Пікірлер
@HEROTHAYAN
@HEROTHAYAN 52 секунд бұрын
அர்ச்சுனா குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல் தற்செயலாக வெண்டிருக்கிறார். பொய்யான வாக்குறிதிகளை அள்ளி வீசியிருக்கிறார் . அரசியல் தெரியாது என்கிறார் சிறிதரன் , சுமந்திரன் , அங்கயன் , டக்கிளஸ் போன்றோர் உடன் சேர்ந்து பயணிக்கப் போகிறேன் அவர்கள் மத்திமதியை கேட்க்கப் போகிறேன் என்கிறார் . உனக்கு அரசியல் தெரியாவிட்டால் தனிய போய் தெரிந்து கொள் அல்லது பதிவி விலகு. இவர்களுடன் சேர்ந்தால் நல்லா ஊழல் செய்யலாம். மக்களால் விரட்டப்பட்டவர்களை சேர்த்து நீ பயணித்தால் நீயும் மக்களால் செருப்படி வாங்கி விரட்டப்படுவாய்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@MazaMaza-zn9tn
@MazaMaza-zn9tn Минут бұрын
Ambiha send me number . Well come
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 Минут бұрын
வைத்தியர் நாட்டின் அதிஉயர் பாராளுமன்றத்தில் இப்படியாக நடந்து கொண்டது ஒரு அநாகரீகமான செயற்பாடாகவே பார்கிறோம் தமிழர்களின் பிரதிநிதி என் கூறிக்கொண்டு காடையர்கள் போல நடந்து ஊடகத்தில் 1ம் இடம் பிடித்ததை இங்கு எழுதுவதில் தப்பில்லை என நினைகின்றேன் நன்றி.
@ahilannallathamby9377
@ahilannallathamby9377 3 минут бұрын
அர்ச்சுனா தான் மக்களிடையே பேசப்படவேண்டும் என்பதற்காவே அப்படி நடந்தார் ஒரு எதிர் கட்சி ஆசனம் தெரியாதவர் பாராளுமற்றதில் என்னத்த கிழிக்கபோறார் இன்னும் மக்கள் ஏமாளிகள் என்றே நம்முகிறார் ,
@elabalasingamanjukan999
@elabalasingamanjukan999 8 минут бұрын
Superb dr archuna .😅 You are right
@shafmhmd6772
@shafmhmd6772 8 минут бұрын
🇱🇰 Know Great Precedent in 🇱🇰
@WijesundaramArawith
@WijesundaramArawith 9 минут бұрын
Modaya
@jenajenit95
@jenajenit95 12 минут бұрын
சரிதான்........பரித்திதுறையை விலைக்கு வேண்டி மணல் கொட்டி நிறைத்து இன்னுமொரு சிட்டி உருவாக்க போரார்கள்😅😅😅
@a.venkatesanfcaacmacharter9242
@a.venkatesanfcaacmacharter9242 14 минут бұрын
Good Wishes to serve the people irrespective of caste Religion and linguistic
@ranjanjayaranjan9692
@ranjanjayaranjan9692 14 минут бұрын
❤❤❤❤❤❤❤❤
@tamilcinematicuniverse0
@tamilcinematicuniverse0 14 минут бұрын
A/L PostPoned pannunga sir
@tamilcinematicuniverse0
@tamilcinematicuniverse0 15 минут бұрын
A/L ah konjam post pont
@Kumarvigs
@Kumarvigs 16 минут бұрын
Antha car door eh aavare handle seithathu 🔥🔥🔥
@msmsalman7618
@msmsalman7618 18 минут бұрын
யாரு சாமி நீ 😂
@Fajeewithsamoza
@Fajeewithsamoza 21 минут бұрын
My hero President of srilanka His excellency Anura Kumara dissanayaka sir Thank you so much❤❤❤❤
@MasIbra-m9z
@MasIbra-m9z 23 минут бұрын
முஸ்லிம் பிரதிநிதிகளும் வரலாற்றில் முதல் தடவையாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.
@AbdullHaadi-nb5wm
@AbdullHaadi-nb5wm 25 минут бұрын
Nbl7 py' ₩)
@MohammedAmeen-v8r
@MohammedAmeen-v8r 25 минут бұрын
Are you a mad fellow? Buffalo 🐃
@azardlafir9036
@azardlafir9036 25 минут бұрын
Poha poha podium 😂
@MohammedAmeen-v8r
@MohammedAmeen-v8r 27 минут бұрын
Pissa, modaya,ado uba minihektha? mee harekektha?
@blackferrom2691
@blackferrom2691 30 минут бұрын
Parliament da 1st day President, Prime minister ivangada seat ah thavira enga venaalum irukkalaam Cuz, Parliament Rules eh appidi tha irukku SJP voters inga vandhu kathittu irukka venaa🤣🤣🤣🤣🤣🤣 Traditions ellathayum follow pannadhaala tha indha naadu ippidiye Kutti suvaraa poittu irundhichu Adhanala Pessatukku irunga🤣🤣🤣🤣
@MohammadFahim-qp4wy
@MohammadFahim-qp4wy 30 минут бұрын
Anurata jayawewa aadharai aadharai ❤❤❤❤❤anurata jayawewa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JJS81957
@JJS81957 32 минут бұрын
இதுக்கு தானே கோமாளிக்கு vote போட்டீங்க கேக் வெட்டினீங்க. வெக்கம். இவன் இதைத்தான் செய்வான் இனி facebook live போட்டு கண்ணீர் விட்டு அழுவான். ஏனென்றால் அப்பதானே bankbalance கூடும். இதுகளை கணக்கெடுக்காதீங்க மக்களே. சாவகாச்சேரி மக்கள் பாத்து குளிர்காயட்டும்.
@krishnapillai523
@krishnapillai523 40 минут бұрын
He has forgotten why he was selected by people.now fighting for a seat.has he got short term memery lose? what will happen in future? Sinhalese may generalized this behaviour to all Tamils
@mohamadfayas5061
@mohamadfayas5061 40 минут бұрын
▶இதைப் பார்க்கும்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இவர் வரவில்லை, தன்னை அதிகாரம் உள்ளவர் என்றும் தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றுமே செய்வது போன்று எனக்குத் தோன்றுகின்றது. காரணம் இது போன்ற வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்கள் பதிவிட வேண்டிய தேவைப்பாடு கிடையாது. அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற சில சாதாரண விஷயங்களை எல்லாம் இவர் பிரச்சினை போன்று நோக்குகின்றார். பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தான் தேட வேண்டுமே ஒழிய பிரச்சனையை அம்பலப்படுத்தி அதன் மூலம் மக்கள் ஆதரவு தேடுவது ஒரு சிறந்த அரசியல்வாதி அல்ல (சிறந்த ஒரு அரசியல்வாதிக்கான குணம் கிடையாது பண்பு கிடையாது).
@tasanthi268
@tasanthi268 43 минут бұрын
இவனுக்கு தாம் படித்த வன் ஒரு டொக்டர் என்ற தலகனம் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்வும் ஒரு டொக்டர் தான் அவர்களை பாத்து கற்று கொள் சமுதாயத்திள் நடந்து கொள்வது எப்பட என்பதை
@kanistithan
@kanistithan 46 минут бұрын
தனி சீனா 😂😂😂
@shafee1891
@shafee1891 48 минут бұрын
அமைச்சு, அதன் செயலாளர்கள் நியமனம், பிரதியமைச்சர்கள் நியமனம் போன்றவற்றை பார்க்கும்போது, ஒரு இனவாத அரசுதான் கன்னுக்குத் தென்படுகிறது. அவர்களின் பேச்சில் இருக்கும் நியாய நடுநிலைத் தன்மையில் செயலில் இல்லை.
@kanistithan
@kanistithan 49 минут бұрын
ஆசனத்தில் பெயர் குறிப்பிடாதது அவர்களின் தவறு. சொன்ன பிறகு எழுந்திராதது அர்ச்சுனாவின் தவறு.
@jawfarmohammed5085
@jawfarmohammed5085 50 минут бұрын
ஒரு கூமுட்டையை பராளுமன்றம் அனுப்பிய யாழ் மக்கள் பாவம் மக்கள்
@shiyanamm9615
@shiyanamm9615 52 минут бұрын
Heads off !!!!,🫡🫡 Super Beginning! We proud ❤
@Softballcrct
@Softballcrct 55 минут бұрын
Peasama aalukoru sotkala solugale r j’s 😂.. Samma boring unga news and speech.
@MohamedNajath-ik4vb
@MohamedNajath-ik4vb 57 минут бұрын
It is not a matured behavior. Shameful.
@tasanthi268
@tasanthi268 Сағат бұрын
ஒருவன் படித்தால் மற்றும் பத்தாது உயர்ந்த மனிதனாக நள்ள பன்பும் சிரந்த குனமும் தேவை இவன் திமிர் பிடித்த மிருகம் கேவலமான கேடுகெட்ட வன் தூ மக்கள் ஒத்துமையா இருந்தா இவனுங்கள் அரசியல் செய்ய முடியாது அதனால் யாழ்ப்பாண மக்களை பிரித்து வைக்க ஓர் சதியே இது
@weelnasrin
@weelnasrin Сағат бұрын
Paralu mandathrhil ippadi indecent ah nadappavan u
@TheepanPiratheepan-xn2kh
@TheepanPiratheepan-xn2kh Сағат бұрын
கடந்த காலங்களில் மகாராஜா ஊடகம் தாக்கப்பட்டமைக்கு தற்போதைய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுமா
@safrahmath
@safrahmath Сағат бұрын
Next level 🎉
@WernerBosshard
@WernerBosshard Сағат бұрын
Wish you the best of luck 🎉🎉🎉Mr President and the parliament members. God bless srilankan.
@TheepanPiratheepan-xn2kh
@TheepanPiratheepan-xn2kh Сағат бұрын
மகாராஜா ஊடகம் தாக்கப்பட்டமைக்கு தற்போதைய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுமா
@TheepanPiratheepan-xn2kh
@TheepanPiratheepan-xn2kh Сағат бұрын
கடந்த காலங்களில் சக்தி மகாராஜா ஊடகம் தாக்கப்பட்டமைக்கு தற்போதைய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்து கடந்த காலங்களில் நடந்த கொடூரத்துக்கு விசாரணை மேற்கொள்ளப்படுமா
@ptapta4502
@ptapta4502 Сағат бұрын
🌹🌹❤️❤️
@zaifsaroow1205
@zaifsaroow1205 Сағат бұрын
What nonsense he talks He must behave just like a doctor
@ClintonPradeep
@ClintonPradeep Сағат бұрын
😂😂😂
@ThiruchelvamPeriyasamy
@ThiruchelvamPeriyasamy Сағат бұрын
Loosu,lossu,get lost
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb Сағат бұрын
வெளிநாட்டுல இருந்து பாக்கிற எங்களுக்கு எதுக்கிடா இந்த விளம்பரம்
@ruvanruvan-dn3lf
@ruvanruvan-dn3lf Сағат бұрын
❤❤
@JahanJahanjahan-wb7zf
@JahanJahanjahan-wb7zf Сағат бұрын
Arun hemachchandra a grade man