சிறீதரன் அவர்களே கஜேந்திரகுமார். சுமந்திரன்போன்றோரை நம்பி ஏமாறாதீர்கள் கொழும்பில் இருந்து வந்து தமிழரசுகட்சியில் சேந்தோர். சுயநல வாதிகள்.திருந்தமாட்டார்கள்.
@wignarajahs.10508 күн бұрын
இலங்கை ஒரு தீவு அதற்கு கடல் வழியாக தான் எல்லாம் வரவேண்டும். இலங்கை JVP ஐயும் L. T. T. E ஐயும் தோற்கடித்தது அவர்களுக்கு வரும் ஆயுத supply ஐ முறித்து தான். அதனால் JVP இடமும் L. T. T. E இடமும் ஆயுததாரிகள் இருந்தனர் AK 47 மற்றும் multi barrel guns இருந்தன ஆனால் ஆயுததாரிகளுக்கு தேவைப்பட்ட ammunition இல்லாமல் போனது. அதுபோல் சீன இந்திய முறுகல் நிலை ஏற்பட்டால் சீனாவில் இருந்து supply இலங்கைக்கு வருவதை தடுக்கும் இந்தியா. ஏனெனில் சீனாவில் இருந்து பல ஆயிரம் கடல் மைல்கள் பிரயாணம் செய்ய வேண்டும். மத்திய கிழக்கில் ஹூதீஸ் செய்தது போல் கடலில் விநியோக கப்பல்கள் எளிதான இலக்குகளாக இருக்கும் ஆதலால் இலங்கை சீனாவின் remote outpost ஆக திகழ்வது கடினம். ஆயுத supply ஐ எளிதாக முறியடிக்கலாம். சீனா இந்தியாவின் வடபிராந்திய தரைவழி பாதைகளில் தான் கவனம் செலுத்தும். இந்தியா RSS கையில் கிடைத்து இன்று மதவெறியையும் பிராமணீயத்தையும் உயர் சாதியினரின் சாதி வெறியையும் ஹிந்தி மொழி வெறியையும் வைத்து இந்தியாவை centralize ஆக்க நினைத்தால் நாட்டிற்குள் மக்கள் மனக்கசப்பு எதிர்ப்பு மேலோங்கி அன்று சமூக நீதி பார்வையில் புறநானூறு 192 இல் கனியன் பூங்குன்றனார் கூறியது பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. ஒரு கட்டிடம் கட்டுவதற்கு கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியாளர்களின் சேவைகள் எவ்வளவு தேவையோ, அதே அளவுக்கு மணல் சரளை மற்றும் செங்கல் சுமந்து செல்பவர்களின் சேவையும் முக்கியமானது. ஒரு திட்டம் சீர்பட இயங்க அணைவரும் தேவையென அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து சகோதரத்துவத்துடன் மைத்ரி பண்புடன் நடந்து கொண்டோம். அதுபோல் தான் ஒரு சமூகம் சீர்பட இயங்க அனைவரும் தேவையென அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து சகோதரத்துவத்துடன் மைத்ரி பண்புடன் நடந்து கொண்டோம். . இதன் அடிப்படையில் மைத்ரி பண்புகளை வலியுறுத்திய இந்திய ஷ்ரமணமதங்களை அழித்து பக்தி இயக்கம் நடத்தி தோல் வர்ணத்தின் அடிப்படையில் வர்ணாசிரம சாதி கட்டமைப்பை ஏற்படுத்தி தமிழையும் நீச்ச மொழி ஆக்கினார். இதனால் எல்லோரும் ஓர் குலம் என்று கூறிய முகலாயப் பேரரசுகள் ஊடுருவியது 10 ஆம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழன் தமிழ் மொழியை மீட்டெடுத்ததும். பின்னர் பிராமணர்கள் முகலாயர்கள் மற்றும் பெர்சியர்களுடன் கைகோர்த்து ஹிந்தவி என்ற ஒருங்கிணைந்த மொழியை உருவாக்கினர், இது அரபு எழுத்துக்களில் உருது என்றும் தேவநாகரி எழுத்துக்களில் இந்தி என்றும் அறியப்பட்டது. பின்னர் வர்ணாசிரம சாதி கட்டமைப்பில் சூத்திரர்கள் அடிமைத் தனத்துக்கும் ஏழ்மைக்கும் தள்ளப்பட்டதால் கிறித்தவ மேலைநாடுகள் இரக்கம் காருண்யத்தை வலியுறுத்தி ஊடுருவியது போல் இப்போதும் இந்தியாவை சுற்றி மனக்கசப்பு ஏற்பட்டு பிற நாடுகள் ஊடுருவ முயற்சிக்கின்றன. இந்தியாவுக்குள்ளும் மீண்டும் சாதி மத மொழி வெறி தலைத் தோங்குகிறது. கூலித்தொழிலாளர் சுரண்டப் படுவதும், சாதி பேதத்தால் சாதிகள் ஒடுக்கப் படுவதும் மொழி பாகுபாடு. மூலம் மொழிகள் ஒடுக்கப்படுவதும் இன்று கல்வி கற்ற சமூகத்தால் எளிதாக எல்லாவித ஊடகங்களிலும் அவற்றை பெரிது படுத்துவதால் சமூகத்தில் பிரிவினைவாதம் தலைத்தோங்கி நாட்டிற்குள் பிற சக்திகள் ஊடுருவும் அபாயம் உள்ளது.
@charleskailainathan470911 күн бұрын
எமது பொருளாதாரத்தில் வளர்ப்பதற்கு அரசு தமிழர் க்கை விடவில்லையே, அடக்கிவைத்திருக்கிறார்களே.
@charleskailainathan470911 күн бұрын
மீள்குடியேற்ற நாம்தயாரா? 1980ல் வன்னிப்பகுதியில் படித்தவாலிபர் திட்டத்தின்மூலம் பகிர்த்தளித்த காணிகளில் நாம் நிரந்தரமாக இருக்காமல் திரும பியபோது பெரும்பான்மையினரைக்குடியமர்த்தியவரலாறு. எனவே தமிழர் எப்படி வசதிகுறைந்த நிலப்பரப்பில் குடியேறுவார்களா?
@charleskailainathan470911 күн бұрын
புலிகள் மற்ற இயக்கத்தைத்தடைசெய்தார்கள்தானே,
@charleskailainathan470911 күн бұрын
இழையவர்களை உள்ளவர்கள் உள்நுளையவிட்டபாடில்லையே, ஏனேனில் தமது தலைமையை இழைஞர் பிடித்த விடுவார்கள் என்ற பயம். இந்தநிலையில்இழைஞர் இந்த அரசியலிற்கு ள் எப்படி திறந்தமனத்துடன் உள்வருவர்.
@thusanthanthanges11 күн бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤ ❤❤❤❤❤❤❤❤
@thusanthanthanges12 күн бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sellakamallathurai865324 күн бұрын
சுமந்திரன் போன்றோர் இல்லாத தமிழரசு உடன் சேருவது சரியானமுடிவு தானே. உங்களைப் போன்ற விமர்சனவாதிகளால் தான் தமிழர் ஒற்றுமையாகுவதை குழப்புகிறீர்கள். தமிழர் சிங்கள கட்சிகளை நாட உங்களை போன்றவர்கள் காணும். கஜேந்திரன் சொன்னவை எல்லாம் சரியானவை.
@arumainayagamjeyaraj332027 күн бұрын
Hi THANA GNANI, YOUR CHANNEL ALSO FOLLOWING IBC,LANKASRI 'S PROTOCOLS. DON'T DO THIS, PL BE NATURAL. NORTH NEVER GOING TO BE UNITY
@RaviPrabaharan27 күн бұрын
Good
@thusanthanthanges29 күн бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramsubramaniam1327Ай бұрын
Our tamil leaders should learn from HE the President team to eradicate all discriminations including our dirty casteism to unite all Sri Lankans to develop the country to alleviate poverty to educate children to be the best human being with God Blessings
@thusanthanthangesАй бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramsubramaniam1327Ай бұрын
Thanks HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate poverty to educate children to be the best human being with God Blessings
@subramsubramaniam1327Ай бұрын
Thanks HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate poverty to educate children to be the best human being with God Blessings
@thusanthanthangesАй бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thirunavukarasusanmugam9837Ай бұрын
யாருக்குமே முதல் அடிகள் சறுக்கத் தான் செய்யும் . பின்பு பழகப்பழக சரியாகிவிடும் . அவர்களுக்குக் கொஞ்சகாலம் தேவைப்படுகிறது . கொடுத்துப் பார்க்கலாமே .
@IshakSathiyanadanАй бұрын
உனக்கு செய்ய முடுயுமா
@thusanthanthangesАй бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthangesАй бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthangesАй бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramsubramaniam1327Ай бұрын
Congratulations HE the President team for winning the heart of hardliners with God Blessings for peace loving people
@subramsubramaniam1327Ай бұрын
Congratulations HE the President team for winning the hearts of hardliners with God Blessings for peace loving people
@subramsubramaniam1327Ай бұрын
Congratulations HE the President team for winning heart of Hardliners with god Blessings for peace loving people
@subramsubramaniam1327Ай бұрын
Congratulations HE the President for winning the heart of hardliners
@subramsubramaniam1327Ай бұрын
Congratulations HE the President team for winning the heart of hardliners with God Blessings
@subramsubramaniam1327Ай бұрын
HE the President will do the needful slowly steadily with God Blessings
@subramsubramaniam1327Ай бұрын
Whatever go up will have to come down to the realistic position including mayuran and othe Tamil Nationalism( casteism)
@thusanthanthangesАй бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthangesАй бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤
@thusanthanthangesАй бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤
@Jaffna1422Ай бұрын
தாயக ஊடகவியலாளர் என்கிறீர்கள். Npp ஐ திட்டுவது மட்டும்தான் உங்கள் வேலையா?
@Jaffna1422Ай бұрын
இரா. மயூரதன் என்பவர் கடும் இனவாதத்தை பேசுகின்றார். இனவாதத்திற்கெதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்
@subramsubramaniam1327Ай бұрын
Trues racist
@saravanapavannagalingam8275Ай бұрын
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது தற்காலிக விட்டுக் கொடுப்பு தான் தேர்தல் வரும் போது தனது வேலையை காட்டிக்கொண்டு வருவார்
@vanithank3882 ай бұрын
நாம் இலங்கையர். தமிழர் சிங்களவர் சகோதரர்கள்.நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு எல்லோரும் முயற்சி செய்வோம்.
@thusanthanthanges2 ай бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthanges2 ай бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthanges2 ай бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤😂❤😂❤😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthanges2 ай бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤
@thusanthanthanges2 ай бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthanges2 ай бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthanges2 ай бұрын
😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤
@thusanthanthanges2 ай бұрын
😊😅😮😢😢🎉😂❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤
@shridharanjoseph76972 ай бұрын
I have seen Tamil politicians' families and relatives live a luxurious life in the west and their children are staying at prestigious universities while thousands of Tamils families live in abject poverty in the North and East. This is the reason for Tamils to reject the well known Tamil politicians by the Tamil masses.
@muthujey53432 ай бұрын
இந்த இருவரும் தமிழ் அரசியல் நீக்கிகள் என்று எண்ணுகிறேன் இவர்களின் இலக்கு தமிழ் அரசியல் வாதிகள் யாரும் சரியில்லை இந்த கூற்று சரியா?
@muthujey53432 ай бұрын
தமிழனாக நீ இருக்கிறாயே தமிழனை நாய் என்ற சிங்களர் இப்ப புலி என்கிறான்.இந்த உலகில் தமிழன் என்றால் யார் தெரியப்படுத்தியது. உலகமே தமிழர்களுக்கு தீர்வு கொடுத்து என்கிறது. மதவாதம் வேண்டாம் இனவாத ம் வேண்டாம் என சொல்ல வைத்தது.என்னும் வௌணுமா?
@kalusuba18492 ай бұрын
😂 இனிமேல் இந்தச் செனலில் இந்த ஊடகவியலாளரின் செவ்விகளைப் பார்ப்பதில்லை என்று இன்று முதல் தீர்மானித்து விட்டேன்... இவன் ஜேவிபியின் கைக்கூலி, கூலிக்குப் பேசிகிறான்... வடக்கு தமிழ் மக்களின் மனங்களை ஜேவிபி வென்றுவிட்டாதாகப் புளுகித் தள்ளுகிறார்... எவ்வளவு பச்சைப் பொய்யான கருத்தாக்கம் இது ! ஜேவிபிக்குக் கிடைத்துள்ள ஒட்டுமொத்த வாக்குளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு உண்மையைப் பேசுங்கள்... காணிகள் விடுவிப்பில் ரணில் அளவுக்கு எந்தத் தலைவரும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை... அடுத்த மாகாணசபை தேர்தலுக்குத் தமிழ் வாக்குகளை வேட்டையாடவே ஜேவிபி இந்தக் கண்கட்டு வித்தைகளைச் செய்து வருகிறார்கள்.... சட்டத்தரணி அஜாஸ் முஹம்மத்
@shivadon66702 ай бұрын
தமிழ்த்தேசியம் பேசி கடந்த காலங்களில் தமிழ் தலைமைகள் சாதித்தது என்ன?
@muthujey5343Ай бұрын
நீங்கள் தமிழன் இருக்குறீங்களே. இல்லை என்றால் நீங்கள் இருக்க மாட்டிங்கள்.