Пікірлер
@sowmyakarthikeyan8654
@sowmyakarthikeyan8654 3 сағат бұрын
Air India is worst..I had the same experience in India itself as an international traveller, its worst for Indians. Air India is the worst flight .
@user-pc7wr2qv5k
@user-pc7wr2qv5k 5 сағат бұрын
பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்திற்கு வாருங்கள். வேற மாதிரி இருக்கும்
@JeevaAnantharaman
@JeevaAnantharaman 6 сағат бұрын
Faced same issue in chennai airport few months back with air india. Such a sub standard company with zero safety standard and mediocrity.
@rithakopansrikothandan5694
@rithakopansrikothandan5694 9 сағат бұрын
Bro neenga indian endathaala ipdi pannalla. Neenga tamilan endathaala ipdi pandraanga
@user-_MR_SARAFI
@user-_MR_SARAFI 9 сағат бұрын
Super bro I'm from srilanka❤
@SelvaKumar-mu1gq
@SelvaKumar-mu1gq 9 сағат бұрын
AIR INDIA many times faced delayed canceled flight 😡
@kristynishanthan1563
@kristynishanthan1563 10 сағат бұрын
10:30 bro fort na கோட்டை pettah na புறக்கோட்டை nu Tamil la varum. Mawatha nu street nu meaning la varum.
@dhanuchikkam
@dhanuchikkam 11 сағат бұрын
#Come back @Prabakaran if he is their means think wt will be replay😈
@zedono1391
@zedono1391 11 сағат бұрын
My great grandfather's house is at King Street, Georgetown, Penang. It's a 5 bedroom double storey house. My great grandfather bought the house in the 1920's. The area is now part of UN Heritage. My grandfather moved to Ipoh. Penang is ok to visit but for me Ipoh is a better place to live with cheaper houses and not chaotic like Penang.
@rajeshv.185
@rajeshv.185 11 сағат бұрын
Super bro Air india vedio yes bro not only A350 all domestic flights landing konjom mosam. Indigo always best.
@zedono1391
@zedono1391 11 сағат бұрын
Malaysia has a shortage of workers so everything is going cashless and robots serving customers. If you need a human to help you, you have to pay for the service because nobody works for free. In 2023, Indian tourist ranked at no.6 with 971,846 arrivals. China ranked at no. 4 with 2,274, 114 arrivals..
@AbinanthSivagnanam-en3tj
@AbinanthSivagnanam-en3tj 14 сағат бұрын
Anna பொண்ணம்பலம்வானேஸ்வரர் kovil ponga kocchikada pakkam colombo la and church kochi kadaikum ponga ❤
@georgehorton3293
@georgehorton3293 15 сағат бұрын
உல்லாசப் பயணத்துறையில் இலங்கையிலுள்ள குறைபாடுகள் பல. உணவகங்கள் சுத்தமின்மை. வெளிநாட்டவர்களுக்கு அதிக விலை. அரசு மற்றும் சுகாதாரத் துறை அக்கறையின்மை. Flooring market தோல்விக்கு அரசியல் காரணங்கள் மற்றும் உணவகங்களின் தரமற்ற உணவுகள்,அதிக விலை போன்றவையே காரணம். இவர்கள் தாய்லாந்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிரையவுள்ளன. அதிகளவு உல்லாசப் பயணிகள் வரும் நாடு அதிக எதிர்பார்ப்புடன் வருபவர்கள் ஏமாற்றமடைந்தன் காரணமாக மீண்டும் வருவதில்லை. சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு அதற்கென சில பிரிவுகளை உருவாக்கி திறம்பட நிர்வகிக்க வேண்டும். புதிய கட்டுமானத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
@nimanthaathisvara6446
@nimanthaathisvara6446 11 сағат бұрын
​@@georgehorton3293 Sri lanka showing as a one of the most tourist friendly country and 4th most safest solo women travel destination according to many reports Are you from india ? Find proper information before comment here We don't need anyone's lecture We have improve our infrastructure very well with struggling economy
@eshikaudayanawanigasekara
@eshikaudayanawanigasekara 8 сағат бұрын
Usually Colombo person spent 50-100$ per day 😊 So Prices are equal.
@eshikaudayanawanigasekara
@eshikaudayanawanigasekara 8 сағат бұрын
Sri lanka have two seperate for local and outsiders. Normally 10* is the prices for outsiders only on tourist places. Restaurantsare high stands in SL Flotating Market now on development with japan investment. Government health are top on south asia and its free. Government stickly monitoring tourism sector. More investment coming up..
@georgehorton3293
@georgehorton3293 7 сағат бұрын
@@nimanthaathisvara6446 yaa,we have seen enough by KZbin's.🤣 Srilankan tourism is not that good enough to compare with other Asian tourism. Please,don't compare with India, Pakistan and Bangladesh. Go far away.
@m.a.ahnaf.740
@m.a.ahnaf.740 15 сағат бұрын
You've went to private bus stand at the beginning (buses are in different colours)... Pulic bus stand is right opposite to that (generally they are red colour) and if you want to travel in those big A/C buses, you have to book the seats unless you can't get in there
@radhakrishnank9642
@radhakrishnank9642 15 сағат бұрын
I had food in Vasantha Bhavan in colombo where u will get vegetarian food
@karthikeyan6454
@karthikeyan6454 15 сағат бұрын
This is passenger mistake also. They should also be prepared with medicine on planned travell 🤦‍♂️🤷‍♂️
@aarokiaraj4652
@aarokiaraj4652 16 сағат бұрын
நிறைய மார்க்கெட் பகுதிகள் நிறைய கடைகள் சுற்றி காட்டினீர்கள் மிக்க நன்றிகள் நண்பரே
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 18 сағат бұрын
இலங்கை ஏர்போர்ட் ஆபீசர்களுக்கு அவர்கள் நாடு இந்தியாவிடம் பிச்சை எடுக்கும் போதே இவ்வளவு திமிர் இருக்கிறது. இந்தியர்கள் மாலத்தீவை வச்சு செஞ்சதைப்போல சுற்றுலாவில் இலங்கையை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் 😡 அந்த நாட்டின் தலைவர்களுக்கு ஏர்போர்ட்டில் இந்தியர்களுக்கு நடக்கும் அட்ராசிட்டி தெரியாதா. நாம் எவ்வளவு அனுசரணையாக போனாலும் அவர்கள் புத்தியைக் காட்டுகிறார்கள். நமது நாட்டைச் சுற்றி இந்த மாதிரி முதுகில் குத்தும் நாடுகளே அதிகம் உள்ளன.
@krithikak9929
@krithikak9929 19 сағат бұрын
Hotel name please
@divanidavid5755
@divanidavid5755 19 сағат бұрын
Very good air India politics 😅
@preal246
@preal246 23 сағат бұрын
தமிழ் நாடு என்பதால் சென்னையில் நடக்கும் ugi இன் கேவலங்களில் இதுவும் ஒன்று போல....
@rohan__abinash
@rohan__abinash Күн бұрын
India alavuku worst illa 🤨
@onlineealex
@onlineealex Күн бұрын
Srilanka trip polam nu irunthain.. plan cancelled for now
@heritagehomes6397
@heritagehomes6397 Күн бұрын
Shouting gal may not know the rules and fact and policy
@heritagehomes6397
@heritagehomes6397 Күн бұрын
Airport has policy and safety reason they did not open . I think this bus must have a good ventilation . This is part of the travel , if someone have a health problem please don’t take this bus and the airport has a special service for them .
@lias4788
@lias4788 Күн бұрын
Dai bus driver pannunathuku avana kekkama , air India mela Avoona pazhi podreenga . Avoona food seri illa , seat damage , headphone damage nu video podringa . Kammi cost naala athula ellarum poi naasam panreenga , India oda Thu thaana enna panna poranga nu egathaalam . Ipdi thaan flight oru muttaaal door pannunaan athukum company name . Ithuvae international airlines la pothikittu poveenga
@ahamedhussain173
@ahamedhussain173 Күн бұрын
I love my mother land 🇱🇰🇱🇰 Thanks for promote our country ❤❤
@skylinetamil
@skylinetamil Күн бұрын
👍🏼🙏
@ahamedhussain173
@ahamedhussain173 Күн бұрын
Fan from Sri Lanka ❤ 🇱🇰🇱🇰 Thanks for showing are country with a good wibe ❤❤❤ 🇱🇰🇱🇰
@skylinetamil
@skylinetamil Күн бұрын
Thanks for your comment 🙏🙏
@user-di6ok8jk7z
@user-di6ok8jk7z Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArunKumar-ub3tl
@ArunKumar-ub3tl Күн бұрын
🙏🙏🙏
@infomafas
@infomafas Күн бұрын
புத்தருடைய சிலை மிகவும் அன்மையிலே வைக்கப்பட்டுள்ளது யுத்தத்திற்கு பிற்பாடு. தமிழர்களின் ஆதஇகக்கம் அதிகமாக இருக்கவேண்டிய இடம். இருக்கு ஆனால் இல்லை என்பது போல ஆனால் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள்
@saiphani2290
@saiphani2290 Күн бұрын
Nice video brother. Iam from Eluru city (The City of Helapuri),Eluru District, Andhra pradesh rastram, India.
@skylinetamil
@skylinetamil Күн бұрын
Thanks for your comment 🙏
@areeshk3173
@areeshk3173 Күн бұрын
awesome bro thanks for exploring our country
@skylinetamil
@skylinetamil Күн бұрын
Thanks for your comment 🙏
@areeshk3173
@areeshk3173 Күн бұрын
welcome to sri lanka bro . u should try ELLA
@skylinetamil
@skylinetamil Күн бұрын
Sure brother.. Will visit Ella soon 👍🏼
@areeshk3173
@areeshk3173 Күн бұрын
@@skylinetamil awesome 👍👍👍 keep going 💪
@chaanxv9423
@chaanxv9423 2 күн бұрын
It is possible that the luggage of Indian passengers is subject to additional checks due to a reputation for attempting to bring items such as liquor, gold and cigarettes into the country without proper declaration
@user-lz6nw7zl1b
@user-lz6nw7zl1b 2 күн бұрын
Palayan tambiya
@Apostle.Abraham-Kumar
@Apostle.Abraham-Kumar 2 күн бұрын
Don't go srilanka.
@Nallaikkumaran
@Nallaikkumaran 2 күн бұрын
பல வருடங்களாக நானும் இலங்கையில்தான் வாழுகின்றேன் சிங்களவர் எல்லோரும் நல்லவர்கள் என்று கூறமுடியாது, எல்லா விடயங்களிலும் அதனைக் கூறமுடியாது. சிங்களவர்களில் நல்லவர்கள் இருக்கின்றார்கள்தான் ஆனால் தமிழர்களைப் போல நல்லவர்கள் இல்லை. அவர்களிடம் கொடிய இனவாதம் இன்னமும் இருக்கின்றது. தமிழ்நாட்டவர் என்பதனால் அவர்கள் இப்படி நடத்தி இருக்கின்றார்கள் என்பது உண்மைதான். யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளுக்குச் செல்ல விரும்பும் ஈழத்தமிழ் மக்களை (பக்தர்கள்) கடற்படையினர் நடத்துவிதம் இவ்வாறுதான் இருந்து வருகின்றது. சிங்கள மக்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பார்கள் அதுமட்டுமல்ல சிங்களவர்களை நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்க விடமாட்டார்கள். ஆனால் தமிழ் மக்களை போட்டு சித்திரவதை செய்வார்கள். யாழ் தீவுகளில் உள்ள தமிழர்களின் கோவில்களுக்கு செல்வதற்கு கடற்படையினர் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு துன்பத்தையே கொடுத்த வருகின்றனர். சிங்களவர்களிடம் வேறு விதமாக நடந்து கொள்ளுகின்றனர். ஸ்ரீலங்கா அரசுக்கு சுற்றுலா பயணிகள் தேவைதான் இப்படி நடத்தப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதனை விரும்பமாட்டார். அந்த பெண்மணி கூறுவது முற்றிலும் நியாயமானது. இதனை விட தமிழக மீனவர்கள் மிகமோசமாக நடத்தப்படுகின்றனர் என்பதனை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் கிரிக்கெட் விளையாட்டில் தோல்வியடைந்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். அண்மையில் கூட இது நடந்திருக்கின்றது. சிங்களவர்கள் இனவாதிகள் என்பதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசு தலைவர்கள் இனவாதிகளால்தான் இருந்து வருகின்றனர். சிங்கள மக்கள் இனவாதத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இன்று வரை தமிழர்களுக்கு சிறிதளவு கூட உரிமை கொடுக்க வேண்டும் என்பதில் சிங்கள மக்களுக்கு சிறிய விருப்பம் கூட இருக்கவில்லை. பிறர் மண்ணுக்கு ஆசைப்படக்கூடாது பிறர் மண்ணை அபகரிப்பதற்கு படுகொலைகள் செய்யக்கூடாது என்பதில் சிங்களவர்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் ஆக்கிரமித்து பௌத்தத்தை பரப்புவதற்கு நிற்கின்றனர். இவையெல்லாம் சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல என்று கூறமுடியாது. ஒரு இனம் மனித குலத்திற்குள் மனிதர்களாக எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களை பௌத்த பிக்குகள் நல்வழியில் எடுத்துச் செல்வதற்கு தடையாக இருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து இனவாதிகளாகவே வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். சிங்கள மக்கள் நல்லவர்களாக கெட்டவர்களா இல்லை இனவாதிகளா என்பதற்கு அவர்களிடம் கேளுங்கள் ஈழத் தமிழர்களுக்கு சிறிய உரிமைகள் வழங்க விரும்புகின்றீர்களா என்ற கேள்வியைக் கேளுங்கள் இல்லை என்றுதான் கூறுவார்கள். பௌத்த பிக்குகளின் இனவாத போதனையின் அடிப்படையிலேயே அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் கெட்டவர்களும் அல்ல என்பதும் உண்மைதான். சில நல்லவர்களும் உண்டு என்பதும் உண்மைதான். இப்படி இருக்க இங்கே சிலர் சிங்களவர்கள் இனவாதிகள் இல்லை என்று கூறுவதற்கு முற்படுகின்றனர் அது உண்மையில்லை. நான் இங்குள்ள உண்மையைப் பற்றித்தான் சொல்லி இருக்கின்றேன்.
@Nallaikkumaran
@Nallaikkumaran 2 күн бұрын
பல வருடங்களாக நானும் இலங்கையில்தான் வாழுகின்றேன் சிங்களவர் எல்லோரும் நல்லவர்கள் என்று கூறமுடியாது, எல்லா விடயங்களிலும் அதனைக் கூறமுடியாது. சிங்களவர்களில் நல்லவர்கள் இருக்கின்றார்கள்தான் ஆனால் தமிழர்களைப் போல நல்லவர்கள் இல்லை. அவர்களிடம் கொடிய இனவாதம் இன்னமும் இருக்கின்றது. தமிழ்நாட்டவர் என்பதனால் அவர்கள் இப்படி நடத்தி இருக்கின்றார்கள் என்பது உண்மைதான். யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளுக்குச் செல்ல விரும்பும் ஈழத்தமிழ் மக்களை (பக்தர்கள்) கடற்படையினர் நடத்துவிதம் இவ்வாறுதான் இருந்து வருகின்றது. சிங்கள மக்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பார்கள் அதுமட்டுமல்ல சிங்களவர்களை நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்க விடமாட்டார்கள். ஆனால் தமிழ் மக்களை போட்டு சித்திரவதை செய்வார்கள். யாழ் தீவுகளில் உள்ள தமிழர்களின் கோவில்களுக்கு செல்வதற்கு கடற்படையினர் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு துன்பத்தையே கொடுத்த வருகின்றனர். சிங்களவர்களிடம் வேறு விதமாக நடந்து கொள்ளுகின்றனர். ஸ்ரீலங்கா அரசுக்கு சுற்றுலா பயணிகள் தேவைதான் இப்படி நடத்தப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதனை விரும்பமாட்டார். அந்த பெண்மணி கூறுவது முற்றிலும் நியாயமானது. இதனை விட தமிழக மீனவர்கள் மிகமோசமாக நடத்தப்படுகின்றனர் என்பதனை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் கிரிக்கெட் விளையாட்டில் தோல்வியடைந்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். அண்மையில் கூட இது நடந்திருக்கின்றது. சிங்களவர்கள் இனவாதிகள் என்பதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசு தலைவர்கள் இனவாதிகளால்தான் இருந்த வருகின்றனர். சிங்கள மக்கள் இனவாதத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இன்று வரை தமிழர்களுக்கு சிறிதளவு கூட உரிமை கொடுக்க வேண்டும் என்பதில் சிங்கள மக்களுக்கு சிறிய விருப்பம் கூட இருக்கவில்லை. பிறர் மண்ணுக்கு ஆசைப்படக்கூடாது பிறர் மண்ணை அபகரிப்பதற்கு படுகொலைகள் செய்யக்கூடாது என்பதில் சிங்களவர்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் ஆக்கிரமித்து பௌத்தத்தை பரப்புவதற்கு நிற்கின்றனர். இவையெல்லாம் சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல என்று கூறமுடியாது. ஒரு இனம் மனித குலத்திற்குள் மனிதர்களாக எப்படி வாழவேண்டும் என்பதை கற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களை பௌத்த பிக்குகள் நல்வழியில் எடுத்துச் செல்வதற்கு தடையாக இருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து இனவாதிகளாகவே வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். சிங்கள மக்கள் நல்லவர்களாக கெட்டவர்களா இல்லை இனவாதிகளா என்பதற்கு அவர்களிடம் கேளுங்கள் ஈழத் தமிழர்களுக்கு சிறிய உரிமைகள் வழங்க விரும்புகின்றீர்களா என்ற கேள்வியைக் கேளுங்கள் இல்லை என்றுதான் கூறுவார்கள். பௌத்த பிக்குகளின் இனவாத போதனையின் அடிப்படையிலேயே அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் கெட்டவர்களும் அல்ல என்பதும் உண்மைதான். சில நல்லவர்களும் உண்டு என்பதும் உண்மைதான். இப்படி இருக்க இங்கே சிலர் சிங்களவர்கள் இனவாதிகள் இல்லை என்று கூறுவதற்கு முற்படுகின்றனர் அது உண்மையில்லை.
@shijinp7165
@shijinp7165 2 күн бұрын
They don't even switch on AC. While travelling in Indigo, i told the dumb driver about what the purpose of AC is for in a closed bus.
@jstarjai4537
@jstarjai4537 2 күн бұрын
Bro payinaka srilanka shiththi onda erpada pannaga inga wanda powa easy irikum From srilanka fan J 💫 STAR
@skylinetamil
@skylinetamil Күн бұрын
Thanks Bro for your information 🙏🙏
@jstarjai4537
@jstarjai4537 Күн бұрын
@@skylinetamil 🤪 thamasa ...ka bro
@Mm-sunrise-motivation
@Mm-sunrise-motivation 2 күн бұрын
Modi no 1 PM. Indian government flights..
@pulsarprithish3828
@pulsarprithish3828 2 күн бұрын
I, too had a very Bad experience with this Air India flight. It is THE WORST AIRLINE EVER. Even Railways 🚈 🚆 are doing A Good Job. They should learn from them. Useless AIRLINE
@mohamedameethameeth467
@mohamedameethameeth467 2 күн бұрын
Antha kottu kada nana😂
@niskancricket2741
@niskancricket2741 2 күн бұрын
Summa Landon Norway enru sollura ellam srilanka thaan
@skylinetamil
@skylinetamil Күн бұрын
👍🏼
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Күн бұрын
They are Sri Lankan diaspora people may be they from jaffna. Ethuvum theriyama solla koodathau
@niskancricket2741
@niskancricket2741 Күн бұрын
@@Muhammad-oj9xg பூர்வீகம் இலங்கை
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Күн бұрын
@@niskancricket2741 sila per anga piranthavanga irukkanga
@mcnajeeb
@mcnajeeb 2 күн бұрын
Super bro
@skylinetamil
@skylinetamil Күн бұрын
Thanks brother 🙏
@ManikandanManikandan-bf6gb
@ManikandanManikandan-bf6gb 2 күн бұрын
Modi ji ena ithu srilanka ungaluku venuma tamilanuku venanam nanga pathukirom
@DEMI_GAMING
@DEMI_GAMING 2 күн бұрын
Batticaloa valaichenai vaanka anna
@skylinetamil
@skylinetamil Күн бұрын
Sure brother, Thanks for inviting 🙏
@DEMI_GAMING
@DEMI_GAMING 2 күн бұрын
Your camera name
@skylinetamil
@skylinetamil Күн бұрын
GoPro
@user-kx7uq1dq7i
@user-kx7uq1dq7i 2 күн бұрын
Trincomalee vaangalen