர்ண அரிச்சந்திரா பவளக் கொடி அல்லி அர்ச்சுனா கோவலன் கண்ணகி சத்தியவான் சாவித்திரி பக்த ந்ந்தனார் பூத்த் தம்பி ஏழு பிள்ளை நல்ல தங்காள் மற்றும் ஆங்கில நாடகம் ஜூடிஸ் அத்துடன் சமூக நாடகங்கள் யாவும் அக்காலத்தில் நவீன வசதிகள் இன்மையாலும் பிற்காலத்தில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையாலும ஒளிப்பதிவு செய்ய முடியாது போய் விட்டன நடிகமணி பாடகர் நடிகர் வயலின் ஹார்மோனியம் மிருதங்கம் புல்லாங்குழல் ஜலதரங்கம் முதலிய இசைக் கருவிகளை இசைப் பதில் வல்லவர் அது மட்டுமல்ல கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியவர் என்பதும்இங்கு குறிப்பிடத்தக்கது
@rageniyoutube3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@thangarajahanandarajah55104 ай бұрын
🙏
@sennimalaik75084 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் வரம் அருமை.
@aathanaathan2004 ай бұрын
❤😂
@kesawandrums83214 ай бұрын
🥁💕
@singhammurali59194 ай бұрын
Arokara Arokara
@kulaveerasinghamthavarasa35714 ай бұрын
ஐயனார் தேர்த்திருவிழா சிறப்பாக இருந்நதுநன்றி ஆலயத்தில் உள்ள இரு தண்ணீர் பந்தலை காண்பித்தால். சிறப்பாக இருக்கும் நன்றி
@devi35534 ай бұрын
ஐயா வணக்கம் நான் புதுச்சேரி மாநிலம் தாங்கள் ஒருமுறை எங்கள் ஊருக்கு சொற்பொழிவு செய்ய அடியேன் சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்