Very useful information.Thank you so much sister. Vazhga valamudan ❤❤❤🙏🙏🙏
@IndirajitPothiappan8 сағат бұрын
🎉
@RRajesh-j6j9 сағат бұрын
👌👌
@vedhafoods281111 сағат бұрын
சகோதரி மிகச்சிறந்த பதிவு உங்கள் உரை பிரமிப்பாக உள்ளது உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா அம்மா
@venkateshmuthukrishnan733413 сағат бұрын
நீங்கள் பேசுவது தமிழா ஆங்கிலமா?
@RRajesh-j6j14 сағат бұрын
Thank you 🙏🙏
@PerumalK-xr5zu15 сағат бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💚💚💚💐💐💐🙏🙏🙏
@antonypradeep958017 сағат бұрын
Just 15 minutes la sollitinga 6months ku Mela try panran🤧😮💨
@SShankar-ec1dg18 сағат бұрын
Supur
@RRajesh-j6jКүн бұрын
😂😂
@VeluppillaiSivarajahКүн бұрын
வாழ்க வளமுடன்
@pradeeshsenthilkumaran7203Күн бұрын
நன்றி அக்கா🎉
@vasanthiarumugam7792Күн бұрын
Thank you so much mam...
@archanaaarchu1352Күн бұрын
Fees ??
@k.r.s.e3674Күн бұрын
Thanks madam
@RRajesh-j6jКүн бұрын
Vanakkam 🙏🙏🙏🙏
@tharcharbuvazhkaiКүн бұрын
Follow for positive gifts instagram.com/tharcharbu_vazhkai_estore?igsh=MWM0MTBydGU2bjNtdg==
@ANU-pc3yoКүн бұрын
🎉🎉🎉
@PerumalK-xr5zuКүн бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💚💚💚💐💐💐🙏🙏🙏🙏
@geetharamesh9913Күн бұрын
Beautiful videoshare and visiting religious places and nature connect is a good idea....BUT I WOULD APPRECIATE, IF AWARENESS IS .MENTIONED...FOR PROFESSIO AL MEDICAL SUPPORT TREATMENT, to see a psychiatrist, psychologist and neurologist and get treated....instead of BLACK MAGICS AND BLACK ENEEGYS, and spread SUPERSTITIONS.....sorry!! Already most people are suffering from the FEAR AND DOUBT OF superstitions...and BLACK.AGICS....Pl.guide them to see the doctors, who can cure them for .epically disorder...Pl...may be alongwith treatment, they can follow...SPIRITUALITY....which will.make their life easier...THANK YOU OMSHANTHI
@Kinzugee2 күн бұрын
Ithellam try panni work aahala. Veetai vittu vanthutten.
'கடந்த கால 'அறிவியல் 'கடந்த கால கடல்வழி கண்டுபிடிப்புகள் 'தான் ''டெவலப்''செய்து ''செய்த 'ஐரோப்பிய நாடுகள் 'இந்த நாட்டுல ''விற்பனை 'மற்றும் உதவிகள் செய்ய படுகிறது. இங்க 'காலம்காலமாக ''பொறாமை மட்டும்தான நாட்டுல நிரந்தரமாக இருக்கிற அறிவியல் அது இப்ப ''பரிணாம வளர்ச்சியாக '''மத 'இன 'சாதி'என ''பகிரங்கமாக ''நடக்கிறது. இதிலென்ன 'மறக்க...
@annamayyatv47072 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 💐💐💐 💐💐💐 💐💐💐 💐💐💐
@DuraiPandi-qb6ix2 күн бұрын
நன்றி உணர்வுக்கு இவ்வளவு நன்மை உண்டு என்பதை உணர்தியமைக்கு நன்றி
@nsatha2 күн бұрын
🙏🙏🙏🙏🙏 Beautifully said !!!!!
@VeluppillaiSivarajah2 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்❤
@richardsons19843 күн бұрын
வாழ்க வளமுடன் அக்கா🩵✨
@Deepan746293 күн бұрын
Thank you universe thank you akka
@priyamagipriyamagi29983 күн бұрын
Ana mathavanga munnadi romba appavi mari nadikraru ennoda famlyla natha over think pandranu soldranga ka
@priyamagipriyamagi29983 күн бұрын
Akka ipdotha ellAthaya sollitta ellathukume romba kova padraru kathuraru pablic la kooda enna kattaya paduthi merati veliya koopudraru velaiku pona avartha vidanuma avartha kooptu ponuma ph pannite irukkaru edhuklana odane vituku vandhu pakraru kathari azhutha kooda psyco mari rasikkuraru venda venda solla bike la kootitupoi thalivittutaru pal odanji fase la poiduchu
@mahalakshmilakshmi53003 күн бұрын
Mam how to. Join in your class
@BalaG593 күн бұрын
அக்கா, அப்படியென்றால் எனக்கு எதுவும் தெரியாது புரியல நான் இப்படி தான், எனக்கு அந்தளவுக்கு அறிவோ திறமையோ இல்லை , எனக்கு கிடைத்த அனுபவங்கள் சூழ்நிலை எண்ணங்கள் சிந்தனை உணர்வுகள் காரணமாக தான் நான் இப்படி இருக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லிவிடலாமா, சொன்னாலும் படித்து பட்டம் வாங்கியும் ஒன்றும் தெரியாத முட்டாள இருக்கியே எதுக்குமே இலாக்கியில்ல என்று என்று ஒரு மாதிரி தாழ்வா பேசுறாங்க அதை தான் ஏற்றுக் கொள்ள முடியல, கடுப்பாகுது சுர்ருன்னு கோவம் வருது அக்கா, என்ன செய்வது, நான் இப்படி தான் என்று நான் என்னை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு தெரியாத புரியாத விஷயங்களை கற்றுக் கொள்ள முற்படலாமா முயற்சி செய்யலாமா.
@Acting_and_dance3 күн бұрын
நன்றி அக்கா என்னைச் சுற்றியிருப்பவர்கள் என் மனதை சரியாக புண்படுத்துகிறார்கள். இருந்தாலும் அதனை எல்லாம் சமாளித்து என் இலக்கை நோக்கிச் செல்ல உங்கள் இந்த காணொளி மிகவும் உதவியாகவுள்ளது. ❤❤
@silabarasan.g70573 күн бұрын
Thanks you 🙏
@veebee00713 күн бұрын
நீங்க வீடியோ போட்டு பல நாட்கள் ஆகிவிட்டதே.?
@DhatchinaMoorthi-xg8vj4 күн бұрын
Good. But it's all not possible 😮.
@vivekkk12344 күн бұрын
Very useful video. I have OCD for the last 7 years and I am surviving. Trying to lead normal life. I will be fine.