Пікірлер
@Inbanathan3949
@Inbanathan3949 Күн бұрын
தவறு . இவர் 1916 ல் பிறந்தவர். கன்னி லக்னம்.
@RuthraB-s6i
@RuthraB-s6i 10 күн бұрын
துலாம் ராசி துலாம் லக்னம் பலன் வேண்டும் ❤
@RuthraB-s6i
@RuthraB-s6i 10 күн бұрын
நல்ல தலைப்பு நான் எதிர்பார்த்த தலைப்பு
@AstroRavichandran
@AstroRavichandran 8 күн бұрын
நன்றி ஐயா
@venkadeshm163
@venkadeshm163 16 күн бұрын
லக்னத்தில் சூரியன் புதன் சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா
@AstroRavichandran
@AstroRavichandran 11 күн бұрын
என்ன லக்னம் சார்
@chockalingamt3141
@chockalingamt3141 18 күн бұрын
ஐயா, இந்த ஜாதகருக்கு எந்த தசா புக்தியில் திருமணம் நடைபெறும்?
@be_happy_341
@be_happy_341 21 күн бұрын
மறைவு ஸ்தானங்களில் அல்லது பாவ வீடுகளில் சுப கிரகம் வலுவடைவதும், பாவ கிரகங்கள் வலுவடைவதும் மற்றும் அந்த வீடுகளில் சுப கிரகங்கள் வலு குறைவதும் பாவ கிரகங்கள் வலு குறைவதும் எத்தகைய பலன்களை தரும் ஐயா..?
@AstroRavichandran
@AstroRavichandran 6 күн бұрын
நீண்ட கேள்வி தனிப்பட்ட வீடியோ தருகிறேன்
@suganyadivulgence3755
@suganyadivulgence3755 26 күн бұрын
Ayya guru sani parivarthani jathakar nalla iruppar
@ppksundar4365
@ppksundar4365 26 күн бұрын
2,5க்குடைய குரு நீச்சபங்கம், 8,11க்குடைய புதன் சனி பார்வையிலும் மற்றும் வீடு கொடுத்த குரு நீசம் பெற்று இருப்பது பணபர ஸ்தானங்கள் அவுட். பொருளாதாரம் நெருக்கடியிலே காலம் செல்லும். திதி அதிதேவதை வழிபாடு செய்வது சற்று ஆறுதலாக பொருளாதாரம் மேம்படும். செவ்வாய் சனி சேர்க்கை, பார்வை சார பரிவர்த்தனை ஆனது பணி புரியும் இடத்தில் போட்டி பொறாமை காரணத்தால் பின்னடைவை தரும். அக்கினி வீரபத்திரன்/முருகன் மற்றும் பைரவர் அருகருகில் இருக்கும் நிலையில் உள்ள வீரபத்திரர், பைரவர் அல்லது முருகன், பைரவர் வழிபாடு செய்வது சிறப்பு தரும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அக்கினி வீரபத்திரர் பெரிய தோற்றத்துடனும் காலடியில் அஷ்ட பைரவர் களும் உள்ளது மற்றும் எதிர்திசையில் பழனிமுருகன் இருப்பது மிக சிறப்பான அம்சம். பழனி திருஆவினன்குடி முருகன் ஆண்டி கோலத்துடன் தூணிலும் அருகிலே பைரவர் சன்னதியும் உள்ளது சிறப்பு. இதன் மூலம் செவ்வாய் சனி தொடர்புள்ள தோஷம் 100% குறைகிறது என்பது எனது அனுபவம். நன்றி. ஜோதிடரத்னா: சுந்தர் 97870 24165.
@rviga3495
@rviga3495 Ай бұрын
வணக்கம் Sir மகளுக்கு திருமணம் எப்போது ஐயா நடக்கும் எப்படிபட்ட வரன் திருமணத்தில் முடியும் D.o.b 29.9.93 time 3.41am paramakudi கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் சிம்ம லக்னம்
@sumarmoonjikumar6881
@sumarmoonjikumar6881 Ай бұрын
கடக லக்கினம் 7இல் சுக்ரன் செவ்வாய் சனி சேர்க்கை எப்படி இருக்கும்
@AstroRavichandran
@AstroRavichandran Ай бұрын
திருமண வாழ்வில் பாதிப்பை தரும் அமைப்பு ஆகும். குரு பார்வை அல்லது சுப கிரக தொடர்பு பலனை மாற்றி தரும்
@sumarmoonjikumar6881
@sumarmoonjikumar6881 Ай бұрын
@@AstroRavichandran குரு லக்கினம் 2இல் இருக்கு
@Madhavadas0669
@Madhavadas0669 Ай бұрын
18:19 20:20 23:49 25:56 28:40 31:20 39:53
@palanipet3190
@palanipet3190 Ай бұрын
சூரியன் மிதுனத்தில், சந்திரன் தனுசுவில், கடகத்தில் சுக்கிரன் மற்றும் ராகு,சந்திரனின் பார்வை ராகு மற்றும் சுக்கிரனுக்கு உண்டா? சந்திரஅதியோகம் ராகு திசையில் நடக்குமா? 🙏
@royal3987
@royal3987 Ай бұрын
4 ம் இடத்தில் இருந்தால்
@rmkaruppukurinji6362
@rmkaruppukurinji6362 2 ай бұрын
ஐயா என் மகள் க.தயாநிதி தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மகர லக்னம். திருவில்லிபுத்தூர் அருகில் கிருஷ்ணன் கோவில். விருதுநகர் மாவட்டம் . மருத்துவம் படிக்கலாமா
@be_happy_341
@be_happy_341 2 ай бұрын
❤❤❤❤❤ நன்மை உருவாகட்டும்.... சிறப்பு....
@priyasfashion8056
@priyasfashion8056 2 ай бұрын
Sir en daughter name c.Keerthana date of birth march 5 ,2008 time 2.30am ,birth place sivakasi, tamil nadu.doctor seat kidaikuma please sollunga sir
@kkumaran3884
@kkumaran3884 2 ай бұрын
நல்லா பிராக்டீஸ் பண்ணிட்டு வாய்யா.
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 2 ай бұрын
நன்றி
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u 3 ай бұрын
வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 3 ай бұрын
ரைட்
@mu.ganesan6305
@mu.ganesan6305 3 ай бұрын
வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை சிறப்பா ? சார்
@kadhirvel-fd1nl
@kadhirvel-fd1nl 3 ай бұрын
WELL EXPLAINED. VALGA VALAMUDAN
@jayaramdeepa9128
@jayaramdeepa9128 3 ай бұрын
லக்னத்தில் பெளர்ணமி சந்திரன் குரு திக்பலம். என்ன பலன் ஐயா
@dsril420
@dsril420 3 ай бұрын
apa jadhgam saree iladhavangala sucide pani sethuralam
@chandrapriyan
@chandrapriyan 4 ай бұрын
வணக்கம் ஐயா எனக்கு D-11 ருத்ராம்சத்தில் லாப அட்டவணையில் லக்னத்தில் சிவ ராஜ யோகம் உள்ளது இந்த யோகம் வேலை செய்யுமா 15.02.2000 12:24 pm கோபிசெட்டிப்பாளையம் மற்றும் எனக்கு ஆயுள் பலம் உள்ளதா ஐயா மற்றும் எனக்கு மாரகம் ஏற்படும் தசா புக்தி எது?
@chandrapriyan
@chandrapriyan 4 ай бұрын
ஐயா எனக்கு சந்திர அதி யோகம் உள்ளதா 15.02.2000 12:24 pm கோபிச்செட்டிப்பாளையம்
@balajin1249
@balajin1249 4 ай бұрын
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
@AstroRavichandran
@AstroRavichandran 3 ай бұрын
ஆம்.கறிக்கு உதவாது
@rajasekar4555
@rajasekar4555 4 ай бұрын
நீங்கள் சொல்லும் விளக்கம் ஜோசியருக்கு தான் புரியும் . மக்களுக்கு சொல்லும் போது புரியும் படி விளக்கதுடன் சொல்லுங்கள்.
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u 4 ай бұрын
வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏🙏
@prathapbabu1323
@prathapbabu1323 5 ай бұрын
😊😊😊😊😊my date of birth is 17/08/1957 please answer sir❤
@kavithakavitha6169
@kavithakavitha6169 5 ай бұрын
வணக்கம் ஐயா
@AstroRavichandran
@AstroRavichandran 5 ай бұрын
வணக்கம் சார்
@rswaminathan786
@rswaminathan786 5 ай бұрын
நீங்க லக்னத்த சரியா கண்டுபிடிச்சு பலன் சொல்லுங்க
@AstroRavichandran
@AstroRavichandran 5 ай бұрын
லக்கனத்தை கண்டுபிடித்து பதிவ போட்டு உள்ளேன் ஐயா
@gurug4045
@gurug4045 6 ай бұрын
க்குரு இல்லை குரு
@gopald7653
@gopald7653 6 ай бұрын
Excellent sir 👍
@AstroRavichandran
@AstroRavichandran 5 ай бұрын
நன்றி சார்
@raghavanswaminathan4710
@raghavanswaminathan4710 8 ай бұрын
In 6th and 8th pava Graham occupied will the pava Graha evil effects be reduced.
@jeevak803
@jeevak803 8 ай бұрын
Hi Anna enaku epo maranam nu solunga பெயர்.ஜுவா ராசி.மகரம் நட்சத்திரம்.உத்திராடம் லக்னம்.துலாம் enaku vala pidikala pidicha life kedakala entha life enala ethuka mudila epa maranam varum nu solunga please 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@amudhadivya4354
@amudhadivya4354 9 ай бұрын
Dhanushu laknathirku 9il chandran guru erunthal enna palan sir arasu velai kidaikuma sir 7il suriyan buthan sani erukku sir
@amudhadivya4354
@amudhadivya4354 10 ай бұрын
Sir 7il suriyan puthan sani உள்ளது sir
@AstroRavichandran
@AstroRavichandran 9 ай бұрын
சனி சேர்க்கை கால தாமதப்படுத்தும் ஐயா
@amudhadivya4354
@amudhadivya4354 9 ай бұрын
@@AstroRavichandran nandri sir 🙏
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 10 ай бұрын
FOR-MAY-MAGAM-WITH-DANUSU-LAKHNAM-(GURU)-DICK-PALAM/NARPAVY...
@AstroRavichandran
@AstroRavichandran 10 ай бұрын
astroravichandran. blogspot.com
@AstroRavichandran
@AstroRavichandran 10 ай бұрын
My blog.Click here www. astroravichandran. blogspot.com
@chokalingamlingam9703
@chokalingamlingam9703 10 ай бұрын
Orey sathamaga ullathu
@AstroRavichandran
@AstroRavichandran 10 ай бұрын
ஆம் ஐயா.எனது அலுவலகம் மார்க்கெட் அருகில் இருப்பதால் சத்தமாக இருக்கிறது ஐயா
@parameswarann2542
@parameswarann2542 10 ай бұрын
மிதுன லக்னம் தனுசு ராசி லக்னத்தில் குரு ராகு ராசியில் புதன் சூரியன் சந்திரன் கேது இந்த அமைப்பு பலன் எப்படி
@AstroRavichandran
@AstroRavichandran 10 ай бұрын
ஒரு வரியில் பலன் தந்து விட முடியாது ஐயா
@Mahaperiyavasaranam
@Mahaperiyavasaranam 11 ай бұрын
Vanakkam sir
@AstroRavichandran
@AstroRavichandran 11 ай бұрын
வணக்கம் ஐயா
@megalamegala6742
@megalamegala6742 Жыл бұрын
👌
@AstroRavichandran
@AstroRavichandran 11 ай бұрын
Thanks
@ramasamyk3431
@ramasamyk3431 Жыл бұрын
தரும கரும ராஜ யோகம் உள்ளது
@megalamegala6742
@megalamegala6742 Жыл бұрын
சிம்ம லக்கினம் 2ல் செவ்வாய் நல்லதா sir
@creativeeditz9787
@creativeeditz9787 Жыл бұрын
கும்ப லக்கினம்,7 இல் சந்திரன் சுக்கிரன் சாரத்தில், ஏழாம் அதிபதி சூரியன் 4 இல் ரிஷபத்தில் செவ்வாய் சாரத்தில் என்ன பலன் ஐயா 🙏
@ramasamyk3431
@ramasamyk3431 Жыл бұрын
அதே மாதிரி திசாநாதன் திரிகோணாதிபதி சாரம் பெற்று 6, 8, 12ல் இருந்தால் நல்ல பலனா ? கெடுபலனா ஐயா?
@AstroRavichandran
@AstroRavichandran Жыл бұрын
தசை நடத்தும் ஒரு கிரகம் யோக சாரம் பெற்று 6,8,12 ல் மறைந்து தசை நடத்தும் போது அந்த கிரகத்திற்கு பாவர் சேர்க்கை அல்லது பார்வை தொடர்பு இருந்தால் கெடு பலனை தரும்.சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் நல்ல பலனைத் தரும். எவ்வித தொடர்பு இல்லாத பட்சத்தில் அக்கிரகம் அவை பெற்ற சார நாதன் லக்கன யோகராக இருப்பதால் இயல்பான நல்ல பலனைத் தரும் ஐயா
@ramasamyk3431
@ramasamyk3431 Жыл бұрын
அப்பொழுது திசாநாதன் 8 க்கு உடையவன் சாரம் பெற்று 5 ல இருந்தால் நல்ல பலனா? கெடு பலனா? எது நடக்கும் ஐயா
@AstroRavichandran
@AstroRavichandran Жыл бұрын
தசா நாதன் 5 க்கு உடையவன் சாரம் பெற்று 8 ல் இருந்தாலும் சுப தன்மை அடைந்து இருந்தால் நல்ல பலனைத் ஜாதகருக்கு கொடுக்கிறது.
@ramasamyk3431
@ramasamyk3431 Жыл бұрын
@@AstroRavichandran நன்றி ஐயா