Пікірлер
@saravanan-nx3px
@saravanan-nx3px 2 күн бұрын
மிகவும் பயனுள்ள அருமை யான விளக்கம் நன்றி
@kumarp.g.2972
@kumarp.g.2972 2 күн бұрын
மிக்க நன்றி மிகவும் எளிமையாக புரியும்படி சொல்லியதற்கு.
@Sridharan-y4d
@Sridharan-y4d 6 күн бұрын
Super. Exlapanation sir nandri
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 11 күн бұрын
முடக்கு நட்சத்திரம் அவிட்டம் என்றால் அவிட்டம் மகரத்திலும் கும்பத்திலும் இருக்கிறது. எதை முடக்கு ராசியாக எடுத்துக் கொள்வது சார்.
@kasirajan8554
@kasirajan8554 15 күн бұрын
Supper explain sir. Very Very thanks sir 🙏
@viswanathanp2590
@viswanathanp2590 15 күн бұрын
மீனத்தில் மட்டுமல்ல. கும்பத்திலும் பூரட்டாதி நட்சத்திரம் 3 பாதங்கள் வருகிறதே.....
@cosmosfacts345
@cosmosfacts345 17 күн бұрын
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி ஐயா
@PSKamureddi-tu1qg
@PSKamureddi-tu1qg 20 күн бұрын
ஆதிசித்தன் EPS இடம் பணம் வாங்க் கொண்டு ஜோதிடம் சொல்லி மாட்டிக்கொண்டார் .
@ArumugamArumugam-z9r
@ArumugamArumugam-z9r 22 күн бұрын
Ok
@SaiSaiyathu
@SaiSaiyathu 25 күн бұрын
❤hi sir you salaam!? 😮😊 I am all so😊❤ I will call you
@govindarajanmuthusamy5953
@govindarajanmuthusamy5953 Ай бұрын
Sorry sir where is the matrimony market about your marriage Rule please tell
@Murugan-j7w
@Murugan-j7w Ай бұрын
Sir doubt kekalama
@narayanans2264
@narayanans2264 Ай бұрын
ஜயா தாங்கள்முடக்கைப்பற்றியவிளக்கம்நன்ராகவுள்ளது,ஒருசின்ன சந்தேகம் ஒருஜாதகத்தில்சூரியன்கேட்டைநட்ச்சத்திரத்தில்உள்ளதுகேட்டை to மூலம் எண்ணிக்கை இரண்டுஆகும் அப்போதுபூராடம் to உத்திராடம் 1 ம்பாதம் தனுசில் வருகிரது மற்ற மூன்றுபாதங்கள் மகரத்தில் வருகிறது அப்படியானால்முடக்குராசிதனுசுவா,அல்லது மகரமா என்றவிக்கத்தைதயவுசெய்துவிழக்கவும்,நன்றி
@VIJAYAKUMAR-gf3wk
@VIJAYAKUMAR-gf3wk Ай бұрын
Enntha vellikkuum pokkama kasu parrkum kallaai yaarrkkuu varruum? Thamillku kudda university errukku? Jorhidam university??? KP astrology unnkallaa ethinne perrku mulusa therriyyuum? Pavakam astavatkam ayyurthayyam, ethuvum poddama pothupallan allii vu viduveenga kettal pothuu pallan eenndruu solluveenga?
@Vasanth-c8d
@Vasanth-c8d Ай бұрын
(Coimbatore)எனக்கு 11-3-1997 காலை 4.45 , (Palani)கணவர் கு- 22-09-1997, காலை 10.22 குழந்தை எப்போ கிடைக்கும்னு சொல்லுங்கோ
@SIVAGURU-z1m
@SIVAGURU-z1m Ай бұрын
ARUMAI
@VetrivelK.Vetrivel
@VetrivelK.Vetrivel Ай бұрын
Ayya janana kala jaadhakathai paarthavudan maruthuvar aavadhu eppadi therindhu kolvadhu please tell us
@chidambarasundaram6009
@chidambarasundaram6009 Ай бұрын
Rule2 and 3 same confusing 😮
@chidambarasundaram6009
@chidambarasundaram6009 Ай бұрын
👍🙏
@saravanan-nx3px
@saravanan-nx3px Ай бұрын
மேஷம் லக்னம் 5ம் அதிபதி சூரியன் மேஷத்தில் நீசம் ஆகமாட்டார். உட்சம் ஆவார் .
@karthikkarthikeyan4789
@karthikkarthikeyan4789 Ай бұрын
ஐயா சூரியன் மூலம் 2ம் பாதத்தில் உள்ளது எப்படி கணக்கு பன்றது?
@chidambarasundaram6009
@chidambarasundaram6009 Ай бұрын
ஐயா தங்களின் மிக தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி
@fttmotocraft
@fttmotocraft Ай бұрын
குருவே சரணம் மிகவும் அருமை ஐயா
@RSfeb6
@RSfeb6 Ай бұрын
Ungala mari aalunga Nala than da innum neraiya 90s kids marriage agama irukanga
@sundaresh5594
@sundaresh5594 Ай бұрын
சார்: இன்னும் நிறைய வீடியோ போஸ்ட் பன்னு ங்க 🙏🏻🙏🏻
@Shanmugamprabhushanmugaprabhu
@Shanmugamprabhushanmugaprabhu 2 ай бұрын
Super sir
@palaniyappant-cv1wz
@palaniyappant-cv1wz 2 ай бұрын
Monkey also.
@PSKamureddi-tu1qg
@PSKamureddi-tu1qg 2 ай бұрын
ஒங்க கண்ணிப்பு தப்பாகி விட்டதே! ஜோதிடம் பொய்.
@r.govindraj2318
@r.govindraj2318 2 ай бұрын
THANKS SIR
@SIVAKUMARR-kx7xs
@SIVAKUMARR-kx7xs 2 ай бұрын
❤❤❤❤❤❤
@rajivgandhimayandi7531
@rajivgandhimayandi7531 2 ай бұрын
Sir enna sollu pa 👎
@saravanansengodan
@saravanansengodan 2 ай бұрын
8 இல் சுக்கிரன். சூரியன். குரு புதன். சனி. லக்கினத்தில் சந்திரன். 10இல் செவ்வாய். 4இல். ராகு. மீன ராசி. மீன. லக்கினம். ரேவதி. நட்சத்திரம். குழந்தை. பாக்கியம். எப்போது
@VaradarajR-kq8xe
@VaradarajR-kq8xe 2 ай бұрын
Suoerju
@lathaa117
@lathaa117 2 ай бұрын
😂❤❤
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 2 ай бұрын
அதாவதுங்க நீ அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்ட. யார்ரா சொன்னா அது வேலைன்னு சொல்ல மாட்டேன்கிறாங்க. அதான் இந்த வேலைக்கு சரிப்பட்டு வருவானா.
@muralin2544
@muralin2544 2 ай бұрын
மாந்திக்கு எந்த மண்டலத்தில் அடைப்பது என்று கூறுங்கள் ஐயா...
@radhikaqueenpet9613
@radhikaqueenpet9613 2 ай бұрын
Excellent explanation... Thank you so much sir 🎉🎉🎉🎉
@muruganandammariyappan5606
@muruganandammariyappan5606 2 ай бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பதிவு புஷ்கர நவாம்சம் கரணம் யோகம் பாவகம் பற்றியும் பதிவு வெளியிடுங்கள் ஐயா வாழ்க வளமுடன் சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம்
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 2 ай бұрын
Karthik d o b 27 11 1993. Time 3 05.pm..chennai.born..thirumanam.amayave matengudhu.mudaku rasi ya enna seiyalam.ll.sollunga tks
@venkatraman5995
@venkatraman5995 3 ай бұрын
Ayya super👏👍
@SathiyanNatarajan
@SathiyanNatarajan 3 ай бұрын
Thank you sir
@SelvarajSelvaraj-jv6xi
@SelvarajSelvaraj-jv6xi 3 ай бұрын
நற்செய்தி முடக்கு ராசி சிறந்த உண்மையான விளக்கம்
@anbarasanchinnapillai3911
@anbarasanchinnapillai3911 3 ай бұрын
எனக்கு அதிக தெய்வ பக்தி இருக்கு.. நான் சில விஷயம் சொன்னா நடக்கும் என்று எங்க relation எல்லாம் சொல்ராங்க
@anbarasanchinnapillai3911
@anbarasanchinnapillai3911 3 ай бұрын
துலாம் லக்கினம் 2ல் புதன்... 5ல் கேது... ஜாதகம் பார்க்கலாமா
@barathkumar5143
@barathkumar5143 3 ай бұрын
அருமையான விளக்கங்கள்
@ramsviews5169
@ramsviews5169 3 ай бұрын
Ivar solradu patha evanukume kalyanam agadu😅
@jagadeesanjagadeesan3934
@jagadeesanjagadeesan3934 3 ай бұрын
ஒரு சோதிடர் ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து தான் எதையும் சொல்ல முடியும். அப்படி இருக்கையில் நாரதர் கேட்டாராம் இப்போது பார்வதி என்ன செய்து கொண்டு இருக்கிறார். அதற்கு குரு பகவான் பார்வதி குளித்து கொண்டு இருக்கிறார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. காரணம் சோதிடம் என்பது ஒருவரின் பிறந்த நாள் நட்சத்திரம் பிறந்த ஊர் இவைகளை வைத்து தான் சோதிடம் கணிக்கப்படுகிறது. அந்த சோதிட ஜாதகம் மூலம் தான் எல்லாம் பார்த்து சொல்ல முடியும். அப்படி இருக்கையில் பார்வதி தேவியின் ஜாதகம் குரு பகவானிடம் இருந்ததா ? அல்லது எப்படி வந்தது. பிரகதீஸ்வர் குரு எப்படி ஜாதகம் இல்லாமல் சொல்ல முடியும்.. குரு ஞானதிருஷ்டியினால் பார்வதி குளிப்பதை பார்த்தாரா ? இது எல்லாம் நம்ப மாதிரி இல்லை.? குரு தனித்து இருந்தால் அந்த இடம் பாழ் என்று சொல்வது முட்டாள் தனமானது. பொய்யான சோதிடர்களால் கட்டவிழ்த்து விடபட்ட பொய். சோதிடம் என்பது உண்மை. சோதிடம் அறிவு சார்ந்த ஒன்று. எந்த கிரகம் தனித்து நின்றாலும் சேர்ந்து இருந்தாலும் அதன் பலனை தரும். சோதிடம் உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை. சோதிடம் பலிக்கும் எப்போது ? சோதிடம் சொல்பவர் நியாயவானாக இருக்க வேண்டும். சோதிடம் கேட்க வந்தவரும் குறைந்த பட்சம் நியாயமானவராக இருக்க வேண்டும் அப்போது தான் சோதிடம் பலிக்கும்.. சோதிடர்கள் பொருள் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால் சோதிடம் பொய்யாகி போகிறது. இதனால் சோதிடத்தை நம்ப மறுக்கிறார்கள். சோதிடம் பயின்றவர்கள் நாம் சொல்வது தான் சோதிடம். மக்களுக்கு என்ன தெரிய போகிறது என்று சோதிடர்கள் எண்ணுகிறார்கள். அதனால் யூடிப்யில் பொய்யான தகவலை தருகிறார்கள். தங்கள் பதிவை குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் நண்பரே.
@Aarthiarulraj
@Aarthiarulraj 3 ай бұрын
@ushapathi2740
@ushapathi2740 3 ай бұрын
Sooper sir, good teacher, brilliant. 🙏
@PremKumar-qx2kx
@PremKumar-qx2kx 3 ай бұрын
Ungal videos anaithum arumai...thozhi kuritha video podumaru kettukolkiren.