Aa ithu anba | Thuthipookal
5:48
10 жыл бұрын
Devane unthen | Thuthipookal
5:16
10 жыл бұрын
En devane | Thuthipookal
4:58
10 жыл бұрын
Inbam ponga | Thuthipookal
4:46
10 жыл бұрын
Naam yesu therntha | Thuthipookal
4:12
Potri potri | Thuthipookal
4:47
10 жыл бұрын
Virunthe | Thuthipookal
4:37
10 жыл бұрын
Adaikalame | Yesu
5:57
10 жыл бұрын
Athisayamanavar | Yesu
5:55
10 жыл бұрын
Immatum jeevan | Yesu
6:32
10 жыл бұрын
Kudhuhalam | Yesu
6:11
10 жыл бұрын
Neengaatha paavam | Yesu
6:11
10 жыл бұрын
Neeunaku | Yesu
5:47
10 жыл бұрын
Oottrappatta | Yesu
6:26
10 жыл бұрын
Sathya vedathe | Yesu
6:13
10 жыл бұрын
Antroru Naal | Christmas Kondattam
4:34
Aararo | Christmas Kondattam
5:14
10 жыл бұрын
Athi kaalai | Christmas Kondattam
4:14
Kaalam | Christmas Kondattam
4:36
10 жыл бұрын
Santhoshamayi | Christmas Kondattam
4:07
Vaan thoothu | Christmas Kondattam
4:28
Пікірлер
@NJEEBABERIN
@NJEEBABERIN 13 күн бұрын
👍👍👍👍💕💕💕🙏
@malaemi3971
@malaemi3971 Ай бұрын
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக அனுபல்லவி நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். - இம்மட்டும் சரணங்கள் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன். -- இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ; பரம பாதையைத் தொடர்ந்தோம் ; வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் , வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ; கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்; காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் - இம்மட்டும் 3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு தந்து , நொறுங்கினதைக் கட்டிக் கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக் கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் - இம்மட்டும்
@amalanaveen3514
@amalanaveen3514 10 ай бұрын
நான் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்த பாடலை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன் பாடகி சித்ரா அவர்களுக்கு
@putheryputhery6565
@putheryputhery6565 11 ай бұрын
Praise the Lord amen ❤❤❤❤❤
@davidthomas5797
@davidthomas5797 Жыл бұрын
Prise the lord
@Brigidmary333
@Brigidmary333 Жыл бұрын
Praise the Lord Amen
@Brigidmary333
@Brigidmary333 Жыл бұрын
chitra amma voice super
@amalanaveen3514
@amalanaveen3514 Жыл бұрын
PARISE THE LORD JESUS CHRIST 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐🏵️🏵️🏵️💐🏵️💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@keerthiv8066
@keerthiv8066 Жыл бұрын
Prise the Lord
@rathirathi2221
@rathirathi2221 Жыл бұрын
Super
@lishajey786
@lishajey786 Жыл бұрын
I love ❤️ this song 🎵
@lishajey786
@lishajey786 Жыл бұрын
I love this song.
@jojorobin3749
@jojorobin3749 2 жыл бұрын
if malayalam version of this song is available??
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
🙏 நீங்காத பாவமும் நீங்கிடும் .................... இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் .... ஆமென் ..... 🙏
@josephjcs4506
@josephjcs4506 2 жыл бұрын
I am addicted to this Song
@omegaedits8186
@omegaedits8186 2 жыл бұрын
Good song 😄😄
@mercybet379
@mercybet379 3 жыл бұрын
My most fav song ever n ever
@sinaigospelministries2619
@sinaigospelministries2619 3 жыл бұрын
👌👌👌👌
@sinaigospelministries2619
@sinaigospelministries2619 3 жыл бұрын
👌👌👌👌
@philipsamuel4329
@philipsamuel4329 3 жыл бұрын
My fvt song☺☺
@shibilaglamshibilaglam7016
@shibilaglamshibilaglam7016 3 жыл бұрын
👌👌👌
@jeevamuthubaskar4312
@jeevamuthubaskar4312 3 жыл бұрын
இனிமையான பாடல்.
@frankamirtha1369
@frankamirtha1369 3 жыл бұрын
Pp
@leofrinsteffi2191
@leofrinsteffi2191 3 жыл бұрын
அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே -நடக்கும் வழிதனை காட்டுபவரே நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே - உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே
@quintonsamuel7548
@quintonsamuel7548 3 жыл бұрын
Superb..... God bless you for Chithra G, Jollyabraham sir and all orchestra...
@quintonsamuel7548
@quintonsamuel7548 3 жыл бұрын
Evergreen Christian melody... Thanks to Chithra G and Jollyabraham sir. God bless you.
@yowanjebaraj72
@yowanjebaraj72 3 жыл бұрын
Who is the Lyrics writter... -----?????
@maggiepaggie00
@maggiepaggie00 3 жыл бұрын
Rev.Inbaraj Johnson is the composer of this song.
@saroanbu3436
@saroanbu3436 3 жыл бұрын
Super amma song
@quintonsamuel7548
@quintonsamuel7548 4 жыл бұрын
Excellent..god bless you All.
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 4 жыл бұрын
Richard Vijay Uncle ❤️😘
@jesusislord.....
@jesusislord..... 4 жыл бұрын
naan yenakku sonthamalla. Yesuvukke sontham .Praise the Lord Jesus Amen Hallelujah.
@jesusislord.....
@jesusislord..... 4 жыл бұрын
JESUS CHRIST coming very soon. praise the Lord Jesus Amen ,HALALUAH
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Excellent Song 👌 Praise The Lord 🙏
@ranjithapm9200
@ranjithapm9200 4 жыл бұрын
Praise the lord
@jesusislord.....
@jesusislord..... 4 жыл бұрын
Richard Vijay sir music arpputham. Amen Jesus Christ Hallelujah.
@jesusislord.....
@jesusislord..... 4 жыл бұрын
super kuyil cinna kuyil. athisayam arputham unga padal.
@jesusislord.....
@jesusislord..... 4 жыл бұрын
cinna kuyil yesuvai padum kuyil .Jesus Christ bless you. praise the Lord Jesus Christ.
@VishalRaj-do8wp
@VishalRaj-do8wp 4 жыл бұрын
Vera range
@jesusislord.....
@jesusislord..... 4 жыл бұрын
The son of God. Jesus Christ is the Lord.prais the Lord Jesus Christ. nice song .
@albertduraisamy7948
@albertduraisamy7948 5 жыл бұрын
அருமையான கீர்த்தனை பாடல் கேட்பதற்கு இனிமை
@mariaroseviji5683
@mariaroseviji5683 5 жыл бұрын
Awesome lyrics...👏👌Merry XMas 🎄🎉
@josephjcs4506
@josephjcs4506 5 жыл бұрын
Chitra amma chitra amma
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 5 жыл бұрын
Awesome Melody Lovely Lyrics♥️
@harisake6068
@harisake6068 5 жыл бұрын
Excellent
@idaimmanuel5317
@idaimmanuel5317 5 жыл бұрын
My favorite song amma.chitra amma christian songs aathi pitha kumaran song padunga amma
@idaimmanuel5317
@idaimmanuel5317 5 жыл бұрын
Chitra amma rmba superahh iruku.unga voice la kaeka alaga iruku
@anantharon5565
@anantharon5565 5 жыл бұрын
Nice
@thirumalaithiru2161
@thirumalaithiru2161 5 жыл бұрын
super
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 5 жыл бұрын
உமதடிமை நான் அப்பா
@anithamoovendran7141
@anithamoovendran7141 5 жыл бұрын
Ninayatha medam maranam Sandhiththal Engel need senriduvai