எனக்கு காது கழுத்து prlm உள்ளது........ இறைவன் தான் என்னை காக்க வேண்டும்
@SumithaSubbaian91862 күн бұрын
கவலை படாதீங்க அம்மா. இனிமேல் problem இருக்குனு சொல்ல வேண்டாம். கடவுள் என்கூட இருக்கிறார் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லனு சொல்லுங்க. கண்டிப்பா கடவுள் அருளால் சரியாகும். நானும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். ஓம் நம சிவாய