Yen amma appa ennai hug panni oru mutham thandha niyabagam enaku illa 😭
@elavanursiva4581Күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@VijayVarusu2 күн бұрын
Om namah shivaya
@maheshtheri92542 күн бұрын
அவங்க அப்பா காலில் விழும் போது அந்த அக்காவின் அச்சச்சோ என்ற வார்த்தை அவள் இருந்து வரும் கண்ணீர் கல்லு மனதையும் கரைய வைத்து விட்டன
@harishk30584 күн бұрын
Episode number and date
@sivaranjanisivaranjani357313 күн бұрын
Enakku ellam appa pesame ketacha ila nan birth ana oda ne second marriage pannitanga
@Selvamani679214 күн бұрын
I love you dad ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
@Nivetha15-k7s16 күн бұрын
😂😂😂
@murugesh433916 күн бұрын
Love you da chellam
@nandimaheshnandimahesh445317 күн бұрын
Ennaku intha fl iruku but enga Amma ,amichi and anna en husband ku ithe qus kekanu.... because ennaku oru prlm yaaravuthu kita sollanunalu ....engavuthu poganunalu yaarum illa ...ennaku oru paiye iruka 5 years achi enna nalla paathukara romba hpy ah iruka Ave vantha piraguthan santhosama iruke❤
@Pammu-7517 күн бұрын
Naanga irukom sister
@Nivetha15-k7s19 күн бұрын
Very very nice 🎉🎉🎉🎉😊😊😊😊
@Pammu-7519 күн бұрын
TQ da
@Nanu_Nandini1027 күн бұрын
Which season
@shanuraji-l1f14 күн бұрын
Season 4
@ruresrures4710Ай бұрын
சூப்பர் அப்பா
@ruresrures4710Ай бұрын
நன்றி அப்பா ❤
@maristar8676Ай бұрын
முதன் முதலில் இந்த வீடியோவை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுது விட்டேன். இந்த வீடியோவை பார்த்து எனது மகளுக்கு இது போன்ற வருத்தம் இல்லாமல் அரவணைத்து கொண்டு செல்ல எண்ணம் தோன்றியுள்ளது. எனது மகள் எந்தவொரு வருத்தம் இன்றி சந்தோஷமாக இருக்க என்னால் முடிந்த அளவு முயற்சிப்பேன்
@EmmanuelThambithuraiАй бұрын
பத்து நிமிடமாக இந்த விடீயோவ திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருக்குறேன் ஆனால் இன்னும் என் கண்ணீர் நின்றபாடில்லை காரணம் ஓர் அப்பாவாக இப்படியொரு பாசத்திற்காக நான் ஏங்கி வாழ்கிறேன் .😢😢❤️❤️
இந்த வீடியோ பார்த்த அனைவரது கண்களும் கலங்கி இருக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுடைய தந்தையை நினைத்து கண்கள் கலங்கி இருக்கும் கண்டிப்பாக 😢😢
@kabhimnyu4419Ай бұрын
என்னுடைய வாழ்க்கையில் என் அப்பாவுக்கு என்னை கண்டால் பிடிகாதூ. அடுத்த ஜென்மத்தில் என் மீது பாசம் உள்ள தந்தை கிடைக்க வேண்டும் என்று கடவுள் இடம் கேட்டுக் கொள்கிறேன்
@Pammu-75Ай бұрын
@kabhimnyu4419 இல்ல sister or brother நிறைய அப்பா எங்க நம்ம பாசம் காட்டி விட்ட கேட்டு போயிடுவங்களோனு பயம்
@shabreentaj4660Ай бұрын
Mee 😢
@jrshivamusic7653 ай бұрын
Never seen such a heart touching scene in a reality show ❤❤❤
மிகவும் உணர்ச்சிகரமான காட்சி மனதை உருக்கிவிட்டது வாழ்க தந்தை மகள் பாசம்
@bulletsuresh81953 ай бұрын
Super sister
@massmani49493 ай бұрын
ஓரு சில உறவுகள் இப்படி அமைந்து விடும் அது ஏன் என்று தெரியவில்லை ஆனால் இரண்டு பேர் மனதிலும் அன்பு இருக்கும் ஒருவருக்கு ஒருவர் தாராளமாக பேசி கொள்ள முடியாது போது எவ்வளவு கடினமாக இருக்கும் அதுவும் பெற்றோர்
@Teluguvdoclips3 ай бұрын
I love this video can plz explain in Telugu ❤
@KiranKumar-cc1hm3 ай бұрын
😄😄
@KiranKumar-cc1hm3 ай бұрын
Nice song
@dhamodharan-g5p4 ай бұрын
Super sir 🎉🙏
@KiranKumar-cc1hm4 ай бұрын
Neenga pannatha strawberry🍓 mathiri iruku
@Pammu-754 ай бұрын
Chicken
@jeevithjeeva.m55344 ай бұрын
Makal yenpaval ennoru Amma avangka kallula villukurathu mikkaperiya punniyam negka punniyam senjuttengka sir
@DonnaVictor-j7q4 ай бұрын
Wow 😲
@KiranKumar-cc1hm4 ай бұрын
Yethuku ithu
@Pammu-754 ай бұрын
Vetturathukku
@KiranKumar-cc1hm4 ай бұрын
@@Pammu-75 enna vishesham?
@Pammu-754 ай бұрын
Summa
@KiranKumar-cc1hm4 ай бұрын
@@Pammu-75 😀
@mahesp1774 ай бұрын
Enga appa lam en kuda pesa mataru oru naal kuda pasama pesi pathe illa.but i love you appa love you so much
@Pammu-754 ай бұрын
Kavalapadathinga kandipa pesuvaru
@bansiyabansiyamary91834 ай бұрын
Don't feel enaku en Appave eranthutaga feel pannathiga appa pesuvaga pasama irupaga enaku 17 age ahh irukum pothu appa eranthutaga ippo enaku 27 aguthu Appa eranthu 10 years aguthu Naa 12th padikura varaikum road cross pannumpothu appa virala pudichithan enna road cross panna vapaga ana ippo ila 😭😭😭😭 kastama iruku miss you pa 😭 love you pa
@Pammu-754 ай бұрын
@bansiyabansiyamary9183 ennakkum thn ma 2years complete aiduchi
@bansiyabansiyamary91834 ай бұрын
@@Pammu-75 Appa amaivathellam kadavul kodutha varam 😭😭😭 miss you dad
@Pammu-754 ай бұрын
@bansiyabansiyamary9183 crt
@AmmuAmmumani4 ай бұрын
It's true this Bonding forever in our life no one can break our bonding Appa ponnu❤ always rocking man in the world our father only😍😘
@Kandaiah-x7h4 ай бұрын
This is too much. And over acting.impossible
@raihana31414 ай бұрын
Episode
@NishaNisha-d6e4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊😊❤
@RamuLaxmi-ji9ge4 ай бұрын
Miss you my appa😢😢😢😢😢l❤u pa❤❤❤❤❤❤❤❤❤❤
@reeganreegan55274 ай бұрын
I miss you my appa
@fathimamufeesha20514 ай бұрын
🥺🥺missing my father
@gopinathmari4 ай бұрын
Miss you myappa😂
@bansiyabansiyamary91835 ай бұрын
Enga Appa eranthutaga sister Naanum enga Appa ta neega epdi pasathaiyum Anbu akkarai ellathaiyum ethir pathigaloo athey maariyee Naanum ethir pathen ka Enga Appavum en mela pasama irukaaranu naa nenachen Naa 10 padikum pothu enaku accident achiii apo enga Appa ena pathu kathari kathari alutharu enna apdiye hug panni alutharu appo than enga Appavoda unmaiyana anba naa pathen ella Appavumey pasama irupaga Ana velila kaatika mataga i miss you my Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Pammu-755 ай бұрын
🤣🙏
@bansiyabansiyamary91834 ай бұрын
Sis unga Name
@Pammu-754 ай бұрын
@bansiyabansiyamary9183 pavithra
@EmmanuelThambithuraiАй бұрын
@@bansiyabansiyamary9183 அன்பு தங்கச்சி நீங்க கிறிஸ்தவர் என நினைக்கின்றேன் , Bible இல் யோவான் அதி 5: 28,29 மற்றும் வெளிப்படுத்துதல் அதி 21:4 வசனங்களை வாசியுங்கோ அது உங்களுக்கு நல்ல மன ஆறுதலைத்தரும். அன்புடன் சகோ ...ஜெர்மனியிலிருந்து ❤️