இந்து மத வாழ்க்கையும் 16 கடமைகளையும் பின்பற்றவும் ! பக்தி வாழ்வு 1. பிரமே பக்தனாக இருக்கவும்.; புண்ணியதாரியாக இருக்கவும். 2. கடமைகளைச் செய்ய ஞானத்தை வளர்க்கவும். 3. கடமைகளை உலக தரத்தில் செய்யவும். குடும்ப வாழ்வு 4. ஆனந்தமாக இருக்கவும் 5. ஆரோக்கியமாக இருக்கவும் 6. கணவன் மனைவி காதல் வாழ்க்கை வாழவும் 7. குடும்பத்தினரை காக்கவும் சமூக வாழ்வு 8. உலக உயிர்க்ளுக்கு ஒரு பாவக் கர்மா கூடச் செய்யக் கூடாது. 9. உலக உயிர்க்ளுக்குத் தொண்டு செய்யவும் . தொழில் வாழ்வு 10. உலகத் தர தொழிலாளியாக இருக்கவும் 11. உலகத்தர வணிகனாக இருக்கவும் தேச வாழ்வு 12. உலகத் தர தேசிய வாதியாக இருக்கவும் 13. உலகத் தர ஆட்சியாளனாக இருக்கவும் 14. அதர்மத்தை அழிக்கவும் 15. இந்துக் கடமைகளை பரப்பவும் துறவு வாழ்வு 16. உலகத்தர துறவியாக இருக்கவும்
@s.m.h.habeeba_bazith_31322 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲🏻