ஐயா உங்களுக்கு நல்வாழ்த்துக்கள், நான் விரும்புகிறேன்
@augustinejonathan638412 күн бұрын
❤
@anandkumar-wt7pe13 күн бұрын
சிறப்பான பதிவு முழு பதிவுகளையும் பதிவிடவும் நன்றி
@sivakumarm622314 күн бұрын
அருமையான Abstract தத்துவங்களை வாழ்வியலில் இருந்து எடுத்து கூறும் கருத்துக்கள் . இது மேற்கத்திய அறிவியல் வளர்ச்சிக்கு எதிரான கருத்துக்கள் போல தோன்றினாலும் இதுதான் உண்மை. இதைதான் தமிழ் சித்தர்கள் உருவாக்கிய தமிழர் Technology வேறு, மேற்கத்திய science வேறு என்று தொ.பரமசிவம் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை கூறுகிறார். தமிழ் சித்தர்கள் கூறிய Technology மட்டுமே இந்த வேகத்தை கொண்டு அழிவை உருவாக்காமல் , இயற்கையோடு இணைந்த செல்லும் Technology ஐ மிக கவனமாக உருவாக்கியிருக்கிறார்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று கூறிய சன்மார்க்க தத்துவமே அனைத்து உயிர்களையும் ஒருங்கினைக்கும் உலக தத்துவம்.. தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
@chokkalingamr611516 күн бұрын
சிறப்பு
@ptr106417 күн бұрын
மிக சிறந்த உரை. தமிழக விவசாயிகள் அனைவரும் அறிய வேண்டிய செய்தி.
@SekarKayukkaran20 күн бұрын
Super video ❤
@rengarajm20 күн бұрын
அனைவரும் கேட்க வேண்டிய பதிவு, நன்றி ஐயா!
@DhyaLan-up3lc20 күн бұрын
சிறப்பு ஐயா
@DhyaLan-up3lc21 күн бұрын
சிறப்பு ஐயா
@kowsalyakowsalya122821 күн бұрын
👏👏👏👏👏 super
@AatchiyarKalvi22 күн бұрын
Sema
@anandkumar-wt7pe22 күн бұрын
அருமையான பதிவு
@Amudhagam22 күн бұрын
அருமை அருமை நன்றி
@mmuthuraja0822 күн бұрын
பல புரிதல்களை தந்த சிறப்பான உரை.
@prabakarana569222 күн бұрын
நடப்பு சூழலில் நாம் சில நுணுக்கமாக கடைபிடிக்க வேண்டிய நம் வேளாண் கொள்கைகளை மிகவும் அழகாக எடுத்துரைத்துள்ளார். தோழர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
@GangadaranB23 күн бұрын
சிறப்பான உரை
@SekarKayukkaran25 күн бұрын
❤❤❤
@Amudhagam26 күн бұрын
அருமை
@ramyadevi2363Ай бұрын
நம் வாழ்க்கை அவசர கதியில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் இரசாயனங்கள் பல வகைகளில் ஊடுருவி விட்டது. நாம் சமைக்க பயன்படுத்தும் இய்யம் எனப்படும் அலுமினிய பாத்திரங்களில் அவை அடுப்பில் வைத்து சமைக்கும் போது அலுமினியம் ஆக்சைடு வெளியாகி உணவையும் உடலையும் கெடுக்கிறது. மற்றும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க மிகவும் மோசமான ரசாயனம் உள்ளது .இதை பயன்படுத்தும் போது உடலுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவைகளை தவிர்த்து நல்ல தரமான மண், இரும்பு சார்ந்த பாத்திரத்தில சமைக்க வேண்டும். இவற்றில் சமைப்பதால் சத்துக்கள் அப்படியே இருக்கும். உணவு சுவையாகவும் நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும் . மண் பாத்திரங்கள் உணவில் உள்ள நஞ்சை அகற்றும் சக்தி உடையவை. இவற்றை பயன்படுத்தும் சரியான முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். தரமான கனமான சில்வர் பாத்திரத்தில் கூட சமைக்கலாம் இது எந்த நன்மையும் செய்யாவிட்டாலும் எந்த தீமையும் செய்யாது. மேலும் உணவு, உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை பிலாஸ்டிக் பொருட்களில் வைப்பதை தவிர்த்து சில்வர் கண்ணாடி குடுவையை பயன்படுத்த வேண்டும். இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும், பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவை அனைத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. இயற்கை வளங்களை பாதுகாத்து தற்சார்பு வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை முறை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...
@RajaveniSaravananАй бұрын
Siperanar❤🎉
@iyermanisankaransankaran52962 ай бұрын
பயனுள்ள பயணம்
@natureson14722 ай бұрын
அருமை
@RajaveniSaravanan3 ай бұрын
Veni❤
@vijayalathavijayalatha59933 ай бұрын
Any contact number?
@Pasumaivayal3 ай бұрын
90031 55339 Gopi na solar copy national Gogul national Malar OP
அருமை நண்பர் - ஆதிமூலம் (நிர்வாகி ) நடிப்பு வேற லெவல்
@saravanankumar91704 ай бұрын
Next video
@manigandans55764 ай бұрын
Super
@saravanankumar91704 ай бұрын
அடுத்து
@manigandans55765 ай бұрын
👍
@Pasumaivayal6 ай бұрын
நாளை நமது கலசபாக்கத்தில் விதை திருவிழா அனைவரும் வருக ஆதரவு தருக நமது பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகளை மீட்டெடுப்போம் ஜூலை 5 வெள்ளிக்கிழமை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் கலசப்பாக்கம் ஆடிப்பட்டம்தேடி விதை