அவருக்கு எங்கடா அரண்மனை அவரே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வெளியே போயி கூத்தாடி நடித்துக்கொண்டு தானாக முன்னேறியவர்
@ChinnaThambe-w9yКүн бұрын
❤❤❤❤❤
@GolapakrishnanCКүн бұрын
காகத்திற்க்கு உணவு வைக்கும் முறையை தெளிவாக கூறுகிறார். நாய்களுக்கு உணவு வைக்கும் இவர் நீடுழி வாழ வேண்டும்.
@vijayagopalakrishnanv8433Күн бұрын
இந்த வீட்டை நகைச்சுவை நடிகர் NS கிருஷ்ணனிடம் இருந்து நடிகர் திலகம் வாங்கியது
@AnandAnand-wp1ww2 күн бұрын
Nee yaru da kommali ippa vanthu itha pesi ...ithu..
@gokulrosan28512 күн бұрын
கோவில்
@santhanalakshmig95422 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangadurai20242 күн бұрын
Ak sir wallga 👍
@Tamilarasi-h3g2 күн бұрын
ஒன்னுமே இல்லாதநடிகர்கள் கூட ஆகா நாங்க அப்படி வாழ்ந்தோம்என்று சொல்லும்இந்த காலத்தில் சத்தியன்இதுவைரைக்கும் தன்னைபற்றிஎதுமே சொல்லவில்லைமேல் மக்கள்மேல்மக்களே
@visaLatchi-l2s2 күн бұрын
.🙏.🙏.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajanN-y6c3 күн бұрын
ajith ghudumbham oru kovil athil athil gadavulum serunthu vayghirar
@arulmurugan73823 күн бұрын
நண்பா உங்கள் செய்தி தவறான செய்தி இந்தியில் ஒரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார் அஜித்குமார் அவர்கள்
@BalaMurugan-jl4zj3 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பரே ஏன் குழவிழககக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பக்தன் கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்
@raghavansadagopan39053 күн бұрын
I dont see why this sudden interest in finding the origins of people who are telugu soeakers at home but who have identified themselves with TN. In fact EVR naned his party as DK and when asked why not TK he is supposed to have replied tgst being a Kannadian he cannot call the party TK. The fact is that they needed the new identity sp that the properties that the 2 language griups jad acquired since the occupation of Tamil country by the Vijayanagar empire could be protected. An illusion has been created by these people supported by the minority religious patrons (who look for converts) that elitist Tamils had suppressed theTN people when in fact most of the atrocities on a larre section of Tamils was by the leaders of these two lamguage group landlords - of course the poorer ones from among these groups also suffered or acted as supporters!
@KaliyaMoorthy-m9o3 күн бұрын
சிவாஜி கணேசன் இல்லம். இந்த வீடு, NSK இல்லம் தான்.
@anandananand88423 күн бұрын
Nee ng a,vellore aha
@usrm-wm1osbr5v3 күн бұрын
எல்லாரும் ஆந்திராவை பூர்விகமா கொண்ட தெலுங்கர்கள் தான். தெலுங்கு கம்மவர் நாயுடு ஜாதியை சேர்ந்தவர்.
@krishipalappan79484 күн бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@sriramchandran28454 күн бұрын
அருமை
@tilakshekar61504 күн бұрын
ஜெயலலிதா பெயரில் சசிகலா வீடு அதே போல ஜெயலலிதா சுடுகாட்டில் நான் தான் கொன்றேன் என்று சசிகலா ஏன் எழுத வில்லை
@VijayakrishnanS4 күн бұрын
நல்ல பதிவுகள்..ஆனா ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதைத் தவிர்க்கவும்
@ajmalkhan-un4lk5 күн бұрын
யூதர்கள் முஸ்லிம்களை படு கொலை செய்கிறார்கள் எனவே உலகத்தில் முஸ்லிம்களோடு எந்த விதத்திலும் ஒட்டும் உறவும் இல்லாமல் இருக்க யூதர்கள்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
Change the cameraman, or training poga sollunga, shake pannitey irukaaru camera vey .
@anithashree66666 күн бұрын
அடப்போங்கப்பா நாங்க சும்மா உள்ள போய் ஒரு போட்டோ அந்த வீட்டின் முன்பு நின்று எடுத்துக்கொள்கிறோம் என்றோம் அந்த செக்யூரிட்டி கதவ கூட திறக்கல உள்ள இருந்து நோ சொல்றான் எவ்ளோ நேரம் வெயிட் பண்னோம் மிகுந்த சோகத்துடன் திரும்பி வந்தோம்
@subramaniank40476 күн бұрын
MMA chinnappa thevar veedu kaatunga.🙏
@elangovelammal14926 күн бұрын
இந்த காணொளியில் கடைசி வரை சிவாஜி சார் வீடு எந்த ஏரியாவில் அமைந்துள்ளது என்பதை குறிப்பிடவே இல்லை. வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும் சென்னைவாசிகள் என்ற நோக்கத்திலேயே வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வீடியோ எடுத்தால் சென்னையில் எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதை குறிப்பிட்டால் பார்ப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
@jayarajg98696 күн бұрын
🙏🙏🙏
@paularokiaraj40716 күн бұрын
The idiot needed to be deported to palestine. His background has to be interogated by NIA.
@jayaramchakravarthi86596 күн бұрын
These kashmir business men were wrong and should be taken care by police. Most shameful behaviour
ஸடேய் முண்டங்களா சிவாஜி.வீட்டை காண்பீங்கடா அதை விட்டுபுட்டு ரோட்ல தெருவில உட்கார்ந்திருக்குறவுங்க கிட்ட வேஸ்ட்டான பேச்சை பேசி புட்டு அடத்தூ.இது.ஒரு.யூடூப் சேனல் வெட்கம் கெட்டவன்களே இதுக்கு.ஏண்டா.இவ்வளவு நேரபம்.வேஸ்ட்
@manimobiles13488 күн бұрын
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வைத்துக் கொண்டு விஜய் எங்கடா போடுகிறான் அன்னதானம் கேப்டன் கேப்டன் தான்
@jeevapoovali53329 күн бұрын
யாரைப்பற்றியும், எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் இப்படி கமெண்ட் செய்யக்கூடாது.
@nimmyisaac60979 күн бұрын
Shivaji never acted in personal life.MGr acted in personal life also. Shivaji was the best
@kesavanmadhavan29566 күн бұрын
@nimmyisaac6097 MGR never act infront the Camera but Sivaji acted infront the Camera.
@tal71059 күн бұрын
சிவாஜி வெளியே தெரிவிக்காமல் பல சூழலில் வாரி வழங்கிய வள்ளல் ஆவார். ஆனாலும் பொறாமை கொண்ட சிலர் பொய்யை பரப்புகிறார்கள். பொய்யர்களின் முகத்திரையை கிழித்தெரியும் விதமாக, சிவாஜி கொடுத்த எண்ணற்ற நன்கொடைகள் எல்லாம் இன்று அநேகருக்கு தெரிந்து கொண்டே இருக்கிறது. ஆம் ! உண்மையை நிரந்தரமாக மூடி மறைக்க முடியாது.
@tal71059 күн бұрын
நமது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அதிகம் நன்கொடை கொடுத்தது நடிகர் திலகம் சிவாஜி தானே. இதை அரசின் குறிப்பேடு என்றும் சாட்சியிடுகிறது.
@shanmugamp67899 күн бұрын
இந்த வீட்டை பழைய நடிகர் திரு NSK அவர்கள்தான் கட்டினார் என்றும் பிறகு திரு சிவாஜி கணேசன் அவர்களுக்கு விற்பனை செய்து விட்டார் என்றும் சொல்லப் படுகிறது.