எப்படி அலுங்காம வந்து அண்ணாவைச் சொல்கிறான் பாரு இடையில அண்ணாதுரை என்ற சொல்
@durgadevi81896 сағат бұрын
2
@durgadevi81896 сағат бұрын
2
@RenoTNPSCquestionandanswer5 сағат бұрын
?
@sobanasobana3161Күн бұрын
எல்லா குழம்புக்கும் பெருங்காயம் போட மாட்டாங்களே மீன் குழம்புக்கு பெருங்காயம் போட மாட்டாங்க அப்புறம் ஏன் மீன் குழம்பு மணக்குது அது வைக்கிறவங்க கை பக்குவம்
@amuthasaminathan3552 күн бұрын
அந்த காலத்திலேயே143 ஐ. லவ். யூ ஆண்டாள் நாச்சியார் தமிழ் மிக இனிது
@SudanthiradeviSudanthiradevi3 күн бұрын
6 th std 1 st term tamil portion I teach my students good information ❤
@RenoTNPSCquestionandanswer2 күн бұрын
Thank you mam
@RenoTNPSCquestionandanswer2 күн бұрын
More information for 6th std kzbin.info/www/bejne/Y6OtnJyqo91miaMsi=Zcs48qWCObzdhAIv
@renugasethuramalingam23864 күн бұрын
மீன் குழம்பில் பெருங்காயம் போடமாட்டாங்க
@RenoTNPSCquestionandanswer4 күн бұрын
போட்டாலும் தப்பில்லை
@JeganJose-nt7nt3 күн бұрын
Good
@revathisubramaniyam11394 күн бұрын
1st answer Perugayam
@ASulo-xy2ig5 күн бұрын
நான்காவது வாசகம்🌹சட்டம் ஒரு இருட்டறை.அதில் வழக்கறிஞர் வாதம் ஒரு விளக்கம்
@RenoTNPSCquestionandanswer5 күн бұрын
விளக்கு என்பதே சரி..
@VelvizhiK-v1u5 күн бұрын
5
@JayaChandra-lx8gn6 күн бұрын
1பருவம் 2பயிர் 3பண்டம் எனக்கு ஏ, பி, சி, டி யே.. ஒழுங்கா படிக்கத் தெரியாது. பிறகு இதைப் போய் என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன். கடவுளே.... என்ன எப்படியாவது இந்த Ex am la பாஸ் பண்ண வச்சுரு.
@RenoTNPSCquestionandanswer6 күн бұрын
நீங்கள் நிச்சயமாக பாஸ் பண்ணுவீங்க. All the best 💯🙂
@RenoTNPSCquestionandanswer6 күн бұрын
Follow Reno TNPSC channel
@AbdulKader-cg6ls6 күн бұрын
திருத்தம் :- போரில் இருந்தது அல்ல இறந்தது
@RenoTNPSCquestionandanswer6 күн бұрын
That is small spelling mistake. Already I informed in my comments
@RenoTNPSCquestionandanswer6 күн бұрын
நன்றி!
@vaidyshy6 күн бұрын
ஆபீஸ் வாரம் ஆரம்பிக்கும் கிழமை - 5:வதை மாற்றினால் பொருத்தம். விதை முளைப்பது இறந்த உடலை புதைப்பது - மண்ணில் வேஷம் போடுவது பெண்கள் போடுவது - ஒப்பனை மாற்று சொற்கள் எதுகை- தாய் கொடுப்பது அன்பு சொல்படி நடப்பது பண்பு நம்மை கெடுப்பது கோபம் பிறரை கெடுப்பது பாவம் நம்மை வளர்ப்பது தமிழ், நம்மால் வளர்வது தமிழ்- என்றால் அது மிகையாகாது,தமிழுக்கு எம் மொழியும் ஈடாகாது, எம்மொழி தமிழ் கடலில் அமிழ், முத்துக்கள் பல கிடைக்கும்.
@RenoTNPSCquestionandanswer6 күн бұрын
நன்று! நன்றி!
@ArujunI8 күн бұрын
அது என்ன திராவிடம். தமிழ் மொழியின் கிளை மொழிகள்னு சொல்
@RenoTNPSCquestionandanswer7 күн бұрын
திராவிட மொழிக்குடும்பம் தென் திராவிட மொழிகள், நடுதிராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம் முதலானவை தென் திராவிட மொழிகள் எனவும், தெலுங்கு முதலான சில மொழிகள் நடு திராவிட மொழிகள் எனவும், பிராகுயி முதலானவை வட திராவிட மொழிகள் எனவும் பகுபட்டுள்ளன.
@UshaUsha-mt3mf8 күн бұрын
Mariyathai
@RenoTNPSCquestionandanswer8 күн бұрын
Which is the answer?
@mustafaajm75248 күн бұрын
குருதி மிகுதியாய் கொட்டுவது ஏன் இந்த வாசகம் எனக்கு புரியவில்லை
@MagalingamR-t5r8 күн бұрын
Kuruthi na blood
@RenoTNPSCquestionandanswer8 күн бұрын
குருதி என்றால் இரத்தம். பெருங்காயத்தால் என்றால் பெரிய காயத்தால். இரத்தம் மிகுதியாய்க் கொட்டுவது பெரிய காயத்தால் என்று பொருள்.
@BalaMurugan-np4bc8 күн бұрын
Great job sir 🎉
@akashbalasupramaniyan23109 күн бұрын
Year 1852
@RenoTNPSCquestionandanswer9 күн бұрын
What about this year 1852
@santhinilistayyavu86210 күн бұрын
கவிமணி
@renugak619110 күн бұрын
தலை வணங்குகின்றோம் உங்களுக்கு எப்பவும்
@uma-571911 күн бұрын
Super good 🎉
@RenoTNPSCquestionandanswer11 күн бұрын
Thank you 😋
@SivasakthiSivasakthi-w9u3 күн бұрын
Supper ங்க thank u ங்க 👍👍👍👍👍
@divyaganesh905712 күн бұрын
Sema
@RenoTNPSCquestionandanswer12 күн бұрын
Thank you 😃
@DanielA-qr9fq13 күн бұрын
நன்று!
@360videos6914 күн бұрын
பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கியவர்
@KavithaSubramani-f2r14 күн бұрын
Puriyala
@RenoTNPSCquestionandanswer14 күн бұрын
இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதிலால் விடை அளிப்பது.
@DanielA-qr9fq14 күн бұрын
Music was super... It is motivating us..nice..❤
@RenoTNPSCquestionandanswer14 күн бұрын
Music is edited by my younger daughter. Her own music 😄
@adline302714 күн бұрын
😂😂😂@RenoTNPSCquestionandanswer
@beginnerforediting346914 күн бұрын
Super 🎉
@priyadarshini593914 күн бұрын
எங்கள் மாவட்டத்தில் பிறந்தவர்... பெருமை கொள்கிறேன்
@RenoTNPSCquestionandanswer14 күн бұрын
ஆம். நீங்கள் பெருமைக்குரியவர் தான். நன்றி!
@beginnerforediting346916 күн бұрын
😊
@SavithriSavithri-n5o16 күн бұрын
Hello sir itthu 8th bookla irukuthu yarra ematha pakuringa😂😮😊
@RenoTNPSCquestionandanswer16 күн бұрын
இது TNPSC channel. TNPSC exam க்கு School book தான் படிக்கனும். இதுதான் syllabus.
@RenoTNPSCquestionandanswer16 күн бұрын
Okay
@sanuradha-ty4hj17 күн бұрын
Nadai
@TSNPrasadLatha11 күн бұрын
எப்படி அர்ஜடைனாவிலிருந்து ஆ அரிசி இறக்குமதி செய்து ஈயக்கூடாதா
@sanuradha-ty4hj17 күн бұрын
Mozhi
@sanuradha-ty4hj17 күн бұрын
Vari
@SivasubramanianSivasubra-lt8cg18 күн бұрын
தமிழே அனைத்து மொழிக்கும் மூத்த மொழி இல்லாத திராவிடத்தை சொல்லாதே
@RenoTNPSCquestionandanswer18 күн бұрын
தமிழ் நாடு பாடநூலில் உள்ளதை தான் சொல்லியுள்ளோம். Refer 8th std tamil book bro.
@SivasubramanianSivasubra-lt8cg17 күн бұрын
@RenoTNPSCquestionandanswer வரலாறு என்பது நடந்த உண்மையை அப்படியே சொல்வது
@nagendrannagendran651113 күн бұрын
தமிழ் பாட நூலில் ஏகப்பட்ட குழறு படிகள் உள்ளது, அதை சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும், இல்லை என்றால் அரைவேக்காடு மனுஷப் பயலுக திராவிடமும், தமிழும் ஒன்னு தான்னு சொல்லுவானுக,
@DevaKi-w3l18 күн бұрын
👍
@DevaKi-w3l18 күн бұрын
1.ஆ2.அ
@RenoTNPSCquestionandanswer18 күн бұрын
1)இரட்டைக்கிளவி 2)நான்கு
@SivasubramanianSivasubra-lt8cg19 күн бұрын
தமிழே முதன்மொழி அதன் உதிராமே மற்ற மொழிகள்
@RenoTNPSCquestionandanswer19 күн бұрын
ஆமாம். தமிழ் மொழியே அடிப்படை ஆகும்.
@MadheenaS-fd4ow20 күн бұрын
Out of syllabus podamal, group 4 new syllabus podavom
@RenoTNPSCquestionandanswer20 күн бұрын
It's not out of syllabus. Refer 9 th standard Tamil book unit 4 (ஓ , என் சமகாலத் தோழர்களே! ).. All the best ☺️
@RenoTNPSCquestionandanswer20 күн бұрын
Reno TNPSC channel video, shorts எல்லாமே new syllabus தான். தமிழ் இலக்கண வீடியோக்களை பார்த்து பயனடையுங்கள். நன்றி.