Пікірлер
@JayishaMusa
@JayishaMusa 2 сағат бұрын
சூப்பர் சிறு கீரை பொறியல் அருமை 👍👍
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 2 сағат бұрын
நன்றி 💐💐💐
@Aday-village
@Aday-village 3 сағат бұрын
அருமையான கீரை உணவு 🎉😋😋😋
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 3 сағат бұрын
நன்றி தேவி 💐💐💐
@NadhiRevaLifestylz
@NadhiRevaLifestylz 4 сағат бұрын
Wow yummy sharing sis healthy preparation tender greens looks superb for everything with coconut Nd peper
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 3 сағат бұрын
My favourite one💐💐💐
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 4 сағат бұрын
நேற்று ஒரு கட்டு 40rs என்று வித்தாங்க கட்டு பெரிதாக இருந்தது உடம்பும் முடியல அதனால் வாங்கலை கல்ல கண்டா நாய காணும் கதைதான் என் கதை 😂சூப்பர்❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 3 сағат бұрын
ஆமா பானுமா ஆவடியில எங்க வீட்டாண்ட கூட கட்டு முப்பது ரூபாய் என்று தான் வாங்குவோம். அந்த ஒரு கட்டு நாங்கள் இங்கு வாங்குகிற நாலு கட்டுக்கு சமம்.
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 3 сағат бұрын
@kappiyasvillagekitchen78 🥰
@DhivyaTamil.lifememories
@DhivyaTamil.lifememories 6 сағат бұрын
Your all tips really useful❤always u sharing healthy food dear sister great job❤🤗💫💐👏
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 6 сағат бұрын
உங்க வார்த்தைகள் எனக்கு நிறைய ஊக்கம் தருது 🙏😊
@DhivyaTamil.lifememories
@DhivyaTamil.lifememories 6 сағат бұрын
3:47 அருமையான சிறுகீரை பொறியல் சகோதரி🤗💐💫❤நானும் இப்படி தான் செய்வேன்❤👍
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 6 сағат бұрын
இப்படி செய்தாலே தனி ருசி தான் திவ்யா ❤️
@JimenaSánchez27
@JimenaSánchez27 6 сағат бұрын
Healthy food is super ❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 6 сағат бұрын
Thanks 💐💐💐
@Jammu6688
@Jammu6688 6 сағат бұрын
சிறுகீரை பொறியியல் எப்படி பண்ணனும் அதனால விளக்கம் எல்லாம் அழகா சொல்லி இருக்கீங்க அம்மா சூப்பர் 🥰 எனக்கு சிரிக்கிற ரொம்ப பிடிக்கும் குழம்பா இருந்தாலும் பொரியல் இருந்தாலும் நல்லா சாப்பிடுவேன்❤🎉🎉🎉🎉🎉
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 6 сағат бұрын
எனக்கும்தான் ஜமுனா சிறு கீரை என்றால் கொள்ளை பிரியம் அதுவும் பருப்பு போட்டு கடையல் மிகவும் பிடிக்கும் 💐💐
@RatnamKitchen
@RatnamKitchen 6 сағат бұрын
சிறு கீரை பொரியல் செய்முறை விளக்கம் அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏👍👌இப்படி கீரை இங்கே கிடைப்பது கஸ்டம் நன்றிகள் 🙏
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 6 сағат бұрын
ஆமாம் அண்ணே, கஷ்டம் தான். எங்களுக்கு இங்க மதுரையிலேயே சிறு கீரை கிடைப்பது மிகவும் அரிது தான். சென்னையில் கிடைக்குற மாதிரி நிறைய வகை கீரைகள் மற்றும் மாவட்டங்களில் கிடைக்காது.
@Chareltube
@Chareltube 7 сағат бұрын
ஆரோக்கியமான உணவு சுப்பர் ❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 7 сағат бұрын
நன்றி 💐💐💐
@nootansworldDMK1
@nootansworldDMK1 7 сағат бұрын
woww delicious 🎉🎉🎉🎉
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 7 сағат бұрын
Thanks 💐💐💐
@nootansworldDMK1
@nootansworldDMK1 7 сағат бұрын
woww tasteee yummy 🎉🎉❤😮
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 7 сағат бұрын
நன்றி 😊😊😊
@fmsamayal1084
@fmsamayal1084 7 сағат бұрын
அருமையான பதிவு சிறு கீரை பொரியல் சூப்பரான முறையில் செய்து இருக்கிங்க வாழ்த்துக்கள் ❤ முழுவதும் பார்த்தேன் மகிழ்ந்தேன் ❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 7 сағат бұрын
நன்றி fm 💐💐💐
@aradhanashukla
@aradhanashukla 7 сағат бұрын
like 16✅ super tasty and healthy recipe 😋😋👌🏾🤤😋😋
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 7 сағат бұрын
Thanks💐💐💐
@rabiyacooking8150vilog
@rabiyacooking8150vilog 7 сағат бұрын
சிறு கீரை பொரியல் சூப்பர் sis.. நான் தாணு தூக்கி potruven.. இனி போடறதா இல்லை. ❤️❤️❤️ good sharing sis 🎉🎉🎉🎉
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 7 сағат бұрын
இனிமேல் தூக்கி போடாதீங்க தண்டுகள் தான் அதிக சத்துக்கள் உள்ளது 💐
@rabiyacooking8150vilog
@rabiyacooking8150vilog 7 сағат бұрын
@kappiyasvillagekitchen78 ♥️♥️
@jenifer_jeba
@jenifer_jeba 7 сағат бұрын
Super mam 🎉🎉🎉 good preparation spinach fry recipe 🎉🎉🎉🎉 3:41
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 7 сағат бұрын
நன்றி 💐💐💐
@subaashinimohanraj2040
@subaashinimohanraj2040 9 сағат бұрын
Healthy and tasty keerai poriyal preparation ❤❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 8 сағат бұрын
நன்றி 💐💐💐
@anamikasamayal4555
@anamikasamayal4555 9 сағат бұрын
சிறு கீரை ரசம், கூட்டு பொரியல்,புற நானுறு சமையல் கலக்குங்க இனியா பேட்டி❤3:47
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 8 сағат бұрын
நன்றி மா 💐💐💐
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 10 сағат бұрын
பூண்டு எப்போ சேர்க்கணும் கீரை வதக்கும் முறை ஆகியவற்றை தெளிவாக விளக்கியது .அருமை.கீரை கலர்மாறாமல் வதக்கியது சிறப்பு
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 10 сағат бұрын
சரியா சொன்னீங்க, பூண்டு எப்போ சேர்க்கணும்ங்கறது ரொம்ப முக்கியம் 👍
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 10 сағат бұрын
Healthy keerai recipe, super sis 😊😊
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 10 сағат бұрын
நன்றி சகோதரி 😊😊
@RamusSamayal
@RamusSamayal 10 сағат бұрын
Wow wow super 👌🏼👌🏼👌🏼 my favourite one very very healthy recipe frnd to reduce heat 👍🏻👍🏻👍🏻❤️
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 10 сағат бұрын
நன்றி, உங்களுக்கும் பிடிச்சிருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்! 💐💐💐
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 10 сағат бұрын
9 like super amma ❤டைப் பன்ன முடில today phone வாங்கிடுவேன் 😂😂😂அருமையான கீரை பொறியல் ❤❤❤ தொடர்ச்சியாக vedio one day விட்டு குடுங்க கண்டிப்பாக viwes போகும் .❤❤❤❤keep rocking ma ♥️ 🎶 😎 3:47
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 10 сағат бұрын
ஆமாம் சுடர் அப்படித்தான் இப்பொழுது ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறேன். புது போன் வாங்கி எங்களிடம் எல்லாம் காட்டுங்கள் 👍
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 7 сағат бұрын
@kappiyasvillagekitchen78 வாங்கிட்டு வந்துட்டார் கவர் போடனும் shortsvideo போடுரேன்
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 6 сағат бұрын
கண்டிப்பா டியர்❤️ இந்த போன் மூலம் சுடர் நிறைய வீடியோக்கள் போட்டு அடுத்து ஒரு கேமரா வாங்கி வீடியோ போட வேண்டும்👍
@SakthisKitchen221
@SakthisKitchen221 10 сағат бұрын
உடல் சூட்டை தணிக்கும் சிறுகீரை பொரியல் அருமை அக்கா👌🏻🤩❤ நீங்க செய்வது போல தான் செய்வேன்,பூண்டு வதகிடுவென் இனி நீங்க சொன்ன method try panndren akka,தேங்காய் மிளகு சேர்த்து சூப்பர் அக்கா எப்போதும் உங்களின் சமையல் ஆரோக்கியமும் சத்துக்கள் தரும் வகையில் இருக்கு Thank you akka👍🏻
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 10 сағат бұрын
💐💐💐💐 அதுக்காகத்தான் இந்த சமையல் ரெசிபி எல்லாம் நான் பகிர்றேன் 🙏😊
@SakthisKitchen221
@SakthisKitchen221 9 сағат бұрын
@kappiyasvillagekitchen78 thanks akka naanum so many tips learning in your videos very useful akka❤️❤️❤️
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 8 сағат бұрын
@@SakthisKitchen221 🫰🫰🫰❤️
@vadipattiammasamayal4251
@vadipattiammasamayal4251 11 сағат бұрын
ஹெல்த்தியான சுவையான சிறுகீரை பொரியல் நிறம் மாறாமல் மிக அருமையான தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க 👌👌👌👍
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 11 сағат бұрын
நன்றி மா 💐💐💐
@இடிச்சமிளகு
@இடிச்சமிளகு 11 сағат бұрын
❤❤❤❤அருமை❤ அருமை❤❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 11 сағат бұрын
நன்றி 💐💐💐
@cooktaste3955
@cooktaste3955 11 сағат бұрын
Lk2👍 மிகவும் சுவையான ஆரோக்கியமான சிறுகீரை பொரியல் 😋 தெளிவான செய் முறை விளக்கம் 👌 காரம் குறைவாக சேர்க்க வேண்டும் இரவு உணவிற்கு கீரை சேர்க்க கூடாது சரியாக சொன்னீர்கள் 👌 சிறப்பான பயனுள்ள பகிர்வு சகோதரி 🎉🎉🎉
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 11 сағат бұрын
நன்றி சகோதரி 💐💐💐
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 12 сағат бұрын
Lk 1 சிறுகீரை பொரியல் சூப்பராக செய்து காண்பித்தீர்🎉
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 11 сағат бұрын
நன்றி 💐💐
@happycapsuLe_
@happycapsuLe_ 14 сағат бұрын
Interesting recipe, looks healthy of course but absolutely tasty 😋👍
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 14 сағат бұрын
Thanks 💐💐💐
@subaashinimohanraj2040
@subaashinimohanraj2040 17 сағат бұрын
Super❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 15 сағат бұрын
Thanks 💐💐
@sujasvlog
@sujasvlog 20 сағат бұрын
அருமை 👌👌👌 சிறு கீரை கூட்டு குழம்பு அற்புதம்❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 15 сағат бұрын
நன்றி 💐💐💐
@mathy.9
@mathy.9 22 сағат бұрын
Super
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 15 сағат бұрын
Thanks💐💐💐
@subaashinimohanraj2040
@subaashinimohanraj2040 23 сағат бұрын
Wow excellent and healthy keerai rasam ❤❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 15 сағат бұрын
Thanks dear 💐💐💐
@للذوَّاقة
@للذوَّاقة Күн бұрын
😍🥰❤️❤️💕👍👍👍👍👍
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
💐💐💐💐
@Tinnong2610
@Tinnong2610 Күн бұрын
Like ❤❤❤
@AshikSima390
@AshikSima390 Күн бұрын
Very nice like Dan ❤❤❤❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
Thanks 💐💐💐
@KitchenzAndMe
@KitchenzAndMe Күн бұрын
33👍🏻 Looks healthy,yummy and nutritious 😋👍🏻
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
Thanks 💐💐
@NadhiRevaLifestylz
@NadhiRevaLifestylz Күн бұрын
super sis clear explaination yummy with pepper healthy sharing
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
நன்றி 💐💐💐
@ShrutiwithBalaji
@ShrutiwithBalaji Күн бұрын
Super mam❤❤❤👌🏻👌🏻👌🏻
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
Thanks a lot dear ❤️
@kumarithendal7474
@kumarithendal7474 Күн бұрын
Rasam super sister 🎉
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
Thanks a lot ❤️
@kumarithendal7474
@kumarithendal7474 Күн бұрын
Healthy recipe sister 🎉
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
Thanks a lot ❤️
@hanoomodworld
@hanoomodworld Күн бұрын
Yummy and healthy recipe ❤
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
Thanks a lot ❤️
@sathiyarangoli7852
@sathiyarangoli7852 Күн бұрын
lipsmacking
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
Thanks 👍
@subaashinimohanraj2040
@subaashinimohanraj2040 Күн бұрын
Wow yummy and healthy keerai kootu preparation ❤️❤️❤️❤️❤️
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
Thank you so much 💗
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Күн бұрын
சீரகம் கருப்பு சீரகம் ஓமம், பெருங்காம் சேர்த்ததுஅருமை ஆமாம் Exprience இருந்தால் தான் Directa எண்ணெயில் போட முடியும்.அருமையான முருக்கு👍👍👍👍7.13
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
மிக்க நன்றி சகோதரி 💐💐💐
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Күн бұрын
சிறு கீரை கூட்டு உங்க கைபக்குவத்தில் சுவையாக காட்டீணீர்கள்.கல்உப்பு சேர்த்து கழுவினது.சிறப்பு.கடைசியில்மிளகுசேர்த்து விளக்கியது அருமை.
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Күн бұрын
நன்றி சகோதரி 💐💐