Пікірлер
@gheethakrish2838
@gheethakrish2838 23 сағат бұрын
Prompt பண்ணுவது கொஞ்சம் கஷ்டமான வேலை தான்.சில சமயம் audience க்கே கேட்டு விடும்..
@arspresents
@arspresents 21 сағат бұрын
நடிப்பவர்கள் அலெர்ட்டாக இருக்க வேண்டிய கட்டாயம்
@kadighachalamtv
@kadighachalamtv 23 сағат бұрын
அருமை❤❤❤
@arspresents
@arspresents 23 сағат бұрын
தங்கள் ரஸனைக்கு நன்றி
@durairaghavan6756
@durairaghavan6756 3 күн бұрын
Very good super Actor🎉🎉🎉Dr. Sivaji ganesan everything wonderful. Very super acting❤❤🎉🎉i like it so much in all the ways.
@arspresents
@arspresents 3 күн бұрын
Very true
@pandiank14
@pandiank14 4 күн бұрын
Super Super arputhamana pathivu vaazhththukkal 🎉
@arspresents
@arspresents 3 күн бұрын
மிக்க மகிழ்ச்சி.
@user-eg3le7ln8s
@user-eg3le7ln8s 5 күн бұрын
sir neega shivaji matum paarkireenga chetpet jaganatha puram 1st street shivaji veesierintha oru child saraswathi amaal shivaji 7 piravikum thirkamudhiyada kadan god is great that poor child walk 200 times more than shivaji walk talk even his nail his finger every movement is shivaji if his enemies knows they may try to kill that child mrs.indira gandhi given job in pm office at delhi this tamil dogs try to spoil his life
@kadighachalamtv
@kadighachalamtv 7 күн бұрын
மிக அருமை ஐயா புதிய தகவல்கள் 🎉🎉🎉🎉நடிகைகளுக்கு பெருமை சேர்க்கிறது உங்கள் பதிவு❤
@arspresents
@arspresents 7 күн бұрын
நன்றி. மிக்க மகிழ்ச்சி.
@gheethakrish2838
@gheethakrish2838 7 күн бұрын
அந்த காலத்தில் வீரமங்கையாக இருக்க தயாரான நடிகைகள்.இன்று அலுங்காமல் குலுங்காமல் நடிக்கும் நடிகைகள்.
@arspresents
@arspresents 7 күн бұрын
ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் வேறு நடித்திருக்கிறார்கள் ! .
@yymmddtube
@yymmddtube 11 күн бұрын
Arumai.🪷
@arspresents
@arspresents 10 күн бұрын
மிக்க நன்றி
@kadighachalamtv
@kadighachalamtv 14 күн бұрын
அற்புதம் ஐயா சிறப்பான தகவல் மிக்க நன்றி🇮🇳
@arspresents
@arspresents 14 күн бұрын
மகிழ்ச்சி!
@gheethakrish2838
@gheethakrish2838 14 күн бұрын
தேசப்பற்று உள்ள அன்றைய நடிகர்கள் வாழ்வில் நடிக்காத காலம்.
@arspresents
@arspresents 14 күн бұрын
நாட்டினுடைய பொற்காலம்.
@ganesanmalini4118
@ganesanmalini4118 15 күн бұрын
Interesting mama
@arspresents
@arspresents 15 күн бұрын
Thank you
@ashwindharaneeshshorts4984
@ashwindharaneeshshorts4984 18 күн бұрын
இப்படி ஒரு உயர்ந்த உள்ளம் யாருக்கு வரும் நம்ம நடிகர் திலகத்துக்கு தான் வரும்
@arspresents
@arspresents 18 күн бұрын
நிதர்சனமான உண்மை.
@user-mc7le5fo7n
@user-mc7le5fo7n 19 күн бұрын
Dictionary அல்ல Encyclopaedia Britannica.
@arspresents
@arspresents 19 күн бұрын
Agreed!
@c.muruganc.murugan5709
@c.muruganc.murugan5709 19 күн бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு
@arspresents
@arspresents 19 күн бұрын
மிக்க நன்றி
@kadighachalamtv
@kadighachalamtv 21 күн бұрын
பொக்கிஷமான பதிவுகள் ஐயா✅🙏 உங்கள் சேனல் விடியோ எல்லாம் சூப்பர் மிக்க நன்றி ஐயா❤
@arspresents
@arspresents 21 күн бұрын
மனம் கனிந்த நன்றி.
@gheethakrish2838
@gheethakrish2838 21 күн бұрын
நடிப்பை நிஜமாக பார்த்த காலம் அது.
@arspresents
@arspresents 21 күн бұрын
உண்மை.
@gheethakrish2838
@gheethakrish2838 28 күн бұрын
இது போன்ற இனிய நிகழ்வுகள் இனி நினைவில் மட்டுமே.
@arspresents
@arspresents 28 күн бұрын
நாடக உலகிற்கே உரித்தானது!
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 Ай бұрын
நடிக்கத்தெரியாதவர்களும் ,நடிப்பு கலையை கைவரப்பெறாதவர்களின் கூக்குரல்தான் நடிகர்திலகத்தின் நடிப்பை பற்றிய விமர்சனம் . அஷ்ட லஷணங்களும் பொருந்திய ஒரே ஒருவர் நடிகர் திலகம் . நடிப்பின் சூரியன் .
@arspresents
@arspresents Ай бұрын
நிதர்சனமான உண்மை
@Muneswaran1992
@Muneswaran1992 Ай бұрын
இன்ஸ்பெக்டர் கோபால்❤❤❤
@arspresents
@arspresents Ай бұрын
மிக்க நன்றி
@sargunaraahjansarguna3417
@sargunaraahjansarguna3417 Ай бұрын
Simply superb! Good narration!
@arspresents
@arspresents Ай бұрын
Thanks a lot.
@kadighachalamtv
@kadighachalamtv Ай бұрын
அருமை ஐயா🎉🎉🎉
@arspresents
@arspresents Ай бұрын
மிக்க நன்றி
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
செய்யும் தொழிலில் பக்தி இருந்தால் தெய்வம் கூட துணை நிற்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.
@arspresents
@arspresents Ай бұрын
உண்மை. மிக்க நன்றி
@malathirangarajan5370
@malathirangarajan5370 Ай бұрын
Sir, the casual style with which you bring out the nuances & unknown facets of top-notch artists of yesteryear is amazing. And the crispness of the anecdotes make them invaluable.
@arspresents
@arspresents Ай бұрын
Thanks a lot for your appreciation which gives me a lot of fillip to delve deeper into the fascinating anecdotes of yester year Tamil Cinema. Thanks again.
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மாற்றம் காண முன்பின் சம்மந்தம் இல்லாத யாரோ காரணமாக இருப்பார்கள் போலிருக்கிறது.
@arspresents
@arspresents Ай бұрын
பாராட்டுக்குரிய பிரமாதமான கணிப்பு.
@sundarram9213
@sundarram9213 Ай бұрын
நடிப்பு என்றால் நடிப்பது தான் அதுல என்ன அதிகப்படியான நடிப்பு என்று சொல்வது எப்பொழுதும் சிவாஜி தான் பாஸ்
@arspresents
@arspresents Ай бұрын
மறுக்க முடியாத உண்மை
@shravansrinivasan127
@shravansrinivasan127 Ай бұрын
Expecting a full fledged long video soon from you sir!
@arspresents
@arspresents Ай бұрын
Thanks for your reply, please find below the links for full fledged video Part 1 & Part 2 கந்தர்வ கான - T R மகாலிங்கம் - பாகம் - 1 kzbin.info/www/bejne/pHaudICvi99pr6s செந்தமிழ் தேன்மொழியா(ன்) - T R மகாலிங்கம் - பாகம் - 2 kzbin.info/www/bejne/nKqUiKagbJloftE
@shravansrinivasan127
@shravansrinivasan127 Ай бұрын
@@arspresents Oh my god. Thank you so much for responding back to me sir. I'm a huge fan. I grew up hearing stories from my thatha and appa about your dramatic achievements. It's nice to hear from you. I have watched and rewatched all your videos on YT. I was wondering if you could develop fresh and more content about the UAA days and some funny incidents which happened during a stage play. Basically your anecdotes in theatre. Seeking your blessings!
@arspresents
@arspresents Ай бұрын
Thank you. My pleasure contacting you. Appreciate your interest and will try to keep chugging out videos which are not only interesting but informative too. Thanks again for your interest. Keep watching.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Ай бұрын
நிறைய விஷயங்கள் புரிகிறது. drama என்பது artistu களுக்கு டயலாக் delivery மூலம் ஞாபகசக்தி, மேக்கப் மூலம் பொறுமை audience நேரடியாக எதிர்கொள்ளும் போது sincerity Criticism எதிர்கொள்ளும்போது சகிப்புதன்மை தவறு செய்தாலும் மழுப்பி show கொண்டுசெல்வதான self thinking Stage performance kku முன்னாடி dedication effortness Endurance during performance கூட நடிப்பவருடன் அனுசரனை… என பல குணங்களை நடிகர்கள் வளர்த்து கொள்ளலாம்
@arspresents
@arspresents Ай бұрын
முற்றிலும் உண்மை!
@ParvathyBose-hp4qv
@ParvathyBose-hp4qv Ай бұрын
Punctuality 🎉is the best policy ❤ இதற்கு எங்கள் தங்கம் திலகம் சிவாஜி கணேசன் ஒரு எடுத்துக்காட்டு🎉 இதில் எந்த சந்தேகமும் இல்லை 🎉
@arspresents
@arspresents Ай бұрын
நிதர்சனமான உண்மை!
@PTNyoutube
@PTNyoutube Ай бұрын
சூப்பர் சார் ❤
@arspresents
@arspresents Ай бұрын
மிக்க நன்றி.
@user-qr6ei1ec7k
@user-qr6ei1ec7k Ай бұрын
சிறப்பான பதிவு அருமை ,நன்றி வணக்கம் சார்
@arspresents
@arspresents Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
அந்த ஸ்ரீ வள்ளி வசனங்களை இலங்கை வானொலி அறிமுகம் செய்து வைத்தது.
@arspresents
@arspresents Ай бұрын
தகவலுக்கு நன்றி.
@jaishankarsrinivasan7960
@jaishankarsrinivasan7960 Ай бұрын
Fantastic. Especially the last trumpet Very lively one and Great information
@arspresents
@arspresents Ай бұрын
Thank you
@user-qr6ei1ec7k
@user-qr6ei1ec7k Ай бұрын
சார் வணக்கம் நான் Astrologer ,எனக்கு பழைய நடிகர்கள் மீது பாசம் அதிகம் ,இப்ப சின்னதிரை நடிகர் நடிகைகள்க்கு ஜாதகம் பார்த்து இருக்கிறேன்,பெரிய திரை நடிகர்கள் இப்ப உள்ள இயக்குனர் துணை இயக்குனர்கள் ஜாதகம் பார்த்து இருக்கிறேன்,எனக்கு உங்களை நேரில் சந்திக்க வேண்டும் போல இருக்கு பார்க்கலாம் . நன்றி வணக்கம் சார்
@arspresents
@arspresents Ай бұрын
மிக்க மகிழ்ச்சி.
@Poornashakti
@Poornashakti Ай бұрын
Very interesting and presented so well. You are amazingly talented Sir
@arspresents
@arspresents Ай бұрын
Thanks a lot
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
பிள்ளையாரை கும்பிட்டு தானே தொடங்க வேண்டும்.அதனால் தான் யானை பெயர் முதலில் வந்திருக்குமோ? நல்ல தகவல். நன்றி.
@arspresents
@arspresents Ай бұрын
அருமையான கணிப்பு
@vkdmedia3734
@vkdmedia3734 Ай бұрын
V K ராமசாமி அவர்கள் ஒரு பன்முக கலைஞர்🎉🎉🎉
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
கஷ்டப்பட்டு திரைக்கு வந்தவர்களில் அவரும் ஒருவர். இன்று காசு வைத்துக் கொண்டு திரைக்கு வருபவர்கள் தான் அதிகம்.
@arspresents
@arspresents 2 ай бұрын
அது ஒரு கனாக்காலம் !
@mayanma
@mayanma 2 ай бұрын
Clear explanation by stylish actor ARS.❤
@arspresents
@arspresents 2 ай бұрын
Thanks a lot
@saravananramasamy7123
@saravananramasamy7123 2 ай бұрын
❤🎉🎉🎉😊
@arspresents
@arspresents 2 ай бұрын
Thank you
@sheikabdulnazeernazeer3453
@sheikabdulnazeernazeer3453 2 ай бұрын
Thanks sir please share like this 🙏.
@arspresents
@arspresents 2 ай бұрын
Thank you
@mahamurali9853
@mahamurali9853 2 ай бұрын
Nice 🎉
@arspresents
@arspresents 2 ай бұрын
Thank you
@jaishankarsrinivasan7960
@jaishankarsrinivasan7960 2 ай бұрын
Fantastic peep into history
@arspresents
@arspresents 2 ай бұрын
Thanks
@mahamurali9853
@mahamurali9853 2 ай бұрын
Nice 🎉🎉🎉
@arspresents
@arspresents 2 ай бұрын
Thank you
@user-qr6ei1ec7k
@user-qr6ei1ec7k 2 ай бұрын
பழைய நிகழ்வுகள் அருமையாக சொல்லும் விதம்,சிறப்பு அருமை சார்
@arspresents
@arspresents 2 ай бұрын
மனமார்ந்த நன்றி
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
தமிழன் எங்கு சென்றாலும் தனித்துவம் காண்பிப்பான்.(அந்த நாளில்).ராஜா சாண்டோ ஒரு உதாரணம்.
@arspresents
@arspresents 2 ай бұрын
முற்றிலும் உண்மை. மிக்க நன்றி.
@csc9411
@csc9411 2 ай бұрын
Superb recollection
@arspresents
@arspresents 2 ай бұрын
Thank you
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
திரை உலகம் பற்றி தெரியாத அபூர்வ செய்திகள். இவைகளை ஆவணங்களாக்கி பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். சரித்திரம் திரும்பும் போது இவை தேவைப்படலாம்.
@arspresents
@arspresents 2 ай бұрын
இந்த பதிவுகளின் முக்கியத்தை உள்வாங்கிக் கொ‌ண்டு‌ பாராட்டும் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
@pandiank14
@pandiank14 2 ай бұрын
Yes sir good super messege congratulation🙏
@arspresents
@arspresents 2 ай бұрын
Thank you
@gheethakrish2838
@gheethakrish2838 3 ай бұрын
திறமையை மதிக்கத் தெரிந்த மக்கள் இருந்த காலம்.
@arspresents
@arspresents 3 ай бұрын
ஏக்கத்துடன் ஒரு பெருமூச்சு !!
@pandiank14
@pandiank14 3 ай бұрын
Super Super arumai arputham congratulations sir 🎉
@arspresents
@arspresents 3 ай бұрын
Thanks a lot for your kind appreciation.