Gangadhara Gangadhara Gangadhara Sri Sridhara Ayyaval ❤
@radhakrishnanv22863 сағат бұрын
ஸ்ரீதர அய்யாவாளுக்காக கங்கை வந்ததை ஒட்டி 10 நாள் ஆராதனை ! சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அய்யாவாள் அனைத்து ஜீவராசிகளையும் இறைவனின் அவதாரமாக பார்த்தார், யாரிடமும் பாகுபாடு காட்டத்தெரியாது. மழையில் 'கர் கர் கர்' என்று கூக்குரலிடும் தவளைகள் கூட, 'ஹர ஹர ஹர' என்று இறைவனின் நாமத்தை உச்சரிப்பதாக அவருக்குத் தோன்றியது. எப்பொழுதும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்த அவருக்கு வேறு எதுவும் தெரியாது. ஒருமுறை, பசியால் வாடிக்கொண்டிருந்த ஒருவருக்கு அவர் வீட்டில் ச்ராத்தத்திற்காகத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவை கொடுத்தார். இதை அறிந்த கிராமத்தில் இருந்த மற்ற பிராமணர்கள், சிரார்த்தத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். ஸ்ரீ அய்யாவாள், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பினாலும், பிராமணர்களையும் அவமதிக்க விரும்பவில்லை. தனது பாவத்திற்கு `பிரயாயச்சித்தத்தை' பரிந்துரைக்கும்படி அவர்களிடமே கேட்டார். புனித கங்கையில் குளிப்பது ஒன்று தான் வழி என்று கூறிவிட்டு அகன்று விட்டனர். அது அப்போதைக்கு சாத்தியம் இல்லாததால் அவர் கங்கையையே ப்ரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனையை ஏற்று, அவரது கிணற்றில் கங்கை தோன்றி, திருவிசலூர் தெருக்களில் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. பிராமணர்கள், ஸ்ரீ அய்யாவாளின் உயர்வை உணர்ந்து, அவரை வணங்கி, மன்னிப்புக் கேட்டனர். இந்த சம்பவம் கார்த்திகை அமாவாசை அன்று நடந்தது. இன்றும், 'கங்காவதரண மஹோத்ஸவம்' ஒவ்வொரு வருடமும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த கொண்டாட்டத்தால் மக்கள் எதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் அல்லவா!? இது எப்படின்னா "நரகாசுரன்" என்பது ஒவ்வொருவருடைய மனம்தான் என்று புரியாமல் வருடாவருடம் தீபாவளி கொண்டாடுவது போல !! கோவில்/குளம் / வாட்ஸ்அப் என்று அலைந்து திரியும் ஜனங்களுக்கு ... " எல்லா ஜீவராசிகளிலும் இறைவனைக் காணும் அறிவு சக்தி; சாதி மத பேதமற்ற வாழ்வு; ஜீவகாருண்யம்" போன்ற இறை குணங்களை கடைபிடிக்க வேண்டுமல்லவா ? "கங்கை நதி எதற்காக திருவிசநல்லுருக்கு வந்தது?" என்று மக்களுக்கு (அடுத்த கார்த்திகை அமாவாசைக்குள்ளாவது) புரிவதற்கு ஸ்ரீதர அய்யாவள்தான் அருள் புரிய வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்வோமாக!
EEXCELLENT. ARRANGEMENTTHOUGH IAM NATIVE MY AGE NOTPERMITTED. ❤❤
@kamakshiSrikrishnan202319 сағат бұрын
Vilangudi Radhe Krishna Congratulations 🎉 ❤Gangadhara Gangadhara Sri Sridhara Ayyaval Ram Ram Namaskaram 🙏 🙏 Excellent Arumai Very good live Full Video Excellent 👌 Super Ram Ram 🙏
@sekarkrishnamurthy169820 сағат бұрын
Ram Ram
@mittapanКүн бұрын
🙏
@mrvprakash5064Күн бұрын
Om Sri Maha Guruva saranam🙏🙏Gangadara Gangadara Saranam 🙏Radhe Krishna Radhe Krishna🙏🙏🙏🙏🙏