Пікірлер
@DivyaDivya-og1dt
@DivyaDivya-og1dt 8 ай бұрын
இப்படியே போனால் பணம் திரும்ப எப்பதான் கிடைக்கும்
@user-gw6cz6di8z
@user-gw6cz6di8z 8 ай бұрын
திருச்சி Morais City இல், நியூ மேக்ஸ் மண்டல தலைவர் ராம்சந்தர் அவர்கள் 50 கோடி மதிப்பீட்டில் கட்டி உள்ள வீட்டையும் வீடியோ எடுத்துப் போடுங்கள். அவரும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பட்டை நாமம் போட்டு இருக்கிறார்
@DivyaDivya-og1dt
@DivyaDivya-og1dt 8 ай бұрын
எல்லோருக்கும் பணம் திரும்ப கிடைக்கும் கடவுளைப் பிராத்தனை செய்வோம்
@mahalakshmisatheeshkumar6904
@mahalakshmisatheeshkumar6904 8 ай бұрын
Any updates about IFS?
@gobinathan2390
@gobinathan2390 8 ай бұрын
பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கா
@asanmydeen6015
@asanmydeen6015 8 ай бұрын
சென்ட்ரியோ வில் முதலீடு செய்தவர்களுக்கும் இதே நிலைதானோ?
@user-jq1vs4xc2o
@user-jq1vs4xc2o 8 ай бұрын
DRO மூலம் செட்டில்மென்ட் பன்னிக்கலாம் னு உயர்நீதி மன்றம் உத்தரவு கொடுத்தது. நிறுவனத்தை மீண்டும் இயக்க நிறுவனம் போராடுவது நன்றாக தெரிகிறது.
@sarabunishaakbar8350
@sarabunishaakbar8350 8 ай бұрын
நல்ல தகவல்
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 8 ай бұрын
When they have taken the customer meeting every month, that time how much story they have given to customers
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 8 ай бұрын
Neomax is a worst and cheating company
@rajak2843
@rajak2843 8 ай бұрын
Amount எப்போ வரும் sir
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 8 ай бұрын
GAT pls talk about gat also sir
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 8 ай бұрын
GAT ANNA NAGAR CHENNAI
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 8 ай бұрын
Anna nagar green argo tech , any updates about ...
@user-fq7pt6lo4e
@user-fq7pt6lo4e 8 ай бұрын
Good information.
@user-un3mn3or7m
@user-un3mn3or7m 8 ай бұрын
@devarajm8861
@devarajm8861 8 ай бұрын
Ifs watabot
@vijiarts90
@vijiarts90 8 ай бұрын
correct complaint koduthavanga panatha kalichidhan kodupanga complaint kodukadhavanga first preference kidaikum.. neenga sollra fraud complaint of neomax oru proofum illa that's y no chartsheet filed
@CentriogroupInvestors
@CentriogroupInvestors 8 ай бұрын
Fake complaint filed no such 12-30% intrest provided.
@sekarn9135
@sekarn9135 8 ай бұрын
Politics
@Kandasamy7
@Kandasamy7 8 ай бұрын
CBI விசாரணை குறித்து பாசி நிறுவன விசாரணையில் என்ன நடந்தது என்று சொல்லி முன் அனுபவ உதாரணம் தந்து விளக்கியது சரி. RBI அனுமதி பெற்று தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும் வியாபார முதலீடு பெறவேண்டும் என்று மக்கள் நினைக்கவில்லை. மக்களுக்கு முதலீடு செய்த பணத்திற்கு லாபம், மாத வருமானம் வேண்டும், இது தான் மக்களுக்கு நன்மை தரும்.rbi,sebi இவையெல்லாம் மக்களை காப்பாற்றும் அமைப்புகள் என்ற கருத்து சரி அல்ல. எனக்கு அரசு வேலை தர இயலவில்லை. சிறிது பெற்றோர் பணத்தை முதலீடு செய்து அதில் வந்த வருமானத்தில் சேகரித்து, மீண்டும்,மீண்டும் புதிதாக முதலீடு செய்து உள்ளேன்.கடந்த 13 ஆண்டுகள் மாத வருவாய்,முதிர்ச்சி பணம் பெற்று உள்ளேன்.இதை நம்பி என்னை போன்ற ஏராளமான மக்கள் முதலீடு செய்து உள்ளார்கள். மக்களுக்கு பொருளாதார நிலை உயர இதுவரை உதவிய நிறுவனம் என்று என்னால் அனுபவம் மூலம் தெரியவருகிறது என்பதால் சொல்லமுடியும். இன்னமும் நான் புகார் தரவில்லை,ஆனால் எனது முதல் அசல் தொகை 40 லட்சம் ரூபாய் மேல் உள்ளது. திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, ஆனால் அதற்காக rbi, SEBI சிறந்தது என்று என்னிடம் கருத்து இல்லை. Eow யாரால் எதற்காக செயல்படுகிறது என்ற எண்ணமும், நிறுவன இயக்குனர்கள் கிளை நிறுவனங்களை நடத்தி வந்த வேளையில் கிளை நிறுவன இயக்குனர்களை சரியாக கட்டுக்குள் வைக்கவில்லை ,இதனால் முதலீடு செய்த பணம் வேறு எங்கோ சென்று உள்ளது என நினைக்கிறேன்.இது போன்ற காரணங்களால் மக்கள் கட்டிய பணத்தை சில கிளை நிறுவனங்கள திருப்பி தர வில்லை என்பது புகார் மூலம் தெரியவருகிறது. Money rotation மூலம் ஒருவர் கட்டிய பணத்தை அவருக்கு 4 வருடங்கள் வரை 2% வட்டி விகிதம் எனில் தரமுடியும், மற்றவர்கள் தரும் முதலீட்டு பணத்தை maturity ஆக தந்து உள்ளார்கள், இது போன்று 3*4 = 12 வருடங்கள் செயல்பட்டு வந்தது என்பது சரியாக தற்போது இருக்கலாம், ஆனால் அவர்கள் நிறைய இடம் வாங்கி உள்ளார்கள், விற்பனை செய்து உள்ளார்கள். ஆகவே நிறுவனம் real estate வணிகம் செய்து உள்ளனர். நான் இதுவரை புகார் தரவில்லை.என்னை போன்ற 80,000 மக்கள் திருச்சி மாவட்டம், அருகில் உள்ள மாவட்டம் உள்ளனர்.அவர்கள் பணம் திரும்ப வரும் என நம்பி இருக்கிறார்கள்.காலம் சென்றால் என்ன நடக்கும் என்று தெரியும்.
@krishnakumar2390
@krishnakumar2390 8 ай бұрын
I hope stalin sir will do good thing to aarudhra investors.
@krishnakumar2390
@krishnakumar2390 8 ай бұрын
Panam varuma sir?
@senthilrajan562
@senthilrajan562 8 ай бұрын
I'm in confident to product customer's
@muthukrishnanb7525
@muthukrishnanb7525 8 ай бұрын
இதையடுத்து பார்த்து பல்லாண்டு காலமாக நடக்குமா
@sreepolymers3801
@sreepolymers3801 8 ай бұрын
👌👌👌👌👌👍👍
@rathinagandhi1752
@rathinagandhi1752 8 ай бұрын
The You Tuber has perfectly highlighted the whole facts of behind Neomax in this video. This is 100% true. All Investors must see this video and must understand the facts behind Neomax. Investors have to take all remedial measures to protect their investment in Neomax. Thanks for this video presentation.
@jeyasundhari7244
@jeyasundhari7244 8 ай бұрын
தெளிவா சொல்றீங்க
@mariappan1728
@mariappan1728 8 ай бұрын
ED 100% is not successful in industry , it is go for 20 to 35 years to complete get returns thanks to depositors. Those given complaints 🤗🤗🤗🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
@selvaa2817
@selvaa2817 8 ай бұрын
Sir amount return vara chance illa....adu 100 % vara vaaipu illa chumma namma aarudalukku oru information varuthu that's all.makkal eni thirunthanum.....vera Vali irunthal paarunga please be confident
@nnagendraraj8399
@nnagendraraj8399 8 ай бұрын
நியோமேக்ஸ் நல்ல ஒரு தொழில் நிறுவனம் நிறுவனத்தை அழிக்க அரசியல் சதி நடக்கிறது.ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை நியோமேக்ஸ் நிறுவனம் செய்கிறது.இதனைப்பார்த்து இன்றைய அருவருப்பான கேவலமான கேடுகெட்ட அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் .வேதனை பட வேண்டும். நியோமேக்ஸ் நிறுவனத்தை வைத்து பணத்திற்காக பல ஊடகங்கள் விபச்சாரம் செய்கின்றன.
@nihilaramamoorthy8327
@nihilaramamoorthy8327 8 ай бұрын
மத்திய மற்றும் மாநில அரசுகளின் உண்மையான விசாரணை தேவை
@middleclassmanithan
@middleclassmanithan 8 ай бұрын
Dheemka motherf****ers nala tan evalavu pirachanai
@middleclassmanithan
@middleclassmanithan 8 ай бұрын
Neomax investors therula vandu poraduna tan kasu kkidaikum
@palamani6539
@palamani6539 8 ай бұрын
Sir எங்க பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு இருக்க sir
@raja50939
@raja50939 8 ай бұрын
CBI , ED,EIW Ella thirudanghalum investor money ah thinnutu eppam vitruvanungha.
@kkpp3319
@kkpp3319 8 ай бұрын
Company chairman, MD, director. Ellam Nala vanga. Amount eppadi varanum parunga sir. Unga agent da poi amount da kelunga sir.
@TkBASS-hr2mb
@TkBASS-hr2mb 8 ай бұрын
When will the money back to investors.
@anandanm1961
@anandanm1961 8 ай бұрын
இந்தியா டைரக்ட் உததம்குமார் ஒரு 420 அவன் வீடியோவை பார்த்து அவன் ஒரு திறைமைசாலி என்று அவனிடம் சென்றேன் அவன் என்னிடம் பத்து லட்சம் கொடுத்து புராபிட் மார்ட்டில் அக்கவுன்ட் ஒப்பன் செய்யுங்கள் பத்து லட்சத்திற்கு வட்டியாக மாதம் முப்பது ஆயிரம் தருகிறேன் வரும் லாபத்தில் 50 / 50 என்று சொன்னான் சரி என்று சொல்லி நானும் 10 லட்சம் கொடுத்துஅக்கவுண்ட் ஓப்பன் பன்னினேன் 4 மாதம் டிரேட் பண்ணிய அவன் எனக்கு வட்டியும் தரவில்லை 4 மாதம் கழித்து எனது அக்கவுண்டில் 910000 மட்டுமே இருந்தது இதற்தமேல் இவனை நம்பினால் நாம் தெருவில் தான் நிற்க வேன்டும் என நினைத்து பே அவுட் போட்டு எனது பனத்தை எடுத்துவிட்டேன் 4 மாதம் 10 லட்சத்தை வைத்து 90 ஆயிரம் நட்டம் பன்னிய இவனை நீங்கள் நம்பி இவனது வீடியோவை பார்த்து நீங்கள் யாரும் ஏமாற வேண்டாம் அது இல்லாமல் டிரைனிங் கொடுக்கிறேன் என்று சொல்லீ 1 லட்ச ருபாயை வாங்கிகொண்டு ஏமாற்றிவிட்டான் பணத்தை கேட்டதிற்க இப்பொழது கொடுக்க முடியாது எவ்வளவு செலவானாலும் பார்த்து கொழ்கிறேன் என்று சொழ்கிறான் அந்த 420 அவனது No 9444472222 அடுத்த 8608886671 அவன் எனது காசை வைத்து டிரேட் செய்தது அவன் ஆபிஸ் கம்யூட்டரில் வைத்தே டிரேட் செய்தான் அதற்கான கான்ராக்ட் நோட் என்னிடம் உள்ளது நீங்கள் யாராவது அவனால் பாதிக்கபட்டு இருந்தால் கமண்ட்டில் தெரிவிக்கவும்
@caldwellm6489
@caldwellm6489 8 ай бұрын
Right information sir
@shiegii7001
@shiegii7001 9 ай бұрын
கேஸ் சகபிஐ வசம் போனால் சுக்கிரம் முடிஞ்சிரும். PACL மாதிரித்தான். அனைவருக்கும் விடுதலை.
@s.rajeevijaykumar5598
@s.rajeevijaykumar5598 9 ай бұрын
Ifs என்னாச்சு?
@harichandranperiasamy9841
@harichandranperiasamy9841 9 ай бұрын
No need of CBI enquiry,because the company has liquid cash and sufficient land to distribute to the depositors.So police department and court should not involve in the case.Directors are to be allowed to meet the investors to settle the dispute.investors are ready to teach a lesson to the leaders and company directors.police department and court protect the cheaters to lead better life.
@radnusrockz1501
@radnusrockz1501 9 ай бұрын
அய்யா போட்ட பணம் வருமா???
@thilagasundaram3368
@thilagasundaram3368 9 ай бұрын
Very good post.
@aarthichinnayaaarthi621
@aarthichinnayaaarthi621 9 ай бұрын
Super
@jewels6171
@jewels6171 9 ай бұрын
இதுபோல information போட்டு investers ஐ தயவு செய்து பயமுறுத்தாதீர்கள். கம்பெனி ஆரம்பத்தில் கோர்ட் கமிஷன் ரிட்டயர்டடு judge போட்டு செட்டிலே செய்ய நாங்க ரெடி என்று சொல்லி அப்பீல் செய்தது எல்லோருக்கும் தெரியும். Transfer ஆகிப்போன judge, கமிட்டி போட judgement எழுதி NOC காக்க வைத்துவிட்டு tranfer ஆனார். ஆனால், இதை யார் எப்படியெல்லாம் கெடுத்து, இந்த அளவிற்கு கொண்டு வந்தார்கள் என்பதை உலகரியும். அரசியல் மற்றும் அயோக்கியர்களின் சதுரங்க வேட்டை. பாதிக்கப்பட்டது எங்களைப்போன்ற investers தான். CBI க்கு போனால் delay ஆகும், அது ஆகவேண்டும் என்று உள்நோக்கத்துடன் தான் இந்த case போடப்பட்டுள்ளது. இதை செயபவர்கள் அதற்கு என்ன விலை கேட்பார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். கோர்ட்டும், கம்பெனிக்கு எதிரான மனுக்களை ஏற்று அதற்கு ஆதரவாகவே செயல் படுவது பொல் தோன்றவில்லையா??! மக்கள் முட்டாள்கள் இல்லை. எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
@seenivasanp2079
@seenivasanp2079 9 ай бұрын
நல்ல செய்தி
@cvivekanandan3491
@cvivekanandan3491 9 ай бұрын
அணைத்தும் உண்மையை,சொன்னீர்கள் இது மாதிரி தெளிவாக யாரும் சொல்லமுடியாது
@tradinglooser
@tradinglooser 9 ай бұрын
IFS lakshmi narayanan is enjoying his life in London. Innocent investors are doing suicide and loosing there life
@PrabuRock4u
@PrabuRock4u 9 ай бұрын
ungaluku yaru ji sonnonga, dubai la erundhu London poiettonga innu
@udhayakumari6013
@udhayakumari6013 9 ай бұрын
இவனுங்க பிள்ளை குட்டிகள் ளுக்கு தான் அத்தனை பாவமும் வயிற்றிரிச்சல்லூம் . ரொம்ப நாள் நல்லா வாழ்ந்து விட முடியாது. கர்மா னு ஒன்னு இவங்களை சும்மா விடாது
@tradinglooser
@tradinglooser 9 ай бұрын
Red corner notice regarding IFS lakshmi narayanan retuned back . Dubai goverment says already he went to London.