இது பாடல் என்றே என்னால் கூற முடியாது இந்த தமிழ் சமுதாயத்திற்கே இன்றல்ல இன்றும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்கள் வந்தாலும் தமிழ் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த உலகத்தில் எத்தனையோ உயிர்கள் தோன்றி மறைய கூடும் ஆனால் தன் பேசும் பேசும் தமிழ் மொழிக்காக தன்னுயிரை விட்டவர்கள் ஏராளம் ஏராளம் என்னடா இப்பேர்ப்பட்ட இந்த உலகத்தில் தன் பேசும் மொழிக்காக உயிரிழந்தவர்கள் ஐயா அதிகம் என்றால் அது தமிழ் மொழியாக மட்டும் தான் இருக்கும் ஆனால் நாங்கள் எங்கள் இனத்தை தமிழை மட்டும் பாடவில்லை பாரதத்தின் தர்மத்தையும் பகைமையையும் பாடி இருக்கின்றோம் இந்த உலகத்தின் மண் தோன்றா மனித குலத்தின் முன் தோன்றியது எங்கள் தமிழ் மொழி என்று கூறினாலும் மிகவும் அடக்கமான அமைதியான மொழியும் மனிதர்களும் ஆனால் ஆற்றலிலும் அறிவிலும் வீரத்திலும் பொருளிலும் எங்கள் மனிதன் ஒருபோதும் சோர்ந்தது கிடையாது அதற்கு ஈடாக இந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே போதும் எங்கள் தமிழ் நலத்தின் வரலாறு என்னவென்று அதுவும் குறிப்பாக வீர பெண் மங்கையரின் அருமையான பாடல்
@jrassociates832Күн бұрын
Itharku nigar ethuvum illai
@MrVanitha612 күн бұрын
Nanum than
@rajiahr93382 күн бұрын
குழந்தைகள் மகிழ்ச்சியாக பாடும் பாட்டாக இருக்கும காணொலியாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.
போதும் உந்தன் ஜாலமே…புரியுதே உன் வேஷமே….ஊமையான பெண்களுக்கு பிரேமை உள்ளம் இருக்காதா…. போதும் உந்தன் ஜாலமே… ஆவல் மீறி காதலினால் அல்லி விழிகள் துள்ளிடுதே…. அந்தரங்கம் யாவையுமே…அழகு முகமும் சொல்லிடுதே.... பேசாமல் இருந்தாலே பிரேமை பாஷை இதுதானே…. ஆசையோடு பாசம் வைத்தால் தாசனாக வாழ்வேனே... பெண்ணரசி உன் அழகால் என்னையே நான் மறந்தேனே… இன்னும் என்ன தாமதமோ, உன்னை என்றும் பிரியனே… போதும் உந்தன் ஜாலமே, புரியுது உன் வேஷமே.
@LiyakathAli-c3u6 күн бұрын
My favourite song
@LiyakathAli-c3u6 күн бұрын
Super wonderful excellent song
@sandanadurair58627 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 610 படம் - ரத்தக் கண்ணீர் 1954 இசை - C.S. ஜெயராமன் பாடியவர் - C.S. ஜெயராமன், M.R ராதா இயற்றியவர் - கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடல் - குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது ஆம் ஆம்.. வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த எனக்கு நிம்மதி ஏது அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அரும்பிட முடியாது முடியாது. உண்மை, உண்மை, என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம் அத்தனையும் அற்று போய்விட்டது அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம் அத்தனையும் அற்று போய்விட்டது குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன் கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன் இன்று கண்ணையும் இழந்தேன் வாழ்க்கையில் இனி எனக்கு நிம்மதி யேது ஏது குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது வாழ்க்கையில் இனி எனக்கு நிம்மதி யேது ஏது
@kumares85527 күн бұрын
அருமை அருமை அருமை. இனிமையான பாடல் இசை 👍👌👏
@RamzanRainudeen8 күн бұрын
❤❤❤ Nirmala Angela Swakeen Where are you dear 💕💕💕
@brittojohn18449 күн бұрын
Fantastic dance sequence !watched many times
@NICENICE-oe1ct9 күн бұрын
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தேவகானம் இந்த பாடல்
@Baladevan-c2e9 күн бұрын
பட்டுக்கோட்டை என்கிற பாட்டுக்கோட்டை❤
@rajaraman475510 күн бұрын
Is this song in raga brindavana saranga
@kamarajs602110 күн бұрын
கண்ணதாசன் ஒரு தீர்க்க தரிசி
@sandanadurair586210 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 597 படம் - மஞ்சள் மகிமை 1959 இசை - மாஸ்டர் வேணு பாடியவர் - ஜிக்கி S.C. கிருஷ்ணன் இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - மை டியர் மீனா ஒன் ஐடியா மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா கண்ணே மை டியர் மீனா ஐடியா என்னா வதைப்பது தானா என்னை வதைப்பது தானா மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு ஆஹா மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு.. காதலைக் கண்ணாலே காட்டிய மண்மேலே வேதனை தந்தென்னை வெறுப்பதும் எதனாலே சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே சொல்லாலே அம்மாடி கொல்லாதே நல்லால்லே மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா சொல்வதை தள்ளாமே ஜோலியைப் பாரும் தொல்லையே தரலாமோ டெலிபோனில் நீரும் உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும் உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும் உத்யோகம் பறிபோக உன்னாலே நேரும் மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு வேலையே போனா போகட்டும் தள்ளு ஜாலியாப் வாழலாம் சரியென்று சொல்லு வீட்டுக்கு எஜமானி ஆக்குவேன் ஒன்னே வெறும் பேச்சு பயலாக எண்ணாதே என்னை மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா வாலிபக் கிறுக்காலே வாய்ப்பந்தல் போடும் மனம் மாறிப் பின்னாலே திசை தப்பி ஓடும் ஆண்பிள்ளை எல்லோரும் பேசுகிற பேச்சு அறியாத பெண்ணல்ல உஷ்…மூச்சு…… மை டியர் சாரு ஆஹா மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு..
@rajaramant.r900013 күн бұрын
தமிழ் உன்னைப் பார்த்து சிரிக்கின்றது.
@SivakkumarSiva-c6f13 күн бұрын
❤
@anssenthil73713 күн бұрын
இன்றும் இந்த பாடல் பொருந்துகிறது
@rajinatarajan279313 күн бұрын
Thank you
@thangarajankailasagounder311213 күн бұрын
கவிஞரின் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் சுசீலா அம்மா.
@PerumalSamyR-v2q14 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂kavalam
@srinivasanvasudev874914 күн бұрын
Chorus பாடியவர்களை பாராட்டவேண்டும்
@SankarS-o5g15 күн бұрын
I want new good print this song please.
@rajasekaranp674916 күн бұрын
🌹🎶கண்ணீரை நானெங் கு?🎶கடன் வாங்குவேன்?🎶 அது கடனாக வந்தாலு ம்? 🎶தடை போடுவேன்?🎶 நியாயங்கள் தெளிவாக? 🎶நாள் ஆகலாம்?🎶நான் யாரென்று?🎶அப்போது நீ காணலாம்? 🎶😌🙁☹️🥺
@kannathasan-yd7hk16 күн бұрын
ஏழை எளிய மக்களின் எதார்த்த நிலையை இதைவிட வேறு எப்படி சொல்ல முடியும் பட்டுக்கோட்டையாரை வணங்குகிறேன்
@Ramkumar-px4zr18 күн бұрын
Fantasy voice vibe LR Ewsari Excellent 👍
@BakkuDavey18 күн бұрын
❤❤ this video song every Tami word's super alankar the same as the one I have is a few pics of the house and I will be there at wishes to you and your family
@easwaramoorthi370218 күн бұрын
Kalaiil munumuntten மதியம் கேட்டு விட்டேன்
@thangarajs144719 күн бұрын
பேரறிஞர் அண்ணா நினைவாக கண்ணதாசன் போற்றிப் பாடிய பாடல்.
@rajaravindarrajaravindar61320 күн бұрын
ஓம் நமசிவாய!!
@ayyanarayyanar744221 күн бұрын
எக்காலத்திலும் அழியாது இந்த காவியம்
@thasarathanvishwanathan60321 күн бұрын
பட்டுக்கோட்டையின் வைர வரிகள் நவீன திருவள்ளுவர் நம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்
@rsvijayan594322 күн бұрын
Supreme sacrifice at it's best but win-win end could have been better!
@xavierpaulraj950423 күн бұрын
மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் அருமையான திரைப்படம்
@elangovank76323 күн бұрын
🙏🙏🙏🙏
@peermd285124 күн бұрын
கல் மனதும் கரைந்துவிடும்.மகத்தான நடிப்பு.காலத்தால் அழியாத காவியம்.