Mani & Samy நீங்கள் பதிவேற்றம் செய்த இடம் எங்கே உள்ளது? பெயர் என்ன? Location தருவீர்களா?? ஆவலுடன் காத்திருக்கிறேன். றமேஷ் 🤝🤝❤️🙏
@manianna26902 күн бұрын
Chaddy Beach 🏖️
@francis42606 күн бұрын
Super 👏👏
@Man-x9k7 күн бұрын
அண்ணா நீங்கள் நடிப்பது நல்லா உள்ளது இசை கூட தெரியுது நீங்கள் பேசுவது விளங்குது இல்ல
@SeethaThirugnanasampanthan8 күн бұрын
இருவரும் கனநாளாக இருக்கும் இதில பாயூற தண்ணீரில குளியுங்கள்,😃
@RaganSelrathna8 күн бұрын
Super
@janaj5739 күн бұрын
😂
@sinthusansoba58617 күн бұрын
🤣🤣🤣🤣
@RaganSelrathna18 күн бұрын
Super bro
@vincevaughan189418 күн бұрын
Hahaha " Morocco Mukkonam" semma matter 😅😂😅
@vincevaughan189418 күн бұрын
Seema guys😅😅😅 carukka kasamussa😅
@thushyanthanravi35321 күн бұрын
🤣🤣🤣
@francis426022 күн бұрын
இது எந்த இடம்?
@janaj57323 күн бұрын
Dr 😂.. he's new let's see 😂
@thusakaran796723 күн бұрын
வடிவான இடம்.யாழ்ப்பாணத்தில் எவடம்?இல்வாரையா?
@aoustenaloysious832424 күн бұрын
Vera level concept bros...
@aoustenaloysious832424 күн бұрын
Bro, give intro to the places also... thanks.
@janaj57324 күн бұрын
😂😂
@nagalingamlingabavan516126 күн бұрын
Puthu rasi athu mugarasi ❤
@RameshThiruna-if9pz26 күн бұрын
சொல்லுறவன் சொன்னா! கேக்கிறவனுக்கு எங்க மதி?? என்ற பழமொழியொன்று எனக்கு ஞாபகம் வந்தது!! 😂😂 இன்று யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் ஆட்சி செய்யும் இரண்டு விடயங்கள் பொறாண்மை & வைத்தெரிச்சல் மட்டுமே!!
@thambithuraithiruchelvam187826 күн бұрын
ஆச்சி சொல்லுவா அடிக்கடி... நல்ல கதை நீளமில்லை
@kengasajeen399326 күн бұрын
😂😂😂
@sumathysivakumar929928 күн бұрын
Super 👌
@bettydaniel146228 күн бұрын
😂🎉🎉❤😂🎉😢
@isaiyaalanisai853328 күн бұрын
அபயன் ரொம்ப சிங்களவனுக்கு குடை பிடிக்க வேண்டாம்
@isaiyaalanisai853328 күн бұрын
வெளிநாட்டு காரர்கள் அனுப்புகிற காசில் தான் உங்களுடைய பிழைப்பு நடக்குது பிறகு ஒரு நக்கல் நையாண்டி வெளிநாட்டு காரர்கள் இல்லாவிட்டால் நாறிப்போய்க் கிடப்பீர்கள் வெளிநாட்டுக்காரர்களை பிடிக்காது பிறகு என்ன உரோமத்துக்கு இத்துப்போன ஜனனி மாதிரி அரைகுறை இங்கிலீசு?? எல்லாம் சிங்களவனுக்கு குடைபிடிக்கிற குணம் தான்!
@jungleliving36628 күн бұрын
நல்ல படைப்பு வாழ்த்துக்கள் தோழர்
@nesansivany770029 күн бұрын
ஒன்று கூடுவது, சந்தோஷமாக, ஆடுவது, பாடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்றால் தங்களை பெருமை படுத்துவதிக்கான ஒரு கூத்து போல் தெரிகிறது. மிகவும் அருவருப்பான ஒன்று.😂 நம்மவர்கள் எத்தனை நாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்றனர். அந்த நாட்டவர் தமது ஊரையும், பாடசாலைகளை யும் சொல்லி பெருமைப்படுத்தி கொண்டோ திரிகிறார்கள்!! அவர்கள் தமது ஒட்டு மொத்த இனத்தைத் தான் பெருமைப்படுத்து வதில் முன்னுரிமை கொடுப்பார்கள். இந்த நாகரிக உலகில், இந்த குட்டி குடா பகுதியில் அவர் அவர் பெருமைகள்.😂😂 . தமிழின் சிறப்பு இந்த கொண்டாட்டத்தில் கீழே, மேல் லோ எழுதுவதால் வருவது அல்ல.
@nagesgunaseragalingam450429 күн бұрын
வாழ்த்துக்கள்
@Kandeepankandeepan-bo6rt29 күн бұрын
சரியான கதேய்
@keenasathiyakaman206529 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 லண்டன்,கனடா😢😢😢😢தமிழர் சாபக்கேடு
@arulampalamrajiharan670529 күн бұрын
😅😅🤣🤣🥲
@arulampalamrajiharan670529 күн бұрын
😅😅😅😅😅😅😅
@ilankokathigesu8018Ай бұрын
😂😂
@nagalingamlingabavan5161Ай бұрын
happy new year
@jaylogendraАй бұрын
🤩
@kumarsuntharajah6329Ай бұрын
Happy New year
@santhuru10Ай бұрын
காகங்கள்ட சத்தம் தான் கூடவா கிடக்கு 😞😞😞
@dineshsurenthiran5198Ай бұрын
Happy new year guys
@asmanarulappu1530Ай бұрын
Doctor 😂😂😂
@thulax6564Ай бұрын
Bro neenga kanthadoorai ya naanum kanthadoorai than
@AntonDevasagayamАй бұрын
தரமான காணொளி. 2024 ஆம் ஆண்டினை சாமியை வைத்து பேசவைத்தமை நல்ல முயற்சி