Milton Keynes maadhiri irukku. Neengal ninaipafhellam solla koodhu. Sariya research panni solanum. Doesn't look like 20 years old.
@sugunakumarasamy57652 сағат бұрын
பெயர் இல்லையா
@rkrishnan741421 сағат бұрын
சுமைதாங்கி கல் என்பது நேர்மையுடன் குடும்ப பாராத்தையும் தாங்கிய வயிற்றுப் பிள்ளைக்காரி இறந்தால், புதைக்கப்படும் இடத்தில் தமிழர்கள் சுமைதாங்கி கல் நடுவது வழக்கம். அதுவும் இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே இப்பழக்கம் இருந்துள்ளது
@SinnakuddiChannel18 сағат бұрын
எனக்கு இந்த விடயம் தெரியாது தெரிவித்ததற்கு நன்றி
@ramalingamindia400723 сағат бұрын
thagavalukku nandri from chennai
@SinnakuddiChannel18 сағат бұрын
நன்றி
@ray818723 сағат бұрын
வயிற்றில் பிள்ளையுடன் பாரத்தை இறக்கி வைக்காமல் இறந்து போன பெண்ணின் ஆன்மா துக்கத்தை, அவளுக்காக வைக்கப்பட்ட சுமைதாங்கி கல்லில் வந்து இளைப்பாறுபவர்கள் எல்லோரும் பகிர்ந்து கொள்கிறார்கள். அடைக்கலம் தேடி அலைபவர்களுக்கு ஆறுதலாய் பேரன்பை பகிரும் இந்தச் சடங்கை வெறும் மூடநம்க்கை என்று கடந்துவிட முடியாது. ஏனென்றால், கிராமங்களின் உன்னதமான உணர்வுபூர்வமான நடைமுறைகளில் ஒன்று சுமைதாங்கிக் கல்.
@SinnakuddiChannel18 сағат бұрын
மிகவும் நன்றி
@sinnathambythayaparan6121Күн бұрын
witout name tis villege
@SinnakuddiChannel18 сағат бұрын
அடுத்த வீடியோவில் முழு விவரம் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நன்றி
@SumethiraWigneswaranКүн бұрын
இந்தக்கிராமத்தின் பெயர் என்ன
@SinnakuddiChannel18 сағат бұрын
அடுத்த வீடியோவில் முழு விவரம் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நன்றி
@SakuJegaКүн бұрын
லூசு கிரமத்து பெயர் என்ன
@currycubes37103 күн бұрын
London இல் இருந்து எவ்வளவு km.
@SinnakuddiChannel18 сағат бұрын
அடுத்த வீடியோவில் முழு விவரம் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நன்றி
@ppaulrajparanjothi94653 күн бұрын
கிராமத்தின் பெயர் என்ன? இங்கு கல்வி கூடம் மற்றும் மரு துவ மனை உள்ளதா? அருகாமையில் உள்ள பெரிய நகரம் எது? முழு தகவல் அளிக்கவும்.
@SinnakuddiChannel18 сағат бұрын
அடுத்த வீடியோவில் முழு விவரம் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நன்றி
@ponpathman95703 күн бұрын
இந்த பெயர் இல்லாத கிராமம் இங்கிலாந்தில் எங்கு இருக்கிறது?
@SinnakuddiChannel18 сағат бұрын
அடுத்த வீடியோவில் முழு விவரம் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நன்றி
@TravelShades3 күн бұрын
Like 6 Thanks for sharing.
@vel15474 күн бұрын
Name of the village please
@KulasinghamRaveendran4 күн бұрын
All the best for the new beginning 🙌
@SinnakuddiChannel4 күн бұрын
நன்றி
@retnasingamnirmalan9044 күн бұрын
🎉
@satnamsingh40375 күн бұрын
Not only you plenty people leaving wherever you go good luck
@SinnakuddiChannel4 күн бұрын
Thank you
@yoginianton48416 күн бұрын
நன்றி
@TravelShades7 күн бұрын
Like 1 Nice sharing
@SinnakuddiChannel7 күн бұрын
Many many thanks
@Deepasteatime202119 күн бұрын
Beautiful sharing
@sivakailai280921 күн бұрын
சிறப்பு
@SinnakuddiChannel20 күн бұрын
நன்றி
@venkataramanmuthuswamy740125 күн бұрын
Passengers can go from end to end. There is no Driver's cabin both ends
@venkataramanmuthuswamy740125 күн бұрын
Driverless Metro trains are running in Dubai since 2009. Red and Green lines trains are there.
@Deepasteatime202125 күн бұрын
கட்லெட் 👌🏻👌🏻👌🏻
@KumarKumar-zk7cv26 күн бұрын
என்றொஓர்நாள் தமிழர்களின் கனவு நினைவாகும் நாம் தமிழர் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ❤❤❤❤
@rameshrangaswamy826127 күн бұрын
இரத்தத்தின் புகைப்படம் கண்டேன். புகை எங்கே?
@selvaraniumadurai5353Ай бұрын
S
@yoginianton4841Ай бұрын
👍🏼
@gavenayaragunathan3189Ай бұрын
Nice
@SinnakuddiChannelАй бұрын
Thanks
@yoginianton4841Ай бұрын
நினைவுகளைச் சுமந்து வாழுகிறோம்.
@antonyjosephine494Ай бұрын
Thool recipe podunga Mam 🎆
@SinnakuddiChannelАй бұрын
கட்டாயம் போடுகிறேன் thank you
@antonyjosephine494Ай бұрын
Super Recipe Mam
@yoginianton4841Ай бұрын
தீபாவளி வாழ்த்துகள்
@SinnakuddiChannelАй бұрын
thank you
@yoginianton4841Ай бұрын
நமக்காக வாழவேண்டும்.
@yoginianton4841Ай бұрын
Super
@SinnakuddiChannelАй бұрын
Thanks akka
@MARYLISHIYAKАй бұрын
Nice mutton gravy 🎉
@SinnakuddiChannelАй бұрын
Thank you 😊
@MARYLISHIYAKАй бұрын
Lk 1 🎉❤
@yoginianton4841Ай бұрын
செய்து பார்ப்பம்
@SinnakuddiChannelАй бұрын
thank you akka
@LadoosKitchenAndVlogsАй бұрын
Tasty recipe looks good 😊
@gavenayaragunathan3189Ай бұрын
Beautiful village
@MalarSegar-m9d2 ай бұрын
❤
@yoginianton48412 ай бұрын
அழகு
@SinnakuddiChannel2 ай бұрын
நன்றி அக்கா
@RajendranDhanalakshmi-z7z2 ай бұрын
சிம்பிள். ஆரோக்கியம்..நன்றி.
@SinnakuddiChannel2 ай бұрын
thank you
@MARYLISHIYAK2 ай бұрын
❤🎉 nice
@SinnakuddiChannel2 ай бұрын
thank you very much
@asaijoseph3592 ай бұрын
பட்டருக்கு பதிலாக நெய் பாவித்திருக்கலாம் தானே? ஏன் பாவிக்கவில்லை?
@SinnakuddiChannel2 ай бұрын
Joseph நீங்கள் விரும்பினால் நெய் போடலாம்
@renukag45532 ай бұрын
என்ன என்ன பொருள் என்று காமண்ட்டு பால்ஸ்யில் அளவுடன் போடவும் தோழி
@SinnakuddiChannel2 ай бұрын
பூநகரி மொட்டை கருப்பன் அரிசி 1கி வெள்ளை உளுந்து 3கி பொட்டுக்கடலை 1/2கி கச்சான் 1/4 பார்லி அரிசி1/2கி பச்சைப் பயறு 1/2கி தோல் நீக்கிய பயறு 1/2கி எள்ளு 1/2கி வோல் நட்ஸ் 1/2கி சோளம் 1/2கி thank you sister
@Menakasathana-so1rk3 ай бұрын
அந்தோனியார் அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் அப்பா இந்தப் பிள்ளைகளோட கதை க்க வை ய் யுங்கள் அப்பா எனக்கு ம் என் குழந்தை களுக்கு ம் நீங்கள் தான் து னை அப்பா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏நான் உங்கள் பாதம் வருவேன் ஆமென் 🙏🙏🙏
@SinnakuddiChannel3 ай бұрын
சிப்பியாறு அந்தோனியார் மிகவும் புதுமையானவர் நீங்கள் கேட்ட வரம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கச் செய்வார் உங்களுக்காக நானும் உருக்கமாக மன்றாடுகிறேன் நன்றி சகோ
@yoginianton48413 ай бұрын
👍🏼
@ramanujamrengamani11673 ай бұрын
மைதா மாவு வைத்து புட்டு செய்து தந்தார் கள் ஜெனிவாவில் தொட்டு கொள்ள ஒரு கத்திரிக்காய் மசாலா வெஜிடேரியன் Super taste
@SinnakuddiChannel3 ай бұрын
நன்றி
@malathisubramaniam11383 ай бұрын
Super ma. Gothumai mavu means Indian maida mavu?
@SinnakuddiChannel3 ай бұрын
நீங்கள் இந்தியாவா சகோதரி இங்கு கோதுமை மாவு தான் இருக்கிறது,மைதாமா இல்லை
@malathisubramaniam11383 ай бұрын
@@SinnakuddiChannel yes india.
@sarashandcrafts32123 ай бұрын
இந்த முறையில் மாவு அரைத்தால் கேன்சர் வரும் பிளாஸ்டிக் பைகளை உள்ளே போட்டு அவிக்க கூடாது இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் தட்டு வைத்து அதற்கு மேல் ஒரு துணி போட்டு அதன் மேல் மாவை கொட்டி துணியை மூடி அதன் பிறகு தட்டை வைத்து மூடி அவிக்க வேண்டும் சகோதரி மற்ற படி செய்தது எல்லாம் சரி வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் சிவாய நமஹ
@SinnakuddiChannel3 ай бұрын
பிளாஸ்டிக் பை இல்லை பேப்பர் பாக்கில் தான் மா இருக்கிறது.நன்றி சகோதரி