STRETCH CEILING
3:14
6 ай бұрын
Living room TV cabinet
1:09
8 ай бұрын
Пікірлер
@baskarkaruna6nithi480
@baskarkaruna6nithi480 29 минут бұрын
மாடியில் உடைந்த Tiles போட்டுள்ளேன்.அதன் மீது இந்த Water proof paint அடிக்கலாமா?
@perumalpavithra4116
@perumalpavithra4116 22 сағат бұрын
Old b-row ku paint solunga brother
@romanticvideos6383
@romanticvideos6383 Күн бұрын
Hi sir இந்த மாதிரி நானும் எங்க செவர கம்பி பிரஷ் வச்சி நல்லா ஆஹ் தேச்சி எடுத்துட்டு புட்டி பூசுனோம் ஆனால் புட்டி ஒழுங்கா ஓட்டல பெத்துட்டு வருது அதனால நான் grinding machine வச்சி எடுக்கலாமா இல்ல இந்த வீடியோ மாதிரி செஞ்சிட்டு புட்டி பூசலாமா please ரிப்ளை அண்ணா 🙏
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 19 сағат бұрын
Texture putty
@deepan1114
@deepan1114 2 күн бұрын
Bro wooden window adila water leak aagudhu adhuku edho solution iruka sollunga bro
@KarthikKarthik-li9ys
@KarthikKarthik-li9ys 2 күн бұрын
Scan pannuvathu eppadi pls sollunga
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 күн бұрын
👍
@Kingsofkings001
@Kingsofkings001 3 күн бұрын
Waste product only money waste
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 2 күн бұрын
எந்த விதம் உபயோகம் இல்லை என்று சொன்னால் மற்றவர்களுக்கும் அது யூஸ்ஃபுல்லா இருக்கும் 👍
@VK_POULlINGO_45
@VK_POULlINGO_45 5 күн бұрын
🎉
@1001editz
@1001editz 6 күн бұрын
வீட்டிற்கு உள்ளே பழைய தளச்செங்கலில் ஏதாவது கோட்டிங் கொடுக்கலாமா என்ன கொடுக்கலாம் ?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 4 күн бұрын
இதை உபயோகிக்கலாம் 👍
@Balav1881
@Balav1881 6 күн бұрын
White cement and POP என்ன ratio வில் கலக்க வேண்டும் ..
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 5 күн бұрын
50 /50
@favcomedy4981
@favcomedy4981 7 күн бұрын
Thank you so much for your ideas bro
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 6 күн бұрын
👍
@thenmozhir345
@thenmozhir345 9 күн бұрын
Sir vaasalukku adikkalaama? Illai vera paint yethaavathu ullathaa
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 8 күн бұрын
👍
@JACKFAMILY20
@JACKFAMILY20 10 күн бұрын
10 x 16 room ku evlo liter use pananum brother...
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 8 күн бұрын
குறைந்தபட்சம் 10 liter
@JACKFAMILY20
@JACKFAMILY20 8 күн бұрын
@@HomeDecorதமிழ் 2 coating panikalama brother.
@venkatadrinarayanan2693
@venkatadrinarayanan2693 11 күн бұрын
Can we use over bison board flooring
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 8 күн бұрын
👍
@Aji_official65
@Aji_official65 13 күн бұрын
Bro இது வலு வலுனு இருக்குமா
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 8 күн бұрын
அதனால் பாதிப்பு ஏற்படுத்தாது
@JohnsonDiagnosticcentre
@JohnsonDiagnosticcentre 13 күн бұрын
Contact number
@radhakrishnanr1648
@radhakrishnanr1648 14 күн бұрын
Can use bathroom floor
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 14 күн бұрын
தவிர்க்கலாம்
@renugapandi8710
@renugapandi8710 15 күн бұрын
Need technician to attend the crack. My home is in pappampatty Coimbatore.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 6 күн бұрын
Please contact WhatsApp number 7904733367
@KarthiKeyan-sm5nm
@KarthiKeyan-sm5nm 16 күн бұрын
எப்பாச்சி கோட் ப்ளோர் கோர்ட் எல்லா பெயின்ட் கடைகளிலும் கிடைக்குமா ப்ரோ
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 15 күн бұрын
கண்டிப்பாக 👍
@pengalvlogs8250
@pengalvlogs8250 17 күн бұрын
Contact number??
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 14 күн бұрын
7904733367 WhatsApp number
@kaleelahamed5114
@kaleelahamed5114 18 күн бұрын
Dr. Fixit Sureseal Roof Waterproofing Features & Benefits: Seals and protects interior surfaces from water penetration and dampness Excellent adhesion to damp substrate Easy to apply product, comparatively faster drying, allowing for quick work completion Seals the surface & protects against paint peeling where dampness occurs Custom tints in pastel shades Can bridge hairline cracks up to 0.5 mm
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 18 күн бұрын
👍EXTERIOR - VERTICAL AND HORIZONTAL AREAS APPLICATION } The substrate must be checked for soundness non-structural cracks of up to 5 mm should be treated with Dr. Fixit Crack - X Paste. All damaged portions need to be repaired with PMM. Ensure application is done on properly prepared surface. } Apply two coat of Dr. Fixit Sureseal without any dilution maintaining the spreading rate of 4 to 5 Sq.mtrs /kg / coat. Allow the first coat to dry for 4 hours before applying the 2nd coat at 90° to the first coat spreading at the same rate to achieve total dry film thickness of 150 - 170 microns at forced coverage. } Dr. Fixit Sureseal can be tinted in the desired shades. Allow the coating to air cure for 4 days.
@kaleelahamed5114
@kaleelahamed5114 18 күн бұрын
விட்டின் வெளிபுறம் அடிக்க முடியாது .... தவறாக சொல்ல வேண்டாம்...
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 18 күн бұрын
EXTERIOR - VERTICAL AND HORIZONTAL AREAS APPLICATION } The substrate must be checked for soundness non-structural cracks of up to 5 mm should be treated with Dr. Fixit Crack - X Paste. All damaged portions need to be repaired with PMM. Ensure application is done on properly prepared surface. } Apply two coat of Dr. Fixit Sureseal without any dilution maintaining the spreading rate of 4 to 5 Sq.mtrs /kg / coat. Allow the first coat to dry for 4 hours before applying the 2nd coat at 90° to the first coat spreading at the same rate to achieve total dry film thickness of 150 - 170 microns at forced coverage. } Dr. Fixit Sureseal can be tinted in the desired shades. Allow the coating to air cure for 4 days.
@kaleelahamed5114
@kaleelahamed5114 18 күн бұрын
Dr. Fixit Sureseal வீட்டின் உள்ளே மட்டும் தான் அடிக்க முடியும்.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 18 күн бұрын
EXTERIOR - VERTICAL AND HORIZONTAL AREAS APPLICATION } The substrate must be checked for soundness non-structural cracks of up to 5 mm should be treated with Dr. Fixit Crack - X Paste. All damaged portions need to be repaired with PMM. Ensure application is done on properly prepared surface. } Apply two coat of Dr. Fixit Sureseal without any dilution maintaining the spreading rate of 4 to 5 Sq.mtrs /kg / coat. Allow the first coat to dry for 4 hours before applying the 2nd coat at 90° to the first coat spreading at the same rate to achieve total dry film thickness of 150 - 170 microns at forced coverage. } Dr. Fixit Sureseal can be tinted in the desired shades. Allow the coating to air cure for 4 days.
@vijaykarthik5723
@vijaykarthik5723 18 күн бұрын
Sir ungala contact panna phone number please
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 14 күн бұрын
7904733367 WhatsApp number
@vijaykarthik5723
@vijaykarthik5723 18 күн бұрын
Ur phone number please
@ramachandranm2960
@ramachandranm2960 19 күн бұрын
Helth problems are more comes from the polish bro don't use that polish
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 14 күн бұрын
Correct ,painter health
@irfanharoon5945
@irfanharoon5945 20 күн бұрын
Floor tiles mela intha paint nikkuma
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 20 күн бұрын
கண்டிப்பாக வேண்டாம் sir
@hasanmeeran5
@hasanmeeran5 21 күн бұрын
பிரதர் இந்த பெயிண்ட் அடித்தால் கால் வழுக்கிவது உண்டா பதில் தாருங்கள்.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 21 күн бұрын
இல்லை
@paviinfotech
@paviinfotech 23 күн бұрын
Heat aagumaa when used in floor
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 23 күн бұрын
இல்ல அப்ளை செய்யலாம்
@ilay1668
@ilay1668 24 күн бұрын
Kindly suggest thalaiva. Cost is not a problem, which is better, asian product or Dr. Fix it
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 23 күн бұрын
இரண்டுமே best தான் Asian paints ல் உங்கள் விருப்பப்படி எளிதாக வாங்கலாம்
@balasubaramaiyam8102
@balasubaramaiyam8102 24 күн бұрын
ஜவுளி கடைக்கு எந்த கலர் அடிக்கலாம் (சிமிண்ட் தரையில்)
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 23 күн бұрын
கலர்ஸ் நிறைய இருக்கு தாங்களுக்கு பிடித்த கலரை பயன்படுத்தலாம் சார் 👍
@sivaiyer4017
@sivaiyer4017 24 күн бұрын
Thank you
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 23 күн бұрын
நன்றி
@shakirsaeed4840
@shakirsaeed4840 26 күн бұрын
Informative..
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 25 күн бұрын
❤️
@rajaarumugam6768
@rajaarumugam6768 26 күн бұрын
Thank you
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 26 күн бұрын
You're welcome
@jedia6559
@jedia6559 27 күн бұрын
Repolish panna timile ( veyil kondu koncham fade ayirikku) epoxy insulator brush panniya puraku touch wood (berger 1k pu apply pannalama)?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 26 күн бұрын
அதற்கு epoxy 3coat அப்ளை செய்து நல்லது
@balakrishnann7421
@balakrishnann7421 27 күн бұрын
டேம் பு௫ப் பெயிண்ட் வெளி சுவ௫க்கு 3 கோட் அடிக்கலாமா?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 26 күн бұрын
Crack repair செய்த பிறகு அப்ளை செய்யலாம் சார்
@balakrishnann7421
@balakrishnann7421 26 күн бұрын
@@HomeDecorதமிழ் மிகவும் நன்றி சார் நிறைய பேர் குழப்புகிறார்கள் தங்கள் தகவலுக்கு நன்றி.
@MothilalT-u1v
@MothilalT-u1v 27 күн бұрын
கான் கீரிட்.. தளத்தில்.. சிமெண்ட் பூசவில்லை.... தற்காலிகமாக.. சிமெண்ட் கோட்.. அடித்து... பிறகு ரூப் கோட்.. அடித்துவிட்டு. . ஒரு சில மாதங்கள் கழித்து..ரூப் டைல்ஸ்.. ஒட்டிக் கொள்ளலாமா? சார்...ப்ளீஸ்..
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 27 күн бұрын
Cement coat உடன் WATERPRFING liquid use பண்ணுங்க ,, roof tiles பண்றதுக்கு இது போதும் , மேலும் தகவல்களுக்கு WhatsApp message பண்ணுங்க சார் 👍 7904733367
@Mohamedjasmeer
@Mohamedjasmeer 28 күн бұрын
Water mix pantrya
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 27 күн бұрын
Yes 👍
@hrbusiness591
@hrbusiness591 Ай бұрын
Hi bro... en shop ku 4 ku 10 wall build pannom... sariya curing nd finishing panla orae poosunathula mannaa kottuthu ... epdi Patti paakalama illa dr fixit...or any other idea sollunga bro please
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 27 күн бұрын
Any waterproofing putty coat, waterproofing primer 2 coat பண்ணுங்க சார் 👍
@Mfhjdjdbdjjsns
@Mfhjdjdbdjjsns Ай бұрын
எங்கள் வீட்டுக்குள் கடப்பா கள் போட்ருக்கேன் இப்போ பலசக்கிட்டு அதில் இந்த கலர் பெயட் அடேக்கலாமா சொல்லுங்கள் 🙏
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
அப்ளை செய்யலாம் சார் 👍
@Mfhjdjdbdjjsns
@Mfhjdjdbdjjsns Ай бұрын
Kadappa kallil vera colors adekalama.. Pro..
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
Black yellow red oxide popular colour
@umadhanasekaran4208
@umadhanasekaran4208 Ай бұрын
வணக்கம் சார் எங்கள் வீடு நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது மாடி தரைத் தளம் சிமெண்ட் மட்டும் பூசப்பட்டு உள்ளது. இதன் மேல் விரிசல் ஏற்பட்டு தளம் பாதிக்காமல் இருக்க இந்த பெயிண்ட் மட்டும் அடித்தால் போதுமா தயவுசெய்து விளக்கம் அளிக்கவும் நன்றி
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
புதிய கட்டிட. தளத்தில் roof coat cement coat செய்துவிட்டு இதை உபயோகிக்கலாம்
@balakrishnann7421
@balakrishnann7421 Ай бұрын
நீங்கள் சென்னையா?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 27 күн бұрын
கன்னியாகுமரி ``all over தமிழ்நாடு painting
@KumarVel-c3s
@KumarVel-c3s Ай бұрын
மாடி படிகட்டுகளில் அடிக்கலாமா
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
Tiles, marbles,granite, தவிர எதிலும் அப்ளை செய்யலாம் சார் 👍
@mrkumar2461
@mrkumar2461 Ай бұрын
Primer தேவை இல்லையா?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
கண்டிப்பாக வேண்டாம்
@radhidevi3027
@radhidevi3027 Ай бұрын
Whether we can use n kitchen counter top
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
கண்டிப்பாக உபயோகிக்கலாம் 👍
@raghuprasath7631
@raghuprasath7631 Ай бұрын
நண்பரே மொட்டை மாடியில் பக்கத்து வீட்டு சுவரும் எங்கள் காங்கிரிட் தளத்திலும் சேராமல் சிறிது 3 எம் எம் கேப் உள்ளது. அதை எப்படி அடைப்பது
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
சிமெண்ட் + பாலிமர் mixing செய்து அடைக்கலம் அதன் மீது ஏதாவது ரூப்கோட் யூஸ் பண்ணலாம் சார் 👍
@raghuprasath7631
@raghuprasath7631 Ай бұрын
@@HomeDecorதமிழ் சிமெண்ட்டுடன் டாக்டர் பிக்ஸ் 301 கலந்து பூசலாமா
@thiruma3039
@thiruma3039 Ай бұрын
சார் எங்கள் வீட்டு தரை தளத்தில் சுவரின் அடியில் பொரிசல் இருக்கிறது. ஆனால் அதன் பக்க வாட்டிலோ அல்லது வெளியிலோ பாத்ரூம் மற்றும் வேறு தண்ணீர புழக்கம் எதுவும் இல்லை. இதே போல் கப்போர்ட் அடியிலும் உள்ளது. தயவு செய்து தீர்வு சொல்லவும் அல்லது தங்கள் வீடியோ லிங்க் ஏதாவது இருந்தாலும் கூறவும்
@michaelraj4245
@michaelraj4245 Ай бұрын
Sir , ஒரு லிட்டருக்கு எத்தனை சதுர அடி கவரேஜ் கிடைக்கும். முதல் , இரண்டு மற்றும் மூன்று என்று பிரித்து சொல்லுங்கள்.
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் 26 күн бұрын
1 litter paints கொண்டு 15 to 20 sf அப்ளை செய்து நல்லது
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi Ай бұрын
சார். மிக பயனுள்ள காணொளி. நன்றி. ஒரு சிறு கேள்வி. இந்த 5 kg பேக் வைத்து எவ்வளவு சதுர அடி கவர் செய்யலாம். கொஞ்சம் தெளிவு படுத்தவும்
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
1kg 25 sf coverage 2 coat
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi Ай бұрын
@@HomeDecorதமிழ் thank you sir
@Omnamasivaya1234
@Omnamasivaya1234 Ай бұрын
10 முதல் 12mm வரை உள்ள விரிசலில் dr fixit 217 crack paste உபயோக படுத்தலாமா நண்பரே?
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
5 to 10 mm வரை உபயோகிக்கலாம் 👍
@gopalakrishnangopal5983
@gopalakrishnangopal5983 Ай бұрын
Paint Peeling in bottom walls. Remady please...
@HomeDecorதமிழ்
@HomeDecorதமிழ் Ай бұрын
Waterproof primer, use pannalm sir