Пікірлер
@komalseetharaman2488
@komalseetharaman2488 14 сағат бұрын
இரண்டு வருடங்கள் கழித்து வரும்
@RTGAMING490
@RTGAMING490 14 сағат бұрын
No bro in Puducherry they going to launch within this week and in Cuddalore they launched. I had posted video for Puducherry see that video.
@shriramelectronics7706
@shriramelectronics7706 2 күн бұрын
Today lunched bsnl in cuddalore city ❤
@RTGAMING490
@RTGAMING490 Күн бұрын
Bro net speed enathu
@shriramelectronics7706
@shriramelectronics7706 Күн бұрын
@@RTGAMING490 15 mbps வரைக்கும் இருக்கு speed test ல
@RTGAMING490
@RTGAMING490 Күн бұрын
@shriramelectronics7706 bro house inside 4G signal is coming ha bro
@shriramelectronics7706
@shriramelectronics7706 Күн бұрын
@@RTGAMING490 yes, 5 லைன் ல 4 or 3 லைன் தான் டவர் வருது அதுல பீக் டைம் ல 5 mbps மீதி நேரத்தில் 15 mbps வரை வருது
@RTGAMING490
@RTGAMING490 15 сағат бұрын
@shriramelectronics7706 super bro
@balaji2841
@balaji2841 4 күн бұрын
Nagercoil la 4G eppa varum?
@MsPeru-ul3rs
@MsPeru-ul3rs 9 күн бұрын
So. 4G.5G.so.goods.sim.ike.me.
@gunasekar9710
@gunasekar9710 11 күн бұрын
வாழ்க்கையிலே எவ்வளவே நல்ல செய்திகள் இருக்கு, அதைவிட்டு ஏன் இந்த ஏமாற்று வேலை, 1198 ரீ சார்ஜ் செய்தேன், சிக்னல் இல்லை, டேட்டா இல்லை, மீண்டும் 50 நாட்களுக்கு டேட்டா மட்டும் என்று 198 க்கு ரீ சார்ஜ் செய்தேன் , டவர் இல்லை, சிக்னல் இல்லை, மீண்டும் 100 க்கு ரீ சார்ஜ் செய்தேன், அனைத்தும் நட்டம். ஒரே வழி மீண்டும் ஜியோவிற்கு சென்றுவிட்டேன். தற்போது ஊமையாக உள்ள பி.எஸ்.என்.எல் ஐ பேச வையுங்கள், பிறகு வீடியோ போடுங்கள்.
@thirugnanasambandan2975
@thirugnanasambandan2975 15 күн бұрын
பார்ப்போம் தீபாவளி வரை....... அப்புறம் அந்த அதிகாரி லீவ் எடுத்து விட்டார்கள் அதனால் லான்ச்சிங் லேட்டு ஆயிபோச்சி என்பார்கள்....... அதற்கான சாமான்கள் வரவில்லை என்பார்கள்....... பார்ப்போம்.......??????
@manimani5705
@manimani5705 17 күн бұрын
ஜனவரி தான் ப்ரோ
@RTGAMING490
@RTGAMING490 16 күн бұрын
From bsnl office they told bro within 3 weeks bsnl 4G will come
@manimani5705
@manimani5705 16 күн бұрын
Bsnl tamil nadu fulla 3 weekla vanthuduma bsnl naan use panra bro custumar call panni keten janavary sonnaga
@RTGAMING490
@RTGAMING490 16 күн бұрын
Bro I telling about Puducherry
@manimani5705
@manimani5705 16 күн бұрын
பெரியபாளையம் இப்போ வரும்
@Venkatesh-don
@Venkatesh-don 17 күн бұрын
நல்ல காமெடி😂😅
@RTGAMING490
@RTGAMING490 17 күн бұрын
Bro it is true
@Venkatesh-don
@Venkatesh-don 17 күн бұрын
@@RTGAMING490 நா நம்ப மாட்டேன் ஒரு வருசமனா 4G வரும் சொல்லிகிட்டே இருப்பாங்க..வரும். அன வராது😂🤣😂
@RTGAMING490
@RTGAMING490 17 күн бұрын
பார்ப்போம் bro வரும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது
@Venkatesh-don
@Venkatesh-don 18 күн бұрын
இன்னும் 4G வரும் நாங்க காத்திருக்கணும்..மொத்தத்துல time waste 😢 BSNL வேண்டாம் ஒன்னும் வேண்டாம்😮
@RTGAMING490
@RTGAMING490 18 күн бұрын
Bro wait let us wait for few weeks, one new news came that is BSNL 4G is going to launch in Puducherry, video will come, they will launch one by one, soon 4G will come to your area also bro.
@thirugnanamnamadev4622
@thirugnanamnamadev4622 19 күн бұрын
Spam airtal
@RTGAMING490
@RTGAMING490 19 күн бұрын
What happened bro why
@thirugnanamnamadev4622
@thirugnanamnamadev4622 19 күн бұрын
What is ur name
@thirugnanamnamadev4622
@thirugnanamnamadev4622 19 күн бұрын
Face reveal
@sathishmoro3551
@sathishmoro3551 20 күн бұрын
Thiruverambur Trichy 4G volte Lte super fast ok
@rabiyudeen4775
@rabiyudeen4775 20 күн бұрын
Karur 4g eppa varum
@kaneeshedits
@kaneeshedits 21 күн бұрын
Airtel to bsnl online mnp panalaama?
@RTGAMING490
@RTGAMING490 21 күн бұрын
Tomorrow I will explain in video bro
@Mr_mumu_143
@Mr_mumu_143 22 күн бұрын
Chennai avadi la 4G kedaikuthu 6MBBS 😂
@RTGAMING490
@RTGAMING490 22 күн бұрын
Bro that is trial test result
@krishnakkumarn9475
@krishnakkumarn9475 22 күн бұрын
இப்படியே ரொம்ப அரிது பழசான வீடியோ எடுத்து நிறைய போடு இப்படியே
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 22 күн бұрын
BSNL 5G sim eppadi MNP panurathu online la vakurathu
@RTGAMING490
@RTGAMING490 22 күн бұрын
Bro video varum
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 22 күн бұрын
Bro intha video ku copyright claim potanuka
@RTGAMING490
@RTGAMING490 22 күн бұрын
Bro copyright claim iruku
@TamilJeeva171
@TamilJeeva171 24 күн бұрын
சென்னையில் தாம்பரம் பெருங்களத்தூர் குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் பாய் கடை போரூர் இந்த பகுதியில் BSNL4G வந்துவிட்டது மிக அருமையாக உள்ளது 27 எம்பிபிஎஸ் காட்டுது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஜியோவுக்கு பாடை கட்ட தயாராகிவிட்டது BSNL
@RTGAMING490
@RTGAMING490 24 күн бұрын
Super bro. And thank you for telling bro
@syedkhadhar2740
@syedkhadhar2740 21 күн бұрын
ஏன்டா தமிழ் ஏன் இப்படி பச்சை பொய் சொல்லர நான் குன்றத்தூர் பெரியார் நகர் தான் இங்க H+ கூட கிடைக்கல 😂😂
@rengarajv7607
@rengarajv7607 24 күн бұрын
Srivilliputhur testing mode
@manimani5705
@manimani5705 24 күн бұрын
Gummidipundi Bsnl 4g varuthu speed low than
@RTGAMING490
@RTGAMING490 24 күн бұрын
Speed vanthudum bro
@manimani5705
@manimani5705 24 күн бұрын
Bsnl self care appla ennaku switch to 4g today vanthu irukku ithu enna purila bro
@RTGAMING490
@RTGAMING490 24 күн бұрын
Bro enaku tharinja varikum bsnl is telling to switch to 4G sim, that is like through self care app they telling like advertising
@raghuramanraman1174
@raghuramanraman1174 24 күн бұрын
Bsnl 4g eppothu feasible agum Thiruvarur districtil innum thiruvarur district valangaiman town panchayatil innum 4g feasible agalai
@manimani5705
@manimani5705 25 күн бұрын
பிஸ்னல் 4ஜி 2025 தான்
@RTGAMING490
@RTGAMING490 24 күн бұрын
Bro positive think panunga we can believe 4G will come soon
@manimani5705
@manimani5705 24 күн бұрын
Ok thanks you bro
@SenthilKumar-fn4hu
@SenthilKumar-fn4hu 25 күн бұрын
Rajapalayam 4g vanthuruchu. Super
@Venkatesh-don
@Venkatesh-don 26 күн бұрын
ஆமா எப்ப வரும் 4G😢
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 26 күн бұрын
சனவரி 25 ல் வரும் BSNL
@RTGAMING490
@RTGAMING490 26 күн бұрын
வந்தா நல்லா இருக்கு ஆனா எப்போதும் நேரத்துக்கு வந்தது இல்லை bro
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 26 күн бұрын
@@RTGAMING490 வாயில்லா பூச்சி BSNL பேச துடிக்கிறது அதை காவு வாங்க காத்திருப்பவர்கள் இருக்க தான் செய்றாங்க நம்ம கஷ்டம்.....தொடருது
@RTGAMING490
@RTGAMING490 26 күн бұрын
Bro யார செல்லுரீங்க government or other network company
@உரல்உலக்கை
@உரல்உலக்கை 26 күн бұрын
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டம் உள்ள கிராமங்களில் 4G வந்து விட்டது. நான் இப்போது வீட்டில் படுத்து கொண்டு 4G Bsnl அனுபவிக்கின்றேன். 26.09.2024
@RTGAMING490
@RTGAMING490 26 күн бұрын
Bro what is net speed
@sakthivelsakthivel-yq4eb
@sakthivelsakthivel-yq4eb 26 күн бұрын
😭😭😭
@masskarthi0076
@masskarthi0076 27 күн бұрын
Tiruvannamalai district 4 bsnl ep varum
@RTGAMING490
@RTGAMING490 27 күн бұрын
Bro it is difficult to say because they not launching in saying date
@RaviKumar-mr1vw
@RaviKumar-mr1vw 24 күн бұрын
Tq
@masskarthi0076
@masskarthi0076 27 күн бұрын
Tiruvannamalai district bsnl 4 g epa varum
@RTGAMING490
@RTGAMING490 27 күн бұрын
Video link 👇 kzbin.info/www/bejne/pJjQf593hax8h6ssi=Zfw_ozhQ82QuxPvx
@Venkatesh-don
@Venkatesh-don 27 күн бұрын
எந்த டிசம்பர் மாதம் 4G வரும் 😊😅😂😅😂
@RTGAMING490
@RTGAMING490 27 күн бұрын
Bro videoல இந்த டிசம்பர் மாதம் வருவதற்குலே சொன்னேன்
@Venkatesh-don
@Venkatesh-don 27 күн бұрын
@@RTGAMING490 அதான் எந்த மாதம்? 2024 உள்ள தன 🤣
@RTGAMING490
@RTGAMING490 27 күн бұрын
Yes 😁😁😅😅
@Dinesh00014
@Dinesh00014 29 күн бұрын
😮😮😮😮
@sambths
@sambths 6 ай бұрын
Pavam paithiyam
@muhammedalfaz9419
@muhammedalfaz9419 7 ай бұрын
GOt this from the 1st free spin
@jagadeeshsmusic5993
@jagadeeshsmusic5993 10 ай бұрын
Please put video bigger bro
@JagadeeshBhuwaneshvari
@JagadeeshBhuwaneshvari Жыл бұрын
I also want full video
@RTGAMING490
@RTGAMING490 Жыл бұрын
Ok bro
@jagadeeshsmusic5993
@jagadeeshsmusic5993 Жыл бұрын
I want full video
@RTGAMING490
@RTGAMING490 Жыл бұрын
Ok bro
@RTGAMING490
@RTGAMING490 Жыл бұрын
THANK YOU FOR VIEWS PLEASE SUPPORT ME 🙏🏻
@RTGAMING490
@RTGAMING490 Жыл бұрын
Full Video link : kzbin.info/www/bejne/fHO1dn6kj6ZppLM
@thiyagarajathiyagu3787
@thiyagarajathiyagu3787 Жыл бұрын
Sᴜᴘᴇʀ ʙʀᴏ
@RTGAMING490
@RTGAMING490 Жыл бұрын
Thank you bro please support me 🤗🙏🏻🙏🏻
@jagadeeshsmusic5993
@jagadeeshsmusic5993 Жыл бұрын
No comments
@jagadeeshsmusic5993
@jagadeeshsmusic5993 Жыл бұрын
Super congratulations 🎉
@RTGAMING490
@RTGAMING490 Жыл бұрын
All subscribe please