Пікірлер
@Bhuvan_16
@Bhuvan_16 6 сағат бұрын
Finally found who is he in that video 🤣🤣🤣🤣
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 9 сағат бұрын
எல்லாம் சரி.நான் இன்று 18.10.2024 சூரக் கோட்டை ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டு வழியாக வந்தேன்.அவர்கள் வீட்டுக்கு வேலை செய்ய வந்த ஒரு பெண்மணியை ஐயா வீட்டருகே இறக்கி விட்டேன்.அப்போது அந்தப் பெணமணியிடம் வீட்டை விற்றுவிட்டதாக சொல்கிறார்களே என்று கேட்டேன்.அவர் அதை மறுத்தார்.அப்படியென்றால் அந்தசாலையின் முகப்பு வாயிலை சீர் செய்து வண்ணம் தீட்டி அந்தக் கோயிலை ஐயா வாழ்ந்த வீட்டைச் சொல்கிறேன் அழகு படுத்தலாமே.ஏன் அதைச் செய்ய நேரமில்லையா?அல்லது அலட்சியப் படுத்துகிறார்களா?உறந்தை செல்வம் அண்ணன் அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே.செய்வார் என்று நம்புகிறோம்.😢