Пікірлер
@user-uw2hy8vw6v
@user-uw2hy8vw6v 12 сағат бұрын
மருத்துவர் நம்பர் தொடர் கொள்வது எப்பிடி
@user-cz1ik4hh2e
@user-cz1ik4hh2e 20 сағат бұрын
அருமை யான குரு வாழ்க
@user-cz1ik4hh2e
@user-cz1ik4hh2e 20 сағат бұрын
அருமை அருமை
@user-cz1ik4hh2e
@user-cz1ik4hh2e 20 сағат бұрын
அருமையான கரு
@user-cz1ik4hh2e
@user-cz1ik4hh2e 20 сағат бұрын
அருமை குருநாதர்
@user-tt4ko4ds8q
@user-tt4ko4ds8q 23 сағат бұрын
Mashallah Arumaiyanapathivoo Vaalthukal Doctor
@ponnusamyponraj7776
@ponnusamyponraj7776 Күн бұрын
எனக்கு 10 ஆண்டுகளுக்கு முன் ஒரே தலைசுற்றல் திடீரென்று மயங்கி எந்த இடத்தில் வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் அதுல சிகிச்சை பண்ணும் பொழுது எம்ஆர்ஐ ஸ்கேன் அது இது நீ எதோ எடுத்தாங்க ஒரு டைம் பார்த்து டெஸ்ட் பண்ணி முடிக்கிறதுக்கு 50,000 இது மூன்று ஆண்டுகளாக நீடித்தது என் வாழ்க்கையை வீணாகிவிட்டது என்று போல் நினைத்தேன் கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது ஆகவே தலைக்குப் போகும் நரம்புகள் இரத்தம் போகவில்லை என்று சொன்னார்கள் நீங்கள் கடைசி நேரத்தில் வந்து விட்டீர்கள் ஆனால் சரி செய்ய முடியாது இருக்கும் வரை எப்படியோ மருந்துகள் மாத்திரை சாப்பிட்டு போக வேண்டியதுதான் ஆனால் இதை சென்னையில் பல்லாவரம் உள்ள ஒரு அக்குபஞ்சர் டாக்டரிடம் காட்ட சொல்லி நிறைய பேர் என்னை சொன்னார்கள் அப்பொழுது அவர் நூறு ரூபாய் தான் வாங்கினார் ஒரு மணி நேர சிகிச்சை 27 ஊசிகளை தலை முதல் கால் வரையிலும் குத்துவார் அசைவற்று அப்படியே தூங்கச் சொல்லி விடுவார் ஒரு மணி நேரம் கழித்து அத்தனை ஊசியையும் எடுத்து விடுவார்கள் இப்படி ஒரு வார சிகிச்சை சரியாகிவிடும் என்று சொன்னார்கள் மாத்திரை மருந்து ஏதும் எடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் நான் பயந்தேன் முதலில் எனக்கு முதல் நாளே மாத்திரை மருந்து இல்லாமல் எந்த பக்கம் திரும்பினாலும் டக் என்று மயக்கம் வந்துவிடும் மேலும் கீழும் பார்த்தாலும் எனக்கு மயக்கமே வரவில்லை ஆச்சரிய ம் மூன்று ஆண்டுகளாக 3 லட்ச ரூபாய் செலவழித்தது தான் மிச்சம் எந்த குணமும் ஆகவில்லை ஆனால் இவரிடம் வந்து 100 ரூபாயில் ஒரே நாளில் குணமாகி விட்டதை எண்ணி ஆச்சரியப்படுவதற்கு என்னவென்று சொல்வது என்றே புரியவில்லை சுதந்திரப் பறவையாக சந்தோசம் அடைந்தேன் ஒரு வாரம் சென்று விட்டு வாரம் ஒரு முறை வாருங்கள் என்று சொல்லிவிட்டார் இனி மாதத்துக்கு நான்கு முறை இரண்டு மாதம் சென்றேன் பூரணக் கடன் கிடைத்து விட்டது 10 ஆண்டுகளாக நிம்மதியாக வாழ்கிறேன் நவீன மருத்துவம் என்பது நம்மை மீண்டும் நோயாளி ஆக்கி அவர்கள் பணத்தை சுரண்டித் என்பதுதான் அவர்களுடைய குறி என்று தான் சொல்ல வேண்டும் அறியாமை அவர்கள் எல்லாம் புரியாமலே டாக்டர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள் தன் வருமானத்திற்காக என்று தான் சொல்ல வேண்டும் என்று நான் அடித்துச் சொல்கிறேன் இவர் இப்பொழுது கூறுவதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை நம்முடைய பாரம்பரிய வைத்தியத்தை மறவாமல் ஊக்குவித்து இருந்தால் இந்த அளவுக்கு தொல்லைகள் இருந்திருக்காது அந்நிய நாட்டின் அடிமைகளாகவே இன்னும் விடுதலை அடைந்தாலும் நமது பாரம்பரிய விளக்கத்தை குழிதோண்டிப் புதைத்து நாசமாக்கி விட்டோம் என்பதுதான் உண்மை
@ravichandransrt4943
@ravichandransrt4943 2 күн бұрын
ஐயா உங்களை பார்க்க வரனும் தங்கள் முகவரியை தெரியப்படுத்தவும்
@sakthiveera3884
@sakthiveera3884 3 күн бұрын
பித்தப்பை கல் நீங்க மருந்து சொல்லுங்கள் ஐயா.
@kumarsiva7291
@kumarsiva7291 4 күн бұрын
Super ayya 👍👍👍
@anandcraft308
@anandcraft308 4 күн бұрын
அருமை ஐயா.. உங்களால் தான் நான் நலமாக உள்ளேன்... நன்றி..
@aswinparachuru4646
@aswinparachuru4646 6 күн бұрын
இந்த மூலப் பொருள் கரும்பு இயற்கை விவசாயத்தில் விளைந்தது பயன்படுத்துபவர்கள் இருந்தால் தெரிவிக்கவும்....
@Muruganmuruga-yh7wr
@Muruganmuruga-yh7wr 6 күн бұрын
Puuthu Anne marunthu sollunkal
@marimuthumuthu5641
@marimuthumuthu5641 9 күн бұрын
சூப்பர்
@prabhatuition719
@prabhatuition719 9 күн бұрын
ஐய்யாவின் முகவரி please
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 4 күн бұрын
sathiya mangalam
@shanthir7741
@shanthir7741 9 күн бұрын
Namaskaram. Ayya, vaazhga valamudan nalamudan pallaandu anaivarum kudumbathudan. God bless us all.🙏🙏🙏
@narasimhana9507
@narasimhana9507 10 күн бұрын
Like done' subscribe done
@movietopia6481
@movietopia6481 11 күн бұрын
ஐயா எனக்கு வயது 43 , என் இரு காதிலும் ஜவ்வு ஓட்டை இருக்கிறது.. இதனால் அடிக்கடி தலை சுற்றல் ஏற்படுகிறது.. இதற்கு தயவுசெய்து தீர்வு கூறுங்கள்
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 4 күн бұрын
ஐயாவை தொடர்பு கொள்ளவும் தொலைபேசி எண் வீடியோவில் உள்ளது
@movietopia6481
@movietopia6481 11 күн бұрын
ஐயா எனக்கு வயது 43 , என் இரு காதிலும் ஜவ்வு ஓட்டை இருக்கிறது.. இதனால் அடிக்கடி தலை சுற்றல் ஏற்படுகிறது.. இதற்கு தயவுசெய்து தீர்வு கூறுங்கள்
@pramilah6480
@pramilah6480 11 күн бұрын
Volume is very Low
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 12 күн бұрын
கட்டிங் மிஷினில் இருந்து நோட்புக்ஸ் ஓரம் கட்ஆனவுடன் வெளியே எடுக்கும் போது கையை உள்ளே விட்டு எடுக்காமல் பிளேடிற்கு வெளியே மட்டும் கையை பயன்படுத்தி கையாளவேண்டும்.அல்லது ட'போன்ற கம்பி வடிவமைத்து வெளியே எடுக்கலாம்.
@GunasekaranErulan
@GunasekaranErulan 12 күн бұрын
ஐயா தங்கள் செல் நம்பர் வேணடும்
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 4 күн бұрын
தொலைபேசி எண் வீடியோவில் உள்ளது
@soundservicemictesting1..223
@soundservicemictesting1..223 12 күн бұрын
ஏங்க அவர இன்னும் கொஞ்சம் பெண்டு எடுத்து இருக்கலாம் 😂😂😂
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 4 күн бұрын
இதுபோதும் எனக்கு இதுபோதும்
@balanationaltv
@balanationaltv 14 күн бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய மருத்துவம், மிகச்சிறந்தது உங்களை நாங்கள் பலமுறை சேனலில் பார்த்திருக்கிறோம் கூடிய விரைவில் உங்களைப் பார்க்க நேரில் வருகிறோம் சர்க்கரை வியாதிக்காக அடுத்த வாரம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா ஐயா
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 14 күн бұрын
@@balanationaltv ஐயாவின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது அவருக்கு தொடர்பு கொண்டு பேசவும்
@HarishSuvathi2004
@HarishSuvathi2004 14 күн бұрын
Super Anney ❤
@guguloveexpress
@guguloveexpress 14 күн бұрын
Hy ana
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 14 күн бұрын
Hi
@Siva_SP
@Siva_SP 14 күн бұрын
Super 👌
@KAVISHCUTEKITCHEN
@KAVISHCUTEKITCHEN 14 күн бұрын
Superb🎉
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 14 күн бұрын
Thank you!
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 14 күн бұрын
நீங்கள் எந்த ஊர் ஐயா...
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 14 күн бұрын
Sathyamangalam His number is given in the video
@kathampam
@kathampam 15 күн бұрын
வாழ்க வளமுடை மிகவும் உபயோகமான காணொளி நெற்றி ஐயா இந்த காணொளி தந்த MANUFACTURING TAMILAN KZbin சேனலுக்கும் மிகவும் நெற்றி ஐயா
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 14 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@rajamanickam8376
@rajamanickam8376 15 күн бұрын
அவர் சொல்வதை கடைமைக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
@selvirajendran1876
@selvirajendran1876 16 күн бұрын
Pls phone number
@sreehari2960
@sreehari2960 19 күн бұрын
ரவி ஐயா வை தொடர்பு கொள்ள முகவரி தரவும்
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 4 күн бұрын
தொலைபேசி எண் வீடியோவில் உள்ளது
@user-zx6jz5gr8o
@user-zx6jz5gr8o 19 күн бұрын
Yentha ஊர் please adress send me
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 19 күн бұрын
call his number
@babut9763
@babut9763 19 күн бұрын
Halo plsansar contact no
@ravichandran7547
@ravichandran7547 20 күн бұрын
Exlent super
@sangeethamurugan4194
@sangeethamurugan4194 20 күн бұрын
Super
@soundservicemictesting1..223
@soundservicemictesting1..223 20 күн бұрын
Super நல்ல தகவல் நன்றி தமிழா 👌👍💐
@sobanainsasobanainsa558
@sobanainsasobanainsa558 20 күн бұрын
Good
@JaiPrasanth-z9j
@JaiPrasanth-z9j 21 күн бұрын
Krishnagiri mavatuthini kuttappli thuku duari ❤❤❤
@JaiPrasanth-z9j
@JaiPrasanth-z9j 21 күн бұрын
Krishnagiri mavatuthini kuttappli thuku duari ❤❤❤
@sundharampooshop
@sundharampooshop 21 күн бұрын
அய்யா உங்க அட்ரஸ் செல்லுங்க
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 4 күн бұрын
தொலைபேசி எண் வீடியோவில் உள்ளது
@sarochellavel8752
@sarochellavel8752 21 күн бұрын
ஐயா பக்கவாதத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு வைத்தியம் பார்பீங்களா
@KalaiVani-xp7fv
@KalaiVani-xp7fv 22 күн бұрын
How to control asthma
@user-cs8eb1ru8x
@user-cs8eb1ru8x 23 күн бұрын
DO THEY MANUFACTURE TEXT BOOKS
@MANUFACTURINGTAMILAN
@MANUFACTURINGTAMILAN 4 күн бұрын
you can contact him directly
@marisusila6138
@marisusila6138 23 күн бұрын
❤sir fifteen age femalechildhand nadungudhu thaavuku ammaku ippadidhaan so orukkmenkkim endru solludhu oru vaxhi sollungal
@babus7134
@babus7134 23 күн бұрын
Intha sir address notes panikonga sir madam....sathy thaaluka oppiste
@babus7134
@babus7134 23 күн бұрын
Annai varmam aluvalagm ethirl sathymanglm...erode distirct.
@user-zk1co8jo5y
@user-zk1co8jo5y 24 күн бұрын
👌👌👌🙏🙏🙏
@rajaraj-xt5il
@rajaraj-xt5il 24 күн бұрын
நன்றி