Пікірлер
@Anushri383
@Anushri383 33 секунд бұрын
Sir mesha lagnam 7th lord Venus in kanni but guru in meenam and aspects Venus, annyonyam irukuma sir?
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 2 күн бұрын
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம், இரண்டில் சூரியன் சந்திரன் ராகு புதன் உள்ளது, இந்த நிலையில் சூரியன் சந்திரன் ராகுவுடன் இணைந்து பாதிப்படைந்து உள்ளார்கள், என்னில் சூரிய சந்திர தசைகள் பாதிப்பு கொடுக்காது தானே ஐயா, கெட்டவர்கள் கெட்டுவிட்டால் கெட்ட பலனை செய்ய முடியாது தானே
@TVKTamilExpress
@TVKTamilExpress 2 күн бұрын
எங்கள் குருநாதர் ALPயின் தந்தை வாக்குயோகி ஐயாவின் பொற்பாதங்கள் சரணம்🙏🙏🙏
@sathishkumar-yx3xy
@sathishkumar-yx3xy 2 күн бұрын
Ennudaya Amma thavarivittargal appa irukkirar, Pongal pandigaiku ennudaya ammavukku vazhi padalama?
@V.chandrashekarV.chandrashekar
@V.chandrashekarV.chandrashekar 3 күн бұрын
Super sir
@NARAYANA-w1x
@NARAYANA-w1x 6 күн бұрын
Om namo narayanaya
@ramnadtn6530
@ramnadtn6530 6 күн бұрын
Lucknathipathi sukran 8 ill marayalama
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 7 күн бұрын
. சாமி மேலே வா இருக்கிறார்.. கெட்ட கர்மா நம்முடைய பஞ்சேந்திரியங்கள்.. நம்முடைய நல்ல கர்மா அறிவு மாணிக்கம் தான்.. விதியை மதியால் வெல்லலாம்.. மனதாகி இருளின் பின் சென்றால் நீங்கள் சொல்வது போல கண்டிப்பாக நடக்கும்.. ஆனால் அறிவாகிய ஒரு மெய் ஆசான் உடைய திருவாக்கு இணங்கி நாம் இருக்கும்போது நவகிரகங்கள் நமக்கு என்றென்றும் நன்மையே செய்யும்.. மாதா, பிதா,குரு,தெய்வம் ஆனா இங்கே குருவைப் பெறாமல் தெய்வநிலையை அடைய வேண்டும் என்று சிலர் அலைகிறார்கள்.. அவ்வாறு அலைந்து திரிவதன் பயன் அனைத்தும் வீணே ஏனென்றால் எவன் ஒருவன் குருவைப் பெறவில்லையோ அவன் மறுபிறப்பு அடையவே முடியாது.. ஆக குருவைப் பெறாமல் தெய்வத்தைப் பெற முடியாது என்பது முன்வந்த செம்மல்கள் எல்லோரும் அருளிச் செய்தது தானே.. இதை எடுத்து பேசி புரிய வைக்க ஏனோ தற்போது யாரும் இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது..
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 7 күн бұрын
. மேலும் ஞானிகளுக்கு கபாலத்தை உடைத்துக் கொண்டு வெளியேறும் என்று கூறுகிறீர்கள்.. எனில் வள்ளுவ பெருந்தகை நமக்கு அருளிச் செய்தது.. என்னவென்றால் "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்".. என்று அருளிய செய்தி இருக்கிறார்களே.. பிறகு எப்படி கபாலத்தின் வழியாக அது வெளியேறும்.. மேற்கூறிய திருக்குறளை நின்று கவனித்து சிந்தித்துப் பார்த்தால் நீங்கள் கூறுவது தவறு என்று உங்களுக்கே தெரியும்.. நவ துவாரத்தின் வழியே வெளியே போனால் அது மோட்சம் இல்லை சரி.. தலை ஓட்டை உடைத்து வெளியேறினால் மோட்சம் கிட்டி விடுமா.? எனவே திருவள்ளுவருடைய மேற்கூறிய ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் நீங்கள் கூறுவது ஒன்று சரி மற்றொன்று மிகத் தவறு என்பதை உணர்வீர்கள்.. நன்றி..
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 7 күн бұрын
. ஆத்மா,பிராணன் நவ துவாரத்தின் வழியாக செல்லும் என்று கூறுகிறீர்கள்.. உங்களுக்கு அப்படி நவ துவாரத்தின் வழியாக வெளியே செல்லும் நபர்கள் இறப்புக்குப் பின்னாக அவர்கள் மீள முடியாத நரகத்திற்கு செல்வார்கள் என்பது யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.?
@sivalingamdoss6402
@sivalingamdoss6402 7 күн бұрын
🙏🙏🙏🙏அருமையான நிகழ்ச்சி தொகுப்பு
@surendranramiya5226
@surendranramiya5226 7 күн бұрын
Super Sir.
@surendranramiya5226
@surendranramiya5226 8 күн бұрын
அனைவர் . பேச்சும் மிக உயர்தரமான பேச்சுகள் வாழ்க ஜோதிடம்
@DeviThangamani
@DeviThangamani 8 күн бұрын
ஐயா வணக்கம் ❤
@INA-ue5xy
@INA-ue5xy 9 күн бұрын
அவனுக்கு வேசி யோகம் இருப்பது எல்லோருக்கும் தெரியும் 😂
@amsavallinagarajan1124
@amsavallinagarajan1124 9 күн бұрын
அடிப்படைதேவை
@amsavallinagarajan1124
@amsavallinagarajan1124 9 күн бұрын
வணக்கம்சார்சிறப்பானவிளக்கம்🎉🎉❤
@karunakarannatesan1737
@karunakarannatesan1737 9 күн бұрын
Super sir
@senthilmurugan1976
@senthilmurugan1976 10 күн бұрын
கும்ப சுக்ரன் மீன சூரியன் உத்திரட்டாதி 1புதன் உத்திரட்டாதி 3 யோகமா ஐயா
@rameshsrinivasan6711
@rameshsrinivasan6711 10 күн бұрын
அருமையாக சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது வாழ்த்துக்கள்
@madhumetha3879
@madhumetha3879 10 күн бұрын
Iya viruchagam lagam 3 il kethu guru paruvai iruku next piravi iruka sir?
@rajeshwarinatarajan35
@rajeshwarinatarajan35 10 күн бұрын
❤❤❤❤❤
@meenakshibhakthimedia
@meenakshibhakthimedia 10 күн бұрын
வணக்கம் சார்
@ssuganthi2537
@ssuganthi2537 10 күн бұрын
வணக்கம் சார் 🙏
@sivaKumar-ey6wx
@sivaKumar-ey6wx 10 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@achuthanachuthan6780
@achuthanachuthan6780 11 күн бұрын
எனக்கு சுக்கிரன் ஆனால் நிங்கள் சொல்வது பொருந்த இல்லை.
@sankaria6443
@sankaria6443 11 күн бұрын
ஐயா வணக்கம் மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு எப்படி ஐயா இருக்கும்
@Mr.Adithyan
@Mr.Adithyan 11 күн бұрын
துலா லக்னம் லக்கினத்தில் சுக்கிரன் (வ) + சூரியன், 2ல் கேது, 8ல் சந்திரன்+ராகு, 9ல் சனி(வ), 10ல் குரு, 12ல் செவ்வாய்+ புதன். எப்படி இருக்கு சார்?
@Anushri383
@Anushri383 12 күн бұрын
Sir if 7th lord venus in 1st house with ketu how couples eill be sir
@SamySamy-wz9nh
@SamySamy-wz9nh 12 күн бұрын
Super.
@Nandhakumar-j1d
@Nandhakumar-j1d 13 күн бұрын
Ennoda friend dhanush raasi, padu kanjapaya...... Peeiyla arishi porikkuvaan....
@Ervenkatplans
@Ervenkatplans 13 күн бұрын
Mesa rasi mesa lagnam sevvai neecham Chandran sevvai parivardan Ithu yogama enbathu patri oru vilakam koorungal iyya...
@sheikhhameed9229
@sheikhhameed9229 13 күн бұрын
நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° (சதயம் 1) இணைந்துள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) இந்த இணைவை பார்க்கிறார். எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
@gpr2047
@gpr2047 14 күн бұрын
Swiss pannuma
@srirajamurugan4701
@srirajamurugan4701 14 күн бұрын
Super
@Naveenkumar-x5g4o
@Naveenkumar-x5g4o 14 күн бұрын
பெண் ஜாதகத்தில் 8ல் சனி இருந்தால் மாங்கல்ய ஸ்தானம் தானே.. இருக்க கூடாது தானே
@dgopal2
@dgopal2 14 күн бұрын
Very nice session sir 🎉
@krishnaprakash5405
@krishnaprakash5405 14 күн бұрын
அய்யா எனக்கும் கன்னியில் ராகு தனுசில் புதன் ஏழில் கேது
@rajinichandrasekaran2907
@rajinichandrasekaran2907 15 күн бұрын
Semma clear explanation sir😊!Thank you sir
@positivepraveen9141
@positivepraveen9141 15 күн бұрын
Mars is also narasimar right
@shakunthalab163
@shakunthalab163 16 күн бұрын
rempa nantri iya itharkku vidai theriyamal irunthom
@Shanvcl-h3i
@Shanvcl-h3i 16 күн бұрын
ஹஸ்தம் கன்னி Age 51.இப்போதும் யாசகம்(பிச்சை )கேட்கும் நிலை.எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே உண்மை......
@kingsri7872
@kingsri7872 16 күн бұрын
Ayya viruchigathil budhan suyainbam noi varuma
@pavithraananthavel8749
@pavithraananthavel8749 17 күн бұрын
அருமை அருமை ஐயா
@Mr.Adithyan
@Mr.Adithyan 17 күн бұрын
Thulam lagnam, 12il sevvai puthan. Enna palan sir
@duraithangavelpillai615
@duraithangavelpillai615 17 күн бұрын
அய்யா , நான் மீனம் ராசி வயது 54 உங்களின் பதிவால் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது நன்றி
@ramachandiransampathkumar3787
@ramachandiransampathkumar3787 17 күн бұрын
U r a great astrologer . ur absolutely correct my plot size is 30 x 60
@vinobhajim8538
@vinobhajim8538 18 күн бұрын
வணக்கம் ஐயா லக்னம் பொருத்தம் அவசியமா லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா பெண் கன்னி லக்னம் ஆண் மேஷ லக்னம் பொருத்தலாமா
@AjithKumar-il5ge
@AjithKumar-il5ge 18 күн бұрын
வணக்கம் குருஜி நான் மகர லக்னம் லக்னத்தில் குரு 2ல் கேது 3ல் வக்ர சனி 5ல் ஏழாம் அதிபதி சந்திரன் உச்சம் 8 ல் ராகு புதன் சேர்கை 9 ல் சூரியன் 10 ல் சுக்ரன் ராகு சாரம் 11ல் செவ்வாய் சனி செவ்வாய் குரு சந்திரனை பார்கிறார்கள் 12ம் அதிபதி குரு லக்னத்திலிருந்து ஏழாம் அதிபதியையும் ஏழாம் இடத்தை பார்கிறது நாவம்சத்தில் மினம் விட்டில் ஏழாம் அதிபதியும் சுக்ரன் இருக்கிறது நான் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்ய முடியுமா
@udhay1977
@udhay1977 18 күн бұрын
Thank you Guru ❤️🙏.