Nondi Chandrasekhar at his best...
1:52
Пікірлер
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se Күн бұрын
இறைவன் ஒருவன் புரிந்தால் சரி
@gayathrirajaraman4492
@gayathrirajaraman4492 2 күн бұрын
🙏
@vasudevanm0701
@vasudevanm0701 5 күн бұрын
🙏
@ThiyagarajahParamanantham
@ThiyagarajahParamanantham 9 күн бұрын
ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்… அவன் இல்லையென்று சொல்லுவதில்லை… பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்… அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை… ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்… அவன் இல்லையென்று சொல்லுவதில்லை… -BGM- ஆண் : இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்… ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்… இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்… எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்… ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்… அவன் இல்லையென்று சொல்லுவதில்லை… -BGM- ஆண் : ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன் அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்… பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்… பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்… ஆண் : அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்… அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்… அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்… அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்… ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்… அவன் இல்லையென்று சொல்லுவதில்லை… -BGM- ஆண் : தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்… தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்… வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்… வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்… ஆண் : அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்… அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்… தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்… தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்… ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்… அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…
@rajeshrajeshkannan2821
@rajeshrajeshkannan2821 16 күн бұрын
Rajesh kannan ❤❤❤
@PunithanG-d1s
@PunithanG-d1s 17 күн бұрын
திருட்டுக்கும்பல்அவன்சாதி கும்பலில் கரைந்து ஊரை ஏமாற்றும் பிச்சைக்காரன் பணக்காரப் பிச்சைக்காரன். கோதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் பூமிதானம்.ஏசி ஹால் பிச்சை
@Unknowngaming22222
@Unknowngaming22222 18 күн бұрын
🕉️✝️☪️❤️
@Syed_Farooqi
@Syed_Farooqi 20 күн бұрын
Yes Our Creator is one❤
@prakashelangovan2533
@prakashelangovan2533 21 күн бұрын
All are equal in India 🎉
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 23 күн бұрын
This prayer song is sung by Nagore Dr.Haneefa was a famous singer in Tamil Nadu and in the world 🌍. Allah bless all of your family mera lovely bety Sajal ali beta aur all my Pakistani actress namely Sarah khan Hiba bhukari Dure fishan aur Yumna Zaidi Nellem Munir Ayza khan aur Priyamohan and Priyuma Vennila and Jennifer winget kajal Agarwal 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 23 күн бұрын
Thanks to Nagore Hanifa for this wonderful song...❤
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 23 күн бұрын
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்...ஒருவனே தேவன்...
@sivabalan-o3x
@sivabalan-o3x 23 күн бұрын
Namasgaram
@alaudeenasialaudeenasi3988
@alaudeenasialaudeenasi3988 28 күн бұрын
Thank you guru jee
@alaudeenasialaudeenasi3988
@alaudeenasialaudeenasi3988 28 күн бұрын
Nagoor haneefa great singer brilliant G
@dhashnakalai6835
@dhashnakalai6835 29 күн бұрын
மதநல்லிணக்கத்தை மிக துணிச்சலாக முன்னெடுத்த விட்டால் மகாஜன் அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள்...நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்க உங்கள் பணி!
@reganharini4040
@reganharini4040 Ай бұрын
Arumai ❤
@murumurugan6353
@murumurugan6353 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundararajans6322
@sundararajans6322 Ай бұрын
மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா..
@RaajSri-x7t
@RaajSri-x7t Ай бұрын
சூப்பர்
@N.KRISHNAMOORTHYN.krishna
@N.KRISHNAMOORTHYN.krishna Ай бұрын
Real beauty. Krisna
@GRavichandran-d1c
@GRavichandran-d1c Ай бұрын
JAI SRI RAM
@GRavichandran-d1c
@GRavichandran-d1c Ай бұрын
JAI SRI RAM
@ramayyappanAyyappan
@ramayyappanAyyappan Ай бұрын
இந்து மட்டும் தான் இப்படி இருப்பாங்க.. மற்ற மதத்தினர் உங்களை நீங்களே கேட்டு கொள்ளவும்
@PrabhakaranMayurnathan
@PrabhakaranMayurnathan Ай бұрын
God is great
@PrabhakaranMayurnathan
@PrabhakaranMayurnathan Ай бұрын
Super
@velayuthamsaravanakudam2914
@velayuthamsaravanakudam2914 Ай бұрын
இசைக்கு எல்லா உயிரினங்களும் மயக்கும். நாகூர் ஹனிபா பாடிய பாடல்
@boobathibathi8025
@boobathibathi8025 Ай бұрын
நீங்காதநினைவுகள்அனைத்துமதமும்ஏற்கும்பாடல்வாய்ப்புக்குநன்றி
@gulmohamed6442
@gulmohamed6442 Ай бұрын
Iraivanidam kai yedungal avan illai yendru solluvadillai.
@johnsonbabu2642
@johnsonbabu2642 Ай бұрын
நாகூர் ஹனிபா பாடிய பாடல் அருமை
@tamilmani3828
@tamilmani3828 Ай бұрын
ஆண்டவன் என்பதுக்கு பதில் அல்லாஹ் என்று பாடியிருக்கலாம்
@veerasamy4560
@veerasamy4560 Ай бұрын
இனிய பாடல்
@vsrinivasan725
@vsrinivasan725 Ай бұрын
❤❤❤❤
@90sravi
@90sravi 2 ай бұрын
தமிழ் இந்துக்கள் மசூதி, கோவில்,சர்ச்சில் வழிபாடு செய்வார்கள்.. அவரவர் சமயம் அவர்களுக்கு பெரியது.. பிற சமயத்தினர் மற்றும் வழிபாடுகளுக்கு பரஸ்பரம் மரியாதை செலுத்த வேண்டும்.. மதிக்க வேண்டும்.. அவ்வளவுதான்... தமிழன் என்று ஒரு இனம் உண்டு..தனியே அதற்கொரு குணமுண்டு...
@chandramouliswaminathan7503
@chandramouliswaminathan7503 2 ай бұрын
Nagur Hanifa sung this song 60 years before
@ambikaramanathan5316
@ambikaramanathan5316 2 ай бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@murumurugan6353
@murumurugan6353 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohdappas434
@mohdappas434 2 ай бұрын
India 🇮🇳
@ravirangasamy3765
@ravirangasamy3765 2 ай бұрын
அய்யரே பரவாயில்லை
@narayanshanthi1296
@narayanshanthi1296 2 ай бұрын
Thamizh Unites everyone, Vaazgha Thamizh Vaazgha Dravidam Velga Dravidam ❤
@VijayaKumar-eh7sj
@VijayaKumar-eh7sj 2 ай бұрын
Swamy ji iam retair army i like your song
@selvarajnadar2060
@selvarajnadar2060 2 ай бұрын
P. S . bala murugan. gurup super singer
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@mavesmohan3455
@mavesmohan3455 2 ай бұрын
All gods are one soooo dont seprate gods and people ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sayamvera3824
@sayamvera3824 2 ай бұрын
'மதம்'னு பெயர் வைச்சிருக்கக் கூடாதோ. அதனாலதான் அடிச்சிக்கறோமோ?
@lalitharamesh4903
@lalitharamesh4903 2 ай бұрын
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணையில்லாத கருணையுள்ளவன் இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன் எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன் அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன் பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன் பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன் அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள் அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள் அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன் அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன் அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன் தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன் தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
@sureshsukumar9351
@sureshsukumar9351 2 ай бұрын
அல்லா என்று வரும் இடத்தில் மட்டும் ஆண்டவன் என்று மாற்றி பாடுகிறார்! இருந்தாலும் ஒரு ஐயர் பஜனை கச்சேரியில்இந்த பாடல் கேட்பதற்கு சுகமாகத்தான் இருக்கிறது!
@elayavadivel7416
@elayavadivel7416 2 ай бұрын
🙏🙏🙏
@ArshathArshath-b9v
@ArshathArshath-b9v 2 ай бұрын
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்! ( பரமத்மா ) அதனால்தான் நாகூர் ஹனிபாவின் இந்த பாடலை பெரியவர் படுகிறார்!
@Baladevan-c2e
@Baladevan-c2e 2 ай бұрын
அருமை❤