மிளகாய்த்தூள் 200 கிராம் போட்டால் வயிறு என்ன ஆகுறது 🤮😅20 கிராம் போட்டால் போதும்
@arafapatturhussainbiriyani91254 ай бұрын
நீங்க சொல்வது கரெக்ட்டு ஆனால். 20 கிராம் தான் நான் மசாலாவில் சேர்க்கிறேன் டைப் தவறாக ஆகிவிட்டது மன்னிக்கவும்
@MaryChetty-yy4kb4 ай бұрын
Super bro
@MaheshKalai-x9t4 ай бұрын
பச்சைமிளகாயை போடலய பாய்
@niyasmuthi90935 ай бұрын
ஹபிபுல்லா மருமகன் எங்க மாமானார் பிரியாணில கிங் உங்க பிரியாணி நல்லா இருக்கு...
@arafapatturhussainbiriyani91254 ай бұрын
Thank you
@asaibiryani62175 ай бұрын
பட்டு ஊர்ல நிறைய மாஸ்டர் இருக்காங்க ஆனா சீரக சம்பா அரிசி செய்வது முதல்முறையாக உங்களை தான் நான் பார்க்கிறேன் சீரக சம்பா அரிசி ரெண்டு மூணு டைம் நான் வந்து அங்க செஞ்சு கொடுத்திருக்கேன்
@asaibiryani62175 ай бұрын
பாய் நீங்க மாங்காடு பக்கத்துல பட்டூர் தானே பட்டு ஊர்ல நிஜாம் பாய் எப்படி இருக்கார் வெள்ளை காதர் பாய் எப்படி இருக்கார் இவங்க ரெண்டு பேர் தான் எனக்கு குரு
@arafapatturhussainbiriyani91255 ай бұрын
ரொம்ப சந்தோசம் நீங்கள் எங்கே இருக்கிறீங்க கூப்பிட்டா வருவீங்களா
@rammoorthyram766 ай бұрын
கிராம் கணக்கில் உப்பு அளவு சொல்ல முடியுமா. சாதத்துக்கு எவ்ளோ. மசாலாக்கு எவ்வளவு.
@arafapatturhussainbiriyani91256 ай бұрын
10 கிலோ சாதத்துக்கு உப்பு அளவு 500. கிராம் மசாலாவுக்கு 300 கிராம் ந கேட்டதற்கு நன்றி
@mr_sameer638186 ай бұрын
Super 🔥🔥
@mr_sameer638186 ай бұрын
Assalamu Briyani Super🔥🔥😋😋
@RaviKumar-to8qm7 ай бұрын
Ethu pathu kg Pattaya???
@Begodlyalways7 ай бұрын
பாய் கலர் சேர்க்காத பிரியாணி தாண் பெஸ்ட் பிரியாணி
@muralithimmojimuralithimmo71507 ай бұрын
Tamato rice
@erodeback2back5708 ай бұрын
Anna dum biryani taste irukuma vadi Briyani taste irukuma.......
@mmusthafa73429 ай бұрын
10 kg dam Priyanka ki Patti litter tanni
@arafapatturhussainbiriyani91259 ай бұрын
Vadi biriyani ki 10 litter pothum dum biryani 15 litter pothum thank you
@SameerHussain-k8o10 ай бұрын
Fish biriyani podunga 🤤🤤🐟🐟
@arafapatturhussainbiriyani912510 ай бұрын
Kandipaa ungalukaga seikiren
@DeepakKumar-kl4it10 ай бұрын
Basmathi Rice which Brand?
@arafapatturhussainbiriyani912510 ай бұрын
Brand unit rice 🌾🍚 thank you bro
@SameerHussain-k8o11 ай бұрын
❤❤😊😊Super
@SameerHussain-k8o11 ай бұрын
Super ❤❤
@SameerHussain-k8o11 ай бұрын
❤❤Super vera level ❤❤
@ramyya500611 ай бұрын
Appa super
@arafapatturhussainbiriyani912511 ай бұрын
Thank you ma
@buvakitchen800611 ай бұрын
Good
@subramanilogayanagi9997 Жыл бұрын
பாய் வணக்கம் பாய், ஒரு 5 கே ஜி பிரியாணி செய்வதற்கு அந்த பாத்திரம் எவ்வளவு ரேட் பாய் வரும் அஞ்சு கிலோ பத்து கிலோ பிடிக்கிற மாதிரி அந்த சைஸுக்கு என்ன ரேட் வரும் அது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க பாய்
@arafapatturhussainbiriyani9125 Жыл бұрын
வணக்கம் சகோதரரேநீங்கள் பிரியாணி செய்வதற்கு பாத்திரம் தேவைப்பட்டால் என் நம்பர்தொடர்பு கொள்ளுங்கள் நான் விளக்கமாக சொல்கிறேன் 9790744800