Пікірлер
@sharathak9694
@sharathak9694 26 күн бұрын
உங்கள் பணி சிறப்பானது.போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் எம் பெருமானுக்கே..... போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை காற்றினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை உங்கள் பணி சிறப்பான ஒரு பணி கவலை வேண்டாம். உங்கள் அரும் பணி இனிதே தொடரட்டும். காலநிலை கெட்டுப்போய் உள்ளது என்பதை உணராத மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் கோபப்பட வேண்டியது இயற்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதற்கு வைக்கத்தான். இதில் உங்கள் பங்கு எதுவும் இல்லை. ஆசிரியப் பணி ஒரு அறப்பணி மற்றும் இல்லாமல் தங்களுடைய வானிலை அறிக்கை பணி மகத்தான பணி என்பதை கருத்தில் கொண்டு தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றி இலக்கை நோக்கி செல்லட்டும்.
@gunasundari4100
@gunasundari4100 26 күн бұрын
Don't worry sir they r useless fellows
@Sekar-z6r
@Sekar-z6r 26 күн бұрын
மனம் சற்று அமைதியடைய வேண்டும் உங்கள் சிரமம் புரிகிறது விவசாயத்தில் உள்ள சிரமம் யாருக்குதெரிகிறது எனவே வருந்த வேண்டாம் நன்றி ஐயா
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 26 күн бұрын
அந்த தற்குறி பேசியதை எண்ணி நீங்கள் வருத்தப்பட வேண்டாம் உங்களுடைய அறிக்கையை மிகச் சிறந்தது இதை கணிப்பது எவ்வளவு கடினம் என்பது வானிலை பற்றி தெரிந்தவர்களால் உணர முடியும். ஏன் இந்திய வானிலை மையமே சில நேரங்களில் பல நேரங்களில் தடுமாறுவதை பார்த்திருக்கிறோம். மழை உருவாவதற்கு 15 நாட்களுக்கு முன்பே விவசாயத்திற்கான இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தீர்கள் இப்பொழுது ஏன் அந்த நன்மைகள் பெற்ற விவசாயிகள் இருக்கிறார்கள் இந்த பொதுப்படையான அறிவு கூட இல்லாமல் அந்த தற்குறி அவ்வாறு பேசுகிறார்.நல்லவர்களை எப்போதும் கடவுள் ஆதரிப்பார் நன்றி. உங்களுடைய சேவை தமிழ்நாட்டிற்கு தேவை ஐயா மனம் தலகாதீர்கள் ஐயா
@kalimuthupalani696
@kalimuthupalani696 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இறைவன் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறோம்
@udaya.2012
@udaya.2012 26 күн бұрын
வாழ்த்துக்கள் செல்வக்குமார். விமர்சனங்களை கண்டு அச்சப்பட வேண்டாம். புரிதலற்றவர்கள் ளின் கருத்துக்களை கண்டு கோபப்பட வேண்டாம். கடந்து செல்லுங்கள் தங்கள் பணியை தொடருங்கள். நன்றி வாழ்த்துக்கள்.
@sathyamurthiskm9647
@sathyamurthiskm9647 26 күн бұрын
சார் தங்கள் உடல்நலம் பாதிக்காத வகையிலும் மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்படாத வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். தாங்கள் கூறும் நாட்களில் நிகழ்வு நிச்சயம். கூறும் வழித்தடம் மாறுதலுக்கு உட்பட்டது.
@AmarAyyappan-qn5xd
@AmarAyyappan-qn5xd Ай бұрын
🫡
@SivaSankar-ef1gb
@SivaSankar-ef1gb Ай бұрын
👍
@peermohamed5391
@peermohamed5391 Ай бұрын
சார் வணக்கம் சார்
@SaravananSaravanan-ej8ox
@SaravananSaravanan-ej8ox Ай бұрын
Super sir
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q Ай бұрын
👍👍
@paulraj2691
@paulraj2691 Ай бұрын
தருமபுரிக்கு மழை உண்டா சார்.
@sivaramanmaruthai3819
@sivaramanmaruthai3819 Ай бұрын
திண்டுக்கல் மாவட்டத்தில் வடக்கு பகுதி கடும் வறட்சி சார்
@Raju.kandasamy
@Raju.kandasamy Ай бұрын
திருப்பூர் தெற்கு மழை எப்ப சார்?
@SaranrajRaj-y7m
@SaranrajRaj-y7m Ай бұрын
பலத்த மழை இருக்குமா 26 ஆம் தேதி
@RajaSekar-oe3fb
@RajaSekar-oe3fb Ай бұрын
சேலம் மாவட்டம் கிழக்கு பகுதியில் மழை வாய்ப்பு உள்ளதா ?
@SrilakxmisawmillChennimalai
@SrilakxmisawmillChennimalai Ай бұрын
ஈரோடு மாவட்டம் மழை எப்போது
@veerasekaransekar2994
@veerasekaransekar2994 Ай бұрын
எப்போ புயல் வந்தாலும். டெல்டா மாவட்டத்திற்குதான் வரும் என்று ஐயா கூறுவது சற்று கோவம் அடைய செய்கிறது. நன்றி 🙏🏼
@கல்லகம்
@கல்லகம் Ай бұрын
நாங்கள் குழம்பவில்லை..... குழப்ப வேண்டாம்.... நன்றி
@கல்லகம்
@கல்லகம் Ай бұрын
உளறக்கூடாது
@dvsvasanthan1697
@dvsvasanthan1697 Ай бұрын
Yov November ya
@ரா.ஆனந்தரா.ஆனந்தராஜா
@ரா.ஆனந்தரா.ஆனந்தராஜா Ай бұрын
சிவகாசி யில் 12 மணி நேரம்‌ சாரல் மழை
@OpkoTamilan
@OpkoTamilan Ай бұрын
Yes nanum sivakasi dhan
@Ammu008-mp81
@Ammu008-mp81 Ай бұрын
Ayakkaranpulam-3 ippo 10 mani nalla mazhai
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 Ай бұрын
Thanks ji ⛈️🌩️☁️
@PonSelvam-q4r
@PonSelvam-q4r Ай бұрын
😊
@Mohan-bi7ff
@Mohan-bi7ff Ай бұрын
Kariyapattinam thankyou thankyou
@VIVASAYAPURATCHI
@VIVASAYAPURATCHI Ай бұрын
Adirampattinathil nalla mazhai peyindhu varugiradhu sir
@govindharajana9082
@govindharajana9082 Ай бұрын
உங்களை போல் யாரும் வானிலை அறிக்கை அறிவிப்பதில்லை தொடரட்டும் உங்கள் பணி...
@AnanthakumarRaman-z9t
@AnanthakumarRaman-z9t Ай бұрын
Kodiyaakaraiyial tharpoluthu kalai 10cm irukkakudum
@gopals9648
@gopals9648 Ай бұрын
காரைக்கால் மழை இல்லை, காலை முதல்
@Ammu008-mp81
@Ammu008-mp81 Ай бұрын
வேதாரண்யம் ஆயாக்காராபுலம் நைட் இப்போ மழை
@NITHISHNITHISH-i6u
@NITHISHNITHISH-i6u Ай бұрын
Karata sollu ga sir
@salaijeyavel7211
@salaijeyavel7211 Жыл бұрын
Neengal dhayavu senji neenga arikai poda vendam. Vungalukum thalaivali vendam yenaluku vendam
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs Жыл бұрын
நல்லது செய்பவர்களை சீண்டுவது தமிழ் நாட்டில் தான் அதிகம் இதனால் அனைவருக்கும் கெட்ட பெயர் தமிழிக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்
@vpag
@vpag Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் எங்கள் கிராமத்தில் நேற்று இரவு மிதமான மழை பெய்து மானாவாரி பயிருக்கு உயிர் கொடுத்தது.
@ambalavananragupathy8348
@ambalavananragupathy8348 Жыл бұрын
Sir, pl ignore such comments. Porruvaar porrattum தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கு.
@gkcreation5944
@gkcreation5944 Жыл бұрын
Today early morning 5 clock pudukottai district karampakudi paguthiyil heavy rain
@balajim1994
@balajim1994 Жыл бұрын
சார் நீங்க சொல்ற தகவல் மிகவும் பயனுள்ள தகவல் சமூக அக்கறையோடு சொல்கிற தகவல் ஆனால் புவியின் வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது இதை கண்டு உலக நாடுகள் அனைத்தும் கவலை கொள்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வெப்ப நிலை தான் இப்போது ஏற்படக்கூடிய திடீர் காலநிலைகளுக்கான காரணம். திடீர் புயல் திடீர் மழை திடீர் வறட்சி என்பதை நான் நன்கு அறிவேன் சாமானிய மக்கள் அனைவரும் இதை ஒரு அரசியல் கண்ணோட்டத்தோடு, அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் இப்படி பார்த்தால் மட்டுமே இதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலுக்கு வர முடியும் . எனவே ஒரு சில நபரின் பேச்சைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை பெரும்பான்மை மக்கள் உங்களின் சேவைக்காக காத்திருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் எனவே தங்களின் சேவையை நிறுத்த வேண்டாம் என்பதை நான் கோரிக்கையாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்
@சித்தனும்சிவனும்-ப5ர
@சித்தனும்சிவனும்-ப5ர Жыл бұрын
Ayya.super
@karuppaiyan4990
@karuppaiyan4990 Жыл бұрын
திருச்சி மாவட்டம் மருங்காபுரி மழை எப்ப சார் வரும்
@rajav282
@rajav282 Жыл бұрын
ஐயா செல்வகுமார் ஐயா அவர்களுக்கு வடகிழக்கு பருவமழை சொல்லியபடி 28 துவங்கியது நன்றி ஐயா
@CETO_Fish
@CETO_Fish Жыл бұрын
The best wether channel
@chandrasekarchandrasekar6008
@chandrasekarchandrasekar6008 Жыл бұрын
ஐயா வணக்கம் நாள்தோறும் காலையில் எழுந்ததும் உங்கள் அறிவிப்பினை கேட்டு கொண்டு இருக்கிறேன் எங்கள் ஊரில் மழை இல்லை புதுக்கோட்டை மாவட்டம் பொண்ணமராவதி தாலுகா ஒலியமங்களம் கிராமம் 🙏🙏🙏
@thanalakshmi-vs6vp
@thanalakshmi-vs6vp Жыл бұрын
Nadavu nattu pada poguthu sir pudukkottai
@a.k.meditz
@a.k.meditz Жыл бұрын
டெல்டா மாவட்டம் திருவாரூர் , மன்னார்குடிக்கு மழை இருக்குமா
@prabakararanjithaprabakarn76
@prabakararanjithaprabakarn76 Жыл бұрын
சத்தியமங்கலம் மழை இருக்கும?
@rameshrakshan7005
@rameshrakshan7005 Жыл бұрын
Tenkasi la puliyangudi area side la no raining sir
@sekarlakshna1383
@sekarlakshna1383 Жыл бұрын
ஐயா பழனி அருகே தும்பல பட்டி மழை இல்லை மழை இன்று வருமா
@vivekvivekananttan9768
@vivekvivekananttan9768 Жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணயில் 9.10.2312 மணியளவில நல்ல மழை ஐயா |
@ganesansuthagar3588
@ganesansuthagar3588 Жыл бұрын
Pudukkottai eppidi irukkum