Пікірлер
@CS22796
@CS22796 24 секунд бұрын
அண்ணா அத்தியாயம் 11 தானா கடைசி ?? 😢 மிகுதி எப்ப வரும்
@leeleechilampu267
@leeleechilampu267 4 сағат бұрын
முடிவு
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 4 сағат бұрын
👌👌👌👌
@kannan.s205
@kannan.s205 6 сағат бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@amsalakshmi555
@amsalakshmi555 6 сағат бұрын
Congratulations to Dennis Sir..👌👍💐
@sharlycatherin3812
@sharlycatherin3812 6 сағат бұрын
I have read this story.. but audio format is too good as well..
@PavithraPavithra-tm1um
@PavithraPavithra-tm1um 6 сағат бұрын
Aduththa paguthi eppothu pro iam waiting
@alagarrajb9130
@alagarrajb9130 7 сағат бұрын
ஒரு பாதி முடிந்தது அடுத்த பாதி எப்போது சீக்கிரம்
@hintuliverpool5731
@hintuliverpool5731 8 сағат бұрын
Semma bro. Your voice is awesome and thank you for bringing this thriller stories to us. ❤❤❤
@RenugaRenuga-i2b
@RenugaRenuga-i2b 8 сағат бұрын
Voice sema bro
@Tamizh_Radio
@Tamizh_Radio 8 сағат бұрын
Thank you sister
@shivasreem7280
@shivasreem7280 8 сағат бұрын
கதை அருமை .அதை விட உங்கள் வாசிப்பு மிக அருமை சகோ....
@Tamizh_Radio
@Tamizh_Radio 8 сағат бұрын
நன்றி சகோ
@sreedharkr3297
@sreedharkr3297 8 сағат бұрын
When is the 2nd part @tamizh_radio
@Tamizh_Radio
@Tamizh_Radio 8 сағат бұрын
@@sreedharkr3297 tomorrow 👍
@sreedharkr3297
@sreedharkr3297 8 сағат бұрын
@@Tamizh_Radio semma narration. 👌
@tamizharasiparamasivam5583
@tamizharasiparamasivam5583 9 сағат бұрын
Part 2 eppo😢
@Tamizh_Radio
@Tamizh_Radio 8 сағат бұрын
Naalaiku
@priyamanakural
@priyamanakural 9 сағат бұрын
Second part eppo bro
@Tamizh_Radio
@Tamizh_Radio 9 сағат бұрын
Tomorrow 👊
@alagarrajb9130
@alagarrajb9130 9 сағат бұрын
உங்கள் கதை வர்ணனை மிக அருமை நன்பா❤❤❤❤
@Tamizh_Radio
@Tamizh_Radio 9 сағат бұрын
நன்றி சகோ
@SujathaG-zh8gu
@SujathaG-zh8gu 11 сағат бұрын
U're voice modulation amazing bro i am speechless,story is mind blowing🥳🥳👏👏👏
@Tamizh_Radio
@Tamizh_Radio 11 сағат бұрын
Thank you so much sister 🤗🙏
@krishnamoorthisethuraman6180
@krishnamoorthisethuraman6180 13 сағат бұрын
கதையும் வாசிப்பும் அருமை சகோ மிக கடினமான உழைப்பு❤
@Tamizh_Radio
@Tamizh_Radio 12 сағат бұрын
மிக்க நன்றி சகோ
@aishwarayar
@aishwarayar 14 сағат бұрын
Good story ❤❤
@Tamizh_Radio
@Tamizh_Radio 12 сағат бұрын
Thank you
@juliyakumar3443
@juliyakumar3443 14 сағат бұрын
Sir when will the next part come. I will not miss any of your audio books. All the very best Sir
@Tamizh_Radio
@Tamizh_Radio 14 сағат бұрын
Thank you! Very soon!
@muthukumars3294
@muthukumars3294 15 сағат бұрын
மிகவும் அருமை 👍
@Tamizh_Radio
@Tamizh_Radio 14 сағат бұрын
🤗🙏
@t.jayashankar9286
@t.jayashankar9286 15 сағат бұрын
தம்பி அருமை, கதை 30% சொன்னவிதம் 70% =100% OK
@Tamizh_Radio
@Tamizh_Radio 14 сағат бұрын
மிக்க நன்றி 🙏🤗
@srirama8327
@srirama8327 15 сағат бұрын
Nice Story And Ur Voice Anna
@Tamizh_Radio
@Tamizh_Radio 14 сағат бұрын
Thank you bro
@aryaanandhan4504
@aryaanandhan4504 16 сағат бұрын
அருமை நண்பரே அடுத்த பதிவிற்காக காத்து கொண்டு இருப்பேன்
@Tamizh_Radio
@Tamizh_Radio 16 сағат бұрын
👍👊🤗
@aryaanandhan4504
@aryaanandhan4504 15 сағат бұрын
🤗@@Tamizh_Radio
@user-bj1jm6xt9o
@user-bj1jm6xt9o 16 сағат бұрын
அழகான உச்சரிப்பு.நேர்த்தியான வாசிப்பு.
@Tamizh_Radio
@Tamizh_Radio 16 сағат бұрын
மிக்க நன்றி 🙏
@RagavendranRayar-wv2vd
@RagavendranRayar-wv2vd 16 сағат бұрын
சகோதரா எப்பவும் போல கதையும் கதைவாசிப்பும் அருமை என் அம்மாவும் தங்களுக்கு பாராட்டை தெரிவிக்கச்சொன்னார் 👌👌👌😀
@Tamizh_Radio
@Tamizh_Radio 16 сағат бұрын
உங்களுக்கும் அம்மாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@prithivikaprithivi4902
@prithivikaprithivi4902 16 сағат бұрын
I like your hard work bgm super
@Tamizh_Radio
@Tamizh_Radio 16 сағат бұрын
Thank you so much 🙏
@nithinchandrasekhar9262
@nithinchandrasekhar9262 17 сағат бұрын
Balance storyyyyyyyyyyy?
@Tamizh_Radio
@Tamizh_Radio 17 сағат бұрын
In the next parts soon!
@nithinchandrasekhar9262
@nithinchandrasekhar9262 15 сағат бұрын
Waiting bro​@@Tamizh_Radio
@k.s.dakshineshkannan1379
@k.s.dakshineshkannan1379 18 сағат бұрын
Story super thriller Pls adutha part seekram podunga pradeep
@Tamizh_Radio
@Tamizh_Radio 17 сағат бұрын
Thank you bro 👊
@adharshguna2256
@adharshguna2256 18 сағат бұрын
Story attakaasam
@Tamizh_Radio
@Tamizh_Radio 17 сағат бұрын
🤗🙏
@jayakumarnagaiyyaswamy782
@jayakumarnagaiyyaswamy782 18 сағат бұрын
மிக மிக அருமை
@Tamizh_Radio
@Tamizh_Radio 17 сағат бұрын
🤗🙏
@thanishjks-om4mj
@thanishjks-om4mj 18 сағат бұрын
👌🙏😊😊😊❤
@Tamizh_Radio
@Tamizh_Radio 17 сағат бұрын
🙏🤗
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 18 сағат бұрын
Super Super story excellent ❤😂❤👌 வாழ்த்துக்கள் சகோ அருமை அட்டகாசம் நாவல் கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது வாசிப்பு மிகவும் அருமை அடுத்த part எப்போது வரும் சீக்கிரம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் 👌👌👌❣️❣️❣️🙏🙏🙏👏👏👏
@Tamizh_Radio
@Tamizh_Radio 18 сағат бұрын
மிக்க நன்றி ! சீக்கிரமே வரும்
@kalaioru
@kalaioru 19 сағат бұрын
Sowbarnika naval podunga
@chinnamari8381
@chinnamari8381 19 сағат бұрын
கேட்டுவிட்டேன் பங்கு .... நல்ல கதை ஆனாலும் தொடரும் போட்டது தான் சின்ன வருத்தம் செம்ம சூப்பரா சொல்லிட்டு இருந்த பங்கு 👏🏾👏🏾👏🏾👏🏾 கருப்பன் வந்து ஆடுன சீன் பக்கா ஆனா அதுக்கு முன்னாடி கருப்பனை பாடல் பாடி அழைச்ச அந்த குரல் மட்டும் கொஞ்சம் மென்மையா இருந்துச்சு பொதுவா சாமி அழைக்கும் போது அந்த குரல் கணீர் என்று இருக்க வேண்டும் கருப்பு குரல் வந்தது போல.... மத்தபடி எப்பவும் போல அபாரம் பங்கு 😍😍😍
@Tamizh_Radio
@Tamizh_Radio 18 сағат бұрын
அச்சச்சோ! சாரி சகோ
@chinnamari8381
@chinnamari8381 18 сағат бұрын
சாரி இல்ல பங்கு சரி 🤭🤭🤭 அடுத்து மாத்திக்கலாம் 😍😍😍
@Tamizh_Radio
@Tamizh_Radio 17 сағат бұрын
@chinnamari8381 😂🤗👍👊
@kishorekishore-fg4rk
@kishorekishore-fg4rk 19 сағат бұрын
சூப்பர் சூப்பர் ஸ்டார்டிங்கே சூப்பர் சகோ
@Tamizh_Radio
@Tamizh_Radio 18 сағат бұрын
மிக்க நன்றி சகோ